You are on page 1of 4

பெயர் : கண்ணன் ரகுராமன்

பள்ளி : தேசிய வகை யோ செங் லுவான் தமிழ்பள்ளி

பயிற்றுப் பணி : 2

வாரம் : 4

திகதி : 30.01.2023 முதல் 03.02.2023 வரை

பாடம் : தமிழ்மொழி

வகுப்பு : 1

சிக்கல் : மாணவர்களிடத்தில் எழுத்துச் சிக்கல்.

1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 மாணவர்கள் எழுத்துப் படைப்புகளில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

 மாணவர்கள் வாக்கியம் எழுதும் பொழுது றகர, ரகர சொற்களில் அதிக பிழைகளைச் செய்கின்றனர்.

2.0 சிக்கலுக்கான காரணங்கள்

 மாணவர்களுக்கு இரண்டு எழுத்துகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. அதன் ஒலியை மட்டும் கொண்டு

மாற்றி எழுதுகின்றனர்.

3.0 விளைவு

 மாணவர்களின் வாக்கியங்களில் அதிகமான பிழைகள் ஏற்படுகின்றது.

 மாணவர்களினால் ஒரு தரமான எழுத்துப் படைப்பை உருவாக்க இயலாது.

 சில நேரங்களில் பொருள் வேறுபடுகிறது..

4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்

 மாணவர்களுக்கு றகர, ரகர சொற்களை அறிமுகம் செய்து விளக்குதல்.

 மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சிகளை வழங்குதல்.


5.0 சிக்கலைக் களைவதற்கான கால அளவு

 இச்சிக்கலை அடுத்த வகுப்பிற்குள் நான் களைய எனக்கு மூன்று நாட்கள் தேவைப்படும். இச்சிக்கலை

முறையாகக் கையாள 03.02.2023 வரையிலும் தொடர் நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.

6.0 வெற்றிக் கூறு

 மாணவர்கள் பாடங்களைச் செய்யும் பொழுது றகர, ரகர எழ்ய்த்துப் பிழைகள் ஏற்படுவதைத்

தவிர்க்கின்றனர்.

7.0 தொடர் நடவடிக்கை

 நான் மாணவர்களின் நேரத்தைக் கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்தில் நிறைவான

நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
திகதி நேரம் நடவடிக்கை அடைவுநிலை
31.01.2023 காலை வகுப்பு  மாணவர்களுக்கு நழுவத்தில்  மாணவர்கள்
நேரத்திற்கு முன் : வழி விளக்கம் கொடுத்தல். வேறுபாடுகளை அறிந்து
காலை 7.30 முதல் கொண்டனர்.
7.45 வரை  ஆசிரியர் றகர, ரகர  மாணவர்கள் சரியான
சொற்களின் உதாரணங்களை
வேறுபாடுகளை சில வழங்கினர்.
குறிப்புகளின்
துணைக்கொண்டு
விளக்குதல்.
 மாணவர்கள்
வேறுபாடுகளை அறிந்து சில
உதாரணங்களை எழுதுதல்.

01.02.2023 காலை வகுப்பு  மாணவர்களுக்குச் சில  மாணவர்களின் புரிதல்


நேரத்திற்கு முன் : பயிற்சிகளை வழங்குதல். நிலையை ஆசிரியர்
காலை 7.30 முதல்  மாணவர்களுக்குப் புரியும் அறிந்து கொள்ள
7.45 வரை வகையில் விளக்கங்கள் முடிந்தது.
கொடுத்தப் பிறகு  மாணவர்களின்
அவர்களின் புரிதலை விடைகளில் தவறுகள்
அதிகரிக்க றகர, ரகர குறைவாகக்
சொற்களை எழுதப் காணப்பட்டது.
பணித்தல்.
 மாணவர்கள் பயிற்சி
தாளைச் செய்து முடித்து
அனுப்புதல்.
 ஆசிரியர் வகுப்பில்
கலந்துரையாடுதல்.
02.02.2023 காலை வகுப்பு  மாணவர்களுக்கு  இதன் வழி
நேரத்திற்கு முன் : கூடுதலான எழுத்துப் மாணவர்களுக்கு றகர,
காலை 7.30 முதல் பயிற்சிகளை வழங்குதல். ரகர சொற்களின்
7.45 வரை  மாணவர்கள் சரியான வேறுபாடு தெரிந்தது.
விளக்கத்தைப் பெற்று  மாணவர்கள் செய்த
பயிற்சிகளை பயிற்சியின் மூலம்
மேற்கொண்டவுடன் அவர்களின் விடைகளில்
அவர்களுக்கு இணையப் முன்னேற்றம் உள்ளதைக்
பயிற்சிகள் வழங்கப்பட்டன. காண முடிந்தது.

You might also like