You are on page 1of 2

காட்சிக் கலைக் கல்வி ஆண்டு 6

 ¸£ú측Ïõ 1, 2 ,3 ¬¸¢Â தலைப்புகளில் ஏதாகிலும் ஒன்றினைத்


தெரிவு செய்க.
 கொடுக்கப்பட்ட நேரத்தில் படைப்பினை நிறைவு செய்க.

1. பட உருவாக்கம் ( ஓவியம் ) + கோலம்


 ஓவியம் வரைதல்
 திட்டமிட்ட கோலம் அல்லது திட்டமிடாத கோல முறையைப்
பயன்படுத்துக.
 புத்தக அட்டையை உருவாக்குக.

«øÄÐ

2. காய்ந்த மேல்தளத்தில் ஈரத்தன்மை நுட்பம்


 சித்திரத்தாள் காய்ந்த தன்மையில் இருக்க வேண்டும்.
 படம் வரைதல்.
 திரவ வண்ணம்
 ஈரத்தன்மை நுட்பப் பயன்பாடு

«øÄÐ

3. மடித்தலும் கத்தரித்தலும்
 மடித்தலும் கத்தரித்தலும் முறையைப் பயன்படுத்தி முப்பரிமாண
வடிவத்தை உருவாக்குக.

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,




திருமதி. கு.ஜெயலெட்சுமி திருமதி.போ.சரசு


பாட ஆசிரியர் தலைமை ஆசிரியர்

You might also like