You are on page 1of 6

அறிமுகம்

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் உடபளாத எனும் தேர்தல் தொகுதியில்


எழில்மிகு மகாவலி கங்கையின் அருகே பசுமை நிறைந்த எமது கழுகமுவ எனும்
கிராமத்தில் அமைந்ததே OKID'S சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையமாகும். இதில் 85
மாணவர்கள் படிக்கின்றனர்.

பௌதீக வளங்கள்

வெளிப்புறச் சூழல்
உற்புறச்சூழல்

 பாதுகாப்பான மதில்களுடன் கூடிய


 காரியாலயம், Sick Room
நுழைவாயில்
 கவர்ச்சிகரமான 02
 விசாலமான விளையாட்டு முற்றம்
வகுப்பறைகள்
 நிழல் தரக்கூடிய மரங்கள்
 Congreet Roof, First Aid Box
 Sand Pit, Sliding,  கண் கவர் தளபாடங்கள்
சுத்தமான மலசலகூடம் 1
 Shoe Reck, Bag Reck
 Computer, Amp, Buffal, Mic

மாணவர்கள் தொடர்பாக...

மாணவர்கள் 3+ மாணவர்கள் ஒரு வகுப்பாகவும் 4+ மாணவர்கள் ஒரு வகுப்பாகவும் இரு


வகுப்புக்கள் நடைபெறுகிறது.

சமூக கலாச்சாரப் பின்னணி

சுமார் 1450 குடும்பங்களைக் கொண்ட எமது ஊரில் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால்


இஸ்லாமிய சமூக கலாச்சாரப் பின்னனியைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

பொருளாதாரப் பின்னணி

பொருளாதாரத்தைப் பொருத்தவரை 5%செல்வந்தர்களாகவும், 10% வரியவர்களாகவும், 85%


நடுத்தர வர்க்கத்தினர்களாகவும் காணப்படுகின்றனர்.

பெற்றோர்கள் தொடர்பாக

பெற்றோர் கூட்டம் மற்றும் வளவாளர்களது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன்


பங்குபற்றுவதோடு குழுச் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்கினை வழங்குவார்கள். 85

1
பெற்றோர்களுள் 4 பேர் மட்டுமே அரச ஆசிரியர் தொழிலில் ஈடுபடுகின்றனர். 40% ஆனவர்கள்
வெளிநாட்டு வருமானத்தை நம்பியுள்ளனர்.

ஆசிரியர்கள் தொடர்பாக

22 வருட கற்பித்தல் அனுபவமுடைய முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த


தலைமை ஆசிரியையுடன் மேலும் 6 A/L தகைமையுடைய ஆசிரியைகளும் கற்பித்தலில்
ஈடுபடுகின்றனர். இவர்களும் டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதோடு ஆசிரியப்
பயிற்சிநெறி செயலமர்வுகளிலும் பங்கேற்கக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.

2
திட்டம்

AMI Tools களை எமது மையத்தில் இவ்வருட இறுதிக்குள்


அறிமுகப்படுத்துவதனூடாக மாணவர்களது பாடத்திட்டத்தில்
இணைத்துக் கொள்ளல்.

3
நோக்கம்

 வளமான கற்றல் சூழலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தல்.


 வினைத்திறன் கூடியதும், மகிழ்ச்சிகரமானதுமான கற்றல் சூழலை உருவாக்கல்.
 சுய கற்றலுக்கான அடிப்படைகளை பெற்றுக் கொடுத்தல்.
 குழந்தைகளை சமூகத்தின் சக்திமிக்க கூறுகளாக மாற்ற உதவுதல்.

4
மையம்,குழந்தைகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் நேர்மறையான
தாக்கங்கள்

மையம்...

 கற்ற செயற்பாடுகளில் புதிய வகை உபகரணங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக


மையத்தின் வளர்ச்சி படிகளில் மற்றுமோர் அடைவை எட்டல்.

குழந்தைகள்...

 Creative வாக செயலற்படக்கூடியவாறு மாற்றுதல்.


 தன்னில் புதைந்துள்ள திறமைகளை இனங்காண வழிவகுத்தல்.
 தன்னம்பிக்கையை வளர்த்தல்.
 முகம் கொடுக்கும் பிரச்சினைகளை positive ஆக அனுகுவதற்கு பயிற்சியைப் பெற்று
கொடுத்தல்.

சமூகத்தில்...

 பாடசாலைகளிலும், சமூகத்திலும் மையத்தில் கற்ற/கற்கும் மாணவர்கள் தொடர்பாக


நன்மதிப்பை பெற்றுக் கொள்ளல்.

5
பின்னிணைப்பு

ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள்

ஆலோசனைகள்

 இது போன்ற பயிற்சி பட்டறைகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை


வித்தியாசமான தலைப்பில் நடத்துவது வரவேற்கத்தக்கது.
 பயிற்சி பட்டறைகளின் போது மொழிப்பிரச்சினை காரணமாக விளங்கிக்
கொள்ள முடியாத விடயங்களை தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள்
உள்ளன என்பதை முன்கூட்டியே அறிவிப்பது வரவேற்கத்தக்கது.
 உரிய Subject களுக்குப் பொருத்தமான Tutes/ Handouts கள் வழங்கப்படுவது
சாலச் சிறந்தது.
 நடாத்தப்பட்ட தலைப்புக்கள் தொடர்பாக Feedback வாய்மொழி, Comment
மூலமாக எடுக்கப்பட்டாலும் எழுத்து மூலமாக ஏதாவது ஓர் அடிப்படையில்

பரிந்துரைகள்

 AMI Tools களை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டி


இருப்பதனால் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புகளை
ஏற்படுத்திக் கொடுக்குமாறு பணிவாய் வேண்டுகிறோம்.

 Smart Class Room ஐ நடத்துவதற்கான உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவும்.

You might also like