You are on page 1of 9

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , 

வட்டார / குறுவள மையக் கூட்டம் - 1

ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 1

11 & 12th Std ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான


வழிகாட்டி

மாநில அளவிலான பயிற்சி - 19.06.2023

மாநில அளவிலான பயிற்சி - 24.06.2023

கால அட்டவணை

கால
நிகழ்ச்சி நிரல் லிங்க்
அளவு

09.30 Facilitators & Participants


வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும்
மு.ப - Attendance
அறிமுகம்)
9:45 மு.ப TNSED App : Demo Video

9.45 மு.ப
- 10.00 சூழல் அமைப்பு Session Guidelines
மு.ப

10.00
மு.ப - உடல் நலம் & நல்வாழ்வு :
HWB Questionnaire
11.00 மு.ப அமர்வு 1

11.00 மு.ப
- 11.20 தேநீர் இடைவேளை
மு.ப
கால அட்டவணை

1. School Health &


Wellness
2. Adolescent Mental
Health
11.20 மு.ப
உடல் நலம் & நல்வாழ்வு : - Video 1
- 01.00
அமர்வு 2 - Video 2
பி.ப
3. Resources for
teachers regarding
child health and
well-being
01.00 பி.ப-
பிற்பகல் உணவு இடைவேளை
01.45 பி.ப

02.00 பி.ப- மனநலம் மற்றும் வாழ்வியல் 1. Emotional Wellbeing


03.30 பி.ப திறன் பயிற்சி : அமர்வு 1 - Video 1

03.30 பி.ப-
தேநீர் இடைவேளை
03.45 பி.ப

03:45 மனநலம் மற்றும் வாழ்வியல் 1. Well Being TOT


பி.ப– திறன் பயிற்சி : அமர்வு 2 Video 2
04:30 பி.ப

Quiz Form

● Facilitators must watch


this demo video and guide
every Teacher in the room
04.30 பி.ப- தொகுப்பு, பின்னூட்டம் & to complete the quiz using
05.30 பி.ப வினாடி வினா நேரம் this link -
Exam (tnschools.gov.in)

Feedback Form

TNSED App : Demo Video

ஏதுவாளர் கையேடு & PPT


மாவட்ட மற்றும் குறுவள மைய அளவிலான பயிற்சிகளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள மாதிரி காணொளியைக்காணவும்.
(https://drive.google.com/drive/u/0/folders/1hNBKWxw8TdaXWIdqhMPOcflM_rtCpsPj)
மேலும், இந்த மாதிரி காணொளியில் காட்டப்பட்டுள்ளவாறு, பயிற்சி
அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த
குறிப்புகளை TNSED செயலியின் சம்பந்தப்பட்ட கோப்புறையில் இருந்து
PDF வடிவில் பெற்றுக் கொள்ளவும்.

கால அளவு - 9:30 மு.ப to 9:45 மு.ப

நிகழ்ச்சி நிரல் : வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும் அறிமுகம்)

இலக்குகள்
● தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான சரியான சூழலை
அமைத்தல்.
● ஆசிரியர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற
சூழல் இருப்பதை உறுதி செய்தல்

குறிப்பு
● அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் தனி அறைகள்
ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்
● ஒவ்வொரு அறையின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 30-ஐ தாண்டாமல்
பார்த்துக் கொள்ளவும்
● ஒவ்வொரு அறையிலும் உள்ள ஏதுவாளர் மின்சாரம், மடிக்கணினி,
ஸ்பீக்கர், ப்ரொஜெக்டர் போன்றவை வேலை செய்வதை உறுதி
செய்யவும்.

● ஆசிரியர் செயலியில் வருகையைப் பதிவு செய்யவும்


○ குறியீட்டு இலக்கத்தைப் பெறுவதற்கு
https://drive.google.com/file/d/19Ty87UfuN3GO65oHZRfuVp4Hq5Ki2hbV/
view?usp=sharing இந்தக் காணொளியைப் பார்க்கவும்.
○ குறியீட்டு இலக்கத்தை ஆசிரியர்களிடம் பகிரவும்.
○ அறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஏதுவாளரும்
வருகையைப் பதிவு செய்தார்களா என்பதை உறுதி செய்யவும்

● மாவட்ட மற்றும் குறு வளமைய அளவிலான பயிற்சி : பின்வரும்


மாதிரி காணொளியைக் குறுவள மைய ஏதுவாளர் கட்டாயம் காண
வேண்டும்
(https://drive.google.com/file/d/19Ty87UfuN3GO65oHZRfuVp4Hq5Ki2hbV/view?
usp=sharing) மேலும் அறையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும்,
மாதிரி காணொளியில் காட்டப்பட்டுள்ளவாறு , TNSED செயலியில்
தங்கள் பின்னூட்டத்தைப் பதிவு செய்ய வழிகாட்ட வேண்டும்
நேர ஒதுக்கீ டு - 9:45 முற்பகல் to 10:00 முற்பகல்

நிகழ்ச்சி நிரல் குறிப்பு: சூழல் அமைப்பு (Context Setting)

இலக்குகள்
● ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளுதல். ·
● அந்நாளுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான
நோக்கத்தை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளுதல்.

குறிப்பு

● அறிமுகச் செயல் (energiser): சக ஆசிரியரை அறிந்து


கொள்ளுதல்.
​ வருகை புரிந்துள்ள ஆசிரியர்களின் பெயர்களைத்
துண்டுச்சீட்டில் எழுதி மேசையில் வைக்கவும்.
​ ஒவ்வொரு ஆசிரியராக வந்து மேசையில் உள்ள ஒரு
துண்டுச்சீட்டை எடுத்து அதில் எழுதியுள்ள ஆசிரியரின்
அருகில் அமரவேண்டும்.
​ ஒவ்வொரு ஆசிரியர்களும் அருகில் அமர்ந்திருக்கும்
ஆசிரியரின் மாணவரிடம் நடத்தைப் பிறழைக் கண்டறிந்து,
சிறப்பாகக் கையாண்ட அனுபவத்தைத் கேட்டறிந்து மற்ற
அனைவரிடமும் பகிரவேண்டும்.

● அந்த நாளுக்கான கால அட்டவணையைப்


பகிர்ந்துகொண்டு, கூட்டத்தின் பின்வரும்
நோக்கங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நேர ஒதுக்கீ டு - 10:00 முற்பகல் to 11:00 முற்பகல் நிகழ்ச்சிக்


குறிப்பு

நிகழ்ச்சி நிரல் குறிப்பு : உடல் நலனும் நல வாழ்வும் பகுதி

PPT below.
● பயிற்சி குறித்த சிறு அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும் அதனைத்
தொடர்ந்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். முதல் நிலை
screening செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து வினாத் தொகுப்பு விளக்கம் கொடுக்கப்பட
வேண்டும்

பாடம் இணைப்புகள்
ஆசிரியர் screening வினாக்கள் HWB வினாத் தொகுப்புகள்
நேர ஒதுக்கீ டு – 11:30 முற்பகல் to 11:45 முற்பகல் : தேநீர்
இடைவேளை

நேர ஒதுக்கீ டு -  11:45 முற்பகல் to 1:00 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் பொருள்: உடல் நலனும் நல வாழ்வும் அமர்வு 2

ஆசிரியர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்தல்

● ஏதுவாளர்கள் கீ ழே கொடுக்கப்பட்டுள்ள PPT யை


பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
பள்ளியில் உடல் நலம் மற்றும் நல வாழ்வுத்திட்டம் குறித்த
அறிமுகம் ( 15 நிமிடங்கள்)
● மனநலம் மற்றும் உணர்வெழுச்சி நலம் கருத்து விளக்கம் (30
நிமிடங்கள்)
● ஆசிரியர்களுக்கான வளங்கள் ( 10 நிமிடங்கள்)

பொருள் இணைப்புகள்
பள்ளி உடல் நலம் மற்றும் School Health and Wellness
நல்வாழ்வுத் திட்டம் குறித்த
அறிமுகம்

மனநலம் மற்றும் உணர்வு PRIORITY_Adolescent Mental Health (2)


எழுச்சி நலம்

ஆசிரியர்களுக்கான வளங்கள் Resources for Teachers regarding Child


health and Wellbeing

நேர ஒதுக்கீ டு – 1:00 பிற்பகல் to 1:45 பிற்பகல் : பிற்பகல் உணவு


இடைவேளை

நேர ஒதுக்கீ டு -  02:00 பிற்பகல் - 02:10 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் : தயார் படுத்துதல்: யார் வெற்றி பெற்றது?

நேர ஒதுக்கீ டு - 02:10 பிற்பகல் - 02:20 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் : (அறிமுகம்)

PPT link: UNICEF - Digitalisation -19th June


[நிறுவனத்தையும் திட்டப்பணியையும் அதன் இலக்குகள் மற்றும்
குறிக்கோள்களையும் இந்த அமர்வுகளின் லட்சியம் மற்றும்
முக்கியத்துவம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துதல். ”நாம் ஏன் இங்கு
கூடியிருக்கிறோம்” என்பதை விளக்குதல்]

இந்த அமர்வைப் பற்றி…

குழு ஒப்பந்தம்:

இப்போது நீங்கள் இன்றைய நிகழ்ச்சி நிரலைக் கேட்டுள்ள ீர்கள், இதை


அடைய, அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில
உடன்படிக்கை/விதிகளின் தொகுப்பு தேவை.

நேர ஒதுக்கீ டு - 02:20 பிற்பகல் - 03:05 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் : வளரிளம் பருவ நல்வாழ்வு ஏன்?

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் நீங்கள் எதிர்கொள்ளும்


தற்போதைய சவால்கள் என்ன?

1. செயற்பாடு: வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்கை

[வளரிளம் பருவத்தினரின் தேவைகள், சவால்கள், முன்னேற்றத்திற்கான


அமைப்பினைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றிற்கு உதவுதல்]

2. கலந்துரையாடல் -
வளரிளம் பருவம் என்பது உடல்ரீதியான மனரீதியான மாற்றத்திற்கான
நேரம்.
வளர்ச்சிக்கான மாற்றங்கள் - அறிவாற்றல், மனம், உணர்வுகள்,
உளவியல், சமூகம்

3. ஆசிரியர் ஒரு விவசாயியைப் போன்றவர். ஒரு விதையாக விவசாயி


விதைக்கும் எதுவும் வளரும் திறன் கொண்டது மற்றும் அது
சூழ்நிலையைப் பொறுத்தது.

4. செயற்பாடு: நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?

மாணவர்களின் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த


விரும்புகிறீர்கள்?

5. ஆசிரியர்களின் பாராட்டு

நேர ஒதுக்கீ டு – 03:05 பிற்பகல் - 03:15 பிற்பகல் தேநீர் இடைவேளை


நேர ஒதுக்கீ டு -  03:15 பிற்பகல் - 03:35 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல்: வளரிளம் பருவ நல்வாழ்வுத் திட்டம் எதைப் பற்றியது?

1. திட்ட இலக்குகள்

வளரிளம் பருவ நல்வாழ்வுத் திட்டத்திற்கான இலக்குகள்


பின்வருமாறு
1. பாதுகாப்பான சமூக-உணர்ச்சி முன்னேற்றம் பற்றிய
புரிதலை ஊக்குவிக்கும் சூழல
2. உணர்வுகள் மற்றும் அதன் வெளிப்பாடுகளை நேர்மறையாக
வழி நடத்துதல்
3. ஈடுபாடுடன் கூடிய மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை
வழங்குதல்
4. ஒவ்வொரு மாணவரின் நல்வாழ்வு மற்றும் கற்றலின்
முன்னேற்றத்தைக் கண்காணித்தல்

1. பயனாளிகள்

இந்தத் திட்டம், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நேர்மறையான
தாக்கத்தை ஏற்படுத்தும்

2. யுனிசெஃப் வாழ்வியல் திறன் காணொளி

நேர ஒதுக்கீ டு -  03:35 பிற்பகல் - 03:50 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் : வளரிளம் பருவ நல்வாழ்வை மாணவர்களுக்கு


எடுத்துச் செல்வது எப்படி?
திட்டத்தைத் தொகுத்துக்கூற நீண்ட காணொளி

என்ன பொருட்களைக் குறிப்பிட வேண்டும்?


இணைய முகப்பு பயன்பாடு
ஆசிரியரின் பங்கு
வேலை செய்ய, வேண்டிய கொள்கைகள்

நேர ஒதுக்கீ டு -  03:35 பிற்பகல் - 03:50 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல்: நிறைவு


1. குழு கலந்துரையாடல்
[இது பங்கேற்பாளர்களை எவ்வாறு பயிற்சியை முன்னோக்கி
கொண்டு செல்லப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க உதவும்]

ஆசிரியர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.

ஒருங்கிணைப்பாளர்களுக்காக
5 பேர் கொண்ட குழுக்களில், நாம் இப்போது
கலந்துரையாடுவோம்.

நேர ஒதுக்கீ டு – 4:30 பிற்பகல் - 5:30 பிற்பகல்

நிகழ்ச்சி நிரல் கருத்து : வினாடி வினா மற்றும்


பின்னூட்டத்திற்கான நேரம்

வினாடி வினா

● மாவட்ட மற்றும் மைய அளவிலான பயிற்சிக்கு : மாவட்ட மற்றும்


குறுவள மைய அளவிலான ஏதுவாளர்கள் பின்வரும் மாதிரி
காணொளியைக் கட்டாயம் காணவேண்டும்.
(https://drive.google.com/file/d/18NEZ8REwGVK44WduSnE22i0bmc9hvwL4/vie
w?usp=share_link ) மேலும் அறையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும்
பின்வரும் இணைப்பை பயன்படுத்தி வினாடி வினாவை நிறைவு
செய்வதற்கு வழி காட்ட வேண்டும்
https://exams.tnschools.gov.in/login?returnUrl=%2Fexam

பயிற்சி குறித்த பின்னூட்டம்

● மாவட்ட மற்றும் குறு வள மைய அளவிலான ஏதுவாளர்களுக்கான


குறிப்பு : மாவட்ட மற்றும் குறுவள மைய சரியான ஏதுவாளர்கள்
இந்த மாதிரிக் காணொளியைக் கட்டாயம் காண வேண்டும்
(https://drive.google.com/file/d/1ATbhzIzuhRmXj8Tgy2jzJ0nmK6jFsjsk/view?usp
=share_link ) மேலும், இந்த மாதிரிக் காணொளியில்
கொடுக்கப்பட்டுள்ளவாறு, TNSED செயலியில் கொடுக்கப்பட்டுள்ள
பின்னூட்டத்தை நிறைவு செய்ய அறையில் இருக்கும் ஒவ்வொரு
ஆசிரியருக்கும் வழிகாட்ட வேண்டும்

தொகுப்புரை
● அனைத்துப் பங்கேற்பாளர்களும் பின்னூட்டம் மற்றும் வினாடி
வினாவுக்கான வினாக்களுக்கு விடை அளித்து விட்டனரா என்பதை
உறுதி செய்யவும்.
● இன்றைய நாளிலிருந்து 2 or 3 கற்றல் மற்றும் செயல் புள்ளிகளை
(action points) ஆவணப்படுத்த சில நிமிடங்கள் ஒதுக்குமாறு
ஆசிரியர்களை ஊக்குவிக்கவும்.
● TNSED Schools செயலியில் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை
(Feedback and Quiz) நிரப்புவதற்குப் பொருத்தமான வழிமுறைகளைப்
பகிரவும்.
● சரியான நேரத்தில் மற்றும் ஊக்கமளிக்கும் விதத்தில் இந்நாளை
நிறைவு செய்யவும்.

You might also like