You are on page 1of 3

அ. i.

எண்மாணத்தில் எழுதுக
ii. கோடிட்ட எண்ணின் இட மதிப்பை எழுதுக
iii. கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பை எழுதுக
எடுத்துக்காட்டு
1. 4 623
i. நான்காயிரத்து அறுநூற்று இருபத்து மூன்று
ii. இட மதிப்பு : நூறு
iii. இலக்க மதிப்பு : 600

2. 1 745
i. ஆயிரத்து எழுநூற்று நாற்பத்து ஐந்து
ii. இட மதிப்பு : ஆயிரம்
iii. இலக்க மதிப்பு : 1 000

எண்கள் இடமதிப்பு இலக்க மதிப்பு


1 435 875 ஒன்று 5
2 638 267 பத்து 60
3 278 173 நூறு 100
4 564 379 ஆயிரம் 4 000
5 375 862 பத்தாயிரம் 70 000
6 829 935 நூறாயிரம் 800 000
7 3 863 767 மில்லியன் 3 000 000

இடமதிப்பு எழுத்தாலும் இலக்க மதிப்பு எண்ணாலும்


இருப்பதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்
பயிற்சி

அ. எண் இட மதிப்பு இலக்க மதிப்பு

1 4 623

2 1 745

3 5 463

4 4 278

5 3 254

6 3 185

7 7 463

8 2 563

9 3 425

10 5 343

11 6 152

12 3 742

13 5 720

14 6 136

15 7 257

16 3 371

17 7 426

18 4 971

19 7 248

20 8 453

You might also like