You are on page 1of 33

xsp gutl;Lk; $&iy 2022

ek; tho;f;if ek; ifapy;


Rfp.rptk;

xsp gutl;Lk; | $&iy 2022 1


Nfhgk; xU tif ,ayhik
XN\h
ஒரு பழமை வாய்ந்த, இருப்பது ப�ோன்று
அழகான கதையை நான் க ா ண ப ்பட்டார்க ள் .
கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியானால் ஒருவருக்கு
ஒருவர் இந்தக் கத்துதல்,
ஒருவர் சீனாவிற்கு
வாளைச் சுழற்றுதல்,
சென்றார். இது மிகவும்
குதித்தல், ஓடுதல், எல்லாம்
பழைமை வாய்ந்த கதையாக
ஏன் செய்கிறார்கள்? மேலும்
இருக்க வேண்டும். அவர்
யாரும் தாக்கப்படவில்லை;
எல்லைப் பகுதியில் ஒரு
அந்தக் கூட்டத்தில் இருந்த
கூட்டத்தைப் பார்த்தார்.
யாரும் அவர்களைத்
இரண்டு பேர் கிட்டத்தட்ட
தடுக்கவும் இல்லை.
ஒருவரை ஒருவர் க�ொன்று
இந்த ஒட்டு ம�ொத்த
விடுவது ப�ோல தயாராக
காட்சியையும் வெறுமனே
இருந்தார்கள்.
பார்த்துக் க�ொண்டு அந்தக் கூட்டம்
தங்களின் கைகளில் வாள்களை நின்று க�ொண்டிருந்தது.
வைத்துக் க�ொண்டு கத்திக் க�ொண்டும்,
இந்த மனிதருக்குக் க�ொஞ்சம்
குதித்துக் க�ொண்டும், க�ோபத்திற்குண்டான
களைப்பாகி விட்டது. க�ொஞ்சம்
எல்லா உடல் அசைவுகளையும் செய்து
சலிப்பும் கூட அடைந்தார். ஒருவருக்கு
க�ொண்டும் இருக்கிறார்கள். ஆனால்
அங்கு ஏதாவது ஒன்று நடக்க வேண்டும்.
ஒரு நாடகம் ப�ோல, ஒரு திரைப்படம்
ஒரு பரபரப்பு இருக்க வேண்டும். அதன்
ப�ோல உண்மையில் அங்கு எதுவுமே
பிறகு அந்த இருவரில் ஒருவன் க�ோபம்
நடக்கவில்லை.
அடைந்தான். அவனது முகம் சிவந்தது.
இந்த மனிதரால் அவர்களின் கண்களில் அனல் பறந்தது. உடனே
முகங்களில் க�ோபத்திற்கான எந்த கூட்டம் கலைந்து விட்டது! அந்த
ஓர் அறிகுறியையும் கண்டு பிடிக்க சண்டை அங்கே முடிந்து விட்டது.
முடியவில்லை. அவர்களது கண்கள்
இந்தப் புதியவரால் அதை
அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தன.
நம்பமுடியவில்லை. அங்கு என்ன
அவர்களது முகங்கள் ஓய்வாக இருந்தன.
நடக்கிறது அவரால் புரிந்து க�ொள்ள
அவர்கள் மையத்தில் நிலை பெற்று முடியவில்லை. அவர் ஒருவரிடம்
சென்று,” என்ன விஷயம்? இங்கு

xsp gutl;Lk; | $&iy 2022 2


வரிசையாக நடந்ததை எல்லாம் என்னால்
புரிந்து க�ொள்ள முடியவில்லை அவர்கள்
க�ொல்வதற்குத் தயாராக இருந்தனர்.
மேலும் உண்மையான
சண்டைக்கான நேரம் வந்த ப�ோது அதில்
ஒருவன் மட்டும் உண்மையிலேயே
க�ோபம் அடைந்தான். அவன் உஷ்ணமாகி
விட்டான். ஆனால் அப்போது அங்கிருந்த
கூட்டம் ஏன் கலைந்தது?” என்று
கேட்டான்.
அதற்கு அந்த கூட்டத்தினர்,
“அவர்கள் இருவரும் தாவ�ோக்கள்.
லாவ�ோத்ஸுயைப் பின்பற்றுபவர்கள்.
தாவ�ோக்களின் பள்ளிகளில் இது
தான் அடிப்படை தத்துவம், அதாவது ஒரு
மனிதன்எப்போதுக�ோபம்க�ொள்கிறான�ோ
அந்த ந�ொடியில் அவன் த�ோற்றுப்
ப�ோனவன் ஆகிவிடுவான். சண்டை
ப�ோட வேண்டிய அவசியமும் இல்லை.
அவன் தனது இயலாமையைக் காட்டி
விடுகிறான்; அவன் தனது பயத்தைக்
காட்டி விட்டான். அது ப�ோதுமானது!
அவன் ஒரு க�ோழை என்பதை அவனது
க�ோபம் காட்டுகிறது.
இப்போது அதில் எதுவும் இல்லை.
அடுத்த ஆள் தான் வெற்றி பெற்று
விட்டான், அவன் தான் ஜெயித்தவன்.
அவன் அமைதியாக இருந்தான். அவனது
மையத்தில் இருந்து அவனது கவனத்தைத்
திசை திருப்ப முடியவில்லை. அவன்
நிலைபெற்று இருந்ததில் இருந்து
அவனை வெளியே இழுத்துக் க�ொண்டு
வரமுடியவில்லை. அவன் தனக்குள்
ஒருங்கிணைந்து இருந்தான்.” என்று
கூறினார்கள்.

xsp gutl;Lk; | $&iy 2022 3


nfhQ;rk; rphpq;f BOSS
* மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு * மாப்பிள்ளை வீட்டில்,"மாப்பிள்ளைக்கு
கேட்டால், அது "ய�ோகா". ஒரு தங்கை உண்டு" என்று
* மனைவி திட்டுவதை காதில் வாங்கி ச�ொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா
க�ொள்ளா விட்டால், அது "தியானம்". க�ொஞ்சம் முகம் வாடும்.
* ய�ோகாவும், தியானமும் நம் ஆனால்,
வாழ்க்கைக்கு ர�ொம்ப முக்கியம் * பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு
மக்களே... தங்கை உண்டு" என்று ச�ொன்னவுடனே
* த�ோளுக்கு மேல வளர்ந்தாச்சு ! மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம்
"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

* ஆண்களுக்கு எப்பவுமே பரந்த


மனசுங்க.
உங்கள் கணவரை நேசியுங்கள்!
.* அடிக்கடி டீய�ோ, காபிய�ோ
கேக்குறார்
என்றால்
* உங்கள் நிறுத்தாத பேச்சை
புத்துணர்ச்சியுடன் கேட்க
விருப்புகிறார்
பெத்தவங்க, மகனை அடிக்க என்று அர்த்தம்..
இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது * மற்ற அழகான பெண்களைப்
தான் திருமணம் பார்க்கிறாரா?

xsp gutl;Lk; | $&iy 2022 4


என் ப�ொண்டாட்டிய விட அவ என்ன
அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
* உங்கள் சமையலைக் குறை
கூறிக்கொண்டே இருக்கிறாரா?அவரது
சுவையறியும் திறன் கூடிக்கொண்டே
ப�ோகிறது என்று அர்த்தம். Eவயதாகி விட்டதே என்று
வருத்தப்படாதீர்கள்;
* இரவில் குறைட்டை விட்டு உங்கள்
தூக்கத்தைக் கெடுக்குறாரா?
Eஇப்படி வருத்தப்படுகிற
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக வாய்ப்புப் பலருக்குக்
உறங்குகிறார் என்று அர்த்தம்.
கிடைப்பதில்லை என்று
* உங்கள் பிறந்தநாளுக்குப் பரிசு வாங்கி
சந்தோஷப்படுங்கள்;
தரவில்லையா?
உங்கள் எதிர்காலத்துக்குப் பணம் சேமித்து Eநீங்கள் அதிர்ஷ்டசாலிகள்!
வைக்கிறார் என்று அர்த்தம். ஐம்பதுக்குப் பிறகுக் கிடைக்கும்
* நேசித்தே ஆகவேண்டும்... உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ப�ோனஸ்;
வேற வழியும் இல்லை.
ஏனென்றால்........., Eஅறுபதுக்குப் பிறகு ஒவ்வொரு
"கணவனைக் க�ொல்வது, சட்டப்படி மாதமும் ப�ோனஸ்;
குற்றம்"..!!
Eஎழுபதுக்குப் பிறகு ஒவ்வொரு
மூணு காரணங்களால், மனைவியும் வாரமும் ப�ோனஸ்;
ஒரு திருக்குறள் தான்...!!!
1. நிறைய “அதிகாரம்” இருப்பதால். Eஎண்பதுக்குப் பிறகு ஒவ்வொரு
2. நிறைய இடங்களில் “புரிந்தும், மணித் துளியுமே ப�ோனஸ்தான்!
புரியாமலும்” இருப்பதால். வாழ்க்கையின் ஒவ்வொரு
நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன்
3. இரண்டு “அடி”யில்,
அனுபவியுங்கள்!
எல்லாவற்றையும்
உணர வைப்பதால்.

xsp gutl;Lk; | $&iy 2022 5


விளம்பரங்கள்
நன்கொடைகள்
வரவேற்கப்படுகின்றன.

Gpay 98946 81443

bjhlh;g[f;F : 9841272047

காச�ோலை / வரைவ�ோலை மூலம் அனுப்பலாம். க�ோமதி புக்ஸ் என்ற பெயரில்


செக் / டி .டி . அனுப்பவும். பின்புறம் உங்கள் பெயர், ஊர் எழுதவும். அல்லது க�ோமதி
புக்ஸ் என்ற வங்கிக் கணக்கில் (Ac No: CA 510909010138128) City union
Bank, Rajiv Gandhi salai, Perungudi Branch –CIUB0000650 ) பணம்
செலுத்தி, அதன் ஒப்புகை பிரதியை படிவத்துடன் அனுப்பி வைக்கலாம்.
xsp gutl;Lk; | $&iy 2022 66
கற்றுத்தர வேண்டியது எது?

ஓர் ஆசிரியர் நாம் வேதியியலில் “நீங்கள் சந்தேகப்பட்டிருக்க


முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் மாட்டீர்கள் ஐயா. ஆனால் தனக்கு 12
வேதியியல் கற்பிக்கலாம். ஆனால் வயதுக்கு மேலாகிவிட்டது என்பது என்
ஒழுக்கத்தைக் கற்பிப்பதற்கு நமக்கு மகனுக்குத் தெரியும். நாளை அவன்
என்ன தகுதி உள்ளது? ஏதாவது ஓர் ஆதாயத்திற்காகப் ப�ொய்
உங்கள் நடத்தையே உங்கள் தகுதிக்கு கூறலாம் என என்னிடம் கற்றுக்
அளவுக�ோல், உங்கள் ஆளுமையே க�ொள்வான். அதை நான் அவனுக்குக்
அதற்குத் திறவுக�ோல், நல்ல நடத்தை கற்றுத் தரவேண்டுமா?” என்றார்.
இல்லாதவர்களால் அதைக் கற்பிக்க இன்றைய மாணவர்களின்
இயலாது. பின்னணியைப் பார்க்கும்போது
சிறு நிகழ்ச்சிகூட ஒரு மாணவனின் வாழ்வில் தேவைப்படும் சில
அணுகு முறையைப் பாதிக்கலாம். நடைமுறைகளில் கூட அவர்களுக்குத்
மனநிலையை மாற்றலாம். தங்கள் குடும்பத்திலிருந்து அதிக
வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
ஒருவர் தமது இரு மகன்களுடன்
ஒரு ப�ொருட்காட்சிக்குச் சென்றார். - டாக்டர் வா. செ. குழந்தைசாமி
அரங்கு டிக்கெட் தருபவர், “12 வயதிற்கு
மேலிருந்ததால் முழுக் கட்டணம்.
---------------------------------------------------
12 வயதிற்குக் கீழ் என்றால் அரைக்
கட்டணம். உங்கள் பிள்ளைகளின் வயது
என்ன?” என்று கேட்டார்.
“மூத்தவனுக்கு 13.
சின்னவனுக்கு 11”என்றார் தந்தை.
டிக்கெட் தருபவர், “ஐயா, இருவரும்
சிறுவர்களாகத் தெரிகிறார்கள். இருவரும்
12 வயதுக்குக் குறைவானவர்கள் என
நீங்கள் கூறியிருந்தால் எனக்குச் சந்தேகம்
வந்திருக்காதே?” என்றார்.

xsp gutl;Lk; | $&iy 2022 7


Foe;ijfspd; mbikfshd ngw;Nwhh;
vOj;jhsh; n[aNkhfd;

நேற்று ரயிலில் நாகர்கோயிலில்


இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு
முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று
வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி
ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய இருந்தது. எர்ணாகுளத்தில் அதன்
நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய அப்பா வெளியே ஓடி மூச்சிரைக்க
கசப்புகள் அவ்வப்போது உண்டு, ரயில் திரும்பி வந்து ஒரு க�ோக் புட்டியை
பயணிகள் பற்றி.எனக்கு மிகப்பெரிய அதற்குக் க�ொடுத்தார். அதை ஒருவாய்
குறை உள்ளது. குடித்துவிட்டு வேண்டாம் என்றது. ரயில்
கிளம்பி பத்தே நிமிடத்தில் லேய்ஸ்
நம் குழந்தைப் பயணிகள் பற்றி.
வேண்டும் என்று கூச்சல்.
அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே
இக்குறை உள்ளது. முன்பெல்லாம் நேற்று நாகர்கோயில் ரயிலில்
ரயிலில் வரும் குழந்தைகள் புத்தம்புதிய ஒரு குழந்தை மேல் பெர்த்தில்தான்
அனுபவத்தின் திகைப்பில் அல்லது படுப்பேன் என கூச்சலிட்டது. இரண்டு
பரவசத்தில் இருக்கும். தயங்கியபடி, வயதுதான் இருக்கும். அதன் அப்பாவும்
உத்வேகம் க�ொண்டபடி தந்தையிடம�ோ அம்மாவும் கெஞ்சிக்கொண்டே
தாயிடம�ோ மெல்லிய குரலில் ஐயங்கள் இருந்தனர். ப�ொறுமையை மிகமிகத்
கேட்டுக்கொண்டிருக்கும். க�ொஞ்சம் திரட்டிக்கொண்டேன். எனக்கு
கழிந்ததும் சலிப்படைந்து மெதுவாகத் நல்ல சளி பிடித்திருந்தது. பகலில்
தூங்கிவிடும். இப்போது வரும் தூங்கவில்லை. ஆகவே தூங்கிவிட்டேன்.
குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. ஆனால் நள்ளிரவில் அந்தக்குழந்தை
மீண்டும் கூச்சலிட்ட ப�ோது
இரண்டு அடிமைகளை உடனழைத்து
விழித்துக்கொண்டேன். அது “தூக்கு
வரும் மனநலம் குன்றிய எஜமானன்
என்னைத் தூக்கு” என்று கூவியது. அதை
ப�ோலிருக்கின்றன நம் குழந்தைகள்.
அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே
காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை
சென்றார். தூக்கி உள்ளே க�ொண்டு செல்
நள்ளிரவில் ச�ோடா வேண்டும் என்று கூவி
என்று மீண்டும் கூச்சல்.
அழுதது. கையில் கிடைத்தவற்றைத் தூக்கி
வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் இந்தப்பெற்றோர் குழந்தைகளை
அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது ஏத�ோ அரிய ப�ொக்கிஷம் என
வெறிக�ொண்டு கூச்சலிட்டுக்கொண்டே நினைக்கிறார்கள். அப்படி நாமும்
xsp gutl;Lk; | $&iy 2022 8
கவர நினைக்கின்றன
என நன்றாகவே
தெரியும். ஏனென்றால்
கூச்சலிடும்போது அவை
நம்மைத்தான் பார்க்கின்றன.
எண்ணிப்பார்க்கிறேன்,
நான் வயக்க வீட்டில்
பாகுலேயன் பிள்ளையிடம்
எனக்குச் ச�ோடா வேண்டும்
என்று அடம்பிடித்திருக்க
முடியுமா? அவரிடம்
‘எனக்கு ப�ோர் அடிக்கிறது’
என்று ச�ொல்ல முடியுமா?
நினைப்போம் என நம்புகிறார்கள். திகைப்பிலேயே மனிதர்
ஒரு சிறு முகச்சுளிப்பு எழுந்தால்கூட மண்டையைப்போட்டிருப்பார். இன்று
திகைக்கிறார்கள். உலகுக்கே அரிய குழந்தைகள் பெற்றோரிடம் ‘என்னை
செல்வமான தங்கள் குழந்தைமேல் ஒருவர் குஷிப்படுத்து’ என ஆணையிடுகின்றன.
அதிருப்தி க�ொள்ளக்கூடுமா என்ன? பெற்றோரும் க�ோமாளிக்கூத்து
அடிக்கிறார்கள். ரயில் ப�ோன்ற ப�ொது
குழந்தைகளை இந்த அளவுக்குக் இடங்களில் அவர்களின் க�ோமாளித்தனம்
க�ொஞ்சி, அவற்றுக்கு அடிமைப்பணி இன்னமும் கூடியிருக்கிறது.
செய்யும் சமூகம் வேறெந்த நாட்டிலாவது குழந்தைக்கு ‘எல்லாவற்றையும்’
உருவாகியிருக்கிறதா என்ற ஐயம் அளித்து விட துடியாய் துடிக்கிறார்கள்.
ஏற்படுகிறது. நானும் பல நாடுகளுக்குச் அது எதையாவது கேட்டால்
சென்றிருக்கிறேன். இத�ோ ஒருமாதம் பதறிவிடுகிறார்கள். அது எதையாவது
அமெரிக்காவின் சாலைகளிலேயே தூக்கி வீசினால் மகிழ்ச்சி அடைந்து
வாழ்ந்துவிட்டு மீண்டிருக்கிறேன். க�ொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவில் எங்கும் இப்படி
ஒரு குழந்தையைக்கூட பார்க்க பெரும்பாலான குழந்தைகளின்
முடியவில்லை. அங்கே ஒரு குழந்தை முகங்கள் எப்போதும் அதிருப்தியும்
சற்று சத்தம்போட்டால் ‘உஷ், இங்கே சிணுங்கலும் க�ொண்டவையாக
மற்றவர்கள் இருக்கிறார்கள்’ என்றுதான் இருக்கின்றன. இந்த உலகத்தையே
தந்தைய�ோ தாய�ோ ச�ொல்கிறார்கள். அளித்தாலும் அவற்றால் மகிழ்ச்சி
குழந்தை அமைதியாகிவிடுகிறது. இங்கே அடைய முடியாது என்று த�ோன்றுகிறது.
இக்குழந்தைகள் மற்றவர்களைத் நான் அந்தக் குழந்தைக்காகவே
த�ொந்தரவு செய்யும் ப�ொருட்டே பரிதாபப்படுகிறேன்.
கூச்சலிடுகின்றன, கவனத்தைக்

xsp gutl;Lk; | $&iy 2022 9


நாகர்கோயிலில் ஒரு பையன் “அவன் அப்படித்தான்… ச�ொன்னா
பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை கேக்கமாட்டான்…”
என்பதனால் தற்கொலை செய்து
“நாங்களும்தாம்மா புள்ள
க�ொண்டான் என்று படித்தேன். அது ஓர்
வளத்திருக்கோம்… அப்ப புடிச்சு
உச்சநிலை. ஆனால் அதற்கு முந்தைய
பாக்குறேன். என்னம�ோ க�ொஞ்சிட்டே
நிலையில்தான் பல குழந்தைகள்
இருக்கீங்க” என்றவர் சட்டென்று
இருக்கின்றன. எண்ணியவை எண்ணிய
அந்தக்குழந்தையிடம் “டேய் மறுபடி
உடனே கைக்கு வந்தாகவேண்டும். ஏன்
சத்தம்போட்டே அறைஞ்சிருவேன்
வரவேண்டும்? எப்படி வரமுடியும்? அந்த
பாத்துக்க” என்றார்.
யதார்த்தத்தின் மேல் முட்டிக்கொள்ளும்
ப�ோது, அவை அடையப்போகும் துயரின் குழந்தை திகிலுடன் அமைதி
அளவை கற்பனைசெய்து பார்க்கிறேன். யடைந்தது. அதன்பின் காலை வரை
உலகமே தனக்குச் சேவை செய்யவேண்டும், அமைதி. ‘அப்பன் அடிக்காதவனை
தான் இன்னொருவருக்காக எதுவும் ஊர் அடிக்கும்’ என்ற மலையாளப்
செய்யவேண்டியதில்லை என எண்ணி பழம�ொழியை நினைத்துக்கொண்டேன்.
வளரும் குழந்தை உறவுகளை எப்படி நிஜமாகவே இந்திய ரயில்வே
கையாளும்? அண்மையில் அறிவித்திருக்கிறது,
நேற்று என் அருகே படுத்திருந்த ரயிலில் தூங்கவிடாமல் குழந்தைகள்
ஒருவர் எழுந்து கூச்சலிட்டார். “ஏம்மா கூச்சலிட்டால் முறைப்படி புகார்
புள்ளைய க�ொஞ்சம் பேசாம இருக்க க�ொடுக்கலாம். நடவடிக்கை
வைக்கிறியா? நாங்க க�ொஞ்சம் தூங்கணும்” எடுக்கப்படும். ரயிலில் எழுதியே
பிள்ளையின் அம்மா சீற்றமடைந்து “அவன் வைத்திருக்கிறார்கள்.
சின்னப்புள்ளை” என்றாள். வியப்பாக இருந்தது. இந்தியா
“சின்னப்புள்ளைன்னா தூக்கி முழுக்க இதுதான் நிலைமை. எத்தனை
வெளியே க�ொண்டுட்டு ப�ோ… இனிமே ஆயிரம் புகார்கள் வந்திருந்தால்
இங்க சத்தம் கேக்கப்பிடாது” ரயில்வே இப்படி ஒரு விதியை
உருவாக்கும். எத்தனை நூறுபேர்
இன்னொருவரும் ப�ொறுமை
ப�ொறுமை யிழந்திருந்தால் ஒருவர் புகார்
யிழந்திருந்தார் ப�ோலும். அவர் “சார்,
க�ொடுப்பார் என எண்ணிப்பார்த்தால்
இப்பல்லாம் ரயில்வேயிலே அஃபிசியலா
இது எத்தனை பெரிய பிரச்சினை.
அறிவிச்சிட்டான். சின்னப்புள்ளைங்க
சும்மா சும்மா கத்தினா கம்ப்ளெயிண்ட் நாம் நம் குழந்தைகளை ஒருவகை
பண்ணலாம்… பேரண்ட்ஸை எறக்கி மனந�ோயாளிகளாக வளர்த்துக்
விட்டிருவான்… கம்ப்ளெயிண்ட் க�ொண்டிருக்கிற�ோமா. (ம�ோ )...?
பண்ணுங்க”அதில் அந்த குழந்தையின்
அம்மா க�ொஞ்சம் பயந்துவிட்டாள்.

xsp gutl;Lk; | $&iy 2022 10


clw;gUkd; - xU r%fg; gpur;rid

Part 2 ப�ொருளாதார செழிப்பு மற்றும்


உடல் பருமன்
Prosperity and obesity
சமூகத்தில், குறிப்பாக
Economic prosperity has a correlation with the
குழந்தைகள் மற்றும்
development of obesity in the society, especially in
இளைஞர்களிடம் உடல்
kids and adults..
பருமனின் வளர்ச்சிக்கும்,
The purchase power, is one of the major reasons ப�ொருளாதார செழிப்புக்கும்
to explore different varieties of foods belongs to நெருங்கிய த�ொடர்பு உள்ளது.
various countries. க�ொள்முதல்திறன்,இளைஞர்களின்
The technology in the hands of youth..mobile, கைகளில் உள்ள த�ொழில்நுட்பம்
apps and home delivery services makes them to ம�ொபைல், ஆப்ஸ் மற்றும் ஹ�ோம்
explore round the clock .Easy availability and டெலிவரி சேவைகள் உணவை
endless options of restaurants, eateries,etc makes எளிதில் கிடைக்க செய்கின்றன.
them addictive . பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
பல்வேறு வகையான உணவுகள்,
The prosperity, liberated the mind and creates உணவகங்கள் மக்களை உணவுக்கு
opportunities for frequent partying, get together, அடிமையாக்குகிறது.
outings, tours, weekends, Saturday nights, business
lunch, conferences etc. and some people pick up/ ப�ொருளாதார செழிப்பு,
develop unhealthy eating habits . மக்களின் மன மாற்றம், புதிய பழக்க
வழக்கங்களை உண்டாக்கி உள்ளது.
Even in family gatherings, marriages the food
is an occasion of luxurious and rich event. அடிக்கடி விருந்து, உல்லாச்
சுற்றுப்பயணங்கள், சனிக்கிழமை
Thus, prosperity increases the chance of இரவுகள், வணிக விருந்துகள்,
overeating/ frequent eating/ unhealthy eating habits மாநாடுகள் வாய்ப்புகளை
leading to obesity.. உருவாக்குகிறது மற்றும் சிலர்
It's not surprising that these social changes ஆர�ோக்கியமற்ற உணவுப்
had brought obesity , a giant pandemic.. பழக்கங்களை வளர்த்துக்
க�ொள்கிறார்கள்.
----------------------

xsp gutl;Lk; | $&iy 2022 11


குடும்ப விழாக்கள், திருமணங்களில்
கூட உணவு ஓரூ ஆடம்பரமான நிகழ்வாக
மாறியுள்ளது.
இதனால், ப�ொருளாதார செழிப்பு,
அதிகமாக உண்ணும் பழக்கம்/ அடிக்கடி
உண்ணும் பழக்கம்/ ஆர�ோக்கியமற்ற
உணவு முறை,உடல் பருமனுக்கு
வழிவகுக்கும் ஓர் காரணம்.
இந்த சமூக மாற்றங்கள்
உடல் பருமனை, ஒரு மாபெரும்
த�ொற்றுந�ோயைக் க�ொண்டு வந்ததில்
ஆச்சரியமில்லை.

Dr.G’s Health Clinic, Trichy road


Coimbatore , 8807311893
-----------------------------------------------------

xsp gutl;Lk; | $&iy 2022 12


xsp gutl;Lk; | $&iy 2022 13
xsp gutl;Lk; | $&iy 2022 14
Enjoy these Punchlines!

As I said before, If it's true that we are


I never repeat myself. here to help others,
then, what exactly are
A conscience does not the others here for?
prevent sin. It only
prevents you from How come abbreviated
enjoying it! is such a long word?

Living on Earth may be Sometimes I need what


expensive but it includes only you can provide:
an annual free trip your absence.
around the Sun.
Your future depends
Best way to prevent on your dreams.
hangover is to stay drunk. So go to sleep !!

Doesn't expecting the Can you do anything that


unexpected make the other people can't? Sure..
unexpected become I can read my handwriting.
the expected?
I'm a nobody,
A bus station is where a nobody is perfect,
bus stops. A train station and therefore I'm perfect.
is where train stops. On my
desk, I have a work station. I've got to sit down and
What more can I say! work out where I stand.

xsp gutl;Lk; | $&iy 2022 15


If I save time,
when do I get it back..???

ஒளி பரவட்டும்
I am free .... of all
prejudices. I hate
everyone equally.

Take my advice,
I don't use it anyway.

$&iy khj ,jH;


Statement below is true. gjpg;ghsh;- Mrphpah;
Statement above is false.
nfhkjp g[f;!;
------------------------------------------------------------------------
jpUkjp. ,uhn$!;thp rptk;

g[j;jf Mf;fKk; totikg;g[k;:


bt. ,uh$nrfh;
Cell : 9841272047

Published by
Gomathi Books
20/21 VPK Street,
Perungudi,
Chennai - 600096
Cell : 9894681443

xsp gutl;Lk; | $&iy 2022 16


ஏன் சம்மணமிட்டு உட்கார வேண்டும்..???

நம் பிள்ளைகளுக்கு அவசியம் ச�ொல்ல வேண்டிய மருத்துவ உண்மைகள்


நாம் ப�ொதுவாக எப்பொழுதும் காலைத் த�ொங்க வைத்துக்கொண்டே
காலை த�ொங்கவைத்து அதிகமாக இருக்கிற�ோம்.
அமர்ந்திருக்கிற�ோம்... இப்படிக் காலைத் த�ொங்கவைத்து
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் அமர்வதால் நமக்குப் பல உடல்

ப�ொழுது, பேரூந்தில், இரயில் உபாதைகள் உருவாகிறது...


வண்டிகளில், சினிமா தியேட்டரில், இதற்குக் காரணம் என்னவென்றால்
பள்ளிகளில், அலுவலகங்களில், காலைத் த�ொங்கவைத்து
வீடுகளில், ச�ோபாக்களில், கட்டில், அமரும்பொழுது, நமது உடலில் இரத்த
நாற்காலி இப்படி நன்றாக ய�ோசித்துப் ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில்
பார்த்தால் நாம் அதிகநேரமாக மட்டுமே அதிகமாகச் செல்கிறது...

xsp gutl;Lk; | $&iy 2022 17


நாம் காலை மடக்கி சம்மணம் ப�ோட்டு அழுத்தம் க�ொடுத்தால் மட்டுமே
அமரும்பொழுது இடுப்புக்கு மேலே கழிவு வெளியேறும், அதனால்
இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு தான் இப்பொழுது சிறுகுழந்தைகள்
வாய்ப்பு உள்ளது. கூட யுர�ோப்பியன் வகையினை
பயன்படுத்துவதால் அவர்களால்
நமது உடலில் இடுப்புக்குக் கீழே உள்ள
தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு
கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும்
முடியாமல் தவிக்கிறார்கள்.
இரத்த ஓட்டம் சென்றால் ப�ோதும்.
ஒரு விஷயத்தைப் புரிந்து க�ொள்ளுங்கள்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய
உங்களால் சம்மணங்கால்
சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை,
ப�ோட்டுக்கூட தரையில் உட்கார
கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்
முடியவில்லை என்றால் இந்த
பகுதியில் தான் இருக்கிறது. எனவே
உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து
ஒருவர் காலை த�ொங்கப்போடாமல்
வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து
சம்மணங்கால் ப�ோட்டு அமர்ந்திருந்தால்
க�ொள்ளுங்கள். எனவே முடிந்த வரை
அவருக்குச் சக்தியும், ஆர�ோக்கியமும்
காலை த�ொங்கவைத்து அமர்வதைத்
அதிகமாகக் கிடைக்கிறது. எனவே,
தவிருங்கள்... எனவே யுர�ோப்பியன்
சாப்பிடும் ப�ொழுதாவது கீழே உட்கார்ந்து
வகை கழிவறைகளைத் தவிருங்கள்...
காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட
வேண்டும். கட்டிலில�ோ, ச�ோபாவில�ோ
அமரும்பொழுது சம்மணம் இட்டே
ஏனென்றால், இடுப்புக்குக் கீழே இரத்த
அமருங்கள்...
ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும்
வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது சாப்பிடும் ப�ொழுது தரையில் ஏதாவது
நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஒரு விரிப்பை விரித்து அதன்மேல்
சம்மணங்கால் ப�ோட்டு அமர்ந்து
சாப்பிடும்பொழுது காலைத் த�ொங்க
சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக
வைத்து நாற்காலியில் அமர்வதனால்
ஜீரணிக்கும்...
இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச்
செல்லாமல் காலுக்கே அதிகமாக சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை
செல்கிறது. என்று இருந்தால் டைனிங் டேபிளில்
அமர்ந்து காலை மடக்கி வைத்து
இந்திய வகை கழிவறை செல்லும்போது
அமர்ந்து சாப்பிட்டுக் க�ொள்ளுங்கள்...
மட்டும்தான் காலை மடக்கி அமர்கிற�ோம்
யுர�ோப்பியன் கழிவறையில் அமரும்
ப�ொழுது குடலுக்கு அதிக அளவு

xsp gutl;Lk; | $&iy 2022 18


சாப்பிடும் முறை...! 12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7
to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள்
1.நின்று க�ொண்டு சாப்பிடும் பழக்கத்தை
இரவு - 7 to 9 மணிக்குள்
மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய்
சாப்பிடுங்கள்... 13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான்
தூங்க வேண்டும்...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும்
நன்றாக மென்று, கூழாக்கிச் சாப்பிடுங்கள்... 14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு
நன்றி ச�ொல்ல மறக்காதீர்கள்...
3. பேசிக் க�ொண்டு, த�ொலைக்காட்சி,
புத்தகம் பார்த்து க�ொண்டே சாப்பிட பயனுள்ள ஆர�ோக்கியம் சம்பந்தப்பட்ட
கூடாது... பதிவுகளுக்கும், நிபுணர்களுடன் நேரலை
கலந்துரையாடல்களுக்கும் Healthy Tips
4. சாப்பிடும் ப�ொழுது இடையில் குழுவில் இணைந்திருங்கள்.
தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க.
*Healthy tips
கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
ப�ோதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்... Group link*

5. அவசர அவசரமாகச் சாப்பிட https://chat.whatsapp.com/


LHQM38qoYOb4HeZJo9TZlc
வேண்டாம்...
For Direct Contact
6. பிடிக்காத உணவுகளைக் கஷ்டபட்டு
சாப்பிட வேண்டாம்... https://wa.me/+919865883559

7. பிடித்த உணவுகளை அளவுக்கு


அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆர�ோக்கிய உணவுகளை அதிகம்
சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை
உணவுகளை ச் சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு
பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள்
சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு
பின்பு சாப்பிடவும்.இரவு சாப்பிட்ட பின்,
நடப்பது நலம்...
xsp gutl;Lk; | $&iy 2022 19
AGING GRACEFULLY
Some Mantras Dr.V K Rao

xsp gutl;Lk; | $&iy 2022 20


xsp gutl;Lk; | $&iy 2022 21
xsp gutl;Lk; | $&iy 2022 22
xsp gutl;Lk; | $&iy 2022 23
xsp gutl;Lk; | $&iy 2022 24
-----------------------------------------------------------------------------------------------------

xsp gutl;Lk; | $&iy 2022 25


kidtp ];ng\y;

xsp gutl;Lk; | $&iy 2022 26


பெண்
கடவுளின் புனிதமான ஓர் உயர் படைப்பு..
C பெண் ஆணை விட கிட்டத்தட்ட நளினமானது. தசை நார்கள் முப்பது
இருபது சதவீதம் எடைகுறைவு. சதவீதம் வலிமை குறைவு. த�ொண்டை
அவனைப் ப�ோல வேகமாக ஓடவ�ோ சின்னது. அதனால் கீச்சுக்குரல்.
தாவவ�ோ முடியாது. கால்களில் பலம் Cஅவள் ரத்தத்தின் அடர்த்தி
குறைவு . இதயமும் சுவாசப்பையும் க�ொஞ்சம் குறைவு. அதில்
அவளுக்குக் க�ொஞ்சம் ஆணைவிட ஹிம�ோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு
சின்னது. வியர்வை அதிகம் வரும் . ஆண்களை விட அதிகம். படக்கென்று
Cசின்ன வயதிலிருந்தே வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள்.
ஆணைவிட அவள் அதிகம் புன்னகை அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக
செய்கிறாள். ஆணைவிடச் சிறிய அமைவதில்லை.
ப�ொருட்களை விரும்புகிறாள். சின்ன Cமாதவிலக்கின் ப�ோதும், கர்ப்ப
குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை காலத்திலும் அவள் நிறைய கால்சியம்
கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி ப�ோன்ற இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி
சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால்
பயன்படுத்தும் அத்தனையும் சிறியதே. ந ர ம் பு க ள்
C ப ா தி க்க ப ்ப ட் டு
பு த ்த க ங ்கள ை அவள் ஆணை
எ ப ் ப ோ து ம் விடக் க�ொஞ்சம்
பெ ண் அ தி க ம ா க
நெஞ்சோடுதான் உ ண ர் ச் சி
அ ணைத் து ச் வசப்படுகிறாள்.
ச ெ ல ்வா ள் . C அ தி க ம்
ஆ ண்கள ை ப் அ ழு கி ற ா ள் .
ப�ோல் அ தி க ம்
ப க்க வ ா ட் டி ல் சி ரி க் கி ற ா ள் .
இ ல ் லை . அ தி க ம்
அ வ ளு டைய க வ லை யு ம்
எ லு ம் பு க�ொ ள் கி ற ா ள் .
அ ம ை ப் பு ஆ யு ட்கால ம்

xsp gutl;Lk; | $&iy 2022 27


ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால்
அதிக தினங்கள் உடல்நலமில்லாமல்
இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக்
கட்டுப்படுத்திக் க�ொள்ள முடியாத நாட்கள்
தான் அவளுக்கு அதிகம். ப�ோதுமா..
? இத்தனை அம்சங்கள் அவளுக்குள்
இருப்பதால்தான் அவள் ஆணைச்
சார்ந்திருக்கிறாள்.
Cஇவ்வளவு கஷ்டத்துடன்தான்
பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு
நாளும் தன் குடும்பத்தோடு பின்னி
பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு
பெண் தன் கணவனுடைய.. தந்தையின்..
சக�ோதரனின்.. ஒத்துழைப்பை பெரிதும்
எதிர்பார்க்கிறாள். கிடைக்காத ப�ோது
உணர்ச்சி வயப்படுகிறாள்.
Cஎனவே பெண் எனும்
இறைபடைப்புகளுடன் கண்ணியமான
முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்)
நடந்து க�ொள்ளுங்கள்...

xsp gutl;Lk; | $&iy 2022 28


7 short heart touching stories shared by Satya Nadella - CEO Microsoft - Each
may change our attitude towards Life and make us a better person

1. LOOKING BACK passed away in a small hospital bed.


About 5 seconds after he passed, I
I interviewed my grandmother for part realized it was the first time I had
of a research paper I’m working on for given him a kiss since I was a little boy
my Psychology class. When I asked her
to define success in her own words, she
said.... Success is when you look back at
your life and the MEMORIES make you 5. JOY
smile When I witnessed a 27-year-old
cancer patient laughing hysterically
at her 2-year-old daughter’s antics, I
2. LOVE CONQUERS PAIN suddenly realized that I need to stop
complaining about my life and start
After I watched my dog get run over celebrating it again
by a car, I sat on the side of the road
holding him and crying. And just before
he died, He licked the tears off my face
6. KINDNESS
A boy in a wheelchair saw me
3. TOGETHERNESS desperately struggling on crutches
with my broken leg and offered to
As my father, my three brothers, and carry my backpack and books for
two sisters stood around my mother’s me. He helped me all the way across
hospital bed, my mother uttered her campus to my class and as he was
last coherent words before she died. leaving he said, “I hope you feel better
She simply said, I feel so loved right soon.
now. We should have gotten together
like this more often

4. AFFECTION 7. SHARING
I kissed my dad on the forehead as he I was traveling in Kenya and I met a

xsp gutl;Lk; | $&iy 2022 29


refugee from Zimbabwe. He said he
hadn’t eaten anything in over 3 days Beautiful message by
and looked extremely skinny and
unhealthy. Then my friend offered him SWAMI VIVEKANANDA:-
the rest of the sandwich he was eating.
The first thing the man said was, “WE
CAN SHARE IT”

1. When BHAKTI enters FOOD,


On occassion of world family day... "FOOD becomes PRASAD"
MAKE IT A PRINCIPLE OF YOUR
LIFE.....
2 . When BHAKTI enters WATER,
"WATER becomes 'TEERTHA"
CELEBRATE LIFE
WITH 3 . When BHAKTI enters TRAVEL,
"TRAVEL becomes a YATRA"
GRATITUDE

4 . When BHAKTI enters MUSIC,


"MUSIC becomes KIRTAN"

5 . When BHAKTI enters a HOUSE,


"HOUSE becomes a TEMPLE"

6 . When BHAKTI enters ACTIONS,


"ACTIONS become SEWA"

7. When BHAKTI enters in WORK,


"WORK becomes KARMA",

AND

8 . When BHAKTI enters a MAN,


"MAN becomes HUMAN"
This is VIVEKANANDA, a true disciple,
a real Guru and a great philosopher.

xsp gutl;Lk; | $&iy 2022 30


INVENTION OF GPS

The wife got out of the house in they reached there, it was almost
anger and a revolutionary invention 10 o'clock. When Pichai reached
was made :- there, his wife had left after having
dinner from there.
Now Pichai sahib's condition
The incident happened in 2004.
got worse. Americans being
Currently, Google company CEO
punctual, all the dinner ritual got
Sundar Pichai was struggling to
completed. However the host gave
make a career in America at that
a warm welcome to Pichai's arrival
time. Once one of his acquaintances
and bade good bye
invited him to his house for dinner.
Since Sundar had to go with his Sundar Pichai went to his
wife, he made a plan with his wife. house without eating anything
from there. As soon as he reached
Sundar said that if he has to go
home, his wife Anjali annoyed and
to the office in the morning, then
started her quarrel with him, as he
after office, he will go straight to the
did not reach on time and his wife
invited house for dinner. He asked
felt insulted. Seeing Anjali's bad
his wife to reach there directly from
mood, Sundar Pichai thought it
home. Meaning that the wife had to
appropriate to return to the office
go straight for dinner from home
again (at the same time at night).
and Sundar Pichai had to reach for
Some people say that the wife did
dinner straight from the office.
not allow him to enter the house in
The dinner program was at 8 anger
o'clock in the night. Sundar Pichai's
Well whatever it is, now Sundar
wife Anjali reached the host's house
has reached back to the office and
for dinner at exactly eight o'clock
he spent the whole night there. He
in the evening in her car. Sundar
kept thinking the same thing all
Pichai also left the office, but he
night - if I lost my way, then many
lost his way midway. By the time

xsp gutl;Lk; | $&iy 2022 31


people would have lost their way
every day. Something would have
happened that how good it would
have been to not get lost in any way.
Thinking the whole night, he thought
that if the map was in his pocket and
the direction was correct, he would
not have lost his way.
The next morning Sundar Pichai
called his entire team and put the idea
of ​​making a map in front of everyone.
The team raised its hands on hearing
this idea. The team did not believe in
his idea, but held meetings with the
team continuously for almost two
days and convinced them to design a
product that would show people the
way.
Sund ar Pichai and his team
worked hard and made Google Map
in 2005 and launched it in America.
The very next year it was launched in
England in 2006 and in India in 2008.
And now you already know that the
maps made by them are doing the
work of showing the right path to
the whole world. According to one
figu re, every seventh person in the
whole world uses Google Maps.
Isn' t it loud! So sometimes its
okay that wife can get angry with you.
So d on't worry. Who knows that in
that anger some historical invention
of the future is hidden.
From Sunder Pichais text
memory
(news media) .

xsp gutl;Lk; | $&iy 2022 32


Rfp.rptk; mth;fspd; Ngr;Rfis ,g;nghOJ
Storytel App %yk; NfSq;fs;.

1. kdk; xU ke;jpur;rhtp 11. mLj;jJ vd;d?


2. ita;j; jiyik nfhs; 12. Mde;jkhf thOq;fs;
3. mr;rk; jtph; 13. md;G
4. etuhj;jphp ehafp 14. mwk; nra;a tpUk;G
5. fe;jGuhzk; 15. MNuhf;fpak; Md;kPfk;
6. mgpuhkp me;jhjp 16. gfthd; uhkfpU\;zh;
7. jha;ikiag; Nghw;WNthk; 17.gfthd; Mjp rq;fuh;
8. fe;j r\;b ftrk; 18. gfthd; ukzh;
9. ftpaurh; fz;zjhrd; 19. Gj;jh; tho;Tk; thf;Fk;
10. ePq;fs; rpwe;j ngw;Nwhuh? 20. yypjh rf];uehkk;

xsp gutl;Lk; | $&iy 2022 33

You might also like