You are on page 1of 1

SJKT LADANG JABI, 06400 POKOK SENA, KEDAH.

UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023


கல்விசார் ஆண்டு இறுதி சோதனை
காட்சிக் கலைக்கல்வி / PENDIDIKAN SENI VISUAL
2 மணி / 2 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 4

கொடுக்கப்பட்டுள்ள மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத்


தேர்ந்தெடுத்து கலைப்படைப்பை உருவாக்குக.
1) துண்டு ஒட்டுப் படம் (மோசேக்) நுட்பத்தைப் பயன்படுத்தி வண்டு
படத்தினை உருவாக்குக.

2) ’மொந்தாஜ்’ கலை நுட்பத்தைப் பயன்படுத்தி உணவு பிரமிட்யை


உருவாக்குக.

3) அச்சிடுதலில் ‘கோலோகிராஃப்” நுட்பத்தைப் பயன்படுத்தி நீர்வாழ்


உயிரினங்கள் எனும் கருப்பொருளில் படைப்பினை உருவாக்குக.

** குறிப்பு : மாணவர்கள் கலைப்படைப்பை உருவாக்கத் தேவையான


பொருட்களைச் சுயமாகக் கொண்டு வர வேண்டும்.

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ ____________________

You might also like