You are on page 1of 3

கீர் ஜொஹாரி தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

35400 தாப்பா ரோட், பேராக்.

____________________________________________________________________________________________
15.10.2018
பெற்றோர் / காப்பாளர் அவர்களுக்கு,

முதலாம் படிநிலை மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு

வணக்கம். மேற்குறிப்பிட்டப்படி பள்ளியில் முதலாம் படிநிலை மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு

நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

திகதி / கிழமை நேரம் பாடம்

22.10.2018 காலை 8.15 – 9.30 தமிழ்மொழி ( தாள் 1 )

திங்கள் காலை 11.15 – 12.30 தமிழ்மொழி ( தாள் 2 )

23.10.2018 காலை 8.15 – 9.30 தேசியமொழி ( தாள் 1 )

செவ்வாய் காலை 11.15 – 12.30 தேசியமொழி ( தாள் 2 )

24.10.2018 காலை 8.00 – 9.15 ஆங்கிலம் ( தாள் 1 )

புதன் காலை 9.20 – 10.35 ஆங்கிலம் ( தாள் 2 )

காலை 11.15 – 12.15 நன்னெறிக்கல்வி

25.10.2018 காலை 8.00 – 9.00 கணிதம் ( தாள் 1 )

வியாழன் காலை 9.15 – 10.15 கணிதம் ( தாள் 2 )

காலை 11.15 – 12.15 நலக்கல்வி

26.10.2018 காலை 8.00 – 9.00 அறிவியல் ( தாள் 1 )

வெள்ளி காலை 9.15 – 10.15 அறிவியல் ( தாள் 2 )

2. எனவே, பெற்றோர் / காப்பாளர் தங்கள் பிள்ளைகளைத் தவறாமல் பள்ளிக்கு அனுப்புமாறு

கேட்டுக்கொள்கிறாம்.

நன்றி.

இக்கண்,

_______________
( திருமதி மு. வாசுகி )
தலைமை ஆசிரியர்
கீர் ஜொஹாரி தேசிய வகைத் தமிழ்பள்ளி
35400 தாப்பா ரோட், பேராக்.

_____________________________________________________________________________________________

15.10.2018
பெற்றோர் / காப்பாளர் அவர்களுக்கு,

இரண்டாம் படிநிலை மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு

வணக்கம். மேற்குறிப்பிட்டபடி பள்ளியில் இரண்டாம் படிநிலை மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு

நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

திகதி / கிழமை நேரம் பாடம்

22.10.2018 காலை 8.00 – 9.15 தமிழ்மொழி ( தாள் 1 )

திங்கள் காலை 9.25 – 10.40 தமிழ்மொழி ( தாள் 2 )

காலை 11.15 -12.15 நன்னெறிக்கல்வி

23.10.2018 காலை 8.00 – 9.15 தேசியமொழி ( தாள் 1 )

செவ்வாய் காலை 9.25 – 10.40 தேசியமொழி ( தாள் 2

காலை 11.15 -12.15 வடிவியலும் தொழில்நுட்பமும்

24.10.2018 காலை 8.00 – 9.15 ஆங்கிலம் ( தாள் 1 )

புதன் காலை 9.25 – 10.40 ஆங்கிலம் ( தாள் 2 )

காலை 11.15 -12.15 தகவல் தொழில்நுட்பம்

25.10.2018 காலை 8.00 – 9.00 கணிதம் ( தாள் 1 )

வியாழன் காலை 9.30 – 10.30 கணிதம் ( தாள் 2 )

காலை 11.15 -12.15 வரலாறு

26.10.2018 காலை 8.00 – 9.00 அறிவியல் ( தாள் 1 )

வெள்ளி காலை 9.30 – 10.30 அறிவியல் ( தாள் 2 )

காலை 11.00 -12.00 நலக்கல்வி

2. எனவே, பெற்றோர் / காப்பாளர் தங்கள் பிள்ளைகளைத் தவறாமல் பள்ளிக்கு அனுப்புமாறு

கேட்டுக்கொள்கிறாம்.

நன்றி.

இக்கண்,

_______________
( திருமதி மு. வாசுகி )
தலைமை ஆசிரியர்

You might also like