You are on page 1of 13

ேேலகரே் ேே. க.

ராேசாேிப் பிள்ைள அவர்களின் ஏகபுத்திரனுே் ெசல்லப்பா என்பவருோன ேேலகரே்


ேே. க. ரா. கந்தசாேிப் பிள்ைளயவர்கள், 'பிராட்ேவ'யுே் 'எஸ்பிளேனடு'ூே் கூ டுகிற சந்தியில் ஆபத்தில்லாத
ஓரத்தில் நின்றுெகாண்டு ெவகு தீவிரோக ேயாசித்துக் ெகாண்டிருந்தார். 'டிராேில் ஏறிச்ெசன்றால் ஒன்ேற
காலணா. காலணா ேிஞ்சுே். பக்கத்துக் கைடயில் ெவற்றிைல பாக்குப் ேபாட்டுக் ெகாண்டு வீட்டுக்கு
நடந்து விடலாே். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டைர ஏோற்றிக் ெகாண்ேட ெஸன்ட்ரைலக் கடந்துவிட்டு
அப்புறே் டிக்கட் வாங்கித் திருவல்லிக்ேகணிக்குப் ேபானால் அைரக் 'கப்' காப்பி குடித்துவிட்டு
வீட்டுக்குப் ேபாகலாே்; ஆனால் ெவற்றிைல கிைடயாது...'

'கண்டக்டர்தான் என்ைன ஏோற்று ஏோற்று என்று ெவற்றிைல ைவத்து அைைக்குே்ேபாது அவைன


ஏோற்றுவது, அதாவது அவைன ஏோறாேல் ஏோற்றுவது தர்ே விேராதே். ேநற்று அவன் அப்படிக் ேகட்டபடி
ெஸன்ட்ரலிலிருந்து ேட்டுே் ெகாடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாே்.'

'இப்ெபாைுது காப்பி சாப்பிட்டால் ெகாஞ்சே் விறுவிறுப்பாகத் தான் இருக்குே்.'

இப்படியாக
ூ ேேற்படியூ ர் ேேற்படி விலாசப் பிள்ைளயவர்கள் தர்ே விசாரத்தில் ஈடுபட்டிருக்குே் ெபாைுதுதான்
அவருக்குக் கடவுள் பிரசன்னோனார்.

திடீெரன்று அவருைடய புத்தி பரவசத்தால் ேருளுே்படித் ேதான்றி, "இந்தா, பிடி வரத்ைத" என்று
வற்புறுத்தவில்ைல.

"ஐயா, திருவல்லிக்ேகணிக்கு எப்படிப் ேபாகிறது?" என்று தான் ேகட்டார்.

"டிராேிலுே் ேபாகலாே், பஸ்ஸிலுே் ேபாகலாே், ேகட்டுக் ேகட்டு நடந்துே் ேபாகலாே்; ேதுைரக்கு வைி
வாயிேல" என்றார் ஸ்ரீ கந்தசாேிப் பிள்ைள.

"நான் ேதுைரக்குப் ேபாகவில்ைல; திருவல்லிக்ேகணிக்குத்தான் வைி ேகட்ேடன்; எப்படிப் ேபானால்


சுருக்க வைி?" என்றார் கடவுள். இரண்டு ேபருே் விைுந்துவிைுந்து சிரித்தார்கள்.

சாடி
ூ ேோதித் தள்ளிக்ெகாண்டு நடோடுே் ஜனக் கூ ட்டத்திலிருந்து விலகி, ெசருப்பு ரிப்ேபர் ெசய்யுே்
சக்கிலியன் பக்கோக இருவருே் ஒதுங்கி நின்றார்கள்.

ேேலகரே் ராேசாேிப் பிள்ைளயின் வாரிசுக்கு நாற்பத்ைதந்து வயசு; நாற்பத்ைதந்து வருஷங்களாக அன்ன


ஆகாரேில்லாேல் வளர்ந்தவர் ேபான்ற ேதகக் கட்டு; சில கறுப்பு ேயிர்களுே் உள்ள நைரத்த தைல; இரண்டு
வாரங்களாக க்ஷவரே் ெசய்யாத ேுகெவட்டு; எந்த ஜனக் குே்பலிலுே், ூஎவ்வளவு தூ ரத்திலுே் ேபாகுே்
நண்பர்கைளயுே் ெகாத்திப் பிடிக்குே் அதிதீட்சண்யோன கண்கள்; காரிக்கே் ஷர்ட், காரிக்கே் ேவஷ்டி,
காரிக்கே் ேேல் அங்கவஸ்திரே்.

வைி
ூ ேகட்டவைரக் கந்தசாேிப் பிள்ைள கூ ர்ந்து கவனித்தார். வயைச நிர்ணயோகச் ெசால்ல ேுடியவில்ைல.
அறுபது இருக்கலாே்; அறுபதினாயிரேுே் இருக்கலாே். ஆனால் அத்தைன வருஷேுே் சாப்பாட்டுக்
கவைலேய இல்லாேல் ெகாைுெகாைு என்று வளர்ந்த ேேனி வளப்பே்.

ூதைலயிேல துளிக்கூ டக் கறுப்பில்லாேல் நைரத்த சிைக, ேகாதிக் கட்டாேல் சிங்கத்தின் பிடரிேயிர் ோதிரி
கைுத்தில் விைுந்து சிலிர்த்துக் ெகாண்டு நின்றது. கைுத்திேல நட்ட நடுவில் ெபரிய கறுப்பு ேறு.
கண்ணுே் கன்னங்கேறெலன்று, நாலு திைசயிலுே் சுைன்று, சுைன்று ெவட்டியது. சில சேயே்
ெவறியனுைடயது ேபாலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாேிப் பிள்ைளையச் சில சேயே்
பயேுறுத்தியது. சில சேயே் குைந்ைதயுைடயைதப் ேபாலக் ெகாஞ்சியது.

"ெராே்பத் தாகோக இருக்கிறது" என்றார் கடவுள்.

"இங்ேக ஜலே் கிலே் கிைடக்காது; ேவணுெேன்றால் காப்பி சாப்பிடலாே்; அேதா இருக்கிறது காப்பி
ேோாட்டல்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"வாருங்கேளன், அைதத்தான் சாப்பிட்டுப் பார்ப்ேபாே்" என்றார் கடவுள்.

கந்தசாேிப் பிள்ைள ெபரிய அேபதவாதி. அன்னியர், ெதரிந்தவர் என்ற அற்ப ேபதங்கைளப் பாராட்டுகிறவர்
அல்லர்.

"சரி, வாருங்கள் ேபாேவாே்" என்றார். 'பில்ைல நே் தைலயில் கட்டிவிடப் பார்த்தால்?' என்ற சந்ேதகே்
தட்டியது. 'துணிச்சல் இல்லாதவைரயில் துன்பந்தான்' என்பது கந்தசாேிப் பிள்ைளயின் சங்கற்பே்.

இருவருே் ஒரு ெபரிய ேோாட்டலுக்குள் நுைைந்தனர். கடவுள் கந்தசாேிப் பிள்ைளயின் பின்புறோக


ஒண்டிக்ெகாண்டு பின் ெதாடர்ந்தார்.

இருவருே் ஒரு ேேைஜயருகில் உட்கார்ந்தார்கள். ைபயனுக்கு ேனப்பாடே் ஒப்பிக்க இடங்


ெகாடுக்காேல், "ச
ூ டா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தைலைய உலுக்கினார் கந்தசாேிப்
பிள்ைள.

"தேிைை ேறந்துவிடாேத. இரண்டு கப் காப்பிகள் என்று ெசால்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று ெசால்ல ேவண்டுே்" என்று தேிை்க் ெகாடி நாட்டினார்
பிள்ைள.

ேுறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரோன கட்டிடோக இருக்கிறது;


ெவளிச்சேுே் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்ேன ெபரிய ேோாட்டல் ேகாைிக் குடில் ோதிரி இருக்குேோ? ேகாவில் கட்டுகிறது ேபால என்று
நிைனத்துக் ெகாண்டீராக்குே்! சுகாதார உத்திேயாகஸ்தர்கள் விடோட்டார்கள்" என்று தேது ெவற்றிையத்
ெதாடர்ந்து ேுடுக்கினார் பிள்ைள.

ேகாவில் என்ற பதே் காதில் விைுந்ததுே் கடவுளுக்கு உடே்ெபல்லாே் நடுநடுங்கியது.

"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். ேதாற்றாலுே் விடவில்ைல. "சுகாதாரே் என்றால் என்ன என்று
ெசால்லுே்?" என்று ேகட்டார் கடவுள்.

"ஓ! அதுவா? ேேைஜைய ேலாஷன் ேபாட்டுக் கைுவி, உத்திேயாகஸ்தர்கள் அபராதே் ேபாடாேல் பார்த்துக்
ெகாள்வது. பள்ளிக்க
ூ ூ டத்திேல, பரீட்ைசயில் ைபயன்கள் ேதாற்றுப் ேபாவதற்ெகன்று ெசால்லிக்
ெகாடுக்குே் ஒரு பாடே்; அதன்படி இந்த ஈ, ெகாசு எல்லாே் ராக்ஷசர்களுக்குச் சோனே். அதிலுே் இந்த
ோதிரி ேோாட்டல்களுக்குள்ேள வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எைுதியிருக்கிறார்கள்"
என்றார் கந்தசாேிப் பிள்ைள. அவருக்ேக அதிசயோக இருந்தது இந்தப் ேபச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சே்
ஏற்பட்டுவிட்டேதா என்று சந்ேதகித்தார்.

கடவுள் அவைரக் கவனிக்கவில்ைல. இவர்கள் வருவதற்கு ேுன் ஒருவர் சிந்திவிட்டுப் ேபான காப்பியில்
சிக்கிக் ெகாண்டு தவிக்குே் ஈ ஒன்ைறக் கடவுள் பார்த்துக் ெகாண்ேட இருந்தார். அது ேுக்கி ேுனகி
ஈரத்ைதவிட்டு ெவளிேய வர ேுயன்று ெகாண்டிருந்தது.

"இேதா இருக்கிறேத!" என்றார் கடவுள். உதவி ெசய்வதற்காக விரைல நீட்டினார். அது பறந்துவிட்டது.
ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிைலத் ெதாட்டுவிட்டீேர! இந்த ஜலத்ைத எடுத்து ேேைஜக்குக் கீேை கைுவுே்"
என்றார் பிள்ைள.

"ஈைய
ூ வரவிடக்கூ டாது , ஆனால் ேேைஜயின் கீேை கைுவ ேவண்டுே் என்பது சுகாதாரே்" என்று
ேுனகிக் ெகாண்டார் கடவுள்.

ைபயன் இரண்டு 'கப்' காப்பி ெகாண்டுவந்து ைவத்தான்

கடவுள் காப்பிைய எடுத்துப் பருகினார். ேசாேபானே் ெசய்த ேதவகைள ேுகத்தில் ெதறித்தது.

"நே்ேுைடய லீைல" என்றார் கடவுள்.

"உே்ேுைடய லீைல இல்ைலங்காணுே், ேோாட்டல்காரன் லீைல. அவன் சிக்கரிப் பவுடைரப் ேபாட்டு


ைவத்திருக்கிறான்; உே்ேுைடய லீைல எல்லாே் பில் ெகாடுக்கிற படலத்திேல" என்று காேதாடு காதாய்ச்
ெசான்னார் கந்தசாேிப் பிள்ைள. ூசூ சகோகப் பில் பிரச்சைனையத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர்
எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்ேதகத்துடன் தைலைய நிேிர்த்தினார் கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி ோதிரிதான் இருக்குே்; ஆனால் காப்பி அல்ல; சிலேபர் ெதய்வத்தின் ெபயைரச்
ெசால்லிக் ெகாண்டு ஊைர ஏோற்றிவருகிற ோதிரி" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

ெதய்வே் என்றதுே் திடுக்கிட்டார் கடவுள்.

ெபட்டியடியில் பில்ைலக் ெகாடுக்குே்ெபாைுது, ூகடவுள்


ூ புத்தே்புதிய நூ று ரூ பாய்
ே நா ட்டு
ஒன்ைற நீட்டினார்; கந்தசாேிப் பிள்ைள திடுக்கிட்டார்.

"சில்லைற ேகட்டால் தரோட்ேடனா? ூஅதற்காக ேூ ன்றணா பில் எதற்கு? கண்ைணத் துைடக்கவா,


ேனைசத் துைடக்கவா?" என்றார் ேோாட்டல் ெசாந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்ேதாே்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லைறைய ைவத்துக்ெகாண்டு வந்திருப்பீர்கேள?" என்றார் ேோாட்டல் ேுதலாளி.


அதற்குள்
ூ சாப்பிட்டுவிட்டு ெவளிேய காத்திருப்ேபார் கூ ட்டே் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா ேவண்டாே்
என்று சில்லைறைய எண்ணிக் ெகாடுத்தார். "ெதாண்ணூ ற்று ஒன்பது ரூ பாய் ப தின்ே ன்று
ூ ூ -
சரியா? பார்த்துக்ெகாள்ளுே் சாேியாேர!"

"நீங்கள் ெசால்லிவிட்டால் நேக்குே் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு
ூ ேபாலிப் பத்து ரூ பாய் ேநாட்ைடத் தள்ளிவிட்டதில் கைடக்காரருக்கு ஒரு திருப்தி.

ெவளிேய இருவருே் வந்தார்கள். ூவாசலில் அவ்வளவு கூ ட்டேில்ைல. இருவருே் நின்றார்கள்.

கடவுள், தே் ைகயில் கற்ைறயாக அடுக்கியிருந்த ேநாட்டுக்களில் ஐந்தாவைத ேட்டுே் எடுத்தார்.


சுக்கு
ூ நூ றாகக் கிைித்துக் கீேை எறிந்தார்.

கந்தசாேிப் பிள்ைளக்கு, பக்கத்தில் நிற்பவர் ைபத்தியேோ என்ற சந்ேதகே். திடுக்கிட்டு வாையப்


பிளந்து ெகாண்டு நின்றார்.

"கள்ள ேநாட்டு; என்ைன ஏோற்றப் பார்த்தான்; நான் அவைன ஏோற்றிவிட்ேடன்" என்றார் கடவுள்.
அவருைடய சிரிப்பு பயோக இருந்தது.

"என் ைகயில் ெகாடுத்தால், பாப்பான் குடுேிையப் பிடித்து ோற்றிக் ெகாண்டு வந்திருப்ேபேன!"


என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்ைலயா? அந்த ோதிரி இதற்கு நான் உடன்பட்ேடன் என்று
ைவத்துக்ெகாள்ளுே். அவனுக்குப்
ூ பத்து ரூ பாய்தான் ெபரிசு; அதனால்தான் அவைன ஏோற்றுே்படி
விட்ேடன்" என்றார் கடவுள்.

வலிய வந்து காப்பி வாங்கிக் ெகாடுத்தவரிடே் எப்படி விைடெபற்றுக் ெகாள்வது என்று பட்டது கந்தசாேிப்
பிள்ைளக்கு.

"திருவல்லிக்ேகணிக்குத்தாேன? வாருங்கள் டிராேில் ஏறுேவாே்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"அது ேவண்டேவ ேவண்டாே்; எனக்குத் தைல சுற்றுே்; ெேதுவாக நடந்ேத ேபாய்விடலாேே" என்றார்
கடவுள்.

"ஐயா, நான் பகெலல்லாே் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து ைவக்க ேுடியாது; ரிக்ஷாவிேல
ஏறிப் ேபாகலாேே" என்றார் கந்தசாேிப் பிள்ைள. 'நாே்தாே் வைி காட்டுகிேறாேே; பத்து
ூ ரூ பாய் ேநாட்ைடக்
கிைிக்கக்
ூ கூ டியவர் ெகாடுத்தால் என்ன?' என்பதுதான் அவருைடய கட்சி.

"நர வாகனோ? அதுதான் சிலாக்கியோனது" என்றார் கடவுள்.

இரண்டு ேபருே் ரிக்ஷாவில் ஏறிக் ெகாண்டார்கள். "சாேி, ெகாஞ்சே் இருங்க; ெவளக்ைக ஏத்திக்கிேறன்"
என்றான் ரிக்ஷாக்காரன்.

ெபாைுது ேங்கி, ேின்சார ெவளிச்சே் ேிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னிேயான்னியோகி விட்ேடா ேே! ூநீங்கள் யார் என்றுகூ ட எனக்குத்


ெதரியாது; நான் யார் என்று உங்களுக்குத் ெதரியாது. பட்டணத்துச் சந்ைத இைரச்சலிேல இப்படிச் சந்திக்க
ேவண்டுெேன்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் ேோகனோக ேின்னியது. "நான் யார் என்பது இருக்கட்டுே். நீங்கள்
யார் என்பைதச் ெசால்லுங்கேளன்" என்றார் அவர்.

கந்தசாேிப் பிள்ைளக்குத் தே்ைேப் பற்றிச் ெசால்லிக் ெகாள்வதில் எப்ெபாைுதுேே ஒரு தனி உத்ஸாகே்.
அதிலுே் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தே்ேிடே் அகப்பட்டுக்ெகாண்டால் விட்டுைவப்பாரா? கைனத்துக்
ெகாண்டு ஆரே்பித்தார்.

"சித்த ைவத்திய தீபிைக என்ற ைவத்தியப் பத்திரிைகையப் பார்த்ததுண்டா?" என்று ேகட்டார் கந்தசாேிப்
பிள்ைள.

"இல்ைல" என்றார் கடவுள்.

"அப்ெபாைுது ைவத்திய சாஸ்திரத்தில் பரிச்சயேில்ைல என்றுதான் ெகாள்ள ேவண்டுே்" என்றார்


கந்தசாேிப் பிள்ைள.

"பரிச்சயே் உண்டு" என்றார் கடவுள்.

'இெதன்னடா சங்கடோக இருக்கிறது?' என்று ேயாசித்தார் கந்தசாேிப் பிள்ைள. "உங்களுக்கு ைவத்திய


சாஸ்திரத்தில் பரிசயேுண்டு; ஆனால் சித்த ைவத்திய தீபிைகயுடன் பரிசயேில்ைல என்று ெகாள்ேவாே்;
ூஅப்படியாயின் உங்கள் ைவத்திய சாஸ்திர ஞானே் பரிபூ ர்ணோகவில்ைல. நே்ேிடே் பதிேனைு வருஷத்து
ூஇதை்களுே் ைபண்டு வால்யூ ே்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியே் வீட்டுக்கு ஒரு ேுைற வந்து
அவற்ைறப் படிக்க ேவண்டுே்; அப்ெபாைுதுதான்..."

'பதிேனைு வருஷ இதை்களா? ூபதிேனைு பன்னிரண்டு இருநூ ற்று நாலு.' கடவுளின் ேனசு நடுநடுங்கியது.
'ஒருேவைள கால் வருஷே் ஒருேுைறப் பத்திரிைகயாக இருக்கலாே்' என்ற ஓர் அற்ப நே்பிக்ைக ேதான்றியது.

"தீபிைக ோதே் ஒரு ேுைறப் பத்திரிைக. ூவருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூ பாய் ஒன்று; ெவளிநாடு என்றால்
இரண்ேட ேுக்கால்; ஜீவிய
ூ சந்தா ரூ பாய் 25. நீங்கள் சந்தாதாராகச் ேசர்ந்தால் ெராே்பப் பிரேயாஜனே்
உண்டு; ேவண்டுோனால் ஒரு வருஷே் உங்களுக்கு அனுப்புகிேறன். அப்புறே் ஜீவிய சந்தாைவப்
பார்க்கலாே்" என்று கடவுைளச் சந்தாதாராகச் ேசர்க்கவுே் ேுயன்றார்.

'ூபதிேனைு வால்யூ ே்கள் தவிர, இன்னுே்


ூ இருபத்ைதந்து ரூ பாைய வாங்கிக்ெகாண்டு ஓட ஓட
விரட்டலாே் என்று நிைனக்கிறாரா? ூஅதற்கு ஒரு நாளுே் இடே் ெகாடுக்கக் கூ டாது' என்று ேயாசித்து
விட்டு, "யாருைடய ஜீவியே்?" என்று ேகட்டார் கடவுள்.

"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளுே் அல்ல, பத்திரிைக ஆயுளுே் அல்ல; அது அைியாத வஸ்து. நான்
ேபானாலுே் ேவறு ஒருவர் சித்த ைவத்திய தீபிைகைய நடத்திக்ெகாண்டுதான் இருப்பார்; அதற்குே் ஏற்பாடு
பண்ணியாச்சு" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

இந்தச் சேயே் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி ேவகத்ைத நிதானோக்கிவிட்டுப் பின்புறோகத் திருே்பிப்


பார்த்தான்.

ேவகே் குைறந்தால் எங்ேக வண்டியில் இருக்கிற ஆசாேி குதித்து ஓடிப்ேபாவாேரா என்று கந்தசாேிப்
பிள்ைளக்குப் பயே்.

"என்னடா திருே்பிப் பார்க்கிேற? ேோட்டார் வருது, ேோதிக்காேத; ேவகோகப் ேபா" என்றார் கந்தசாேிப்
பிள்ைள.

"என்ன சாேி, நீங்க என்ன ேனுசப்ெபறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிேல ஆேள இல்லாத ோதிரி
காத்தாட்டே் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடைகயுே் காத்தாட்டேே ேதாணுே்படி குடுக்கிேறாே்; நீ வண்டிேய இஸ்துக்கினு ேபா" என்று


அதட்டினார் கந்தசாேிப் பிள்ைள.

"தவிரவுே் நான் ைவத்தியத் ெதாைிலுே் நடத்தி வருகிேறன்; சித்த ேுைறதான் அநுஷ்டானே்.


ைவத்தியத்திேல வருவது பத்திரிைகக்குே், குடுே்பத்துக்குே் ெகாஞ்சே் குைறயப் ேபாதுே். இந்த இதைிேல
ரசக்கட்ைடப் பற்றி ஒரு கட்டுைர எைுதியிருக்ேகன்; பாருங்ேகா, நேக்கு ஒரு பைைய சுவடி ஒன்று
கிைடத்தது; ூஅதிேல பல அபூ ர்வப் பிரேயாகே் எல்லாே் ெசால்லியிருக்கு" என்று ஆரே்பித்தார் கந்தசாேிப்
பிள்ைள.

'ஏேதது, ேகன் ஓய்கிற வைியாய்க் காணேே' என்று நிைனத்தார் கடவுள். "தினே் சராசரி எத்தைன ேபைர
ேவட்டு ைவப்பீர்?" என்று ேகட்டார்.

"ெபருைேயாகச் ெசால்லிக்ெகாள்ளுே்படி அவ்வளவு ஒன்றுேில்ைல. ேேலுே் உங்களுக்கு, நான்


ைவத்தியத்ைத ஜீவேனாபாயோக ைவத்திருக்கிேறன் என்பது ஞாபகே் இருக்க ேவண்டுே். வியாதியுே்
கூ டுோனவைரயில் அகன்றுவிடக்கூ டாது
ூ . ஆசாேியுே்
ூ தீர்ந்துவிடக்கூ டாது .
அப்ெபாைுதுதான், சிகிச்ைசக்கு வந்தவனிடே் வியாதிைய ஒரு வியாபாரோக ைவத்து நடத்த ேுடியுே். ஆள்
அல்லது வியாது என்று ேுரட்டுத்தனோகச் சிகிச்ைச பண்ணினால், ெதாைில் நடக்காது. வியாதியுே் ேவகே்
குைறந்து படிப்படியாகக் குணோக ேவண்டுே். ேருந்துே் வியாதிக்ேகா ேனுஷனுக்ேகா ெகடுதல் தந்து
விடக்
ூ க டாது. இதுதான் வியாபார ேுைற. இல்லாவிட்டால் இந்தப் பதிேனைு வருஷங்களாகப் பத்திரிைக
நடத்திக் ெகாண்டிருக்க ேுடியுோ?" என்று ேகட்டார் கந்தசாேிப் பிள்ைள.

கடவுள் விஷயே் புரிந்தவர் ேபாலத் தைலைய ஆட்டினார்.

"இப்படி உங்கள் ைகையக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்ேபாே்" என்று கடவுளின்
வலது ைகையப் பிடித்தார் கந்தசாேிப் பிள்ைள.

"ஓடுகிற வண்டியில் இருந்துெகாண்டா?" என்று சிரித்தார் கடவுள்.

"அது ைவத்தியனுைடய திறைேையப் ெபாறுத்தது" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

நாடிையச் சில விநாடிகள் கவனோகப் பார்த்தார். "பித்தே் ஏறி அடிக்கிறது; விஷப் பிரேயாகேுே் பைக்கே்
உண்ேடா ?" என்று ெகாஞ்சே் விநயத்துடன் ேகட்டார் பிள்ைள.
"நீ ெகட்டிக்காரன் தான்; ேவறுே் எத்தைனேயா உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆோே், நாே் என்னத்ைதெயல்லாேோ ேபசிக்ெகாண்டிருக்கிேறாே்; அதிருக்கட்டுே்,


திருவல்லிக்ேகணியில் எங்ேக?" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"ஏைாே் நே்பர் வீடு, ஆபீஸ் ேவங்கடாசல ேுதலி சந்து" என்றார் கடவுள்.

"அெடேட! அது நே்ே விலாசோச்ேச; அங்ேக யாைரப் பார்க்க ேவண்டுே்?"

"கந்தசாேிப் பிள்ைளைய!"

"சரியாய்ப் ேபாச்சு, ேபாங்க; நான் தான் அது. ெதய்வந்தான் நே்ைே அப்படிச் ேசர்த்து
ைவத்திருக்கிறது. தாங்கள் யாேரா? இனே் ெதரியவில்ைலேய?" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசோக, ெேதுவாக. அவர் வானத்ைதப் பார்த்துக் ெகாண்டு தாடிைய
ெநருடினார்.

கந்தசாேிப் பிள்ைள திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"ப
ூ ூ ேலாகத்ைதப் பார்க்க வந்ேதன்; நான் இன்னுே் சில நாட்களுக்கு உே்ேுைடய அதிதி."

கந்தசாேிப் பிள்ைள பதற்றத்துடன் ேபசினார். "எத்தைன நாள் ேவண்டுோனாலுே் இருே்; அதற்கு


ஆட்ேசபே் இல்ைல. நீர் ேட்டுே் உே்ைேக் கடவுள் என்று தயவு ெசய்து ெவளியில் ெசால்லிக் ெகாள்ள
ேவண்டாே்; உே்ைேப் ைபத்தியக்காரன் என்று நிைனத்தாலுே் பரவாயில்ைல. என்ைன என் வீட்டுக்காரி
அப்படி
ூ நிைனத்துவிடக்கூ டாது " என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

வண்டி நின்றது. இருவருே் இறங்கினார்கள்.

கடவுள்
ூ அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்ைற ரூ பாய் ேநாட்டு ஒன்ைற எடுத்துக்
ெகாடுத்தார்.

"நல்லா இருக்கணுே் சாேீ" என்று உள்ளே் குளிரச் ெசான்னான் ரிக்ஷாக்காரன்.


கடவுைள ஆசீர்வாதே் பண்ணுவதாவது!

"என்னடா, ெபரியவைரப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதே் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாேிப்


பிள்ைள.

"அப்படிச் ெசால்லடா அப்பா; இத்தைன நாளா, காது குளிர ேனசு குளிர இந்த ோதிரி ஒரு வார்த்ைத
ேகட்டதில்ைல. அவன் ெசான்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் ெகாறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்ேபா ெதரியுே்!" என்றார் கந்தசாேிப்


பிள்ைள.

"எசோன், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்ெல, சாேி!


நான் எப்பவுே் அன்னா அந்த ெலக்கிேலதான் குந்திக்கிட்டு இருப்ேபன்; வந்தா கண் பாக்கணுே்" என்று
ஏர்க்காைல உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"ேகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! ெதரியுே் ேபாடா; கள்ளுத் தண்ணிக்கிக்


கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"வாடைக
ூ வண்டிெய இஸ்துகிட்டு நாள் ேுச்சூ டுே் ெவயிலிேல ஓடினாத் ெதரியுே். உன்ைன என்ன
ெசால்ல? கடவுளுக்குக் கண்ணில்ெல; உன்னிேய ெசால்ல வச்சான், என்னிேய ேகக்க வச்சான்" என்று
ெசால்லிக்ெகாண்ேட வண்டிைய இைுத்துச் ெசன்றான்.

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விைுந்து விைுந்து சிரித்தார். ேனசிேல ேகிை்ச்சி, குளிர்ச்சி.

"ூஇதுதான் ப ேலாகே்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவருே் வீட்ைட ேநாக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கே்பத்தின் பக்கத்தில் வந்ததுே் கடவுள் நின்றார்.

கந்தசாேிப் பிள்ைளயுே் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிைவனார் நிற்கவில்ைல.

புலித் ேதாலாடநயுே், சடா ேுடியுே், ோனுே், ேைுவுே், பிைறயுோகக் கடவுள் காட்சியளித்தார்.


கண்ணிேல ேகிை்ச்சி ெவறி துள்ளியது. உதட்டிேல புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் ேறுபடியுே்.

கந்தசாேிப் பிள்ைளக்கு விஷயே் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுேள, இந்தா பிடி வரத்ைத என்கிற வித்ைத எல்லாே் எங்கிட்டச் ெசல்லாது. நீர் வரத்ைதக்
ெகாடுத்துவிட்டு உே்பாட்டுக்குப் ேபாவீர்; இன்ெனாரு ெதய்வே் வருே், தைலையக் ெகாடு என்று
ேகட்குே். உே்ேிடே் வரத்ைத வாங்கிக் ெகாண்டு பிறகு தைலக்கு ஆபத்ைதத் ேதடிக்ெகாள்ளுே் ஏோந்த
ேசாணகிரி நான் அல்ல. ஏேதா
ூ பூ ேலாகத்ைதப் பார்க்க வந்தீர்; நே்ேுைடய அதிதியாக இருக்க ஆைசப்பட்டீர்;
அதற்கு ஆட்ேசபே் எதுவுே் இல்ைல. என்னுடன் பைக ேவண்டுோனால் ேனுஷைனப் ேபால, என்ைனப்
ேபால நடந்து ெகாள்ள ேவண்டுே்; ேனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க ேவண்டுே்; நான் ேுந்திச்
ெசான்னைத ேறக்காேல் வீட்டுக்கு ஒைுங்காக வாருே்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

கடவுள் ெேௌனோகப் பின் ெதாடர்ந்தார். கந்தசாேிப் பிள்ைளயின் வாதே் சரி என்று பட்டது.
இதுவைரயில்
ூ பூ ேலாகத்தில் வரே் வாங்கி உருப்பட்ட ேனுஷன் யார் என்ற ேகள்விக்குப் பதிேல கிைடயாது
என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாேிப் பிள்ைள வாசலருகில் சற்று நின்றார். "சாேி, உங்களுக்குப் பரேசிவே் என்று ேபர்
ெகாடுக்கவா? ூஅே்ைேயப்பப் பிள்ைள என்று கூ ப்பிடவா?" என்றார்.
"பரேசிவந்தான் சரி; பைைய பரேசிவே்."

"அப்ேபா, ூஉங்கைள அப்பா என்று உறவுேுைற ைவத்துக் கூ ப்பிடுேவன்; உடன்பட ேவணுே்" என்றார்
கந்தசாேிப் பிள்ைள.

"அப்பா என்று ேவண்டாேப்பா; ெபரியப்பா


ூ என்று கூ ப்பிடுே். அப்ேபாதுதான் என் ெசாத்துக்கு
ஆபத்தில்ைல" என்று சிரித்தார் கடவுள். ப
ூ ூ ேலாக வளேுைறப்படி நடப்பது என்று தீர்ோனித்தபடி சற்று
ஜாக்கிரைதயாக இருந்து ெகாள்ள ேவண்டுே் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் ெசாத்து என்னேவா?" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"இந்தப் பிரபஞ்சே் ேுைுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட ேவண்டாே்; அவ்வளவு ேபராைச நேக்கு இல்ைல" ூஎன்று கூ றிக்ெகாண்ேட நைடப்படியில்


காைல ைவத்தார் கந்தசாேிப் பிள்ைள.

வீட்டு
ூ ேுன் கூ டத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்ைதக் ேகாவிலின் கர்ப்பக் கிருகோக்கியது. அதற்கு
அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்குே் பட்டகசாைல. அதற்கப்புறே் என்னேவா? ஒரு குைந்ைத,
அதற்கு நாலு வயசு இருக்குே். ேனசிேல இன்பே் பாய்ச்சுே் அைகு. கண்ணிேல எப்ெபாைுது பார்த்தாலுே்
காரணேற்ற சந்ேதாஷே். பைைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து ேுன்னுே்
பின்னுோகப் பின்னிய எலிவால் சைட வாைல வாைளத்துக் ெகாண்டு நின்றது. ேுன்புறே் சைடையக்
கட்டிய வாைைநார், கடைேயில் வைுவித் ெதாங்கி, குைந்ைத குனியுே்ேபாெதல்லாே் அதன் கண்ணில்
விைுந்து ெதாந்தரவு ெகாடுத்தது. குைந்ைதயின் ைகயில் ஒரு கரித்துண்டுே், ஓர் ஓட்டுத் துண்டுே்
இருந்தன. இைடயில் ேுைங்காைலக் கட்டிக்ெகாண்டிருக்குே் கிைிசல் சிற்றாைட. குனிந்து தைரயில் ேகாடு
ேபாட ேுயன்று, வாைைநார் கண்ணில் விைுந்ததனால் நிேிர்ந்து நின்று ெகாண்டு, இரண்டு ைககளாலுே்
வாைை நாைரப் பிடித்துப் பலங்ெகாண்ட ேட்டுே் இைுத்தது. அதன் ேுயற்சி பலிக்கவில்ைல. வலித்தது.
அைுேவாோ அல்லது இன்னுே் ஒரு தடைவ இைுத்துப் பார்ப்ேபாோ என்று அது தர்க்கித்துக்
ெகாண்டிருக்குே் ேபாது அப்பா உள்ேள நுைைந்தார்.

"அப்பா!" ூஎன்ற கூ ச்சலுடன் கந்தசாேிப் பிள்ைளயின் காைலக் கட்டிக்ெகாண்டது. அண்ணாந்து


பார்த்து, "எனக்கு என்னா ெகாண்டாந்ேத?" என்று ேகட்டது.

"என்ைனத்தான் ெகாண்டாந்ேதன்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"என்னப்பா, தினந்தினே் உன்னிேயத்தாேன ெகாண்டாேர; ெபாரி கடைலயாவது ெகாண்டாரப்படாது?" என்று


சிணுங்கியது குைந்ைத.

"ெபாரி கடைல உடே்புக்காகாது; இேதா பார். உனக்கு ஒரு தாத்தாைவக் ெகாண்டு வந்திருக்கிேறன்"
என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"இதுதான் உே்ேுைடய குைந்ைதேயா?" என்று ேகட்டார் கடவுள். குைந்ைதயின் ேபரில் விைுந்த


கண்கைள ோற்ற ேுடியவில்ைல அவருக்கு.

கந்தசாேிப் பிள்ைள சற்றுத் தயங்கினார்.

"சுே்ோ ெசால்லுே்; இப்ெபாெவல்லாே் நான் சுத்த ைசவன்; ேண்பாைனச் சைேயல்தான் பிடிக்குே்.


பால், தயிர்க
ூ ூ டச் ேசர்த்துக் ெகாள்ளுவதில்ைல" என்று சிரித்தார் கடவுள்.

"ஆைசக்கு என்று காலே் தப்பிப் பிறந்த கருேவப்பிைலக் ெகாைுந்து" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"இப்படி உட்காருங்கள்; இப்ெபா குைாயிேல தண்ணீர் வராது; குடத்திேல எடுத்துக் ெகாண்டு


வருகிேறன்" என்று உள்ேள இருட்டில் ேைறந்தார் கந்தசாேிப் பிள்ைள.

ூகடவுள் துண்ைட உதறிப் ேபாட்டுவிட்டுக் கூ டத்தில் உட்கார்ந்தார்.

ேனசிேல ஒரு துறுதுறுப்புே் எல்ைலயற்ற நிே்ேதியுே் இருந்தன.

"வாடியே்ோ கருேவப்பிைலக் ெகாைுந்ேத?" என்று ைககைள நீட்டினார் கடவுள்.

ஒேர குதியில் அவருைடய ேடியில் வந்து ஏறிக் ெகாண்டது குைந்ைத.


"எே்ேபரு கருகப்பிைலக் ெகாளுந்தில்ெல; வள்ளி. அப்பா ோத்திரே் என்ெனக் கறுப்பி கறுப்பின்னு
ூக ப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று ேகட்டது.

அது பதிைல எதிர்பார்க்கவில்ைல. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு ேறு
ெதன்பட்டது.

"அெதன்ன தாத்தா, கன்னங்கேறலுன்னு நவ்வாப் பைே் ோதிரி களுத்திேல இருக்கு? அைதக் கடிச்சுத்
திங்கணுே் ேபாேல இருக்கு" என்று கண்கைளச் சிேிட்டிப் ேபசிக் ெகாண்டு ேடியில் எைுந்து நின்று,
கைுத்தில்
ூ பூ ப்ேபான்ற உதடுகைள ைவத்து அைுத்தியது. இளே் பல் கைுத்தில் கிளுகிளுத்தது. கடவுள்
உடேல குளுகுளுத்தது.

"க
ூ ச்சோ இருக்கு" என்று உடே்ைப ெநளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திேல ெநருப்பு கிருப்புப் பட்டு ெபாத்துப் ேபாச்சா? எனக்குே் இந்தா பாரு" என்று
தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் ேபான ெகாப்புளத்ைதக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யே்ோ; ேுந்தி ஒரு தரே் எல்லாருே் ெகாடுத்தாேளன்னு வாங்கி வாயிேல
ேபாட்டுக்ெகாண்ேடன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்ெதப் புடிச்சுப்புட்டாங்க. அதிெல இருந்து
அது அங்கிேய சிக்கிக்கிச்சு; அது ெகடக்கட்டுே். உனக்கு விைளயாடத் ேதாைிப் பிள்ைளகள் இல்லியா?"
என்று ேகட்டார் கடவுள்.

"வட்டுே் கரித்துண்டுே் இருக்ேக; நீ வட்டாட வருதியா?" என்று


ூ கூ ப்பிட்டது.

குைந்ைதயுே் கடவுளுே் வட்டு விைளயாட ஆரே்பித்தார்கள்.

ஒற்ைறக் காைல ேடக்கிக்ெகாண்ேட ெநாண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, ேதாத்துப் ேபானிேய" என்று ைக ெகாட்டிச் சிரித்தது குைந்ைத.

"ஏன்?" என்று ேகட்டார் கடவுள்.

கால் கரிக்ேகாட்டில் பட்டுவிட்டதாே்.

"ேுந்திேய ெசால்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டே் ெதரியாேே ஆட வரலாோ?" என்று ைகைய ேடக்கிக் ெகாண்டு ேகட்டது குைந்ைத.

அந்தச் சேயத்தில் ஸ்ரீ கந்தசாேிப் பிள்ைள ேுன்ேன வர, ஸ்ரீேதி பின்ேன குடேுே் இடுப்புோக
இருட்டிலிருந்து ெவளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் ைகலாசவரத்துப் ெபரியப்பா, கரிசங்ெகாளத்துப் ெபாண்ைண இவுங்களுக்கு


ஒண்ணுவிட்ட அண்ணாச்சி ேகனுக்குத் தான் ெகாடுத்திருக்கு. ெதரியாதா?" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

"என்னேோ ேதசாந்திரியாகப் ேபாயிட்டதாகச் ெசால்லுவார்கேள, அந்த ோோவா? வாருங்க ோோ,


ேசவிக்கிேறன்" என்று குடத்ைத இறக்கி ைவத்துவிட்டு விைுந்து நேஸ்கரித்தாள். காது நிைறந்த பைங்காலப்
பாே்படே் கன்னத்தில் இடிபட்டது.

"பத்துே் ெபருக்கேுோகச் சுகோக வாைேவணுே்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திேதி அே்ைேயாருக்கு (அதுதான் கந்தசாேிப் பிள்ைள ேைனவியின் ெபயர்) என்றுே் அநுபவித்திராத


உள்ள நிைறவு ஏற்பட்டது. ேனேுே் குளிர்ந்தது. கண்ணுே் நைனந்தது.

"வாசலில்
ூ இருக்கற அரிசி ேூ ட்ைடைய அப்படிேய ேபாட்டு வச்சிருந்தா?" ூஎன்று ஞாபகேூ ட்டினார்
கடவுள்.

"இவுகளுக்கு ேறதிதான் ெசால்லி ேுடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் ேகட்ேடன்.


இல்ைலன்னு ெசான்னாக. ஊருக்ெகல்லாே் ேருந்து ெகாடுக்காக; இவுக ேறதிக்குத்தான் ேருந்ைதக்
காங்கெல. பெடச்ச கடவுள்தான் பக்கத்திேல நின்னுதான் பார்க்கணுே்" என்றாள் காந்திேதி அே்ோள்.

"பாத்துக்கிட்டுத்தான் நிக்காேற" என்றார் கடவுள் கிராேியோக.

"பாத்துச் சிரிக்கணுே், அப்பந்தான் புத்தி வருே்" என்றாள் அே்ைேயார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளுே் கந்தசாேிப் பிள்ைளயுே் வாசலுக்குப் ேபானார்கள்.

"இந்தச்
ூ ெசப்பிடுவித்ைத எல்லாே் கூ டாது என்று ெசான்ேனேன" என்றார் பிள்ைள காேதாடு காதாக.

"இனிேேல் இல்ைல" என்றார் கடவுள்.

கந்தசாேிப் பிள்ைள ேுக்கி ேுனகிப் பார்த்தார்; ூேூ ட்ைட அைசயேவ இல்ைல.

"நல்ல இளவட்டே்!" ூஎன்று சிரித்துக் ெகாண்ேட ேூ ட்ைடைய இடுப்பில் இடுக்கிக் ெகாண்டார்


கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்கைளத்தாேன, ஒரு பக்கோத் தாங்கிப் பிடியுங்க; சுே்ோ பாத்துக்கிட்ேட


நிக்கியேள!" என்று பைதத்தாள் காந்திேதியே்ோள்.

"நீ சுே்ோ இரே்ோ; எங்ேக ேபாடணுே்னு ெசால்லுெத?" என்றார் கடவுள்.

"இந்தக்
ூ கூ டத்திலிேய ெகடக்கட்டுே்; நீங்க இங்ேக சுே்ோ வச்சிருங்க" என்று வைி ேறித்தாள்
காந்திேதியே்ோள்.

கந்தசாேிப் பிள்ைளயுே் கடவுளுே் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ைணக்கு வருே்ெபாைுது இரவு ேணி


பதிெனான்று.

"இனிேேல் என்ன ேயாசைன?" என்றார் கடவுள்.

"த
ூ ங்கத்தான்" என்றார் பிள்ைள ெகாட்டாவி விட்டுக்ெகாண்ேட.

"தாத்தா, ூநானுே் ஒங்கூ டத்தான் படுத்துக்குேவன்" என்று ஓடிவந்தது குைந்ைத.

"நீ
ூ அே்ைேெயக் கூ ப்பிட்டுப் பாயுே் தைலயைணயுே் எடுத்துப் ேபாடச் ெசால்லு" என்றார் கந்தசாேிப்
பிள்ைள.

"என்ைனயுோ
ூ தூ ங்கச் ெசால்லுகிறீர்?" என்று ேகட்டார் கடவுள்.

"ேனுஷாள்க
ூ ூ டப் பைகினால் அவர்கைளப் ேபாலத்தான் நடந்தாகணுே்; ூதூ ங்க இஷ்டேில்ைல என்றால்
ேபசாேல் படுத்துக்ெகாண்டிருங்கள். ராத்திரியில் நடோடினால் அபவாதத்துக்கு இடோகுே்" என்றார்
கந்தசாேிப் பிள்ைள.

கந்தசாேிப் பிள்ைள பவைக்காரத் ெதரு சித்தாந்த தீபிைக ஆபீசில் தைரயில் உட்கார்ந்து ெகாண்டு
பதவுைர எைுதிக் ெகாண்டிருக்கிறார். ேபாகர்
ூ நூ லுக்கு விளக்கவுைர பிள்ைளயவர்கள் பத்திரிைகயில்
ோதோதே் ெதாடர்ச்சியாகப் பிரசுரோகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னெோன்று ெசால்லக் ேகளு, அப்பேன வயோன ெசங்கருே்பு, காச்சிய ெவந்நீருடேன


கருடப் பிச்சு, கல்லுருவி
ூ புல்லுருவி நல்லூ ேத்ைத (கருடப்பச்ைச என்றுே் பாடே்)..." என்று
எைுதிவிட்டு, வாசல் வைியாகப் ேபாகுே் தபாற்காரன் உள்ேள நுைையாேல் ேநராகப் ேபாவைதப்
பார்த்துவிட்டு, "இன்ைறக்கு பத்திரிைக ேபாகாது" என்று ேுனகியபடி, எைுதியைதச்
ூ சுருட்டி ேூ ைலயில்
ைவத்துவிட்டு விரல்கைளச் ெசாடுக்கு ேுறித்துக் ெகாண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளுே் குைந்ைதயுே் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில்


பட்டுச் சிற்றாைட; ைக நிைறய ேிட்டாய்ப் ெபாட்டலே்.
"தாத்தாவுே் நானுே் ெசத்த காேலஜ் உசிர் காேலெஜல்லாே் பார்த்ேதாே்" என்று துள்ளியது குைந்ைத.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்ைதக் கட்டி, எலுே்ைபயுே் ேதாைலயுே் ெபாதிந்து ெபாதிந்து


ைவத்திருக்கிறது? என்ைனக் ேகலி ெசய்ய ேவண்டுே் என்ற நிைனப்ேபா?" என்று ேகட்டார் கடவுள்.
குரலில் கடுகடுப்புத் ெதானித்தது.

"அவ்வளவு ஞானத்ேதாேட இங்ேக யாருே் ெசய்துவிடுவார்களா? சிருஷ்டியின்


ூ அபூ ர்வத்ைதக்
காட்டுவதாக நிைனத்துக்ெகாண்டுதான் அைத எல்லாே் அப்படி ைவத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டுே்;
ூநீங்க இப்படி ஓர் இருபத்ைதந்து ரூ பாய் ெகாடுங்கள்; உங்கைள ஜீவிய சந்தாதாராகச் ேசர்த்துவிடுகிேறன்;
இன்று பத்திரிைக ேபாய் ஆக ேவணுே்" என்று ைகைய நீட்டினார் பிள்ைள.

"இது யாைர ஏோற்ற? யார் நன்ைேக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானே் வாங்கவுே் பிரியேில்ைல; கடன் வாங்குே் ேயாசைனயுே் இல்ைல; அதனால் தான்


வியாபாரார்த்தோக இருக்கட்டுே் என்கிேறன். நன்ைேையப் பற்றிப் பிரோதோகப் ேபசிவிட்டீர்கேள! இந்தப்
ூபூ ேலாகத்திேல ெநய் ேுதல் நல்ெலண்ணே் வைரயில் எல்லாே் கலப்படே் தான். இது உங்களுக்குத்
ெதரியாதா?" என்று ஒரு ேபாடு ேபாட்டார் கந்தசாேிப் பிள்ைள.

கடவுள் ேயாசைனயில் ஆை்ந்தார்.

"அதிருக்கட்டுே், ேபாகரிேல ெசால்லியிருக்கிறேத, கருடப்பச்ைச; ூஅப்படி ஒரு ேூ லிைக உண்டா? அல்லது


கருடப்பிச்சுதானா?" என்று ேகட்டார் கந்தசாேிப் பிள்ைள.

"பிறப்பித்த ெபாறுப்புதான் எனக்கு; ெபயரிட்ட பைிையயுே் என்ேேல் ேபாடுகிறீேர, இது நியாயோ? நான்
என்னத்ைதக் கண்ேடன்? உே்ைே உண்டாக்கிேனன்; உேக்குக் கந்தசாேிப் பிள்ைளெயன்று உங்க அப்பா
ெபயர் இட்டார்; அதற்குே் நான் தான் பைியா?" என்று வாைய ேடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு ேபருே் ெவயிலில் அைலந்துவிட்டு வந்தது ேகாபத்ைத எைுப்புகிறது ேபாலிருக்கிறது.


அதற்காக என்ைன ேிரட்டி ேடக்கிவிட்டதாக நிைனத்துக்ெகாள்ள ேவண்டாே்; அவசரத்தில் திடுதிப்ெபன்று
சாபே் ெகாடுத்தீரானால், இருபத்ைதந்து
ூ ரூ பாய் வீணாக நஷ்டோய்ப் ேபாகுேே என்பதுதான் என் கவைல"
என்றார் கந்தசாேிப் பிள்ைள.

ெபாட்டலத்ைத அவிை்த்துத் தின்றுெகாண்டிருந்த குைந்ைத, "ஏன் தாத்தா அப்பாகிட்டப் ேபசுேத?


அவுங்களுக்கு ஒண்ணுேே ெதரியாது; இைதத் தின்னு பாரு, இனிச்சுக் ெகடக்கு" என்று கடவுைள
அைைத்தது.

குைந்ைத ெகாடுக்குே் லட்டுத் துண்டுகைள சாப்பிட்டுக் ெகாண்ேட, "பாப்பா, உதுந்தது எனக்கு,


ேுைுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குைந்ைத ஒரு லட்ைட எடுத்துச் சற்று ேநரே் ைகயில் ைவத்துக் ெகாண்ேட ேயாசித்தது.

"தாத்தா, ேுைுசு வாய்க்குள்ேள ெகாள்ளாேத. உதுத்தா உனக்குன்னு ெசல்லுதிேய. அப்ேபா எனக்கு


இல்ைலயா?" என்று ேகட்டது குைந்ைத.

கடவுள் விைுந்துவிைுந்து சிரித்தார். "அவ்வளவுே் உனக்ேக உனக்குத்தான்" என்றார்.

"அவ்வளவுோ! எனக்கா!" என்று ேகட்டது குைந்ைத.

"ஆோே். உனக்ேக உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறே் பசிக்காேத! சாப்பிடாட்டா அே்ோ அடிப்பாங்கேள! அப்பா ேலவியே் குடுப்பாங்கேள!" என்று


கவைலப்பட்டது குைந்ைத.

"பசிக்குே்; பயப்படாேத!" என்றார் கடவுள்.

"தாங்கள் வாங்கிக் ெகாடுத்திருந்தாலுே், அது ேோாட்டல் பட்சணே். ஞாபகே் இருக்கட்டுே்" என்றார்


கந்தசாேிப் பிள்ைள.
"நான் தான் இருக்கிேறேன!" என்றார் கடவுள்.

"நீங்கள் இல்ைலெயன்று நான் எப்ெபாைுது ெசான்ேனன்?" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

சில விநாடிகள் ெபாறுத்து, "இன்ைறச் ெசலவு ேபாக, ூஅந்த


ூ நூ று ரூ பாயில்
எ வ்வளவு ேிச்சே்?" என்றார்
கந்தசாேிப் பிள்ைள.

"ூஉேக்கு ரூ பாய் இருபத்ைதந்து ேபாகக் ைகயில் ஐே்பது இருக்கிறது" என்று சிரித்தார் கடவுள்.

"அதற்குப் பிறகு என்ன ேயாசைன?"

"அதுதான் எனக்குே் புரியவில்ைல."

"என்ைனப் ேபால ைவத்தியே் ெசய்யலாேே!"

"உே்ேுடன் ேபாட்டிேபாட நேக்கு இஷ்டே் இல்ைல."

"அப்படி நிைனத்துக்ெகாள்ள ேவண்டாே். என்ேனாேட ேபாட்டி ேபாடல்ேல; ேலாகத்து


ேுட்டாள்தனத்ேதாேட ேபாட்டி ேபாடுகிறீர்கள்; பிரியேில்ைல என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள்
ெசய்யலாேே?"

"நீர் எனக்குப் பிைைக்கிறதற்கா வைி ெசால்லுகிறீர்; அதில் துட்டு வருோ!" என்று சிரித்தார் கடவுள்.

"அப்ேபா?"

"ூஎனக்குத்தான் கூ த்து ஆட நன்றாக வருேே; என்ன ெசால்லுகிறீர்? ேதவிைய ேவண்டுோனாலுே்


தருவிக்கிேறன்."

கந்தசாேிப் பிள்ைள சிறிது ேயாசித்தார். "எனக்கு என்னேவா பிரியேில்ைல!" என்றார்.

"பிறகு பிைைக்கிற வைி? என்னங்காணுே், பிரபஞ்சேே எங்கள் ஆட்டத்ைத ைவத்துத்தாேன பிைைக்கிறது?"

"உங்கள் இஷ்டே்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

கந்தசாேிப் பிள்ைள ேறுபடியுே் சிறிது ேநரே் சிரித்தார். "வாருங்கள், ேபாேவாே்" என்று ஆணியில் கிடந்த
ேேல்ேவட்டிைய எடுத்து உதறிப் ேபாட்டுக் ெகாண்டார்.

"குைந்ைத!" என்றார் கடவுள்.

"அதுதான் உறங்குகிறேத; வருகிற வைரயிலுே் உறங்கட்டுே்" என்றார் பிள்ைள.

ூகால்ேணிப்
ூ ேபாது கைித்து ேூ ன்று ேபர் திவான் பகதூ ர்
ப ிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள்
நுைைந்தனர். ஒருவர் கந்தசாேிப் பிள்ைள; ேற்ெறாருவர் கடவுள்; ூே ன்றாவது ெபண் - ேதவி.

"நான் இவருக்குத் தங்கபஸ்பே் ெசய்து ெகாடுத்து வருகிேறன். நான் ெசான்னால் ேகட்பார்" என்று
விளக்கிக் ெகாண்ேட ேுன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ைள; இருவருே் பின் ெதாடர்ந்தனர்.
ேதவியின்
ூ ைகயில் ஒரு சிறு ேூ ட்ைட இருந்தது.

"சாேி இருக்காங்களா; நான் வந்திருக்ேகன் என்று ெசால்லு" என்று அதிகாரத்ேதாடு ேவைலக்காரனிடே்


ெசான்னார் கந்தசாேிப் பிள்ைள.

"பிள்ைளயவர்களா! வரேவணுே், வரேவணுே்; பஸ்பே் ேநத்ேதாேட தீர்ந்து ேபாச்ேச; உங்கைளக்


காணவில்ைலேய என்று கவைலப் பட்ேடன்" என்ற கலகலத்த ேபச்சுடன் ெவே்பிய சரீரேுே், ேல்
ேவஷ்டியுே், ூதங்க விளிே்புக் கண்ணாடியுோக ஒரு திவான் பகதூ ர் ஓடி வந்தது. எல்ேலாைரயுே்
குே்பிட்டுக்ெகாண்ேட அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ெகாண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார்


ூ திவான் பகதூ ர் .

கந்தசாேிப் பிள்ைள அவரது நாடிையப் பிடித்துப் பார்த்துக் ெகாண்ேட, "பரவாயில்ைல; சாயங்காலே்


பஸ்ேத்ைத அனுப்பி ைவக்கிேறன்; நான் வந்தது இவாைள உங்களுக்குப் பரிசயே் பண்ணி ைவக்க. இவாள்
ெரண்டு ேபருே் நாட்டிய சாஸ்திர சாகரே்; உங்கள் நிருத்திய கலாேண்டலியில் வசதி பண்ணினா ெசௌகரியோக
இருக்குே்" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

ூதிவான் பகதூ ரின் உத்ஸாகே் எல்லாே் ஆைேயின் காலுே் தைலயுே் ேபால் உள்வாங்கின. ைககைளக்
குவித்து, ூஆள்காட்டி விரல்கைளயுே் கட்ைட விரல்கைளயுே் ேுைறேய ேூ க்கிலுே்
ேோவாய்க்கட்ைடயிலுோக ைவத்துக்ெகாண்டு "உே்", "உே்" என்று தைலைய அைசத்துக் ெகாடுத்துக்
ெகாண்டிருந்தார்.

"இவர்
ூ ெபயர் கூ த்தனார்; இந்த அே்ோளின் ெபயர் பார்வதி. இருவருே் தே்பதிகள்" என்று உறைவச் சற்று
விளக்கிைவத்தார் கந்தசாேிப் பிள்ைள.

"நான் ேகள்விப்பட்டேத இல்ைல; இதற்கு ேுன் நீங்கள் எங்ேகயாவது ஆடியிருக்கிறீர்களா?" என்று


ேதவிையப்
ூ ூ ே க ட்டார் .
பார்த்துக் ெகாண்டு கூ த்தனாரிடே் திவான் பகதூ ர்

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பே் ெகாடுக்காேல் "நாங்கள் ஆடாத இடே் இல்ைல" என்றாள் ேதவி.

"என்னேவா என் கண்ணில் படவில்ைல. இருக்கட்டுே்; அே்ோ ெராே்பக் கறுப்பா இருக்காங்கேள,


சதஸிேல ேசாபிக்காேத என்று தான் ேயாசிக்கிேறன்" ூஎன்றார் வர்ணேபத திவான் பகதூ ர் .

"ெபண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியே் பார்க்கிறதாக ேயாசைனேயா?" என்று ேகட்டாள் ேதவி.

"அே்ோ, ேகாவிச்சுக்கப்படாது. ஒன்று ெசால்லுகிேறன் ேகளுங்க; கைலக்குே் கறுப்புக்குே்


கானாவுக்கு ேேேல சே்பந்தேே கிைடயாது. நானுே் ேுப்பது வருஷோ இந்தக் கலாேண்டலியிேல
பிரஸிெடண்டாக இருந்து வருகிேறன். சைபக்கு வந்தவர்கள் எல்லாருக்குே் கண்கள் தான்
கறுத்திருக்குே்."

"உே்ே ேண்டலியுோச்சு, சுண்ெடலியுோச்சு!" என்று ெசால்லிக் ெகாண்ேட ேதவி எைுந்திருந்தாள்.

"இப்படி ேகாவிச்சுக்கப்படாது" என்று


ூ ஏக காலத்தில் திவான் பகதூ ருே் கந்தசாேிப் பிள்ைளயுே்
எைுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிேல நாட்டியோடுவார்கள். அந்த ோதிரி இந்தப் பக்கத்திேலேய


பார்த்திருக்க ேுடியாது. சாஸ்திரே் இவர்களிடே் பிச்ைச வாங்க ேவணுே். ஒரு ேுைற தான் சற்றுப்
பாருங்கேளன்" என்று ேீண்டுே் சிபார்சு ெசய்தார் கந்தசாேிப் பிள்ைள.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்ேசபே்?" என்று ெசால்லிக்ெகாண்டு சாய்வு நாற்காலியில்


சாய்ந்தார். "சரி, நடக்கட்டுே்!" ூஎன்று ெசால்லிக்ெகாண்டு இைேகைள ேூ டினார்.

"எங்ேக இடே் விசாலோக இருக்குே்?" என்று ேதவி எைுந்து நின்று சுற்றுேுற்றுே் பார்த்தாள்.

"அந்த நடு ோாலுக்குள்ேளேய ேபாேவாேே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ேள ேபாய்க் கதைவச் சாத்திக்ெகாண்டார்கள்.

சில விநாடிகளுக்ெகல்லாே் உள்ளிருந்து கணீெரன்று கே்பீரோன குரலில் இைச எைுந்தது.

ேயான ருத்திரனாே் - இவன்


ேயான ருத்திரனாே்!

கதவுகள் திறந்தன.

ூகடவுள் புலித்ேதாலுைடயுே் திரிசூ லேுே் பாே்புே் கங்ைகயுே் சைடயுே் பின்னிப் புரள, ூகண்ே டிச்
சிைலயாக நின்றிருந்தார்.

ேறுபடியுே் இைச, ேின்னைலச் சிக்கெலடுத்து உதறியது ேபால, ஒரு ெவட்டு ெவட்டித் திருே்புைகயில்
கடவுள்
ூ ைகயில் சூ லே் ேின்னிக் குதித்தது; கண்களில் ெவறியுே், உதட்டில் சிரிப்புே் புரண்ேடா ட,
காைலத்
ூ தூ க்கினார்.

கந்தசாேிப் பிள்ைளக்கு ெநஞ்சில் உைதப்பு எடுத்துக் ெகாண்டது. கடவுள் ெகாடுத்த வாக்ைக


ேறந்துவிட்டார் என்று நிைனத்துப் பதறி எைுந்தார்.

"ூஓய் க த்தனாேர, உே்


ூ கூ த்ைதக் ெகாஞ்சே் நிறுத்துே்."

"சட்! ெவறுே்
ூ ெதருக்கூ த்தாக இருக்கு; என்னங்காணுே், ேபார்னிேயா காட்டுேிராண்டி ோதிரி ேவஷே்
ேபாட்டுக்ெகாண்டு" என்று
ூ அதட்டினார் திவான் பகதூ ர் .

ூ ூ லத்தில் சாய்ந்தபடி பார்த்துக்ெகாண்ேட நின்றார் கடவுள்.


ஆடிய பாதத்ைத அப்படிேய நிறுத்தி, ச

"ஓய்! கைலன்னா என்னன்னு ெதரியுோங்காணுே்? புலித்ேதாைலத்தான் கட்டிக்ெகாண்டீேர.


பாே்புன்னா பாே்ைபயா புடிச்சுக்ெகாண்டு வருவா? பாே்பு ோதிரி ஆபரணே் ேபாட்டுக் ெகாள்ள ேவணுே்;
புலித்ேதால் ோதிரி பட்டுக் கட்டிக் ெகாள்ள ேவணுே்; கைலக்கு ேுதல் அே்சே் கண்ணுக்கு
அைகுங்காணுே்! வாஸ்தவோகப் பார்வதி பரேேசுவராேள இப்படி ஆடினாலுே் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு
ஒத்து வராது. அதிேல இப்படிச் ெசால்லேல. ேுதல்ேல அந்தப் பாே்புகைளெயல்லாே் பத்திரோகப் புடிச்சுக்
ூகூ ைடயிேல ேபாட்டு வச்சுப்புட்டு ேவஷத்ைதக் கைலயுே். இது சிறுசுகள் நடோடற எடே், ஜாக்கிரைத!"
என்றார்
ூ திவான் பகதூ ர் .

ஸ்ரீ கந்தசாேிப் பிள்ைளையயுே் அவர் ேலசில் விட்டுவிடவில்ைல. "கந்தசாேிப் பிள்ைளவாள், நீர் ஏேதா
ேருந்து
ூ ெகாடுத்துக்ெகாண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூ த்துப் பார்க்க ேுடியாது; கச்ேசரியுே்
ைவக்க ேுடியாது; அப்புறே் நாலு ேபேராேட ெதருவிேல நான் நடோட ேவண்டாே்?"

கால் ேணி ேநரங்கைித்துச் சித்த ைவத்திய தீபிைக ஆபீசில் இரண்டு ேபர் உட்கார்ந்து
ெகாண்டிருந்தார்கள், ேதவிையத் தவிர. ூகுைந்ைத பாயில் படுத்துத் தூ ங்கிக் ெகாண்டிருந்தது.

இரண்டு ேபருே் ெேௌனோக இருந்தார்கள். "ெதரிந்த ெதாைிைலக் ெகாண்டு ேலாகத்தில் பிைைக்க ேுடியாது
ேபால இருக்ேக!" என்றார் கடவுள்.

"நான் ெசான்னது உங்களுக்குப் பிடிக்கவில்ைல; உங்களுக்குப் பிடித்தது ேலாகத்துக்குப்


பிடிக்கவில்ைல; ேவணுே் என்றால் ேதவாரப் பாடசாைல நடத்திப் பார்க்கிறதுதாேன!"

கடவுள், 'ச்சு' என்று


ூ நாக்ைகச் சூ ள் ெகாட்டினார்.

"அதுக்குள்ேளேய
ூ பூ ேலாகே் புளிச்சுப் ேபாச்ேசா!"

"உே்ைேப் பார்த்தால் உலகத்ைதப் பார்த்ததுேபால்" என்றார் கடவுள்.

"உங்கைளப் பார்த்தாேலா?" என்று சிரித்தார் கந்தசாேிப் பிள்ைள.

"உங்களிடெேல்லாே் எட்டி நின்று வரே் ெகாடுக்கலாே்; உடன் இருந்து வாை ேுடியாது" என்றார்
கடவுள்.

"உங்கள் வர்க்கேே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாேிப் பிள்ைள.

அவருக்குப் பதில் ெசால்ல அங்ேக யாருே் இல்ைல.

ூேேைஜயின் ேேல் ஜீவிய சந்தா ரூ பாய் இருபத்ைதந்து ேநாட்டாகக் கிடந்தது.

"ைகலாசபுரே் பைைய பரேசிவே் பிள்ைள, ஜீவிய


ூ சந்தா வரவு ரூ பாய் இருபத்ைதந்து" என்று கணக்கில்
பதிந்தார் கந்தசாேிப் பிள்ைள.

"தாத்தா ஊருக்குப் ேபாயாச்சா, அப்பா?" என்று ேகட்டுக் ெகாண்ேட எைுந்து உட்கார்ந்தது குைந்ைத.

கைலேகள், அக்ேடா பர், நவே்பர் 1943

You might also like