You are on page 1of 5

ஈன்று புறந்தருதல்

ஈன்று புறந்தருதல்

குணா?

“ஆமாம்மா குணாேவ தான்.”

ஒரு நிமிஷம் அவர்தான் வந்துவிட்டதுேபால் திைகத்துப் ேபாய்விட்டாள். அச்சு


தகப்பைனப் ேபாலேவ இருந்தான் குணா. அேத கண் சுருக்கச் சிரிப்பு. அேத பல்
வரிைசத் தவறல் இரண்டு மகன்களும் அப்பாவின் இரண்டு அச்சுகள்.

“என்னடாது ஒரு ெலட்டர் ேபாடாம, ஃேபான் பண்ணாம. எங்க இருக்க நீ? எப்படி
இப்படி திடீர்னு?”

“திடீர்னு வந்தாதாம்மா சந்ேதாஷம், எப்படி இருக்ேக?”

“இருக்ேகன் நீதான் பாக்கறிேய. ேவைல விஷயமா வந்தியா?”

“இல்ைலயம்மா... உன்ைன பாக்கத்தான் வந்ேதன்.”

“மூூட்டு வலிெயல்லாம் எப்படி இருக்கு?”

“அது பாட்டுக்கு அது. அேதாட சமரசம் பண்ணியாச்சு. என்ன என்னேவா


ைவத்தியம் பார்த்து, கைடசில நாட்டு ைவத்தியத்தில இப்ப பரவால்ைல. மைழ வந்தா
அதிகமாறது.”

“இந்த தடைவ உன்ைன டில்லிக்கு அைழச்சுட்டுப் ேபாய் இந்தியாவிேலேய


முதன்ைமயான ஆர்ேதாபிடிக் சர்ஜன் இருக்கார். அவர்கிட்ட காண்பிக்கணும்.”

“அெதல்லாம் ேவணாம். நீங்க ெரண்டு ேபருேம அடிக்கடி வந்து பார்த்துண்டு


இருந்தாேல ேபாதும். வலி பறந்துரும்.

“ராஜு சமீபத்தில் வந்தானா?”

“வரைல.”

“எப்ப வந்தான் கைடசியா?”

“புரட்டாசி மாசம் ேபய் மைழ ெபய்தது பாரு, அப்ப.”

“டில்லில புரட்டாசில மைழ ெபய்யாதம்மா”

“ெசாட்ட ெசாட்ட நைனஞ்சு ராத்திரி பதிேனாரு மணிக்கு வந்தான். அம்மா உப்புமா


கிண்டிக் ெகாடுன்னான். சாப்ட்டான். ெகாஞ்ச ேநரம் பைழய கைத ேபசிட்டிருந்தான்.
காைலல, ேஜாலி இருக்கு ஒரு மணி ேநரத்தில வேரன்னு ேபானான் அப்புறம் தகவேல
இல்ைல. எப்பவுேம இப்படித்தான். புயல் மாதிரி வருவான். சந்ேதாஷத்ைத சிதறிட்டு
சட்டுனு மைறஞ்சு ேபாய்டுவான். கண்ணன்னு ேபர் ெவச்சிருக்கணும்.”

1
ஈன்று புறந்தருதல்

“ஏதாவது ெலட்டர் ேபாட்டிருக்கானா... ஃேபான் கீன்? நான் கைடசியா ராஜுைவ எப்ப


பார்த்ேதன் ெதரியுமா? மேனான்மணி கல்யாணத்தின் ேபாது.”

“ஐேயா ெராம்ப வருஷமாச்சு ெரண்டுேபரும் அண்ணன் தம்பிங்க”

“அவைன பாத்தாகணும். எப்படி இருக்கான்?

“எப்படி இருப்பான், ெரண்டு ேபருக்குேம அப்பா ஜாைட. நீ ெபரிய அப்பா, அவன்


சின்ன அப்பா.”

சுவற்றில் இருக்கும் படத்ைதப் பார்த்தாள்.

“கல்யாண விஷயமா எதாவது ெசான்னானா?”

“ெசட்டில் ஆனப்புறம் வந்து கல்யாணம் பண்ணிக்கேறன்னான். இப்ப தான்


ெசட்டில் ஆயிட்டிேய... வயது முப்பத்திரண்டாயிடுத் ேதடா என்ேனன். ஆனா
என்னன்னான், ஒரு கால் ஏதாவது காதல் கீதல்னு யாைரயாவது மனசில
ெவச்சிண்டிருக்கியான்னும் ேகட்டுப் பார்த்ேதன். ேகட்ேடவிட்ேடன். அெதல்லாம்
ஒண்ணுமில்ைல. நீ பார்த்து ெவச்ச ெபாண்ண வந்து பண்ணிக்கேறம்மான்னான்”

“பார்த்து ெவச்சிருக்கியா?”

“பின்ன?”

“உள்ள வா, வாசல்லேய நின்னுக்கிட்டு ேபசினா எப்படி? அன்னியனாட்டம்.”

“அம்மா இந்த முைற உன்ைனயும் ராஜுைவயும் பார்த்துட்டு ேபாகத்தான்


வந்திருக்ேகன்.”

“அவன் ஃேபான் நம்பர் ஒண்ணு ெகாடுத்திருக்கான். ேவணா ஃேபான் பண்ணிப்


பாரு. நீ வந்திருக்ேகன்னு ெதரிஞ்சா ஓடி வந்துருவான் ஏதாவது பஸ்ைஸ புடிச்சு.”

“இந்த புஸ்தகம் அவனுதாம்மா?”

“இல்ைல அப்பாது.”

“அப்பா புஸ்தகம் எல்லாம் பத்திரமா இருக்கா?”

“இருக்கு, எடுத்துட்டுப் ேபாறியா? அவன் ஒண்ணு ெரண்டு எடுத்துட்டுப்


ேபானான்.”

“புத்தகத்ேதாட உன்ைனயும் எடுத்துட்டு ேபாகத்தான் விருப்பம். நீ இனி தனியா


இருக்கக் கூூடாது, இந்த பாடாவதி ஊர்ல.”

“ேபான வருஷமும் இேததான் ெசான்ேன. வீட்ைட என்ன பண்ணுறது.”

“வித்துரு, இல்ைல வாடைகக்கு விடு. ேயாசிக்கலாம். ராஜு என்ன ேவைலல


இருக்கான்னாவது ெதரியுமா?”

“உனக்குத் ெதரியாதாம்மா?”

2
ஈன்று புறந்தருதல்

“ெதரியாது. சரியா கம்ெபனி ேபர் ஞாபகம் இல்ைல. இப்ப என்னேவா ெவளிநாட்டுக்கு,


எேதா ெசான்னாேன, ஏற்றுமதி பண்றானாம். அந்த கம்ெபனில பார்ட்னரா இருக்கானாம்.
க்ராைனட்டா என்னேவா பாளம் பாளமா அறுக்கறதாம். இட்டாலி கூூட ேபாய்ட்டு
வந்திருக்கான். அங்கிருந்து, அலமாரில வச்சிருக்க பாரு ெவள்ைளயா ஒரு சிைல, அைத
வாங்கி வந்தான். அப்புறம் ெலதர் ேபக்.”

குணா அந்தச் சிைலைய புரட்டிப் பார்த்தான். “அழகா இருக்கு. வினஸ் டி


ைமேலான்னு ேபரு.”

“எப்படி இருக்ேக? ராதிகா குழந்ைதகள் எல்லாரும் எப்படி இருக்காங்க... எல்ேலாரும்


ெசௌக்யமா?”

“சுனந்தா நல்ல உயரமா வளர்ந்திருக்காேம?”

“இப்பேவ அஞ்சு பத்து இருக்கா.”

“என்ன வயசு அதுக்கு?”

“பதினாலும்மா. இன்னும் மூூணு வருஷ வளர்த்தி இருக்கு. இப்பேவ கவைலப்படறா


அது உயரத்துக்கு மாப்பிள்ைள கிைடக்க மாட்டான்னு. யாராவது பாஸ்ெகட்பால்
ப்ேளயராத்தான் பார்க்கணும்” என்று சிரித்தான்.

குணாைவப் பார்த்ததில் ெசண்பகாவுக்கு மூூட்டு வலிெயல்லாம் மறந்து ேபாயிற்று,


அவசரமாக உள்ேள ேபாய் காப்பி ேபாட ெகட்டிைல ைவத்தாள்.

“ராத்திரி இருக்கப்ேபாற தான?”

“ஆமாம்மா ெரண்டு மூூணு நாள் இருந்துட்டுத்தான் ேபாேறன். ஒரு காரியம் ஆற


வைரக்கும்.”

“என்ன காரியம்?”

“ம்... காரியம் என்ன? உன்ைன பார்க்கறதுதான் காரியம்.”

ேவைலக்காரப் ெபண்ைணக் கூூப்பிட்டு மார்க்ெகட் ேபாய் கீைர வாங்கி வரச்-


ெசான்னாள். குணாவுக்கு கீைர பிடிக்கும். ஒரு தயிர் பாக்ெகட்டும் வாங்கிவரச்
ெசான்னாள். குணாைவ வராந்தாவுக்கு பல்பு ேபாடச் ெசான்னாள். குணா சட்ைடைய
அவிழ்த்து பனியனில் இருந்தான். ஊஞ்சலில் சற்று ேநரம் ஆடினான். “ஏம்மா
அழேற?”

“உங்கப்பா ஆடற மாதிரிேய இருக்கு. அேத மாதிரி சங்கிலிையப் பிடிச்சுண்டு அேத


மாதிரி ஒத்தைகக் காைல ெதாங்கப் ேபாட்டுக் கிட்டு... யாரும் சாகறதில்ைல குணா”

“பின்ன எதுக்கு அழேற?”

“குணா எனக்கு சில நாள் ெராம்ப பயமா இருக்குடா. தனிைம என்ைன ெராம்ப
வாட்டறது. என்ைன கூூட்டிட்டுப்ேபாய்டுப்பா, ராதிகாேவாட என்னால சண்ைட
ேபாடாம இருக்க முடியும்பா”

“டில்லி குளிர் உனக்குத் தாங்காதும்மா. நான் ெமட்ராஸ் மாத்தல் ேகட்டிருக்ேகன்.


வருஷக் கைடசில கிைடச்சுரும். ப்ரேமாஷன் ேவற கிைடக்கிற சமயம்.”

3
ஈன்று புறந்தருதல்

“ெபரிய ேவைலல இருக்கியாேம? ஒரு முைற ேதவகி இண்டியா டுேடல உன்


ஃேபாட்ேடாைவ காட்டினா. டில்லில யாைரேயா...”

“அெதல்லாம் ருட்டின்மா... உத்ேயாக கட்டாயங்கள் இப்ப.”

“எனக்குப் ெபருைமயா இருந்தது. உங்க மகன் ஃேபாட்ேடா வந்திருக்கு பாருங்க,


ெசண்பகத்தம்மான்னு ேதவகி ெசால்லறப்ப.”

“ஃேபாட்ேடாெவல்லாம் நிைறய வந்தாச்சு. பத்திரிைகல ஃேபாட்ேடா வரது ெபரி-


சில்ைலம்மா. ெகாைல ெசய்தாக்கூூட ஃேபாட்ேடா வரும்.”

“என்னடா அப்படிச் ெசால்ேற?”

“ஏேதா கடைமைய ெசய்யேறாம். அவங்கதான் ெபரிசுபடுத்தி எழுதுறாங்க.”

“ராஜுவும் ெபரிய ேவைலல இருக்கானாம். அன்னிக்கு, உனக்கு எத்தைன


சம்பளம்ேனன் . அம்பதாயிரம் ரூூபாய்னான். இத்தைன சம்பாதிக்கறிேய,
அம்மாவுக்கு எதாவது வாங்கிண்டு வந்தியான்னு ேகட்டுட்ேடன்”

“என்ன ெசான்னான்?”

“என்ைனேய ெகாண்டு வந்திருக்ேகேன, நாேன வந்துருக்ேகேனம்மா அது ேபாதா-


தான்னான் எனக்கு. அது நல்ல பதிேலேவ ேதாணித்து. ேவற பரிசு ேவண்டாம். இப்ப
நீ வந்திருக்ேக பாரு ெரண்டு ேபரும் அடிக்கடி வந்து பார்த்தாப் ேபாதும். ஒவ்ெவாரு
முைறயும் உங்கைளப் பார்க்கறாப்பல இருக்கு. உங்கப்பா சாகைல. உங்க ெரண்டு
ேபர்லயும் வாழறார்” என்றாள்.

அருகில் வந்து தைலையத் தடவிக் ெகாடுத்து ‘நீ தனியா இருக்கக் கூூடாதும்மா,


சீக்கிரேம ஒரு வழிபண்ேறன். ராஜு வந்தா அவன்கூூடப் ேபசிட்டு... எந்த ஊர்ல
இருக்கறா ெசான்னான்?”

“கைடசியா நாகப்பட்டினத்திலிருந்து ஃேபான் பண்ணான். மேலசியா, ஸ்ரீலங்கா-


ெவல்லாம் பிசினஸ் விஷயமா ேபாய் வந்ததா ெசான்னான்.”

“ஃேபான் நம்பர் எதாவது ெகாடுத்திருக்கானா”

“இருக்கு. அலமாரியில டயரில எழுதி வச்சிருக்ேகன்.”

அைத எடுத்துப் பார்த்து டயைல ஒத்தி, “இந்தாம்மா நீ ேபசு. நான் வந்திருக்கிறைத


ெசால்லாத. சர்ப்ைரஸா இருக்கட்டும்.”

ெராம்ப ேநரம் அடித்தபின் “ஹேலா ராஜு ேவாட ேபசணும்”

“எந்த ராஜு?”

“ராஜ ேசகர்னு...”

“அப்படி யாரும் இல்ைலேய இங்க. நீங்க யாரு?”

“ராஜுேவாட அம்மா.”
“அப்படி யாரும் இல்ைலங்க.”

4
ஈன்று புறந்தருதல்

அவள் ஃேபாைன ைவத்தாள். “அப்படி யாருேம இல்ைலங்கறாேன?”

“அம்மா இந்த ஃேபான் நம்பைர நீ முயற்சி பண்ணேத இல்ைலயா?”

“எப்பவாவது அவன் ஃேபான் பண் ணுவாேன தவிர நான் பண்ணமாட்ேடன்.”

“இந்த நம்பைர யார் ெகாடுத்தா?”

“அவன்தான் அவன் ைகப்பட டயரில எழுதிக் ெகாடுத்தான். ேவைல கீைல


மாத்திருப்பான்.”

ராத்திரி வைர பைழய கைதகள் ேபசியாகிவிட்டது. அப்பாவின் அகால மரணம் திரும்பத்


திரும்ப அவர்கள் ேபச்சில வந்த ேபாெதல்லாம் குணா ேபச்ைச மாற்றினான்.

“இப்பகூூட அவர் பக்கத்தில் படுத்துகிட்டு இருக்கறதாேவ பிரைமப்பா. சில நாள்


ெதளிவா ேபசறாரு என் கூூட. ராஜுவுக்கு நல்லதா ஒரு ெபண்ணா பாத்து
ெவச்சிருக்ேகன். ேஜாதின்னு ேபரு. குமாரனுைடய தங்ைக ெபண். எம்.சி.ஏ. படிக்கறா.
அடிக்கடி என்ைன வந்து பார்க்கும். அருைமயான ெபாண்ணு. வயசு வித்தியாசம்
இருந்தாலும் பரவால்ைலங்கறா இவ. அம்மா, ராஜு மாதிரி நல்ல ைபயன்
கிைடப்பானான்னு. ஃேபாட்ேடா காட்டிேனன்”

“ஃேபாட்ேடா இருக்காம்மா?”

“பைழய ஃேபாட்ேடா. இப்ப தாடிெயல்லாம் வச்சு நீளமா குடுமி வளர்த்துகிட்டு


வந்தான். முதல் காரியமா கிராப்பு கைடக்கு ேபாய் ெவட்டிண்டு வான்ேனன்.”

அந்த ஃேபாட்ேடாைவ பார்த்ேதன்.

“என்ேனாட இளவயசு ஃேபாட்ேடா மாதிரித்தான் இருக்கு.”

ராத்திரி அவள் தூூங்கப்ேபானேபாது அவளுக்கு மனம் நிைறந்திருந்தது.


தூூக்கத்தில் ராஜு வந்தான். மூூன்று ேபரும் டாப் ஸ்லிப் ேபாவதாகவும் மைல
உச்சியில் அவைரப் பார்ப்பதாகவும் கனவு கண்டாள். ஹாலில். ேபச்சு சப்தம்
ேகட்டது. குணா ெடலிஃேபான் ேபசிக்ெகாண்டிருந்தான்.

“வரணும் வந்தாகணும். அதுக்குத்தான் காத்திருக்ேகன். மகாேதவனுக்ேக ஃேபான்


ேபாயிருச்சு. ஜஸ்வந்த்! எனக்கு ஒேர ஒரு உதவி பண்ணணும். ேநா வயலன்ஸ். ேநா
கில்லிங் ப்ளீஸ்! உயிேராட பிடிக்கணும். ெகான்னுடாதிங்க... அவன் என் தம்பி!”

சைமயலைற சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேபாது ராஜு ஒரு நிழல் ேபால வருவைதப்
பார்த்தாள்.

ெசண்பகா பின் பக்கத்துக் கதைவத் திறந்துெகாண்டு அவைன ேநாக்கி ஓடினாள்.

1999

You might also like