You are on page 1of 8

INSTITUT PENDIDIKAN GURU

KAMPUS RAJA MELEWAR

PRKA 3012

தலைப்பு :முழுமைப்பயிற்றியல்

விரிவுரையாளர் : திரு. முனியாண்டி வரதன்

படைப்பாளர்கள்:
தினேஸ்வரி த/பெ சிவா நாயுடு
ரூபிணியா த/பெ ஆறுமுகம்
பிரேமலாஷினி த/பெ நிலவெழிலன்
முழுமைப்பயிற்றியல்
 பாட தொடக்கத்திலிருந்து பாட முடிவு வரை கற்றல் கற்பித்தலை
மேற்கொள்ளுதல்.

 இம்முழு கற்றல் கற்பித்தலைப் போலித்தம் செய்து காட்டுதலே


முழுமைப்பயிற்றல் ஆகும்.

இப்போலித்தம் பொதுவாக, வகுப்பறை, ஆய்வகம், திரையிடல்


அறைகள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும்.
முழுமைப்பயிற்றலில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

• கற்பித்தலுக்கு முன்

• கற்பித்தலின் போது

• கற்பித்தலின் பின்
கற்பித்தலுக்கு முன்
• பாட நோக்கத்தைத் தேர்ந்தெடுத்தல்

• மாணவர் எண்ணிக்கையை நிர்ணயித்தல்

• கற்றல் அணுகுமுறையினைத் தேர்ந்தெடுத்தல்

• கற்றல் கற்பித்தல் கால அளவை உறுதிப்படுத்துதல்

• நாள் பாடத்திட்டத்தை உருவாக்குதல்

• பயிற்றுத்துணைப்பொருளை உருவாக்குதல்
கற்பித்தலின் போது

• மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்

• மாணவர்களுக்கு ஊக்கமளித்தல்

• மாணவர்களின் புரிதலை உறுதிப்படுத்துதல்

• மாணவர்களின் பங்களிப்பை அதிகரித்தல்

• பயிற்றுத்துணைப்பொருள் பயன்பாட்டினை
உறுதிப்படுத்துதல்
கற்பித்தலுக்குப் பின்

• சிந்தனை மீட்சி செய்தல்

• மாணவர்களின் அடைவுநிலை கண்காணித்தல்

• கற்றல் அணுகுமுறையை மதிப்பிடுதல்

• கற்பித்தலை மேம்படுத்துதல்
இணையர் கற்றல் அணுகுமுறை

• ஆசிரியர் கொடுக்கும் இடுபணியினை இருவராகச்


சேர்ந்து அவ்விடுபணியைச் செய்வர்.

• கருத்துகளையும் ஏடல்களையும் இருவர்


கலந்துரையாடி முன் வைப்பர்.

• இவ்வணுகுமுறையில் இருவரின் பங்கும்


முக்கியமானதாகும்.
நன்றி

You might also like