You are on page 1of 2

வாரம் 2

திகதி : 23.01.2023 – 27.01.2023


மாணவர் பெயர் : அனைத்து ஆண்டு 2 மாணவர்கள்
1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 கற்றல் கற்பித்தல் வகுப்பு மேலாண்மையில் சில சிக்கல்கள் தென்பட்டன.


 மாணவர்கள் அனைவரும் கூட்டமாக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கான
விடைகளைக் கூறுதல்.
 மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களின் கைகளை உயர்த்திப் பதில் கூறுதல்.
இதனால், வகுப்பு மிகவும் கூச்சலாக இருத்தல்.
2.0 சிக்கலுக்கான காரணங்கள்
 மாணவர்களில் பெரும்பான்மையோருக்கு விடைகள் எளிதில் தெரிந்து விடுவதால்,
இவ்வாறு நடக்கிறது.
 மாணவர்கள் வகுப்பு விதிமுறைகளைப் புறக்கணித்தல்.
3.0 விளைவு
 மாணவர்கள் கூற வரும் கருத்துகளை ஆசிரியரால் கேட்க இயலவில்லை.
 வகுப்பு மிகவும் கூச்சலாகவே இருந்தது.
 மாணவர்கள் கூற வரும் கருத்துகளை, பிற மாணவர்களால் கேட்க இயலாமல் போகிறது.
4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்
 ஆசிரியர் மாணவர்களை அமைதியாகக் கை உயர்த்தப் பணித்தல்.
 ஆசிரியர் மாணவர்களுக்கு வகுப்பறை விதிமுறைகளைப் பின்பற்றச் சொல்லி
வலியுறுத்துதல்.
 ஆசிரியரே மாணவர்களைப் பல்வேறு வழிகளில் ஏரணமாக தெரிவு செய்து அழைத்தல்.
5.0 கால அளவு
 30.01.2023 – 01.02.2023 வரை இச்சிக்கலைக் களைவேன்.
6.0 வெற்றிக் கூறு
 பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரியர் கூப்பிடும் வரை கை உயர்த்திக்
காத்திருக்கிறார்கள்.
 சில மாணவர்கள் வகுப்பறை விதிமுறையினை மீற முயன்றால், மற்ற மாணவர்கள்
அவர்களுக்கு அதனை நினைவூட்டுதல்.
 பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரியர் பெயர் தெரிவு செய்யும் வரை அமைதியாக
இருந்தனர்.
7.0 தொடர் நடவடிக்கை
திகதி நேரம் நடவடிக்கை அடைவுநிலை
30/1 வகுப்பு வேளை /  மாணவர்களை  5 மாணவர்கள்
காலை 9.00 – 10.00 அமைதியாக கைகளை அமைதியாக
வரை உயர்த்தச் சொன்னேன். கைகளை உயர்த்திப்
 இருக்கும் இடத்தினை பதில் கூறினர்.
விட்டு எழாமல்  3 மாணவர்கள்
கைகளை உயர்த்த கூச்சலிட்டு
வேண்டும் என்று கைகளை
கட்டளையிட்டேன். உயர்த்தினர்.
31/1 வகுப்பு வேளை /  மாணவர்களுக்கு  சில மாணவர்கள்
காலை 9.00 – 10.00 வகுப்பறை வகுப்பறை
வரை விதிமுறைகளை விதிமுறைகளைப்
மீண்டும் பின்பற்றாதபோது,
நினைவுருத்தினேன். மற்ற மாணவர்கள்
 மாணவர்களைக் அவர்களுக்கு
கட்டாயம் வகுப்பறை நினைவுறுத்தினர்.
விதிமுறைகளைப்
பின்பற்ற வேண்டும்
என்று
கட்டளையிட்டேன்.
1/2 வகுப்பு வேளை /  கேட்கும்  மாணவர்கள்
காலை 9.00 – 10.00 கேள்விகளுக்குப் ஆசிரியர் பெயர்
வரை பதிலளிக்க, தெரிவு செய்து
மாணவர்களின் அழைக்கும் வரை
பெயர்களைக் அமைதியாய்
குழுக்கல் முறையில் இருந்தனர்.
தெரிவு செய்து
அழைத்தேன்.

You might also like