You are on page 1of 32

https://www.zealstudy.

me/

தமிழ்நாடு அரசு

ஆறாம் வகுப்பு
முதல் பருவம்
ெதாகுதி - 1

தமிழ்
ENGLISH
தமிழ்நாடு அரசு விைலயில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் ெவளியிடப்பட்டது

பள்ளிக் கல்வித்துைற
தீண்டாைம மனிதேநயமற்ற ெசயலும் ெபருங்குற்றமும் ஆகும்

6th Std Tamil Term I FM.indd 1 13-01-2020 18:10:30


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

தமிழ்நாடு அரசு
முதல்பதிப்பு - 2018
திருத்திய பதிப்பு - 2019, 2020

(புதிய பாடத்திட்டத்தின்கீழ்
ெவளியிடப்பட்ட முப்பருவ நூல்)

விற்பைனக்கு அன்று

பாடநூல் உருவாக்கமும்
ெதாகுப்பும்
ா ம
ஆர


ல க

வன
மா

ெ 6





0
ை ன 600 0
-

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி


மற்றும் பயிற்சி நிறுவனம்
© SCERT 2018

நூல் அச்சாக்கம்

க ற்
க கெடை

தமிழ்நாடு பாடநூல் மற்றும்


கல்வியியல் பணிகள் கழகம்
www.textbooksonline.tn.nic.in

II

6th Std Tamil Term I FM.indd 2 13-01-2020 18:10:31


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

முகவுரை

கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல; எதிர்கால வாழ்விற்கு


அடித்தளம் அமைத்திடும் கனவின் த�ொடக்கமும்கூட. அதே ப�ோன்று,
பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி
மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் ப�ோக்கை
வடிவமைத்திடும் வல்லமை க�ொண்டது என்பதையும் உணர்ந்துள்ளோம்.
பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவரின் வண்ணக் கனவுகளைக்
குழைத்து ஓர் ஓவியம் தீட்டியிருக்கிற�ோம். அதனூடே கீழ்க்கண்ட
ந�ோக்கங்களையும் அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம்.

• கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின்


பாதையில் பயணிக்க வைத்தல்.
• தமிழர்தம் த�ொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம்
குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல்.
• தன்னம்பிக்கையுடன் அறிவியல் த�ொழில்நுட்பம் கைக்கொண்டு
மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை பயில்வதை
உறுதிசெய்தல்.
• அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல்
அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல்.
• த�ோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும்
தேர்வுகளை உருமாற்றி, கற்றலின் இனிமையை உறுதிசெய்யும்
தருணமாய் அமைத்தல்.

புதுமையான வடிவமைப்பு, ஆழமான ப�ொருள் மற்றும் குழந்தைகளின்


உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி
உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது,
பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள்
என்று உறுதியாக நம்புகிற�ோம்.

III

6th Std Tamil Term I FM.indd 3 13-01-2020 18:10:31


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

நாட்டு ப் பண்
ஜன கண மன அதிநாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாேம ஜாேக
தவ சுப ஆசிஸ மாேக
காேஹ தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
ஜய ேஹ ஜய ேஹ ஜய ேஹ
ஜய ஜய ஜய ஜய ேஹ!

- மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

நாட்டுப்பண் - ெபாருள்
இந்தியத் தாேய! மக்களின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற நீேய எல்லாருைடய மனத்திலும்
ஆட்சி ெசய்கிறாய்.
நின் திருப்ெபயர் பஞ்சாைபயும், சிந்துைவயும், கூர்ச்சரத்ைதயும், மராட்டியத்ைதயும், திராவிடத்ைதயும்,
ஒடிசாைவயும், வங்காளத்ைதயும் உள்ளக் கிளர்ச்சி அைடயச் ெசய்கிறது.
நின் திருப்ெபயர் விந்திய, இமயமைலத் ெதாடர்களில் எதிெராலிக்கிறது; யமுைன, கங்ைக
ஆறுகளின் இன்ெனாலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலைலகளால் வணங்கப்படுகிறது.
அைவ நின்னருைள ேவண்டுகின்றன; நின் புகைழப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற தாேய!

உனக்கு ெவற்றி! ெவற்றி! ெவற்றி!

IV

6th Std Tamil Term I FM.indd 4 13-01-2020 18:10:32


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

தமி ழ்த் தாய் வாழ்த் து


நீராருங் கடலுடுத்த நிலமடந்ைதக் ெகழிெலாழுகும்
சீராரும் வதனெமனத் திகழ்பரதக் கண்டமிதில்
ெதக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிைறநுதலும் தரித்தநறுந் திலகமுேம!
அத்திலக வாசைனேபால் அைனத்துலகும் இன்பமுற
எத்திைசயும் புகழ்மணக்க இருந்தெபருந் தமிழணங்ேக!
தமிழணங்ேக!
உன் சீரிளைமத் திறம்வியந்து ெசயல்மறந்து வாழ்த்துதுேம!
வாழ்த்துதுேம!
வாழ்த்துதுேம!

- ‘மேனான்மணீயம்’ ெப. சுந்தரனார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - ெபாருள்

ஒலி எழுப்பும் நீர் நிைறந்த கடெலனும் ஆைடயுடுத்திய நிலெமனும் ெபண்ணுக்கு,


அழகு மிளிரும் சிறப்பு நிைறந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில்,
ெதன்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ெபாருத்தமான பிைற
ேபான்ற ெநற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.

அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசைனேபால, அைனத்துலகமும் இன்பம் ெபறும்


வைகயில் எல்லாத் திைசயிலும் புகழ் மணக்கும்படி (புகழ் ெபற்று) இருக்கின்ற
ெபருைமமிக்க தமிழ்ப் ெபண்ேண! தமிழ்ப் ெபண்ேண! என்றும் இளைமயாக இருக்கின்ற
உன் சிறப்பான திறைமைய வியந்து உன் வயப்பட்டு எங்கள் ெசயல்கைள மறந்து
உன்ைன வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம!

6th Std Tamil Term I FM.indd 5 13-01-2020 18:10:32


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

ேதசிய ஒருைமப்பாட்டு உறுதிெமாழி

‘நாட்டின் உரிைம வாழ்ைவயும் ஒருைமப்பாட்ைடயும்


ேபணிக்காத்து வலுப்படுத்தச் ெசயற்படுேவன்’ என்று உளமார
நான் உறுதி கூறுகிேறன்.

‘ஒருேபாதும் வன்முைறைய நாேடன் என்றும் சமயம்,


ெமாழி, வட்டாரம் முதலியைவ காரணமாக எழும்
ேவறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏைனய அரசியல்
ெபாருளாதாரக் குைறபாடுகளுக்கும் அைமதி ெநறியிலும்
அரசியல் அைமப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்ேபன்’
என்றும் நான் ேமலும் உறுதியளிக்கிேறன்.

உறுதிெமாழி

இந்தியா எனது நாடு. இந்தியர் அைனவரும் என் உடன்


பிறந்தவர்கள். என் நாட்ைட நான் ெபரிதும் ேநசிக்கிேறன்.
இந்நாட்டின் பழம்ெபருைமக்காகவும் பன்முக மரபுச்
சிறப்புக்காகவும் நான் ெபருமிதம் அைடகிேறன். இந்நாட்டின்
ெபருைமக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுேவன்.

என்னுைடய ெபற்ேறார், ஆசிரியர்கள், எனக்கு வயதில்


மூத்ேதார் அைனவைரயும் மதிப்ேபன்; எல்லாரிடமும் அன்பும்
மரியாைதயும் காட்டுேவன்.

என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உைழத்திட முைனந்து


நிற்ேபன். அவர்கள் நலமும் வளமும் ெபறுவதிேலதான்
என்றும் மகிழ்ச்சி காண்ேபன்.

VI

6th Std Tamil Term I FM.indd 6 13-01-2020 18:10:32


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

உ்லகின் மூத்ே தமகாழியகாம் ேமிழின் பல்தவறு பரிமகாணஙகரள


இன்ரைய இளம்ேர்லமுரைககு
அறிமுகப்படுத்தும் ஒரு துரணககருவியகாக இப்பகாடநூல்.

ஒவ்தவகார இயர்லயும் ஆரவத்துடன்


அணுக உரை�ரடஉ்லகம்,
தபகாருணரமககு ஏற்ப கவிரேப்தபரை, விரிவகானம்,
இயலின் தேகாடககத்தில் கற்கணடு
கற்ைல் த�காககஙகள ஆகிய ேர்லப்புகளகாக . . . . .

பகாடப்பகுதிகளின்
கருத்ரே விளகக அரிய,
புதிய தெய்திகரள
அறிநது தககாளள
தேரிநது தேளிதவகாம். . . .

ககா்லத்தின் பகாய்ச்ெலுககு
ஈடுதககாடுப்பேகாக ஆளுரம மிகக
இரணயவழி உைலிகள . . .
ஆசிரியரகளுககும்
ஆற்ைல் நிரை
மகாணவரகளுககும்...
பயின்ை பகாடஙகள குறித்துச்
சிநதிகக, கற்ைல்
இயலின் இறுதியில் தெயல்பகாடுகளகாகக
விழுமியப் பககமகாக கற்பரவ கற்ைபின் . . . .
நிற்க அேற்குத் ேக. . .

மகாணவரேம்
அரடரவ அளவிட
உயரசிநேரனத் திைன்தபை, மதிப்பீடு . . . .
பரடப்பகாககத்தின்வழி இ்லககியச்சுரவ உணரநது
வகாழ்ரவத் ேன்னம்பிகரகயுடன் நுட்பஙகரள உளவகாஙகி
எதிரதககாளள, படித்துச்சுரவகக, தமகாழிரய ஆற்ைலுடன்
தமகாழிவிரளயகாட்டு . . . . பயன்படுத்ே
தமகாழிரய ஆளதவகாம் . . . .

பகாடநூலில் உளள விரைவுக குறியீட்ரடப் (QR Code) பயன்படுத்துதவகாம்! எப்படி?


• உஙகள திைன்தபசியில்,கூகுள playstore /ஆப்பிள app store தககாணடு QR Code ஸ்தகனர தெயலிரய இ்லவெமகாகப்
பதிவிைககம் தெய்து நிறுவிகதககாளக.
• தெயலிரயத் திைநேவுடன், ஸ்தகன் தெய்யும் தபகாத்ேகாரன அழுத்தித் திரையில் தேகான்றும் தகமைகாரவ QR Code-
இன் அருகில் தககாணடு தெல்்லவும்.
• ஸ்தகன் தெய்வேன் மூ்லம் திரையில் தேகான்றும் உைலிரயச் (URL) தெகாடுகக, அேன் விளககப் பககத்திற்குச் தெல்லும்.

தமகாழிப்பகாடத்ரே மட்டுமல்்லகாமல் பிைபகாடஙகரளப் பயி்ல,


கருத்துகரளப் புரிநது எதிரவிரனயகாற்ை உேவும் ஏணியகாய்….. புதிய வடிவம், தபகாலிவகான
உளளடககத்துடன் இப்பகாடநூல் உஙகள ரககளில்…

VII
VII

6th Std Tamil Term I FM.indd 7 13-01-2020 18:10:32


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

ெபாருளடக்கம்

பக்க
வ.எண் ெபாருண்ைம/இயல் பாடத்தைலப்புகள் மாதம்
எண்

1 ெமாழி இன்பத்ேமிழ் * 2
ேமிழ்ககும்மி 5
ேமிழ்த்தேன் வளரேமிழ் 8 ஜூன்
கனவு பலித்ேது 15
ேமிழ் எழுத்துகளின் வரகயும் தேகாரகயும் 18

2 இயற்ைக சி்லப்பதிககாைம் * 26
ககாணி நி்லம் * 29
இயற்ரக இன்பம் சிைகின் ஓரெ 32
கிைவனும் கடலும் 37 ஜூர்ல

முேத்லழுத்தும் ெகாரதபழுத்தும் 43
திருககுைள * 48

3 அறிவியல், ெதாழில்நுட்பம் அறிவியல் ஆத்திசூடி 52


அறிவிய்லகால் ஆளதவகாம் 55
எநதிை உ்லகம் கணியனின் �ணபன் 58
ஆகஸ்டு
ஒளி பிைநேது 64
தமகாழிமுேல், இறுதி எழுத்துகள 69

( * ) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி

மின் நூல் மதிப்பீடு இைணய வளங்கள்

VIII

6th Std Tamil Term I FM.indd 8 13-01-2020 18:10:33


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

இயல்
ஒன்று ்தமிழ்த்்தன்

கற்றல் ்நொக்கங்கள்
 ச�யயுளின் சபாருலளச் ச�ா்நத நலடயில் கூறுதல் - எழுதுதல்

 தமிழ ச�ாழியின் இனில�லை உணர்்நது ்பாறறுதல்

 தமிழச�ாழியின் தனிச்சிறப்புகலளப் பட்டிைலிடுதல்

 தன்னம்பிக்லகயுடன் தனக்கான இைக்குகலள உருவாக்குதல்

 எழுத்துகளின் வலக, சதாலககலள அறிதல்

6th Std Tamil CBSE Pages 1-24.indd 1 13-01-2020 18:58:19


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கவிதைப்பேழை
இயல்
ஒன்று இன்பத்தமிழ்
ந ம து த ா ய ் ம ொ ழி ய ா கி ய த மி ழ ை த் த மி ழ்
இலக்கியங்கள் ப�ோற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால
இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப்
பலவாறாகப் ப�ோற்றுகிறார். கண்ணே! மணியே! என்று
குழந்தையைக் க�ொஞ்சுவதும் உண்டு. அதுப�ோல அவர்
நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக்
காண்போம்.

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்


தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்


தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்


தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்


தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்


தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் த�ோள்! – இன்பத்


தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

- பாரதிதாசன்

ச�ொல்லும் ப�ொருளும்
நிருமித்த - உருவாக்கிய விளைவு - வளர்ச்சி
சமூகம் - மக்கள் குழு அசதி - ச�ோர்வு

6th Std Tamil CBSE Pages 1-24.indd 2 13-01-2020 18:58:19


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

்பொைலின் ச்பொருள்
தமிழுக்கு அமுது எனறு ்�யர். இன�ம் தரும் அநதத் தமிழ் எங்கள் உயிருக்கு
இழணயானது.
த மி ழு க் கு நி ல வு எ ன று ் � ய ர் . இ ன � த் த மி ழ் எ ங ்க ள் ச மூ ்க வ ை ர் ச் சி க் கு
அடிப்�ழ்டயான நீர் ப�ான்றது.
தமிழுக்கு மணம் எனறு ்�யர். அது எங்கள் வாழ்விற்்கா்கபவ உருவாக்்கப்�ட்ட
ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் இைழமக்குக் ்காரணமான �ால் ப�ான்றது. நல்ல பு்கழ்மிகுநத
புலவர்்களுக்குக் கூர்ழமயான பவல் ப�ான்ற ்கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்ழலயாகிய வானம் ப�ான்றது. இன�த்தமிழ் எங்கள்
பசார்ழவ நீக்கி ஒளிரச் ்சயயும் பதன ப�ான்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துழண ்்காடுக்கும் பதாள் ப�ான்றது. தமிழ் எங்கள்
்கவிழதக்கு ழவரம் ப�ான்ற உறுதி மிக்்க வாள் ஆகும்.

நூல் சவளி
பாரதிதாசனின் இயற்ெபயர் சுப்புரத்தினம். பாரதியாரின்
கவிைதகள் மீது ெகாண்ட பற்றின் காரணமாகத் தம்
ெபயைரப் பாரதிதாசன் என மாற்றிக் ெகாண்டார். தம்
கவிைதகளில் ெபண்கல்வி, ைகம்ெபண் மறுமணம்,
ெபாதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைளப்
பாடுெபாருளாகப் பாடியுள்ளார். எனேவ, இவர் புரட்சிக்கவி என்று
ேபாற்றப்படுகிறார். இவர் பாேவந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
இப்பாடல், 'பாரதிதாசன் கவிைதகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும்
தைலப்பின்கீழ் இடம்ெபற்றுள்ளது.

கற்பதவ கற்றபின்

1. இன�த்தமிழ் என்ற �ா்டழல இனிய ஓழசயு்டன �ாடு்க.


2. தமிழை அமுது, நிலவு, மணம் எனறு ்�யரிடடு அழைப்�து �ற்றி வகுப்�ழ்றயில்
்கலநதுழரயாடு்க.
3. தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் ்�யர்்கழைப் �டடியலிடு்க.
4. தமிழ்க் ்கவிழத்கள், �ா்டல்்கழைப் �டித்து மகிழ்்க.
(எ.்கா.) தமிபை உயிபர வணக்்கம்
தாயபிள்ழை உ்றவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்பத நீ இல்ழல என்றால்
அத்தழனயும் வாழ்வில் ்கசக்கும் புளிக்கும்
தமிபை உனழன நிழனக்கும்
தமிைன என ்நஞ்சம் இனிக்கும் இனிக்கும்
- ்காசி ஆனநதன

6th Std Tamil CBSE Pages 1-24.indd 3 13-01-2020 18:58:20


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) க�ோபம் இ) வருத்தம் ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல் ---------
அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல் ---------
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள்   ஈ) தமிழ்எங்கள்
5. ’அமுதென்று’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று   இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று
6. 'செம்பயிர்’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர்

இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி ப�ொருத்துக.


1. விளைவுக்கு - பால்
2. அறிவுக்கு - வேல்
3. இளமைக்கு - நீர்
4. புலவர்க்கு - த�ோள்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) ச�ொற்களை எடுத்து எழுதுக.


(எ.கா.) பேர் - நேர்
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
2. நீங்கள் தமிழை எதன�ோடு ஒப்பிடுவீர்கள்?
சிறுவினா
1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள த�ொடர்பு யாது?
சிந்தனை வினா
வே ல் எ ன ்ப து ஓ ர் ஆ யு த ம் . த மி ழ் ஏ ன் வே லு டன் ஒ ப் பி டப்ப டு கி ற து ?

6th Std Tamil CBSE Pages 1-24.indd 4 13-01-2020 18:58:20


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கவித்தப்்பதை
இயல்
ஒன்று ்தமிழ்க்கும்மி

கூட்டமா்கக்கூடிக் கும்மியடித்துப் �ாடி ஆடுவது மகிழ்ச்சியான


அனு�வம். கும்மியில் தமிழைப் ப�ாற்றிப்�ாடி ஆடுவது ்�ரும்
மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின ்�ருழமழய
வாயாரப் ப�சலாம்; ்காதாரக் ப்கட்கலாம்; இழசபயாடு
�ா்டலாம்; கும்மி ்்காடடி ஆ்டலாம்.

த்காட்டுங்கடி கும்மி த்காட்டுங்கடி இைங


ப்காளதயபர கும்மி த்காட்டுங்கடி – நிலம்
எட்டுத் திளசயிலும் தசநதமிழின் பு்கழ்
எட்டிடபெ கும்மி த்காட்டுங்கடி!

ஊழி ேலநூறு ்கண்டதுொம் அறிவு


ஊற்தறனும் நூல்ேல த்காண்டதுொம் – தேரும்
ஆழிப் தேருக்கிற்கும் ்காலத்திற்கும் முற்றும்
அழியாமபல நிளல நின்றதுொம்!

தோய் அ்கற்றும் உள்ைப் பூட்டறுக்கும் – அன்பு


பூண்டெரின் இன்ேப் ோட்டிருக்கும் – உயிர்
தமய்பு்கட்டும் அறபமன்ளம கிட்டும் இநத
பமதினி ொழ்ெழி ்காட்டிருக்கும் !
- தேருஞ்சித்திரனார்

ச�ொல்லும் ச்பொருளும்
ஆழிப் ்�ருக்கு - ்க்டல் ப்காள் ஊழி – நீண்ட்தாரு ்காலப்�குதி
பமதினி - உல்கம் உள்ைப்பூடடு – உள்ைத்தின அறியாழம

6th Std Tamil CBSE Pages 1-24.indd 5 13-01-2020 18:58:20


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

்பொைலின் ச்பொருள்
இைம்்�ண்கபை! தமிழின பு்கழ் எடடுத்திழச்களிலும் �ரவிடும் வழ்கயில் ழ்க்கழைக்
்்காடடிக் கும்மியடிப்ப�ாம்.
�ல நூறு ஆணடு்கழைக் ்கண்டது தமிழ்்மாழி. அறிவு ஊற்்றாகிய நூல்்கள் �லவற்ழ்றக்
்்காண்ட ்மாழி. ்�ரும் ்க்டல் சீற்்றங்கள், ்கால மாற்்றங்கள் ஆகிய எவற்்றாலும் அழியாமல்
நிழலத்திருக்கும் ்மாழி.
தமிழ், ்�ாயழய அ்கற்றும் ்மாழி; அது மனத்தின அறியாழமழய நீக்கும் ்மாழி;
அனபுழ்டய �லரின இன�ம் தரும் �ா்டல்்கள் நிழ்றநத ்மாழி; உயிர் ப�ான்ற உணழமழய
ஊடடும் ்மாழி ; உயர்நத அ்றத்ழதத் தரும் ்மாழி. இநத உல்கம் சி்றநது வாழ்வதற்்கான
வழி்கழையும் ்காடடும் ்மாழி தமிழ்்மாழி .

நூல் சவளி
ெபருஞ்சித்திரனாரின் இயற்ெபயர் மாணிக்கம். இவர்
பாவலேரறு என்னும் சிறப்புப் ெபயரால் அைழக்கப்படுகிறார்.
கனிச்சாறு, ெகாய்யாக்கனி, பாவியக்ெகாத்து, நூறாசிரியம்
மு த ல ா ன நூ ல் க ை ள இ ய ற் றி யு ள் ள ா ர் . ெ த ன் ெ ம ா ழி ,
தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கைள நடத்தினார். தனித்தமிைழயும்
தமிழுணர்ைவயும் பரப்பிய பாவலர் இவர்.
இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் ெபற்றுள்ளது. இந்நூல் எட்டுத் ெதாகுதிகளாக
ெவளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிைறந்த பாடல்கைளக் ெகாண்டது.

கற்பதவ கற்றபின்
1. தமிழ்க்கும்மி �ா்டழல இழசபயாடு �ாடி மகிழ்்க.

2. பினவரும் ்கவிழத அடி்கழைப் �டித்து மகிழ்்க.

வானபதானறி வளி பதானறி ்நருப்புத் பதானறி

மண பதானறி மழை பதானறி மழல்கள் பதானறி

ஊன பதானறி உயிர் பதானறி உணர்வு பதானறி

ஒளி பதானறி ஒலி பதானறி வாழ்நத அநநாள்

பதன பதானறியது ப�ால மக்்கள் நாவில்

்சநதமிபை! நீ பதானறி வைர்நதாய! வாழி!

- ொணிதாசன்

6th Std Tamil CBSE Pages 1-24.indd 6 13-01-2020 18:58:21


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் ம�ொழியில் படித்தால் ------ அடையலாம்
அ) பன்மை   ஆ) மேன்மை   இ) ப�ொறுமை   ஈ) சிறுமை
2. தகவல் த�ொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி   ஆ) நிலா   இ) வானம்   ஈ) காற்று
3. ’செந்தமிழ்’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் + தமிழ்   ஆ) செம் + தமிழ்   இ) சென்மை + தமிழ்   ஈ) செம்மை + தமிழ்
4. ’ப�ொய்யகற்றும்’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) ப�ொய் + அகற்றும்   ஆ) ப�ொய் + கற்றும்
இ) ப�ொய்ய + கற்றும்   ஈ) ப�ொய் + யகற்றும்
5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல் ---------
அ) பாட்டிருக்கும்   ஆ) பாட்டுருக்கும்   இ) பாடிருக்கும்   ஈ) பாடியிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல் ---------
அ) எட்டுத்திசை   ஆ) எட்டிதிசை   இ) எட்டுதிசை   ஈ) எட்டிஇசை

நயம் உணர்ந்து எழுதுக.


1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுப�ோல் வரும் (ம�ோனை) ச�ொற்களை
எடுத்து எழுதுக.
2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுப�ோல் வரும் (எதுகை) ச�ொற்களை
எடுத்து எழுதுக.
3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுப�ோல் வரும் (இயைபு) ச�ொற்களை
எடுத்து எழுதுக.

குறுவினா
1. தமிழ் ம�ொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் ம�ொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன்
காரணம் என்ன?
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துக�ொண்டவற்றை உம் ச�ொந்த நடையில்
எழுதுக.

சிந்தனை வினா
தமிழ் ம�ொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?

6th Std Tamil CBSE Pages 1-24.indd 7 13-01-2020 18:58:21


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

உரைநடை உலகம்

இயல்
ஒன்று வளர்தமிழ்

மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது; எளிமையானது;


இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத்
தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில்
இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; உலகச்
செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின்
சிறப்புகளை அறியலாம் வாருங்கள்.

மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று ம�ொழி. மனிதரைப் பிற


உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது ம�ொழி. ம�ொழி, நாம்
சிந்திக்க உதவுகிறது. சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய
உதவுவதும் ம�ொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ம�ொழிகள் உள்ளன. இவற்றுள்
சில ம�ொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.

உலக ம�ொழிகளுள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும்


ம�ொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க ம�ொழி என ஏற்றுக் க�ொள்ளப்பட்டவை
சில ம�ொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, ச�ொல் இனிமை, ப�ொருள்


இனிமை க�ொண்டவை. பல ம�ொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,
யாமறிந்த ம�ொழிகளிலே தமிழ்மொழி ப�ோல்
இனிதாவது எங்கும் காண�ோம்
என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.

மூத்தம�ொழி
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!
என்று பாரதத்தாயின் த�ொன்மையைப் பற்றிப்
ப ா ர தி ய ா ர் கூ றி ய க ரு த் து த மி ழ்த்தாய் க் கு ம்
ப�ொருந்துவதாக உள்ளது.

சாலைகள் த�ோன்றிய பிறகே சாலை விதிகள்


த�ோன்றியிருக்கும். அதுப�ோல இலக்கியம் த�ோன்றிய
பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் த�ோன்றியிருக்க
வேண் டு ம் . த�ொல்கா ப் பி ய ம் த மி ழி ல் ந ம க் கு க்

6th Std Tamil CBSE Pages 1-24.indd 8 13-01-2020 18:58:21


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கிழ்டத்துள்ை மி்கப் �ழைழமயான இலக்்கண நூல்


ஆகும். அப்�டி என்றால் அதற்கும் முனனதா்கபவ
தமிழில் இலக்கிய நூல்்கள் இருநதிருக்்க பவணடும்
அல்லவா? இதழனக் ்்காணடு தமிழ் மி்கவும்
்தானழமயான ்மாழி என�ழத உணரலாம்.

எளிய சமொழி
தமிழ்்மாழி ப�சவும் �டிக்்கவும் எழுதவும்
உ்கநத ்மாழி.
உ யி ரு ம் ் ம ய யு ம் இ ழ ண வ த ா ல்
ப த ா ன று � ழ வ உ யி ர் ் ம ய எ ழு த் து ்க ள் . உ யி ர்
எழுத்து்கள், ்மய எழுத்து்கள் ஆகியவற்றின
ஒலிப்பு முழ்ற்கழை அறிநது ்்காண்டால் உயிர்்மய எழுத்து்கழை எளிதா்க ஒலிக்்கலாம்.
எழுத்து்கழைக் கூடடி ஒலித்தாபல தமிழ் �டித்தல் இயல்�ா்க நி்கழ்நதுவிடும்.
(எ.்கா.) அ + மு + து = அமுது.
தமிழ்்மாழிழய எழுதும் முழ்றயும் மி்க எளிதுதான. இதற்ப்கற்�, தமிழ் எழுத்து்கள்
்�ரும்�ாலும் வலஞ்சுழி எழுத்து்கைா்கபவ அழமநதுள்ைன.
(எ.்கா.) வைஞ்சுழி எழுத்துகள - அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள - ்ட , ய, ை

ச்தரிந்து ச்தளி்வொம்

ச�ொல் மு்தலில் ஆளப்படும் இலக்கியம் ்மற்கொள்


தமி்ைன கிைவியும் அதபனா ரற்ப்ற-
தமிழ் ்தால்்காப்பியம்
்தால் : 386
சிலப்�தி்காரம் இமிழ்்க்டல் பவலிழயத் தமிழ்நாடு ஆக்கிய
தமிழ்நாடு
வஞ்சிக்்காண்டம் இதுநீ ்கருதிழன ஆயின - வஞ்சி : 165
தமிைன அப்�ர் பதவாரம் ... தமிைன ்கண்டாய - திருத்தாண்ட்கம் : 23

சீரதம சமொழி
சீர்ழம என�து ஒழுஙகு முழ்றழயக் குறிக்கும் ்சால். தமிழ் ்மாழியின �லவழ்கச்
சீர்ழம்களுள் அதன ்சாற்சி்றப்பு குறிப்பி்டத்தக்்கது.
உயர்திழண, அஃறிழண என இருவழ்கத் திழண்கழை அறிபவாம். உயர்திழணயின
எதிர்ச்்சால் தாழ்திழண என அழமயபவணடும். ஆனால் தாழ்திழண எனறு கூ்றாமல்
அஃறிழண (அல் + திழண = உயர்வு அல்லாத திழண) எனறு ்�யர் இட்டனர் நம் முனபனார்.
�ா்கற்்காய ்கசப்புச்சுழவ உழ்டயது. அதழனக் ்கசப்புக்்காய எனறு கூ்றாமல், இனிப்பு
அல்லாத ்காய �ா்கற்்காய (�ாகு + அல் + ்காய) என வைஙகினர். இவவாறு ்�யரிடுவதிலும்
சீர்ழம மிக்்கது தமிழ் ்மாழி.
9

6th Std Tamil CBSE Pages 1-24.indd 9 13-01-2020 18:58:22


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

வளதம சமொழி
த மி ழ் வ ை ழ ம மி க் ்க ் ம ா ழி .
மலர்
முழ்க ் த ா ல் ்க ா ப் பி ய ம் , ந ன னூ ல் உ ள் ளி ட ்ட
்மாடடு
அலர்
இலக்்கண நூல்்கள் மிகுநதது தமிழ் ்மாழி.
்மாடடு எடடுத்்தாழ்க, �த்துப்�ாடடு ஆகிய சங்க
இலக்கியங்கழைக் ்்காண்டது; திருக்கு்றள்,
நாலடியார் முதலிய அ்றநூல்்கள் �லவும்
வீ
நிழ்றநதது; சிலப்�தி்காரம், மணிபம்கழல
அரும்பு மு த லி ய ்க ா ப் பி ய ங ்க ழ ை க் ் ்க ா ண ்ட து .
்சம்மல் இ வ வ ா று இ ல க் கி ய , இ ல க் ்க ண வ ை ம்
நிழ்றநதது தமிழ் ்மாழி.

தமிழ் ்மாழி ்சால்வைம் மிக்்கது. ஒரு


்�ாருளின �ல நிழல்களுக்கும் ்வவபவறு
்�யர் சூடடுவது தமிழ் ்மாழியின சி்றப்�ாகும்.
ச ா ன ்ற ா ்க , பூ வி ன ஏ ழு நி ழ ல ்க ளு க் கு ம்
ப த ா ன று வ து மு த ல் உ தி ர் வ து வ ழ ர
தனித்தனிப் ்�யர்்கள்தமிழில் உணடு.

ஓர் எழுத்பத ஒரு ்சால்லாகிப் ்�ாருள்தருவதும் உணடு. ஒரு ்சால் �ல


்�ாருழைக் குறித்து வருவதும் உணடு. சான்றா்க ‘மா’ – எனனும் ஒரு ்சால் மரம், விலஙகு,
்�ரிய, திரும்கள், அைகு, அறிவு, அைவு, அழைத்தல், து்கள், பமனழம, வயல், வணடு
ப�ான்ற �ல ்�ாருள்்கழைத் தருகி்றது.

வளரசமொழி
த மி ழு க் கு மு த் த மி ழ் எ ன னு ம்
சி்றப்புப் ்�யரும் உணடு. இயல்தமிழ் ச்தரிந்து ச்தளி்வொம்
எ ண ண த் ழ த ் வ ளி ப் � டு த் து ம் ;
இழசத்தமிழ் உள்ைத்ழத மகிழ்விக்கும்; ்தொவை இதலப ச்பயரகள்
நா்ட்கத்தமிழ் உணர்வில் ்கலநது வாழ்வின ஆல், அரசு, மா, �லா, வாழை இழல
நிழ்றகுழ்ற்கழைச் சுடடிக்்காடடும்.
அ்கத்தி, �சழல, முருஙழ்க கீழர
த மி ழி ல் ்க ா ல ந ப த ா று ம் �ல
வ ழ ்க ய ா ன இ ல க் கி ய வ டி வ ங ்க ள் அருகு, ப்காழர புல்
புதிது புதிதா்க உருவாகி வருகின்றன. ்நல், வரகு தாள்
துளிப்�ா, புதுக்்கவிழத, ்கவிழத, ்சயயுள், மல்லி தழை
ப�ான்றன தமிழ்க் ்கவிழத வடிவங்கள்.
சப்�ாத்திக் ்கள்ளி, தாழை ம்டல்
்கடடுழர, புதினம், சிறு்கழத ப�ான்றன
்கரும்பு, நாணல் பதாழ்க
உழரநழ்ட வடிவங்கள்.
த ற் ப � ா து அ றி வி ய ல் த மி ழ் , �ழன, ்தனழன ஓழல
்கணினித்தமிழ் எனறு பமலும் பமலும் ்கமுகு (�ாக்கு) கூநதல்
வைர்நது ்்காணப்ட வருகி்றது.

10

6th Std Tamil CBSE Pages 1-24.indd 10 13-01-2020 18:58:23


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

புதுதம சமொழி
இனழ்றய அறிவியல், ்தாழில்நுட�
வைர்ச்சிக்கு ஏற்� தமிழில் புதிய புதிய
்கழலச்்சாற்்கள் உருவாகி வருகின்றன.
இ ழ ண ய ம் , மு ்க நூ ல் , பு ல ன ம் ,
கு ர ல் ப த ்ட ல் , ப த டு ் � ா றி , ் ச ய லி ,
் த ா டு தி ழ ர மு த லி ய ் ச ா ற் ்க ழ ை
இதற்கு எடுத்துக்்காட்டா்கக் கூ்றலாம்.
சமூ்க ஊ்ட்கங்கைான ்சயதித்தாள்,
வ ா ் ன ா லி , ் த ா ழ ல க் ்க ா ட சி
ஆ கி ய வ ற் றி லு ம் � ய ன � ்ட த் த க் ்க
்மாழியா்க விைஙகுகி்றது தமிழ்்மாழி .

அறிவியல் ச்தொழில்நுட்்ப சமொழி


உலகில் எழுத்து வடிவம் ்�்றாத
்மாழி்கள் �ல உள்ைன. இநநிழலயில்
தமிழ் வரிவடிவ எழுத்து்கள் அறிவியல்
்தாழில்நுட� பநாக்கிலும் �யன�டுத்தத்
தக்்கழவயா்க உள்ைன.
்மாழிழயக் ்கணினியில்
�யன�டுத்த பவணடும் என்றால்
அது எண்களின அடிப்�ழ்டயில் வடிவழமக்்கப்�்டபவணடும். ்தால்்காப்பியம், நனனூல்
ப�ான்றழவ நாம் �டிப்�தற்்கா்க எழுதப்�ட்டழவ. ஆயினும் அழவ ்கணினி ்மாழிக்கும்
ஏற்்ற நுட�மான வடிவத்ழதயும் ்�ற்றுள்ைன.

தமிழ் எண்கழை அறிபவாம்.

1 2 3 4 5 6 7 8 9 10

௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦

மூத்த ்மாழியான தமிழ் - ்கணினி,


இழணயம் ப�ான்றவற்றில் �யன�்டத்தக்்க
வழ்கயில் புது ்மாழியா்கவும் தி்கழ்கி்றது.
இ த் த கு சி ்ற ப் பு மி க் ்க ் ம ா ழி ழ ய க்
்க ற் � து ந ம க் கு ப் ் � ரு ழ ம ய ல் ல வ ா ?
த மி ழ் ் ம ா ழி யி ன வ ை ழ ம க் கு ம்
வைர்ச்சிக்கும் �ங்காற்்றபவணடியது நமது
்க்டழமயல்லவா?

11

6th Std Tamil CBSE Pages 1-24.indd 11 13-01-2020 18:58:27


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும்


சில தமிழ்ச்சொற்கள்.

வ.எண் ச�ொல் இடம்பெற்ற நூல்

1. வேளாண்மை கலித்தொகை 101, திருக்குறள் 81

2. உழவர் நற்றிணை 4

3. பாம்பு குறுந்தொகை-239

4. வெள்ளம் பதிற்றுப்பத்து-15

5. முதலை குறுந்தொகை-324

6. க�ோடை அகநானூறு-42

7. உலகம் த�ொல்காப்பியம், கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை-1

8. மருந்து அகநானூறு-147, திருக்குறள் 952

9. ஊர் த�ொல்காப்பியம், அகத்திணையியல் -41

10. அன்பு த�ொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84

11. உயிர் த�ொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955

12. மகிழ்ச்சி த�ொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531

13. மீன் குறுந்தொகை 54

14. புகழ் த�ொல்காப்பியம், வேற்றுமையியல் 71

15. அரசு திருக்குறள் 554

16. செய் குறுந்தொகை 72

17. செல் த�ொல்காப்பியம், 75 புறத்திணையியல்

18. பார் பெரும்பாணாற்றுப்படை, 435

19. ஒழி த�ொல்காப்பியம், கிளவியாக்கம் 48

20. முடி த�ொல்காப்பியம், வினையியல் 206

12

6th Std Tamil CBSE Pages 1-24.indd 12 13-01-2020 18:58:27


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கற்பவை கற்றபின்

1. மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் க�ொள்ளும் ம�ொழி தமிழ் என்பது


பற்றிக் கலந்துரையாடுக.
2. தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர்.
அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும் பத்துத் தமிழ்ச் ச�ொற்களைப்
பட்டியலிடுக.
3. வாழ்த்துகளைத் தமிழில் கூறுவ�ோம்
(எ.கா.)
பிறந்தநாள் வாழ்த்து
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் ச�ொல்லி வாழ்த்துகிற�ோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
 - அறிவுமதி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. ‘த�ொன்மை’ என்னும் ச�ொல்லின் ப�ொருள்__________
அ) புதுமை  ஆ) பழமை  இ) பெருமை  ஈ) சீர்மை
2. ‘இடப்புறம்’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) இடன் + புறம் ஆ) இைட + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம்
3. ‘சீரிளமை’ என்னும் ச�ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) சீர் + இளமை  ஆ) சீர்மை + இளமை  இ) சீரி + இளமை  ஈ) சீற் + இளமை

13

6th Std Tamil CBSE Pages 1-24.indd 13 13-01-2020 18:58:28


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல்________


அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச�ொல் ________
அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்
6. “தமிழ்மொழி ப�ோல் இனிதாவது எங்கும் காண�ோம்” என்று பாடியவர் ________
அ) கண்ணதாசன்  ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்  ஈ) வாணிதாசன்
7. 'மா' என்னும் ச�ொல்லின் ப�ொருள்________
அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா

க�ோடிட்ட இடத்தை நிரப்புக.


1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது .................................................
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ...............................
3. ம�ொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ..............................
அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

ச�ொற்களைச் ச�ொந்தத் த�ொடரில் அமைத்து எழுதுக.


1. தனிச்சிறப்பு ....................................................................................................................
2. நாள்தோறும் ....................................................................................................................

குறுவினா
1. தமிழ் ஏன் மூத்தம�ொழி என்று அழைக்கப்படுகிறது?
2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சிறுவினா
1. அஃறிணை, பாகற்காய் ஆகிய ச�ொற்களின் ப�ொருள் சிறப்பு யாது?
2. தமிழ் இனிய ம�ொழி என்பதற்கான காரணம் தருக.
3. தமிழ் ம�ொழியின் சிறப்ைபக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

சிந்தனை வினா
1. தமிழ் ம�ொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
2. தமிழ் ம�ொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

14

6th Std Tamil CBSE Pages 1-24.indd 14 13-01-2020 18:58:28


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

விரிவொனம்
இயல்
கனவு ்பலித்தது
ஒன்று கடி்தம்

தமிழில் இயல் உணடு; இழச உணடு; நா்ட்கம் உணடு;


இழவமடடுமல்ல அறிவியலும் உணடு. தமிழுக்கு அறிவியல்
புதிதல்ல. அனறு முதல் இனறு வழர அறிவியல் ்சயதி்கழை
இ ல க் கி ய ங ்க ள் வ ா யி ல ா ்க ் வ ளி யி ட டி ரு க் கி ்ற ா ர் ்க ள்
நம் முனபனார்்கள். இலக்கியங்கள் கூறும் ்சயதி்கழை
அறிபவாமா!

இ்டம் : மதுழர
நாள் : 12-05-2017
அனபுள்ை அத்ழதக்கு,
வணக்்கம். நான நலம். நீங்கள் நலமா?
என �ள்ளிப்�ருவக் ்கனவு நனவாகி விட்டது. ஆம்
அத்ழத. இைம் அறிவியல் ஆயவாைர் �ணிக்கு நான ்தரிவு
்சயயப்�டடிருக்கிப்றன. நாழை ்காழல சதீஷ்தவான
விண்வளி ஆயவு நிறுவனத்தில் �ணியில் பசரபவணடும்.
இநத மகிழ்ச்சியான பநரத்தில் உங்கழைத்தான நிழனத்துக் ்்காள்கிப்றன. நான ஆ்றாம் வகுப்பு
�டித்தப�ாது உங்களுக்கு ஒரு ்கடிதம் எழுதிபனபன! நிழனவிருக்கி்றதா?

அதனபி்றகு நீங்கள் எனக்குத் ்தா்டர்நது �ல ்கடிதங்கள் எழுதினீர்்கள். ்சயதி்கள்


�லவற்ழ்றக் கூறி ஊக்்கம் அளித்துக்்்காணப்ட இருநதீர்்கள். என ஐயங்கள் எல்லாவற்ழ்றயும்
தீர்த்துழவத்தீர்்கள். என ்கனவு்களுக்கு உரம் ஊடடியழவ உங்களின ்கடிதங்கபை!
அக்்கடிதங்கழை அறிவுக் ்கருவூலங்கைா்க இனறும் �ாது்காத்து வருகிப்றன. எனனுழ்டய
உயர்வுக்குக் ்காரணமான அவற்ழ்ற மீணடும் மீணடும் �டித்துப் �ார்ப்�து வைக்்கமாகிவிட்டது.

15

6th Std Tamil CBSE Pages 1-24.indd 15 13-01-2020 18:58:34


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

இடம்: சென்னை
நாள்: 04-03-2006
அன்புள்ள இன்சுவை,
இங்கு நான் நலமாக இருக்கிறேன். உன் கடிதம்
கிடைத்தது. ஆறாம் வகுப்பிலேயே உன் எதிர்கால
இ ல க் கி னை நீ உ ரு வ ா க் கி க் க�ொண் டு வி ட ்டாய் .
மகிழ்ச்சி! தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது
தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள்
தாய்மொழியில் படித்தவர்களே! சாதனைக்கு ம�ொழி ஒரு
தடையே இல்லை.
நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகள�ோடு விளங்கியவர்கள் தமிழர்கள்.
தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை
உன்னுடன் பகிர நினைக்கிறேன்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது
அறிவியல் உண்மை. த�ொல்காப்பியர் தமது த�ொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக்
குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும்
உள்ளார்.
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் ப�ொழியும்.
பழந்தமிழ் இலக்கியங்களான முல்ைலப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது
திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
திரவப் ப�ொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது
என்ற அறிவியல் கருத்து
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
நாழி முகவாது நால் நாழி கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.
என ஔ வை ய ா ர் ப ா ட லி ல் - த�ொல்காப்பியம்
கூறப்பட்டுள்ளது.
ப�ோர்க்களத்தில் மார்பில் புண்படுவது
கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….
இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற
- கார்நாற்பது
ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும்
நூலில் இடம்பெற்றுள்ளது.
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.
நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை - பதிற்றுப்பத்து
என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால
இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை
ம ரு த் து வ த் து க்கா ன இ ன்ைற ய கூ று க ள் க�ோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
வியப்பளிக்கின்றன அல்லவா? நரம்பின் முடிமுதிர் பரதவர்
த�ொலை வி ல் உ ள்ள ப � ொ ரு ளி ன் - நற்றிணை
உருவத்தை அருகில் த�ோன்றச் செய்ய முடியும்.
அறிவியல் அறிஞர் கலீலிய�ோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை
என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
16

6th Std Tamil CBSE Pages 1-24.indd 16 13-01-2020 18:58:40


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

திளனயைவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட


ேளனயைவு ்காட்டும்
- திருெள்ளுெமாளல
தற்்காலத்தில் அறிவியல் துழ்றயில் மடடுமனறி
அழனத்துத் துழ்ற்களிலும் தமிைர்்கள் ப்காபலாச்சி
வருகி்றார்்கள்.
ச ா த ழ ன ய ா ை ர் ்க ளி ன வ ா ழ் க் ழ ்க நி ்க ழ் வு ்க ழ ை
அறிநது்்காள். நமது ஊர் நூல்கம் உனக்கு மி்கவும் உதவியா்க இருக்கும். நூல் வாசிப்பு உன
சிநதழனக்கு வைம் பசர்க்கும். அறிவியல் மனப்�ானழம ்�ருகும்.
தமிைாலும் தமிைராலும் எநதத் துழ்றயிலும் எழதயும் சாதிக்்க முடியும். ்தா்டர்நது முயற்சி
்சய. நீ ்வல்வாய! உன ்கனவு நனவா்க வாழ்த்துகிப்றன.
அனபு்டன உன அத்ழத,
நறுமுழ்க.

ச்தரிந்து ச்தளி்வொம் நீ ங ்க ள் கூ றி ய � டி நூ ல் ்க ள்
� ல வ ற் ழ ்ற யு ம் ் த ா ்ட ர் ந து � டி த் து
வ ந ப த ன . உ ங ்க ள் அ ன பு எ ன
தமிழில் பயின்ற அறிவிைல் அறிஞர்கள எணணம் நிழ்றபவ்ற உறுதுழணயா்க
விைஙகியது. தமிழ் இலக்கியங்களும்
• ப ம ன ா ள் கு டி ய ர சு த் த ழ ல வ ர்
பி ்ற நூ ல் ்க ளு ம் எ ன க் கு ந ம் பி க் ழ ்க
பமதகு ்டாக்்டர் ஆ. �. ்ஜ அப்துல்்கலாம் ஊ ட டி ன . இ வ ற் ழ ்ற ந ா ன எ ன று ம்
• இ ஸ் ப ர ா அ றி வி ய ல் அ றி ஞ ர் ம ்ற க் ்க ம ா ட ப ்ட ன . ச மு த ா ய த் தி ற் கு
்டாக்்டர் மயில்சாமி அணணாதுழர. எ ன ன ா ல் இ ய ன ்ற ந ன ழ ம ்க ழ ை ச்
• இ ஸ் ப ர ா வி ன த ழ ல வ ர் ்ட ா க் ்ட ர் ் ச ய ப வ ன . அ த ற் ப ்க ற் � ப்
�ணியாற்றுபவன. நனறி அத்ழத.
ழ்க. சிவன.
அனபு்டன,
இனசுழவ.

கற்பதவ கற்றபின்
1. இக்்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வழ்கயில் பவ்்றாரு தழலப்பிடு்க.
2. உங்கள் எதிர்்காலக் ்கனவு குறித்து ஒரு ்கடிதம் எழுது்க.
3. இனசுழவயின எணணம் நிழ்றபவ்றக் ்காரணங்கைா்க நீங்கள் எவற்ழ்றக்
்கருதுகிறீர்்கள்?
4. '்கனவு �லித்தது' என்ற தழலப்பு இக்்கடிதத்திற்கு எவவாறு ்�ாருநதுகி்றது
என�தழன விைக்கு்க.

மதிபபீடு
அத்ழதயின ்கடிதக் ்கருத்து்கழைச் சுருக்கி எழுது்க.

17

6th Std Tamil CBSE Pages 1-24.indd 17 13-01-2020 18:58:40


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கற்கண்டு

இயல்
ஒன்று தமிழ் எழுத்துகளின் வகையும் த�ொகையும்

உலகில் உள்ள ஒவ்வொரு ப�ொருளையும் மனிதன் உற்றுந�ோக்கினான். அவற்றின்


இயல்புகளை அறிந்துக�ொண்டான். இவ்வாறே ம�ொழியையும் ஆழ்ந்து கவனித்தான்.
ம�ொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த
வரையறைகளே இலக்கணம் எனப்படும்.

தமிழ் ம�ொழியின் இலக்கண வகைகள் ஐந்து.

• எழுத்து இலக்கணம்
• ச�ொல் இலக்கணம்
• ப�ொருள் இலக்கணம்
• யாப்பு இலக்கணம்
• அணி இலக்கணம்

எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து
எனப்படுகிறது.

உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது
உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக்
குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர்
எழுத்துகளும் பிறக்கின்றன.

ஒலித்துப் பார்த்து உணர்வோம்!


அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.

18

6th Std Tamil CBSE Pages 1-24.indd 18 13-01-2020 18:58:49


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

• கு று கி ஒ லி க் கு ம் ஆகிய ஐநதும் குறில் எழுத்துகள.

• நீணடு ஒலிக்கும் ஆகிய ஏழும்


சநடில் எழுத்துகள.

ஒவபவார் எழுத்ழதயும் உச்சரிப்�தற்குக் ்கால அைவு உணடு.


எழுத்ழத உச்சரிக்்க எடுத்துக்்்காள்ளும் ்கால அைழவக் ்்காணப்ட குறில், ்நடில்
என வழ்கப்�டுத்துகிப்றாம்.

மொததிதை
மாத்திழர என�து இஙகுக் ்கால அைழவக் குறிக்கி்றது. ஒரு மாத்திழர என�து
ஒருமுழ்ற ்கண இழமக்்கபவா ஒருமுழ்ற ழ்க்நாடிக்்கபவா ஆகும் ்கால அைவாகும்.

• குறில் எழுத்ழத ஒலிக்கும் ்காலஅைவு - 1 மாத்திழர


• ்நடில் எழுத்ழத ஒலிக்கும் ்காலஅைவு - 2 மாத்திழர

சமய்சயழுததுகள்
்மய என�து உ்டம்பு எனப் ்�ாருள்�டும். ்மய எழுத்து்கழை ஒலிக்்க உ்டல்
இயக்்கத்தின �ஙகு இனறியழமயாதது. க், ங, ச், ஞ், ட, ண, த், ந, ப், ம், ய, ர், ல், வ, ழ், ள், ற், ன
ஆகிய �தி்னடடும் ்மய்யழுத்து்கள் ஆகும்.

்மல்லினம்
ங, ஞ், ண, ந, ம், ன

இழ்டயினம்
ய, ர், ல், வ, ழ், ள்
வல்லினம்
க், ச், ட, த், ப், ற்

்மய எழுத்து்கள் ஒலிக்கும்


்கால அைவு - அழர மாத்திழர

19

6th Std Tamil CBSE Pages 1-24.indd 19 13-01-2020 18:58:51


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

ஒலித்துப் பார்த்து உணர்்வாம்!


• க், ச், ட, த், ப், ற் - ஆகிய ஆறும் வனழமயா்க ஒலிக்கின்றன.
• ங, ஞ், ண, ந, ம், ன - ஆகிய ஆறும் ்மனழமயா்க ஒலிக்கின்றன.
• ய, ர், ல், வ, ழ், ள் - ஆ கி ய ஆ று ம் வ ன ழ ம ய ா ்க வு ம் இ ல் ல ா ம ல் ,
்மனழமயா்கவும் இல்லாமல் இரணடிற்கும் இழ்டப்�டடு ஒலிக்கின்றன.

உயிரசமய்
்மய எழுத்து்கள் �தி்னடடு்டன உயிர் எழுத்து்கள் �னனிரணடும் பசர்வதால்
பதானறும் 216 எழுத்து்களும் உயிர்்மய எழுத்து்கள் ஆகும்.
்மயயு்டன உயிர்க்குறில் பசர்நதால் உயிர்்மயக் குறில் பதானறுகி்றது. ்மயயு்டன
உயிர் ்நடில் பசர்நதால் உயிர்்மய ்நடில் பதானறுகி்றது. ஆ்கபவ உயிர்்மய
எழுத்து்கழையும் உயிர்்மயக் குறில், உயிர்்மய ்நடில் என இருவழ்கப்�டுத்தலாம்.

ஆய்்த எழுதது
ஆயத எழுத்ழத ஒலிக்்க
தமிழ் ்மாழியில் உயிர், ்மய, உயிர்்மய எழுத்து்கள் தவிர தனி
ஆகும் ்காலஅைவு
எழுத்து ஒனறும் உள்ைது. அது ஃ எனனும் ஆயத எழுத்தாகும்.
அழர மாத்திழர

கற்பதவ கற்றபின்
உங்கள் ்�யர் மற்றும் உங்கள் நண�ர்்கைது ்�யர்்களுக்்கான மாத்திழர
அைழவக் ்கணடுபிடி.
(எ.்கா.) ்கபிலர் - 1 + 1 + 1 + ½ = 3½

மதிபபீடு
சகாடுக்கப்பட்டுளள �ாத்திலர அளவுக்்கறபச் ச�ாறகலள எழுதுக
1. உயி்ரழுத்தில் ்தா்டஙகும் இரணடு மாத்திழர அைவுள்ை ்சால் -----------
2. இரணடு மாத்திழர அைவுள்ை ஓ்ரழுத்துச்்சால் -------------
3. ஆயத எழுத்து இ்டம்்�றும் இரண்டழர மாத்திழர அைவுள்ை ்சால் -------

குறுவினா
1. தமிழ் இலக்்கணம் எத்தழன வழ்கப்�டும்? அழவ யாழவ?
2. ்மய்யழுத்து்கழை மூவழ்க இனங்கைா்க வழ்கப்�டுத்தி எழுது்க.
3. தமிழ் எழுத்து்களுக்குரிய மாத்திழர அைவு்கழைக் குறிப்பிடு்க.

20

6th Std Tamil CBSE Pages 1-24.indd 20 13-01-2020 18:58:52


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

ம�ொழியை ஆள்வோம்!

கேட்டும் பார்த்தும் உணர்க.


1. இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
2. தமிழறிஞர்களின் வான�ொலி, த�ொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக.


• தமிழ் இனிது • தமிழ் எளிது • தமிழ் புதிது

ச�ொல்லக் கேட்டு எழுதுக.


இன்பத்தமிழ் த�ொல்காப்பியம் சுப்புரத்தினம் பன்னிரண்டு
பாவேந்தர் அஃறிணை செந்தமிழ் ஆராய்ச்சியாளர்
உயிரினங்கள் கருவூலங்கள்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


விரிவான கருத்தைச் சுருக்கிச் ச�ொல்வதே பழம�ொழியின் சிறப்பு. சான்றாக,
சுத்தம் ச�ோறு ப�ோடும் என்னும் பழம�ொழி தரும் ப�ொருளைக் காண்போம். சுத்தம்
ந�ோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத்
தேடிய ப�ொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிற�ோம். இவை
அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழம�ொழியின் சிறப்பு ச�ொல்வது
அ) விரிவாகச் ஆ) சுருங்கச் இ) பழைமையைச் ஈ) பல ம�ொழிகளில்
2. ந�ோயற்ற வாழ்வைத் தருவது
3. உடல்நலமே அடிப்படை
4. உழைத்துத் தேடிய ப�ொருளால் நாம் பெறுவன யாவை?
5. பத்திக்குப் ப�ொருத்தமான தலைப்புத் தருக.
பிறம�ொழிக் கலப்பின்றிப் பேசுக.
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் ப�ோறாங்க.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் ச�ொன்னாங்க.

ஆய்ந்தறிக.
பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்ேறாம்.
S. இனியன், எஸ். இனியன், ச. இனியன் - இவற்றுள் சரியானது எது? ஏன்?

கடிதம் எழுதுக.
விடுப்பு விண்ணப்பம்

21

6th Std Tamil CBSE Pages 1-24.indd 21 13-01-2020 18:58:52


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

ம�ொழிய�ோடு விளையாடு

திரட்டுக.
’மை’ என்னும் எழுத்தில் முடியும் ச�ொற்களின் பட்டியல் தயாரிக்க.

ச�ொல் வளம் ெபறுேவாம்.

1. கீழ்க்காணும் ச�ொற்களில் உள்ள எழுத்துகளைக் க�ொண்டு புதிய ச�ொற்களை


உருவாக்குக.

(எ.கா) கரும்பு – கரு, கம்பு

கவிதை –

பதிற்றுப்பத்து –

பரிபாடல் –

2. இரண்டு ச�ொற்களை இணைத்துப் புதிய ச�ொற்களை உருவாக்குக.


நூல் ம�ொழி க�ோல் மீன் நீதி எழுது

கண் வெளி தமிழ் மணி மாலை விண்

(எ.கா.) விண்மீன்

ப�ொருத்தமான ச�ொற்களைக் க�ொண்டு த�ொடர்களை நிரப்புக.

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள்,
உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு
(எ.கா.)
அ - அன்பு தருவது தமிழ்
ஆ -    தருவது தமிழ்
இ -    தருவது தமிழ்
ஈ -    இல்லாதது தமிழ்
உ -    தருவது தமிழ்
ஊ -    தருவது தமிழ்
எ -   வேண்டும் தமிழ்
ஏ -    தருவது தமிழ்

22

6th Std Tamil CBSE Pages 1-24.indd 22 13-01-2020 18:58:52


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க.

பா ர தி தா ச ன் க

ர ம் தா ர சு ச ம்

தி ரு வ ள் ளு வ ர்

யா பா தை ஔ வை யா ர்

ர் ன் ச தா ணி வா ன்

1. ___________________________________________

2. ___________________________________________

3. ___________________________________________

4. ___________________________________________

5. ___________________________________________

நிற்க அதற்குத் தக...

என் ப�ொறுப்புகள்...
1. நான் தாய்மொழியிலேயே பேசுவேன்.
2. தாய்மொழியிலேயே கல்வி கற்பேன்.
3. தமிழ்ப்பெயர்களையே சூட்டுவேன்.

கலைச் ச�ொல் அறிவ�ோம்


வலஞ்சுழி - Clock wise இடஞ்சுழி - Anti Clock wise
இணையம் - Internet குரல்தேடல் - Voice Search
தேடுப�ொறி - Search engine த�ொடுதிரை - Touch Screen
முகநூல் - Facebook செயலி - App
புலனம் - Whatsapp மின்னஞ்சல் - E-mail

இணையத்தில் காண்க

உனக்குப் பிடித்த தமிழ்க் கவிஞர் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடி அறிக.

23

6th Std Tamil CBSE Pages 1-24.indd 23 13-01-2020 18:58:52


https://www.zealstudy.me/
https://www.zealstudy.me/

இலணைச் ச�ைல்பாடுகள

பிலழ

�டி 1

�்்காடுக்்கப்�டடிருக்கும் உரலி / விழரவுக் குறியீடழ்டப்


�யன�டுத்திப் பிழை எனனும் ்சயலிழயப் �திவி்றக்்கம் ்சயது நிறுவிக்்்காள்்க.

�டி 2
�்சயலிழயத் தி்றநதவு்டன நல்வரவு எனனும் திழரயில் play குறியீடடு வடிவில்
இருக்கும் ்�ாத்தாழன அழுத்தவும்.

�டி 3

திழரயில் பதானறும் வார்த்ழத்களில் ஒற்று அல்லது எழுத்துப் பிழை உண்டா?


இல்ழலயா? என�ழதத் ்தரிவு ்சய்க.

ச�ைல்பாட்டின் படிநிலைக்கான படஙகள :


�டி 1 �டி 2 �டி 3

ச�ைல்பாட்டிறகான உரலி

https://play.google.com/store/apps/details?id=com.jishyut.pizhai&hl=en

24

6th Std Tamil CBSE Pages 1-24.indd 24 13-01-2020 18:58:53


https://www.zealstudy.me/

You might also like