You are on page 1of 8

அனைவருக்கும்

வணக்கம் 🙏
அதுக் கடை
அது கடை
இதுச் சட்டை
இது சட்டை
எதுப் பறவை
எது
“அழகிய
பூங்கா”
பூந்தோட்டத்தில் நுழைந்த எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. பல
செடி கொடிகள் செழிப்பாக வளர்ந்தன. சில பூக்கள் நறுமணம்
வீசின. பல பெரிய கற்கள் நடைப்பாதையின் ஓரத்தில் கிடந்தன. சில
தேனீக்கள் என்னை நோக்கிப் பறந்து வந்தன. பல தடவை பயந்து
ஒதுங்கினேன். பெண்மணி ஒருவர் அங்கு இருந்த சில
பூனைகளுக்குத் தீனி போட்டார். மாலையில் பல பறவைகள்
பூந்தோட்டத்தை நோக்கிப் பறந்து வந்தன. நானும் வீடு
திரும்பினேன்.
சில, பல
என்ற சொற்களுக்குப் பின்
க,ச,த,ப வரிசை எழுத்துகள்
வந்தால் வலிமிகாது.

வரிசை

க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ

ச வரிசை

ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ

வரிசை

த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை,தொ,தோ,தௌ

வரிசை
ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,
பௌ
சில, பல எண்ணிக்கைகளைக் குறிப்பிட
பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.
சில – மூன்றுக்கும் கீழ் இருக்கும்
எண்ணிக்கைகளைக் குறிப்பிட

பல – நான்குக்கும் மேல்
இருக்கும் எண்ணிக்கைகளைக்
குறிப்பிட
சில, பல – அஃறிணைக்கு
மட்டும்தான் பயன்படுத்தப்படும்.
பூந்தோட்டத்தில் நுழைந்த எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. பல செடி கொடிகள்
செழிப்பாக வளர்ந்தன. சில பூக்கள் நறுமணம் வீசின. பல கற்கள் நடைப்பாதையின்
ஓரத்தில் கிடந்தன. சில தேனீக்கள் என்னை நோக்கிப் பறந்து வந்தன. நான் பயந்து
ஒதுங்கினேன். பெண்மணி ஒருவர் அங்கு இருந்த சில பூனைகளுக்குத் தீனி
போட்டார். மாலையில் பல பறவைகள் பூந்தோட்டத்தை நோக்கிப் பறந்து வந்தன.
நானும் வீடு திரும்பினேன்.

பல + செடி கொடிகள் = பல செடி கொடிகள்


பல + கற்கள் = பல கற்கள்
சில + தேனீக்கள் = சில தேனீகள்
சில + பூனைகளுக்கு = சில பூனைகளுக்கு
பல + பறவைகள் = பல பறவைகள்

You might also like