You are on page 1of 4

SULIT

2023/2024

NAMA KELAS

செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளி


SJKT LADANG CHERSONESE (TS25)

UJIAN AKHIR SESI AKADEMIK


TAHUN 2023 / 2024

PENDIDIKAN SENI VISUAL


TAHUN 6
1 JAM 15 MINIT

DISEDIAKAN OLEH : DISEMAK OLEH : DISAHKAN OLEH :

CIK.S.KALAIMATHI EN.K.SARAN RAJ PN.M.MARIAMMAH


GURU MATA PELAJARAN GURU KANAN GURU BESAR
PSV TAHUN 6 PENTADBIRAN
பிரிவு 1
அ. படத்திற்கேற்ற பொருட்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
( 12 புள்ளிகள் )

திட்டமிட்ட கோலம் புடைச்சிற் ஓவியம்


பம்
ஒரிகா பொம் திட்டமிடாத
மி மை கோலம்

ஆ. எழில்மிகு புத்தக அட்டையை வரிசைப்படுத்துக. ( 10 புள்ளிகள் )

கோலம் உருவாக்குதல்.
சித்திரத்தாளில் நுரை இடுதல்; சமப்படுத்துதல்.
வேறொரு சித்திரத்தாளினை அதன் மேல் வைத்தல்.
நுரையை அகற்றுதல்.
நுரையில் வண்ணம் இடுதல்.

இ. கீழ்க்கண்ட காட்சி கலையின் 4 துறைகளைச் சரியான பெயர்களுடன்


இணைத்திடுக. ( 8 புள்ளிகள் )

கைவினைத்திற
ன்

திட்டமிடாத
கோலங்கள்

பட உருவாக்கம்

உருவமைத்தல்

PSV TAHUN 6

பிரிவு 2
அ. கொடுக்கப்பட்ட நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து
கலைப்படைப்பை உருவாக்குக. ( 70 புள்ளிகள் )

1. நடவடிக்கை : பட உருவாக்கம்
தலைப்பு : நத்தையின் நடனம்
நுட்பம் : அசைவும் நகர்ச்சியும்
பொருள்களும் கருவிகளும் : சித்திரத்தாள், வண்ணத்தாள், மைத்தூவல்,
கத்தரிக்கோல்,
பசை, குச்சி, மெழுகு வண்ணம்.

2. நடவடிக்கை : புனையா ஓவியம்


தலைப்பு : வண்ணத்துப்பூச்சிக்கு வண்ணம் பூசுவோம்
நுட்பம் : காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை
பொருள்களும் கருவிகளும் : சித்திரத்தாள், தூரிகை, திரவ வண்ணம், மைத்தூவல்,
வண்ணத் தட்டு

3. நடவடிக்கை : மெழுகுக் கலை


தலைப்பு : வண்ணப்பூக்கள்
நுட்பம் : மெழுகும் திரவ வண்ணமும்
பொருள்களும் கருவிகளும் : சித்திரத்தாள், திரவ வண்ணம், வண்ணத் தட்டு,
தூரிகை, மெழுகுவர்த்தி

4. நடவடிக்கை : உருவமைத்தலும் கட்டுதலும்


தலைப்பு : பறக்கும் தொங்காடி
நுட்பம் : காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை
பொருள்களும் கருவிகளும் : திரவ வண்ணம், தூரிகை, வண்ணத்தாள், குச்சி,
கத்தரிக்கோல், நூல் / கயிறு, வண்ணத் தட்டு,
தடித்த அட்டை

You might also like