You are on page 1of 15

தமிழ்மொழி

• கேலிச்சித்திரங்கள்

ஆண்
டு 2
கேலிச்சித்திரம் என்றால்
என்ன?
நகைச்சுவைத்
தூண்டும் வண்ணம்
வரையப்படும்
சித்திரங்கள்.
மனித உருவங்களை
வித்தியாசமான மற்றும்
விந்தையான
தோற்றங்களில்
நகைச்சுவையாக
வரைவது.
கேலிச்சித்திரம் வாசிக்கையில்
கருத்தில் கொள்ள வேண்டிய
கூறுகள் :-

வேகம்
உச்சரிப்பு

தொனி
நிறுத்தக்குறிகள்
கேலிச்சித்திரங்களை
ச் சரியான
கூறுகளுடன்
வாசித்தல்
சாக்லட் சாப்பிட்டால்
பல் விழும். தெரியுமா
உனக்கு?
2
மஞ்சள் கரு.
1
முட்டை நடுவில் இதுகூடத்
என்ன இருக்கு தெரியாதா
சொல்லு? உனக்கு?

3  இல்லை...
இல்லை..
முட்டைக்கு
நடுவுலே ‘ட்’
தானே இருக்கு
1
கீதா, கொசு நம்ம
வீட்டுக்கு வராம இருக்க
என்ன பண்ணனும்?

2
படிநிலை 2
யாதவன், நீர் உள்ள
வாலியில் கல் கல் நனஞ்சு போயிடும்
போட்டல் என்ன
ஆகும்?
இரண்டு கால்களையும்
கொக்கு ஏன் ஒற்றைக் எடுத்துட்டா கீழ
காலில் நிற்கின்றது விழுந்துரும்ல...அதான்
நவீன்?
2
1
அட! நம்ம தலை
எழுத முடியத எழுத்து எழுத்து...
எது?
கேலிச்சித்திரங்களைச்
சரியான கூறுகளுடன்
வாசித்த
அனைவருக்கும்
வாழ்த்துகள்

You might also like