You are on page 1of 9

மீண்டும்

பள்ளிக்கு வருக
தவனை 2022/23
பள்ளி விதிமுறைகள்
முக்கிய விதிமுறைகள்.

- மாணவர்கள் காலை 7.30-க்குள் பள்ளிக்கு வரவேண்டும்.


- பள்ளி வளாகத்தில் எப்பொழுதும் முகக்கவரி அணிந்திருக்க
வேண்டும்.
- ஆசிரியர் அனுமதியின்றி இடத்தை விட்டு நகரக் கூடாது
- யாரிடமும் எப்பொருளையும் பகிரக் கூடாது.
- பாட நூல்களை கால அட்டவணைக்கு ஏற்ப எடுத்து வர வேண்டும்.
- பள்ளித் வளாகத்தின் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.
- மாணவர்கள் சிற்றுண்டிச் சாலைக்கு செல்ல தற்கால தடை
விதிக்கப்பட்டுள்ளது.
- சிற்றுண்டியில் உணவு வாங்க விருப்பம் உள்ளவர்கள் வகுப்பு
ஆசிரியரிடம் முதல் நாளே தெரிவிக்க வேண்டும்.
நினைவுறுத்தல்
வருவதற்கு முன்…

-காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதைகள் இருந்தால்


வகுப்பாசிரியரிடம் தெரிவித்தவுடன் பள்ளிக்கு வருவதை
தவிர்க்கவும்.

- கற்றல் கற்பித்தலுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைக்கவும்.

-கோரணி 19 தொற்று உள்ளவருடன் நெருங்கிய தொடர்பில்


இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும்.

-சிற்றுண்டிச் சாலையில் உணவு வாங்க விருப்பம்


இருந்தால் முதல் நாளே தெரிவிக்க வேண்டும்.
பள்ளிக்கு வந்த பின்…

-வகுப்பில் கூடுதல் இடைவெளியை பின்பற்றவும்.

-எந்நேரமும் முகக்கவரியை அணியவும்.

-அடிக்கடி கைத்தூய்மியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யவும்.

-யாரிடமும் பொருட்களை பகிரக் கூடாது.

-கழிவறைக்கு தேவையில்லாமல் போகக் கூடாது.

-எப்பொழுதும் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றவும்.


பள்ளி முடிந்தப் பின்

-பெற்றோர்கள்/பாத ு
காவலர்
கள்வரு
ம்வர ைவக ு
ப்
பற ை
ய ைவி
ட்ட ுவ ெ
ளிய ேவரக்
கூடாது.

-நண்பர்களுடன் உரையாடும் பொழுது இடைவெளியை


கடைப்பிடிக்க வேண்டும்.

-பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்கள் இடைவெளியுடன்


பயணம் செய்ய வேண்டும்.
பள்ளி முடியும் நேரம் / MASA SEKOLAH TAMAT

நாள் ஆரம்பம் / MULA முடிவு /TAMAT முடிவு/TAMAT


( ஆண்டு 1,2 ,3 ) ( ஆண்டு 4,5,6 )

திங்கள்/ காலை 7. 40 மதியம் 1.00 மதியம் 1.30


ISNIN
செவ்வாய் / காலை 7. 40 மதியம் 1.00 மதியம் 1.30
SELASA
புதன் /RABU காலை 7. 40 மதியம் 12.30 மதியம் 1.30

வியாழன் / காலை 7. 40 மதியம் 1.00 மதியம் 1.30


KHAMIS
வெள்ளி/ காலை 7. 40 மதியம் 12.00 மதியம் 12.00
JUMAAT
நம்மை நாமே பாதுகாப்போம்
-நன்றி-

You might also like