You are on page 1of 3

பெயர் : கண்ணன் ரகுராமன்

பள்ளி : தேசிய வகை யோ செங் லுவான் தமிழ்பள்ளி

பயிற்றுப் பணி : 2

வாரம் : 3

திகதி : 23.01.2023 முதல் 27.01.2023 வரை

பாடம் : தமிழ்மொழி

வகுப்பு : 1

சிக்கல் : வகுப்பு மேலாண்மை.

1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 வகுப்பு மேலாண்மையில் சில சிக்கல்கள் தென்பட்டன.

 மாணவர்கள் அனைவரும் கூட்டமாக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளைக்

கூறுதல்.

 மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதில் கூறுதல். இதனால், வகுப்பு மிகவும் கூச்சலாக

இருத்தல்.

2.0 சிக்கலுக்கான காரணங்கள்

 மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் ஆர்வம் அதிகம். எனவே, பதில்களை முறையே எப்படி

கூற வேண்டும் மற்றும் கருத்துகளைப் பகிர்வதில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

3.0 விளைவு

 மாணவர்கள் கூற வரும் கருத்துகளை ஆசிரியரால் கேட்க இயலவில்லை.

 வகுப்பறையில் ஒரே கூச்சலாக இருந்தது.

 மாணவர்கள் சத்தம் போடுவதால், ஆசிரியர் கூற வரும் கருத்துகளைப் பிற மாணவர்களால்

கேட்க முடியாமல் போகிறது.


4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்

 ஆசிரியர் மாணவர்களை கை உயர்த்தப் பணித்தல்.

 ஆசிரியர் மாணவர்களின் விடைகளை ‘TRAFFIC LIGHT’ பயன்படுத்தி பகிரச் சொல்லுதல்.

 ஆசிரியர் மாணவர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து, விடைகளைப் பகிரச் சொல்லுதல்.

5.0 சிக்கலைக் களைவதற்கான கால அளவு

 இச்சிக்கலை அடுத்த வகுப்பிற்குள் நான் களைய எனக்கு மூன்று நாட்கள் தேவைப்படும்.

இச்சிக்கலை முறையாகக் கையாள 01.02.2023 வரையிலும் தொடர் நடவடிக்கைகள்

அமல்படுத்தப்படும்.

6.0 வெற்றிக் கூறு

 பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரியர் கூப்பிடும் வரை கை உயர்த்திக் காத்திருக்கிறார்கள்.

 மாணவர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள்.

 சில மாணவர்கள் தங்களது விடைகளை ‘TRAFFIC LIGHT’ பயன்படுத்தி பகிர்ந்து கொள்கின்றனர்.

7.0 தொடர் நடவடிக்கை

 நான் மாணவர்களின் நேரத்தைக் கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்தில் நிறைவான

நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
நாள் நேரம் நடவடிக்கை அடைவுநிலை

செவ்வாய் வகுப்பு நேரம் :  மாணவர்களுக்கு  சில மாணவர்கள்


31.01.2023 காலை மணி 09.00 ‘TRAFFIC LIGHT’ மட்டுமே ‘TRAFFIC
முதல் 10.00 வரை பயன்படுத்தி பதில்களை LIGHT’ பயன்படுத்தி
கூற சொல்லிக் பதில்களைப்
கொடுத்தேன். பகிர்ந்தனர்.
 மாணவர்களுக்கு ‘RAISE  ஐந்து மாணவர்கள்
HAND’ பயன்படுத்தக் மட்டுமே, கேட்கப்படும்
கற்றுக் கொடுத்தேன். கேள்விகளுக்குக் கை
உயர்த்திப் பதில்
கூறினர்.
புதன் வகுப்பு நேரம் :  மாணவர்கள் ‘TRAFFIC  பெரும்பான்மையான
01.02.2023 காலை மணி 09.00 LIGHT’ பயன்படுத்திப் மாணவர்கள் கை
முதல் 10.00 வரை பதில்களைக் கூறப் உயர்த்திப்
பழகினர். பதில்களைக் கூறினர்.
 மாணவர்கள்  வகுப்பில் மாணவர்கள்
பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்
பொழுது அமைதியாக அழைத்தப்போது
இருந்தனர். மட்டுமே பேசினர்.

You might also like