You are on page 1of 1

கிழமை ஞாயிறு

நாள் 07.01.2018
நேரம் 12.00-1.00 காலை
ஆண்டு 4
பாடம் கணிதம்
தலைப்பு(தொகுதி) 100 000 வரையிலான முழு எண்கள் (எண்ணும் செய்முறையும்)
க.தரம் 1.2.1 கொடுக்கப்பட்ட ஒரு கோவை விபரத்தைக் கொண்டு பொருளின் எண்ணிக்கையை
ஏற்புடைய வகையில் அனுமானித்துக் கூறுவர்.
1.3.1 கொடுக்கப்பட்டுள்ள எண் தொடரின் தோரணியை வகைப்படுத்துவர்.
1.3.2 கொடுக்கப்பட்ட எண் தோரணியை நிறைவு செய்வர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:
1.கொடுக்கப்பட்ட ஒரு கோவை விபரத்தைக் கொண்டு பொருளின் எண்ணிக்கையை
ஏற்புடைய வகையில் அனுமானித்துக் கூறுவர்.
2. கொடுக்கப்பட்டுள்ள எண் தொடரின் தோரணியை வகைப்படுத்துவர்.
3. கொடுக்கப்பட்ட எண் தோரணியை நிறைவு செய்வர்.
நடவடிக்கை 1. ஆசிரியர் பயிற்றுத்துணைப் பொருளினைக் கொண்டு அன்றையப் பாடத்தினை
அறிமுகம் செய்தல்.
PENTAKSIRAN 2. ஆசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் அன்றையப் பாடத்தினை மாணவர்களுக்கு
DIJALANKAN விளக்குதல்.
3. மாணவர்களைக் குழுவாகப் பிரித்து வெண்தாளினை வழங்கி பயிற்சியினை
YA மேற்கொள்ள செய்தல்.
4. மாணவர்கள் கூடுதல் பயிற்சிகளைச் செய்தல்.
TIDAK
5. ஆசிரியர் மாணவர்களின் பதிலை சரிப்பார்த்தல்.
வி.கூறுகள் சுற்றுச் சூழல் கல்வி
ப.து.பொருள் இரு புட்டிகள், எண் அட்டை, வெண்தாள்
சிந்தனை மீட்சி

வாரம் 1

You might also like