You are on page 1of 55

பணித்திறன் ேமம்பாட்டுப் பயிற்சி - கற்றல்

விைளவுகள்-
கணிதம்-வகுப்பு 9 &10
09.11.2023 - 15.11.2023
ஆர்வமூட்டும் ெசயல்பாடு

10 நிமிடங்கள்
அைடெமாழியுடன் ெபயர்

● காகித்தாைள மடித்தல்
● காகித தாைள மடித்து முக்ேகாணத்ைத உருவாக்குக
● ஒவ்ெவாரு பக்கத்திற்கும் சமெவட்டிைய உருவாக்குக
(மடித்தல் மூலம்)
● சமெவட்டிகள் சந்திக்கும் புள்ளிையக் கூறுக.
பயிற்சியின் ேநாக்கம்
ேதசிய அைடவு ஆய்வு (NAS) – 2021
1. கற்றல் விைளவுகள் நிைனவு கூறுதல்?

2. பாடப்ெபாருேளாடு கற்றல் விைளவுகைள இைணத்தல்

3. கற்றல் விைளவுகைள பாடப்ெபாருேளாடு இைணத்தல்

4. கற்றல் விைளவுகளுக்கு ஏற்ப வகுப்பைறச் ெசயல்பாடுகைள

உருவாக்குதல் மற்றும் கலந்துைரயாடல்

5. உயர் சிந்தைனையத் தூண்டும் வினாக்கள்/ மதிப்பீடு உருவாக்குதல்


அமர்வு - 1

கற்றல் விைளவுகள் (ெபாது)


45 நிமிடங்கள்
ேதசிய அைடவு ஆய்வு முடிவுகள்- 2021

ஆண்டு 2017 2021

மாநிலம் ேதசியம் மாநிலம் ேதசியம்

சராசரி கணித மதிப்ெபண் 240 254 200 220


ேதசிய அைடவு ஆய்வு முடிவுகள்- 2021

பாடம் சராசரி

கணிதம் 254

இயற்கணிதம் 254

வடிவியல் 251

அளவியல் 251

முக்ேகாணவியல் 252

பகுமுைற வடிவியல் 250

எண்ணியல் 252

புள்ளியியல் 250
ேதசிய அைடவு ஆய்வு முடிவுகள்- 2021
ெசயல்பாடு-1 கலந்துைரயாடல்

● கணிதத்தில் மாணவர்களின் ஆர்வத்ைத அதிகரிக்க ெசய்ய ேவண்டிய


வழிமுைறகைள பட்டியலிடுக?
● கணிதத்தில் மாணவர்களின் அைடவுத்திறைன ேமம்படுத்த ெசய்ய
ேவண்டிய வழிமுைறகைளம் எழுதுக
● கணிதத்தில் மாணவர்கள் கடினமாக நிைனக்கும் பாடப்ெபாருைள
எளிைமயாக ைகயாள ெசயல்படுத்த ேவண்டியைவ எைவ?
● கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்கள் புரிதலின்றி
காணப்படுவதற்கு காரணங்கைளக் கூறுக.
ேதசிய அைடவு ஆய்வு –மாணவர்களின் அைடவு நிைல

அடிப்பைட அடிப்பைட சராசரி சராசரிக்கு


நிைலைய நிைல நிைல ேமல்
விடக்கு Basic Proficient Advance
ைறவு
Below Basic

கணித 40 52 7 1
ம்
நான்கு நிைலகள்

1. அடிப்பைட நிைலைய விடக்குைறவு(Below Basic):

•ஆரம்ப நிைல

•அடிப்பைடதிறன்கள் ேதைவப்படுபவர்கள்

•அதிக ஊக்கம் ேதைவப்படுபவர்கள்

2. அடிப்பைட நிைல( Basic):


குைறந்த அளவிலான திறைன ெபற்றிருப்பவர்கள்
நான்கு நிைலகள்

3. சராசரி நிைல Proficient:

● கற்றல் விைளவுகைள அைடந்தவர்கள்


● முைறப்படி பிரச்சைனகைளத் தீர்ப்பவர்கள்
● தன்னுைடய கருத்துகைள ெதளிவாக எடுத்துைரப்பவர்கள்
● குைறந்தளவு வழிகாட்டுதல் ேதைவ
● சூழ்நிைலகைள ஆராய்பவர்கள்,
● புதிய சூழ்நிைலக்ேகற்ப ெசயல்படுபவர்கள்
நான்கு நிைலகள்

4. சராசரிக்கு ேமல் Advance:

● பாடப்ெபாருள் கற்றலில் சிறந்தவர்கள்


● சுதந்திரமாக சிந்திப்பவர்கள், கூர்சிந்தைன உைடயவர்கள்,
● கடினமான பிரச்சைனக்கு தீர்வு கண்பவர்கள்
● புதியன பைடப்பவர்கள்,பைடப்பாற்றல் மிக்கவர்கள்
ெசயல்பாடு-2-கலந்துைரயாடல்

•ஆசிரியர்கைள 4 குழுக்களாகப் பிரித்தல்


1. அடிப்பைட நிைலைய விடக்குைறவாக இருப்பதற்கு காரணம்
என்ன?அதற்கான திர்வு ?.
2. அடிப்பைட நிைலயில் இருப்பதற்கு காரணம் என்ன?
அதற்கான திர்வு?.
3. அடிப்பைட நிைலயிலிருந்து சராசரி நிைலக்கு ெசல்ல
வழிமுைறகள் என்ன?
4. சராசரி நிைலக்கு ேமல் உள்ள மாணவர்களுக்கு
ெகாடுக்கப்படும் ெசயல்பாடுகள் யாைவ?.
ேதநீர் இைடேவைள

15 நிமிடங்கள்
அமர்வு - 2
பாடப் ெபாருளுக்கான கற்றல் விைளவு மற்றும் ெசயல்பாடுகள்

45 நிமிடங்கள்
ெசயல்பாடு-3 கற்றல் விைளவுகள் நிைனவு கூறுதல்

ஆசிரியர்கைள 4 குழுக்களாகப் பிரித்தல்


1. கற்றல் விைளவு என்றால் என்ன?.
2. கற்றல் விைளவுகள் ஏன் ேதைவ ?
3. கற்றல் விைளவுகள் ஆவணத்தில் ெகாடுக்கப்பட்டுள்ளைவ
எைவ?
4. கற்றல் ேநாக்கம், கற்றல் விைளவுகள் –வித்தியாசம் என்ன?
5. ஆசிரியர்கள் கற்றல் விைளவுகைளப் பற்றி ெதரிந்து ெகாள்ள
ேவண்டும்
கற்றல் விைளவுகள்
கற்ேபார் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் / அலகில் /
ெசயல்பாட்டில் அைடந்திருக்கேவண்டிய திறன்
அல்லது தனது அன்றாட வாழ்வில் ெவளிப்படுத்த
ேவண்டிய திறன்கள்.
கற்றல் விைளவுகள் ஏன் ேதைவ?

● குழந்ைதகளின் கற்றல் அைடவானது எதிர்பார்க்கும் அளவில்

இல்ைல.

● ேதசிய அைடவு ஆய்வு 2021 இன் முடிவுகளில் தமிழகம்

பின்தங்கியுள்ளது.

● வரக்கூடிய 2023 ேதசிய அைடவு ஆய்வில் முன்னிைல ெபற

ேவண்டிய கட்டாயம் உள்ளது.


கற்றல் விைளவுகள் ஆவணம்
● கணிதத்தில் கைலத்திட்ட எதிர்பார்ப்புகள்
● பரிந்துைரக்கப்படும் வகுப்பைற ெசயல்பாடுகள்
● ஒவ்ெவாரு பாடத்திற்கும் கற்றல் விைளவுகள்
● சிறப்பு ேதைவயுைடய குழந்ைதகளுக்கான கற்றல் விைளவுகள்
கற்றல் விைளவுகளின் எண்ணிக்ைக – வகுப்புவாரியாக

வகுப்பு கற்றல் கற்றல் விைளவுகளின் எண்


விைளவுகளின்
எண்ணிக்ைக

IX 13 M901 TO M913

X 13 M1001 TO M1013
கற்றல் விைளவு அைமப்பு - ACC
•A- Action verb (ெசயல் விைனச்ெசாற்கள்)

•C – Context (சூழல் )

•C – Content (பாடப்ெபாருள்)
A- Action verb (ெசயல் விைனச்ெசாற்கள்)

•Generalises (ெபாதுைமப் படுத்துதல் ) Finds (காணல், கண்டுபிடித்தல்)

•Solves (தீர்த்தல்) Expands (விரிவாக்குதல்)

•Proves (நிரூபித்தல்) Shows (காட்டுதல்)

•Verifies (சரிபார்த்தல்) Forms / Creates (உருவாக்குதல்)

•Draws (வைரதல்) Uses (பயன்படுத்துதல்)

•Compares (ஒப்பிடுதல்) Compute (கணக்கிடல் )

•Describes (விளக்குதல்) Identify (அைடயாளம் காணல்)

•Evaluate (மதிப்பிடுதல்) Classify (வைகப்படுத்துதல்)


C – Context (சூழல் )

•குறிப்பிட்ட சூழல்

•பல்ேவறு சூழல்

•தன்ைனச் சுற்றி அைமந்துள்ள

•விளக்கப்படம்
C – Content (பாடப்ெபாருள்)

● இயற்கணிதம்
● வடிவியல்
● அளவியல்
● முக்ேகாணவியல்
● பகுமுைற வடிவியல்
● எண்ணியல்
● புள்ளியியல்
ெசயல்பாடு:4

•கற்றல் விைளவுகைள பங்ேகற்பாளர்களிடம் வழங்கி, அந்த கற்றல்

விைளவு கூறுகைளக் கண்டறிந்து கூறுதல்


கற்றல் விைளவுகள்

கற்றல் விைளவு கற்றல் விைளவு


குறியீடு

M 906 தகுந்த சூத்திரத்ைதப் பயன்படுத்தி அைனத்து வைகயான


முக்ேகாணங்களின் பரப்ைப கண்டறிதல்

M 1008 ஆய அச்சுக்கைள உைடய தளத்தில் வடிவியல் உருவங்களுக்காக


அதன் உறவுகைள நீட்டிப்பதற்கான விதிமுைறகைள வருவித்தல் .
குறிப்பாக இரு புள்ளிகளுக்கு இைடேய உள்ள ெதாைலவு மற்றும்
முக்ேகாணத்தின் பரப்பு கண்டுபிடித்தல்.

M 1012 அன்றாட வாழ்க்ைக சூழல்களுடன் ெதாடர்புைடய ெவவ்ேவறு


ெதாகுப்புகளுக்குச் கூட்டுச் சராசரி, இைடநிைல அளவு, மற்றும் முகடு
கணக்கிடுதல்.
வகுப்பு:9 கணிதம்
பாடத் தைலப்பு க.க.வி. கற்றல் விைளவு
எண்

2. LOM 901 தர்க்க ரீதியாக காரணப்படுத்துவதின் மூலம் ெமய்ெயண்கைள


ெமய்ெயண்கள் வைகப்படுத்துதல், அைவகளின் பண்புகைள நிரூபித்தல்
மற்றும் பல்ேவறு சூழல்களில் பயன்படுத்துதல்.

3. LOM 902 இயற்கணிதக் ேகாைவயில் அைமந்திருக்கும் பல்லுறுப்புக்


இயற்கணிதம் ேகாைவைய அைடயாளம் காணுதல்/ வைகப்படுத்துதல்
மற்றும் தகுந்த முற்ெறாருைமகைளப் பயன்படுத்தி
பல்லுறுப்புக் ேகாைவகைள காரணிப்படுத்துதல்.

3. LOM 903 ஒன்று/இரண்டு மாறிகளால் அைமந்த ேநரிய சமன்பாட்டின்


இயற்கணிதம் இயற்கணித மற்றும் வைரபட முைறகைள
ெதாடர்புபடுத்துதல் மற்றும் இக்கருத்துக்கைள அன்றாட
வாழ்க்ைகயில் பயன்படுத்துதல்.
வகுப்பு:10 கணிதம்

பாடத் க.க.வி.எண் கற்றல் விைளவு


தைலப்பு

2. எண்களும் LOM 1001 மாணவர்கள் முன்பு படித்துள்ள எண்கள் மற்றும்


ெதாடர் உறவுகளின் பண்புகைள ெபாதுைமப்படுத்தி,
வரிைசகளும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுைற, அடிப்பைட
எண்ணியல் ேதற்றம் ேபான்றவற்ைற தருவித்து,
அவற்ைற அன்றாட வாழ்க்ைக சூழல்களுடன்
ெதாடர்புைடய சிக்கல்கைளத் தீர்க்கப்
பயன்படுத்துதல்.

2. எண்களும் LOM 1005 கூட்டுத்ெதாடர் என்ற கருத்ைத அன்றாட வாழ்வியல்


ெதாடர் சூழல்களில் பயன்படுத்தும் உத்திகைள
வரிைசகளும் ேமம்படுத்துதல்.
வகுப்பு:10 கணிதம்

பாடத் தைலப்பு க.க.வி.எண் கற்றல் விைளவு

4. வடிவியல் LOM 1006 சர்வசமம் மற்றும் வடிெவாத்த உருவங்கைள ேவறு படுத்துவதற்கான


வழிமுைறகைள கண்டறிதல்.

4. வடிவியல் LOM 1007 இருவடிெவாத்த முக்ேகாணங்களின் பண்புகைள அடிப்பைட விகிதசமத்


ேதற்றம் ேபான்ற தர்க்க முைறயில் முன்னர் நிறுவப்பட்ட ெவவ்ேவறு
வடிவியல் விதிமுைறகைளப் பயன்படுத்தி நிறுவுதல்.

4. வடிவியல் LOM 1010 வட்டங்களின் ெதாடுேகாடுகள் ெதாடர்பான ேதற்றங்களின் நிரூபணங்கைள


வருவித்தல், ெகாடுக்கப்பட்ட முக்ேகாணத்திற்கு ெகாடுக்கப்பட்ட அளவு
காரணிக்கு ஏற்ப வடிெவாத்த முக்ேகாணம் வைரதல், ெவளிப்புற
புள்ளியிலிருந்து ஒரு வட்டத்திற்கு ஒரு ேஜாடி ெதாடுேகாடுகைள வைரதல்
மற்றும் வைரதலின் ஒவ்ெவாரு வடிவியல் வைரமுைற படிகைளயும்
காரண காரியத்துடன் ஆராய்ந்து அறிதல்.
மதிய உணவு இைடேவைள

30நிமிடங்கள்
அமர்வு 3:

1. கற்றல் விைளவுகைள பாடப்ெபாருேளாடு இைணத்தல்


2. கற்றல் விைளவுகளுக்கு ஏற்ற வகுப்பைற ெசயல்பாடுகைள உருவாக்குதல் மற்றும்
கலந்துைரயாடல்

30 நிமிடங்கள்
ெசயல்பாடு: 5
ஆசிரியர்கைள 5 குழுக்களாகப் பிரித்தல்

கீ ழ்காணும் படங்கைள ஒவ்ெவாரு குழுவிற்கும் ெகாடுத்து


படங்களில் உள்ள கணித தகவல்கைள விளக்குதல்

(எ.கா)தூரம்,ேகாணம்,உயரம் காணல்
படம் பார்த்து விளக்குக
ெசயல்பாடு:6 இைணந்த உருவங்கள்
ஆசிரியர்கள்,

● பல்ேவறு இைணந்த உருவங்கைள வைரதல்

● அவற்ைறப் பிரித்து வடிவம் அறிதல்

● அவற்றின் சுற்றளவு,பரப்பளவு காணல்

● கற்றல் விைளவுகைள அைடயாலம் காணல்


இைணந்த உருவங்கைள பிரித்து பார்த்தல்
⊹இைணந்த உருவங்கைள வைரதல்

⊹உருவங்கைள வடிவங்களாக பிரித்தல்

⊹வடிவங்களின் பரப்பளவு காணுதல்

⊹வடிவங்களின் சுற்றளவு காணுதல்

⊹வைரந்த உருவங்களின் பரப்பளவு காணுதல்

⊹வைரந்த உருவங்களின் கன அளவு காணுதல்


பாடப்ெபாருளுக்ேகற்ற கற்றல் விைளவு
M912: கனசதுரம், கனெசவ்வகம், ேநர்வட்டஉருைள, ேநர்வட்டக்

கூம்பு, ேகாளம், அைரக் ேகாளம் ேபான்ற திண்ம உருவங்களின்

புறப்பரப்பு மற்றும் கனஅளவுகைள கண்டறிவதற்கான சூத்திரங்கைள

வருவித்தல் மற்றும் சூழலில் காணப்படும் ெபாருட்களில் அைதப்

பயன்படுத்துதல்
M1011: சூழல்களிலுள்ள ெபாருட்கைள ெவவ்ேவறு இைணந்த
உருவங்களான உருைள மற்றும் கூம்பு, உருைள மற்றும்
அைரக்ேகாளம், ெவவ்ேவறு இைணந்த கனசதுரங்கள்
ேபான்றைவகளாக காட்சிப்படுத்துதலின் மூலம் புறப்பரப்பு மற்றும்
கனஅளவு கண்டுபிடித்தல்
ேதநீர் இைடேவைள

15நிமிடங்கள்
அமர்வு 4:
⊹உயர் சிந்தைனையத் தூண்டும்
வினாக்கள்/ மதிப்பீடு
30 நிமிடங்கள்
வைக சிந்தைன நிைல
வினா வைகப்பாடு
எளிய நிைலச் நிைனவுகூர்தல் (Remembering)
சிந்தைன வினாக்கள்
LOT

நடுநிைலச் புரிந்துெகாள்ளுதல்
சிந்தைன வினாக்கள் (Understanding)
MOT பயன்படுத்துதல் (Applying)

உயர்நிைலச் பகுத்தாய்தல் (Analyzing)


சிந்தைன வினாக்கள் மதிப்பிடல் (Evaluating)
HOT உருவாக்குதல் (Creating)
மதிப்பீட்டு வினா வைககள்

வைக சிந்தைன நிைல

கீ ழ்நிைல நிைனவுகூர்தல் (Remembering)


சிந்தைன (Count, Define, Describe, Draw, Identify, Labels, List, Match, Name, Outlines,
வினாக்கள் Point, Quote, Read, Recall, Recite, Recognize, Record, Repeat, Reproduce, Select,
LOT State, Write.)

நடுநிைல புரிந்துெகாள்ளுதல் (Understanding)


சிந்தைன (Associate, Compute, Convert, Defend, Discuss, Distinguish, Estimate, Explain,
வினாக்கள் Extend, Generalize, Give examples, Infer, Paraphrase, Predict Rewrite,
MOT Summarize.)
பயன்படுத்துதல் (Applying) (Add, Apply, Calculate, Change, Classify,
Complete, Compute, Demonstrate, Discover, Divide, Examine, Graph, Manipulate,
Modify, Operate, Prepare, Produce, Show, Solve, Subtract, Translate, Use)
மதிப்பீட்டு வினா வைககள்

வைக சிந்தைன நிைல

உயர்நிைல பகுத்தாய்தல் (Analyzing)


சிந்தைன (Analyze, Arrange, Combine, Design, Detect Develop, Diagram, Differentiat,e
வினாக்கள் Discriminate, Illustrate, Relate, Select, Separate, Subdivid,e Utilize.
HOT மதிப்பிடல் (Evaluating)
(Appraise, Assess, Compare, Conclude, Contrast, Criticize, Determine,
Grade, Interpret, Judge, Justif,y Measure, Rank, Rate, Support, Test)
உருவாக்குதல் (Creating)
ெசயல்பாடு 7- வினாக்கள் உருவாக்கள்

⊹குழுப்பிரித்தல்

⊹வினாக்கள் உருவாக்கம்-

⊹LOT,MOT,HOT
உயர்சிந்தைன வினாக்கைள உருவாக்கல்

ஒரு ேகாளத்தின் புறப்பரப்பும் கன


அளவும் எப்ெபாழுது சமமாக இருக்கும்
மதிப்பீடு
வினா-1
ஒரு ெபட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முைறேய 4 ெசமீ , 2.5 ெசமீ

மற்றும் 1.5 ெசமீ அேத அளவுள்ள 200 ெபட்டிகைளக் ெகாள்ளும் ெபரிய

ெபட்டியின் கன அளவு -------------ஆகும்.

அ) 3000 க.ெசமீ ஆ) 2000 க.ெசமீ இ) 300 க.ெசமீ ஈ) 200 க.ெசமீ


● கீ ழ்காணும் உருவத்ைத வைரதல்

● கற்றல் விைளைவ அறிதல்

● வினா வைகைய அறிதல்

● வைரந்த உருவங்களின் கன அளவு காணுதல்


வினா-2

ஒரு ெபட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முைறேய 4 ெசமீ , 2.5 ெசமீ மற்றும்

1.5 ெசமீ அேத அளவுள்ள 200 ெபட்டிகைளக் ெகாள்ளும் ெபரிய ெபட்டியின் கன

அளவு -------------ஆகும்.

அ) 3000 க.ெசமீ ஆ) 2000 க.ெசமீ இ) 300 க.ெசமீ ஈ) 200 க.ெசமீ


நன்றி

You might also like