You are on page 1of 33

TPD Training

Assessments
18.07.2023 – 19.07.2023
Agenda
நிகழ்ச்சி நிரல்

● மதிப்பீடுகளின் ேநாக்கம்
● ேதசிய அைடவு ஆய்வு அடிப்பைடயிலான மதிப்பீடுகள்
● பாடநூல் வினாக்களுக்களுக்கும் ேதசிய அைடவு
ஆய்வு வினாக்களுக்கும் உள்ள ேவறுபாடு
● ப்ளூமின் வைகபிரித்தல்
● திறன் அடிப்பைடயிலான ேகள்விகைள
உருவாக்குவதற்கான படிகள்
கலந்துைரயாடல்
இது 2021-இல் ேதசிய அைடவு ஆய்வில் தமிழகத்தின் நிைல 27/28 ஆகும்.

• 3,5,8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ேதசிய அைடவு ஆய்வு

நடத்தப்படுகிறது.

• இது முந்ைதய வகுப்புகளின் கற்றல் விைளவுகைள மதிப்பிடுகிறது.

• இது மாநிலத்தின் ெசயல்திறைன மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறது.

• அடுத்த ேதசிய அைடவு ஆய்வு, 2024 -இல் நைடெபறும்.

27 வது நிைல - ஏன்?


ஏன்?

Skill Based Assessments


திறன் வழி வினாக்கள்

Learning outcomes focused


கற்றல் விைளவுகைள அடிப்பைடயாகக் ெகாண்டது

Unseen passages / Real Life situations


முன்னர் கண்டிராத பத்திகள் / உண்ைம நிகழ்வுகள்
ெசயல்பாடு

ெதாடர்ந்து வரும் வினாக்கைள பின்வருமாறு விவாதிக்கவும்


● இவற்றுள் எது திறன் சார்ந்த வினா ?
● நம் மாணவர்களால் இவ்வினாைவ எதிர்ெகாள்ள
முடியுமா?
● மாணவர்கள் இவ்வினாைவ எதிர்ெகாள்ள, வகுப்பைறயில்
எவ்வைகயான கற்றல் உத்திகைள ஆசிரியர்கள்
பயன்படுத்தலாம்?
அறிதல் வினாக்கு மாறாக திறன் சார்ந்த வினா - சமூக அறிவியல்

பின்வருவனவற்றில் கீேழ உள்ள அட்டவைணயில் சில பாைறகள் மூன்று


படிவுப்பாைறக்கான குழுக்களாக வைகப்படுத்தப்பட்டுள்ளன. எந்த குழு
உதாரணம் எது? தவறாக வைகப்படுத்தப்பட்டுள்ளது?

1. பலைகப்பாைற
2. டிேயாைரட்
3. ேடாலைமட்
4. கருங்கல்
1. குழு I மட்டும்
2. குழு II மட்டும்
3. குழு III மட்டும்
4. குழு I & II மட்டும்
ஏன் திறன் சார்ந்த ேகள்விகள் ேதைவ?
★ சிந்தைன மற்றும் பகுப்பாய்வுத் திறைனத் தூண்டுகிறது.

★ மாணவர்கள் தாங்கள் கற்றைத மற்ற வாழ்க்ைக சூழ்நிைலகளில்

பயன்படுத்தலாம்.

★ மாணவர்கள் பல்ேவறு சூழ்நிைலகைள ஒப்பிட்டு, பகுப்பாய்வு

ெசய்து தீர்வுகைள வழங்கலாம்.

★ பயனுள்ள தகவல்ெதாடர்புத் திறன்கைள ஊக்குவிக்கிறது.


Bloom’s Taxonomy
அறிவுசார் களங்கள் | Cognitive Domains

Knowledge | அறிதல் (Remember)

Understanding | புரிதல் (Understand)

Application | பயன்படுத்துதல், பகுப்பாய்தல், மதிப்பிடுதல் &


உருவாக்குதல் (Apply, Analyze, Evaluate & Create)
அறிவுசார் களங்கள் | Cognitive Domains

Knowledge | அறிதல் (Remember)

Understanding | புரிதல் (Understand)

Application | பயன்படுத்துதல், பகுப்பாய்தல், மதிப்பிடுதல் &

உருவாக்குதல் (Apply, Analyze, Evaluate & Create)


Bloom’s Taxonomy

Knowledge
Knowledge |அறிதல்

உண்ைமத் தகவல்கள் மற்றும் அடிப்பைடக் கருத்துகைள


நிைனவு கூர்வது | Recall facts and Basic Concepts

➔ வைரயறுக்க | Define
➔ ேபாலச் ெசய்க | Duplicate
➔ பட்டியலிடுக | List
➔ மறுபடியும் ெசய்க | Repeat
➔ விவரமாகக் குறிப்பிடுக | State
Knowledge |அறிதல் வினா - ஓர் எடுத்துக்காட்டு

Class: VIII SS (Traditional crafts of India)


In this
Q1. 1850லிருந்து 1947 இல் இந்தியா சுதந்திரம் ெபற்றதற்கு
sub-topic –
இைடப்பட்ட காலத்தில், பிரிட்டிஷ் காலனித்துவ
which fact, அரசாங்கத்தால் இரயில்ேவ அறிமுகப்படுத்தப்பட்டதன்
definition, rule, முக்கிய ேநாக்கம் என்ன?
formula should
students recall? A. ைகவிைனப் ெபாருள்கள் மற்றும் ஜவுளித் ெதாழிலின்
மீ ளுருவாக்கம்
B. சந்ைதகளின் ஒருங்கிைணப்பு மற்றும் வர்த்தகத்ைத
ேமம்படுத்துதல்
C. பாரம்பரிய இந்தியச் சமூகத்தின் ேமற்கத்தியமயமாக்கல்
D. இந்தியர்களிைடேய அரசியல்-கலாச்சார ெதாடர்புகைள
ஊக்குவித்தல்
Bloom’s Taxonomy

Understanding

Knowledge
Understanding |புரிதல்

சிந்தைனகைள அல்லது கருத்துகைள விளக்குதல் | Explain ideas or concepts

➔ வைகப்படுத்துக | Classify
➔ விவரிக்க | Describe
➔ விவாதிக்க | Discuss
➔ விளக்குக |Explain
➔ அைடயாளம் காண்க | Identify
➔ இடம் குறிக்க | Locate
➔ ேதர்ந்ெதடுக்க | Select
Understanding |புரிதல் வினா - ஓர் எடுத்துக்காட்டு

Class: VIII SS (Traditional crafts of India)


Can Q2. காஞ்சிபுரம் பட்டுப்புடைவகள் அவற்றின் ெசழுைமயான தங்க பார்டர்கள்,
students பாரம்பரிய வடிவைமப்புகள் மற்றும் மாறுபட்ட வண்ணங்களில் அைமந்த
explain the அடர்த்தியான துணி ஆகியவற்றிற்காகத் தனித்துவமாக அறியப்படுகின்றன. இது, 150

concept or ஆண்டுகளுக்கும் ேமலான பழைமயான பாரம்பரியத்துடன் முற்றிலும்

use it in a பதப்படுத்தப்பட்ட பட்டுநூல் மற்றும் "சரிைகயால்" (தங்க முலாம் பூசப்பட்ட ெவள்ளி


நூலிைழயால்) ெநய்யப்படுகிறது.
different
பின்வருவனவற்றில் எது காஞ்சிபுரத்தின் பட்டுப் புடைவகளின் ைகத்தறித் ெதாழிலுக்கு
context?
அச்சுறுத்தலாக இருக்கும்?

A. இயந்திரங்கைளப் பராமரிப்பதற்கான அதிக ெசலவு


B. மூலப்ெபாருள்களின் விைல அதிகரிப்பு
C. ெநசவாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுைமயான வடிவைமப்புகள் மற்றும்
வடிவங்கள்
D. சர்வேதச சந்ைதகளில் புடைவகளுக்கான ேதைவ அதிகரிப்பு
Bloom’s Taxonomy

Application

Understanding

Knowledge
Application|பயன்படுத்துதல்
புதிய சூழ்நிைலகளில் தகவல்கைளப்
சிந்தைனகளுக்கு இைடேய
பயன்படுத்துதல் | Use information in new
இைணப்புகைள உருவாக்குதல் |
situations
Draw connections among ideas
➔ ெசயல்படுத்துக | Execute
➔ தீர்க்க | Solve ➔ ேவறுபடுத்துக | Differentiate
➔ பயன்படுத்துக | Use
➔ ஒழுங்குபடுத்துக | Organize
➔ இயக்குக | Operate
➔ ஒப்பிடுக | Compare
➔ உட்ெபாருைள ெவளிப்படுத்துக
| Interpret ➔ ேவறுபடுத்துக | Distinguish
➔ அட்டவைணப்படுத்துக | ➔ ஆராய்க | Research
Schedule ➔ ேசாதைன ெசய்க |
➔ கருப்ெபாருள் விரித்துைரக்க |
Experiment
Sketch
Application|பயன்படுத்துதல்

ஒரு நிைலப்பாட்டிைன அல்லது புதிய பைடப்புகைள


முடிைவ நியாயப்படுத்துதல் | உருவாக்குதல் | Produce new or
Justify a stand or decision original work

➔ வாதிடுக | Argue ➔ வடிவைமக்க | Design


➔ நியாயப்படுத்துக | Defend ➔ கட்டைமக்க | Construct
➔ தீர்ப்பு கூறுக | Judge ➔ திரட்டுக | Assemble
➔ ேதர்ந்ெதடுக்க | Select ➔ வகுக்க | Formulate
➔ திறனாய்வு ெசய்க | Critique ➔ அலசி ஆராய்க | Investigate
➔ உருவாக்குக | Create
Application |பயன்படுத்துதல் வினா - ஓர் எடுத்துக்காட்டு

Class: VIII SS (Traditional crafts of India)


Can students Q3. கீ ேழ உள்ள அட்டவைணயில் காட்டியுள்ளபடி ரகு, ஒரு சில
explain the ெதாழில்கைள மூன்று குழுக்களாக வைகப்படுத்தியுள்ளார் - A, B
concept or மற்றும் C.
use it in a
different
context?
அவரது வைகப்பாடு, எதன் அடிப்பைடயில் அைமந்திருக்கிறது?
A. உரிைம
B. மூலப்ெபாருளின் ஆதாரம்
C. ெதாழிலாளர் சக்தியின் இருப்பு
D. உற்பத்தி ெசலவு
TEA BREAK
Work Time - Creation

30 mins
வினா உருவாக்கம்
விதிமுைறகள்:
★ 3-லிருந்து 5 நபர்கள் வைரயிலான சிறு சிறு குழுக்களாகப் பிரித்துக்
ெகாள்ளுங்கள்.
தனிப்பட்ட ேவைல ேநரம்:
★ தைலப்புகள் ெகாடுக்கப்படும்.
★ தைலப்பிற்கு குைறந்தபட்சம் 1 NAS அடிப்பைடயிலான ேகள்விைய
உருவாக்கவும்.
குழு ேவைல ேநரம்:
★ தயார் ெசய்த வினாக்கள் குறித்து குழுவில் கலந்துைரயாடி,
வினாக்கள் குறித்த குழுவினரின் கருத்துகைளப்
பகிர்ந்துெகாள்ளுங்கள்.
★ ஒவ்ெவாரு குழுவிலும் 2 சிறந்த ேகள்விகைளத் ேதர்ந்ெதடுக்கவும்
வினா உருவாக்கம்
தைலப்புகள் :
1. Language: Passage Based
2. கணிதம்: வகுப்பு-6 பாடம்: 1- எண்கள்
3. அறிவியல்: வகுப்பு-7, பாடம்:2- மின்ேனாட்டவியல்
4. சமூக அறிவியல்: வகுப்பு-6, பாடம்:1- வரலாறு என்றல்
என்ன?
வினா உருவாக்கம்
ெபரிய குழு விவாதம்:
ஒவ்ெவாரு குழுவும் தங்கள் ேகள்விகைள அைனவரின் முன்பும்
விவாதிக்க ேவண்டும்.
பிற குழுக்கள் பின்வருவனவற்ைறப் பற்றிய கருத்துக்கைள
வழங்கும்:
1. இது திறன் சார்ந்த ேகள்வியா?
2. இந்த ேகள்வி மாணவர்கள் தாங்கள் கற்ற அறிைவப்
புரிந்துெகாண்டு பயன்படுத்துவதற்கான திறைன
ேசாதிக்கிறதா?
Uploading Questions
Instructions:
Facilitators are requested to collect the best questions from the
room and upload it into the portal given.
Portal : TN School APP (https://3.110.224.96/)
Instructions for the same are given in the video here.
Sample Question
திறன் சார்ந்த வினா மாதிரி- சமூக அறிவியல்

Question 3: பின்வரும் எந்த ஒன்று ெதால்லியல் வரலாற்ைற அறிந்து ெகாள்வதற்கு சரியான ெதரிவு.

நிலவியல் ஆய்வடுக்குகள், விலங்குகளின் எலும்புகள், பாைற ஓவியங்கள், எலும்பு கருவிகள்

நிலவியல் ஆய்வடுக்குகள், விலங்குகளின் எலும்புகள், பாைற கல்ெவட்டுகள், எலும்பு


கருவிகள்.

நிலவியல் ஆய்வடுக்குகள், ெசப்ேபடுகள், விலங்குகளின் எலும்புகள், மட்பாண்டங்கள்.

நிலவியல் ஆய்வடுக்குகள், ஓைலச்சுவடிகள், பாைற ஓவியங்கள், எலும்பு கருவிகள்.


Assessment Rollout மதிப்பீட்டுச் ெசயல்பாடு

Instructions:
● SOP document to conduct the assessment in hi-tech lab.
● Assessment Video guideline.
● FAQ - Document
சுருக்கம்

NAS 2024 இல் தமிழகம் சிறப்பாக ெசயல்பட ேவண்டும்

❖ 6 முதல் 8 வகுப்பு வைரயிலான கற்றல்


ெவளிப்பாடுகள் பரிேசாதிக்கப்படும்

❖ நீங்கள் கற்பிக்கும் பாடத்திக்கான ேகள்விகைள


உருவாக்கவும்

❖ இதுேபான்ற ேகள்விகளுக்கு மாணவர்கள்


தினமும் பதிலளித்துப் பழகுவைத உறுதி
ெசய்யுங்கள்.
Thank you

You might also like