You are on page 1of 3

செ.பாலமுருகன் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக வகுப்பு 10 தமிழ்

அறியவ விரிவு சசய்

அறிைாயை விலங்கறு

ஆழ்ந்து படி

அன்றாடம் புத்தகம் வாசி!

வாைிருந்தும் ஊயைைா?

வாய்ப்பிருந்தும் கல்லாயைைா?

உள்ளம் திற உைரே பற!

உனக்கானது விரிவானம்

உணர்ந்தால் வரும்ஞானம்!!

பத்து ைாதம் சுைந்தது கருவயற

ஆயுள் முழுவதும் சுைப்பரதா ஒருஅயற!

கரிவளி உறிஞ்சிைது உைிர்வளி!

காலசைல்லாம் உைிர்வாழ என்ன வழி?

ைேங்கள் ையழ தரும் வேங்கள் ைட்டுைல்ல..

உைிர் வளி தரும் கேங்கள்!!

வாடிை பைியேக் கண்ரட

வாடிைவர்கள் – நாம்

வாைில்லா உைிர்களிடத்தும்

பரிவு சகாள்ரவாம்!!

வறுயை தயடைில்யல

அறம் சசய்து பழகு

வாழும் வழி இதுதான்

அன்பு சகாண்சடாழுகு!!

மு.முத்து முருகன் – கல்லூரணி - விருதுநகர் மாவட்டம்


செ.பாலமுருகன் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஐம்புலன் அடக்கா ைனிதா உனக்கு

ஆறாம்புலனா அயலரபசி?

ஏழாம் அறிசவன்று எவர் சசான்னது?

ஆறாம் அறிரவ அந்தேத்தில்!

உணயவ ைறந்தாய்

உறக்கம் ைறந்தாய்

உறவும் ைறந்தாய் எதனாரல??!!

எல்லாம் அறிைலாம் இதில் என்றார்...

எல்லாம் ைறந்ததுதான் உண்யை!!

கண்யண விற்று ஓவிைைா?

கண்ண ீர் வருகிறரத!!

கியளைில் அைர்ந்து ைேத்யத சவட்டும்

கிறுக்கர் சசய்யக இதுவன்ரறா?

ஊயே அழித்து உயலைில் ரபாட்டு

ைாயே விருந்துக்கு அயழப்பீர்கள்?

இருப்பயத விட்டுப் பறப்பதற்ரக

இன்னும் ஏன் துடிக்கிறீர்கள்?!!!

நாகரிகமும் பண்பாடும்

நைதிரு கண்கள்!

நளினைாக ஆடி

நல்லியசக்ரகற்பப் பாடி

கயலவளர்த்தனர்

கண்ணிைம் காத்தனர்!

உயழத்துக் கயளத்தவயே

உற்சாகப்படுத்த

அயழத்து அளித்த விருந்து!

அன்று இதுதாரன

ைனரநாய்க்கு ைருந்து?!

மு.முத்து முருகன் – கல்லூரணி - விருதுநகர் மாவட்டம்


செ.பாலமுருகன் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் – ஒரு

சுழலில் ைாறிப்ரபாைிற்ரற!

வல்லான் வகுத்த வாய்க்கால் – இங்கு

வறண்டு சவகுநாள் ஆைிற்ரற!!

வறுயை எம்ரைாடுறவாடி

உைிர் குடிக்கத்துடிக்கிறரத!

உரியை ரபசும் எனது சமூகம்

சபருயை ரபசித்திரிகிறரத!!

விடியும் ஒருநாள் விடியும் – என்றால்

ைடியும் பசிைால் இவ்வுலகம்...

படியும் உழுதால் பைிரும் – வியளயும்

சநாடிைில் நம்முைிர் துளிர்த்திடுரை!!

உயழக்க ைறந்த சிங்கம் – கூண்டில்

உைிர் பியழத்துக்கிடக்கிறது.

ைதங்சகாண்ட ைாயனயும்

கயடகயடைாய்க் யகரைந்தி

காசுக்கு நிற்கிறது!

ைனிதா உனக்ரகன் புரிைவில்யல?

ைானம் உனது உைிேல்லவா??

இடக்யக சகாடுப்பது வலக்யக அறிைா

வாழ்க்யக வாழ்ந்தனர் வள்ளல்கள்!

விளம்பேத்திற்காக உதவி சசய்யும்

வணர்கள்
ீ புல்லாய் முயளத்தனரே!

வறுயை சகாடுயை

அதிலும் சகாடுயை

புகழுக்காகப் சபாருள் சகாடுத்தல்!!!

மு.முத்து முருகன் – கல்லூரணி - விருதுநகர் மாவட்டம்

You might also like