You are on page 1of 2

o 1.1 teknik capan


 Topic

o கையைப் பதிப்போம்
 Learning Topic

o 1.1.1 மாணவர்கள் பெருவிரல் பதிப்பை பதிப்பர்


 Content Standard

o என் குடும்பத்தின் கைப்பதிப்பு


 Learning Standard

o இயற்கைப் பொருள்களைக் கொண்டு உருவாக்குதல்


 Objectives

o மாணவர்கள் இயற்கை பொருள்களைக் கொண்டு உருவாக்குவர்


 Success Criteria

o மாணவர்கள் சரியான முறையில் வண்ணத்தை பூசுவர்.


 Learning Experience

o மாணவர்கள் இணையத்தளத்தை பார்த்து அறிதல்

மாணவர்கள் சில பதித்தல் படங்களை ஆசிரியருடன் உதவியுடன் பார்வையிடுவர்.

மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் கைப்பதிப்பை பாடப்புத்தகத்தின் மூலம் அறிவர்.


(pbd-observe)

மாணவர்கள் ஆசிரியரின் உதவியோடு இயற்கை பொருட்களில் வண்ணத்தைப் பூசி


தாளில் பதிப்பர்.(pbd-pentaksiran)
மாணவர்கள் பதித்தல் (teknik capan) முக்கியத்துவத்தை ஆசிரியரின் உதவியோடு
அறிவர்.(pbd-oral)

மாணவர்களின் படைப்பை ஆசிரியர் மதிப்பீடு செய்வர்.

You might also like