You are on page 1of 4

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம் என்பது ஒரு தமிைர்
திண்ழை வியூக விழையாட்டு ஆகும். இந்தியா உட்பட ததற்காசிய
நாடுகைில் தவவ்வவறு தபயர்கைில் இவ்வாட்டம்
விழையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் தகாண்ட
வழைவில் விழையாடப்படுகிறது.

இது மிகவும் எைிய விழையாட்டு. ஒரு வட்டத்தினுள்வை குழை


இருக்கும். வட்டம் ஏழறக்குழறய 50 யாட் விட்டம் தகாண்டது.
வட்டத்திற்கு அப்பால் எல்ழல வகாடுகள் உண்டு.

யாைவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழைழய


எடுத்துக்தகாண்டு தன் பக்கம் மற்றவர் ததாட முதல் ஓடி விட
வவண்டும். மாட்டிக் தகாண்டால் அவர் ஆட்டமிைப்பார்.

ஊர்புறங்கைில் தழையில் இந்தக் கட்டங்கழை சுண்ைாம்புக் கட்டி


அல்லது சாக் பயன்படுத்தி வழைந்து தகாள்வார்கள்.
புைியங்தகாட்ழடகள், கற்கள், குன்றி (குந்து) மைிகள், மற்றும்
சிறப்பாக தயாைிக்கப்பட்ட காய்கழை அதில் நகர்த்தி
விழையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்ழத தவட்டும்புலி ஆட்டம்
என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விழையாட்டு.

சங்கப்பாடல் இதழை ‘வங்கா வைிப்பாழற’ என்று குறிப்பிடுகிறது.


இந்தியாவின் பிற பகுதிகைிலும் விழையாடப்படும் இவ்வாட்டம்
தவவ்வவறு தபயர்கைால் வைங்கப்படுகிறது. இது சிறுபாடு
விழையாட்டு என்பது தமிைர் தகாள்ழக.
காட்சியகம்

விழையாட வதழவயாைப் தபாருள்கள்


ஆடுவதற்கு பதிதைட்டு காய்கள் வவண்டும். அவற்றில் மூன்று
காய்கள் ஒரு வடிவத் திலும், பதிழைந்து வவறு வடிவத்திலும் இருக்க
வவண்டும். இது ஒற்ழறயர் விழையாட்டு என்பதால் இருவர் மட்
டுவம ஆட முடியும். மூன்று கூைாங்கற்கள், பதிழைந்து புைிய
விழதகள் அல் லது வசாைிகள் அல்லது குன்றி மைிகள்
ஆகியவற்ழறப் பயன்படுத்தலாம்.

விழையாடும் முழற
ஒரு புள்ைியில் இருந்து பிைியும் நான்கு சாய்வகாடுகள் கீவை
உள்ை கிழடக்வகாட்டில் வந்து முடியவவண்டும். இந்த கூம்பு வடிவக்
வகாடுகைின் நடுவில் மூன்று கிழடக்வகாடுகள் வழையப்பட்டு
அவற்றின் இரு முழையும் தநடுங்வகாட்டால் இழைக்கப்பட்
டிருக்கும். இதுதான் ஆடுபுலி ஆட்டத் தின் ஆடுகைமாகும்.
இக்வகாடுகள் சந்திக்கும் இடத்தில் உருவாகும் சந்தி கைில் காய்கழை
ழவக்க வவண்டும். பதிழைந்து ஆடுகழைக் தகாண்டு மூன்று
புலிகழை நடமாட்டமின்றி முடக்குவதுதான் ஆட்டத்தின்
உள்ைடக்கமாகும். முதலில் புலிழய ழவத்து ஆடு பவர்தான்
ஆட்டத்ழதத் ததாடக்க வவண்டும்.

அவர் கூம்பின் உச்சியில் முதல் புலிழயயும், உள்புறத்தில்


இருக்கும் சாய்வகாடுகைின் கூம்புக்கு அடுத்த சந்திகைில் இைண்டு
புலிகள் நிறுத்தப்பட வவண்டும். அடுத்து, ஆடு ழவத்து ஆடுகின்றவர்
தைது ஆடுகழை சந்திகைில் நிறுத்த வவண்டும். புலி ஆடுகழை
வவட்ழடயாடவரும். வவட்ழடக்கு வரும் புலி தைக்கு அருகில்
உள்ை சந்தியில் நிற்கும் ஆடுகழை ஒரு நிபந்தழையுடன் தவட்ட
முடியும். ஆடு நிற்கும் சந்திக்கு அடுத்த சந்தி காலியாக இருக்க
வவண்டும். அப்படி காலி இல்ழல என்றால், அந்த ஆட்ழட
தவட்டக்கூடாது. இவ்வாறு தவட்டி விட்டு தசல்லும் புலிகழை
தாவவிடாமல் அழடப்பவத ஆட்டத்தின் சிறப்பாகும். எல்லா
ஆடுகளும் கைம் இறக்கப்பட்ட பின் ஆடுகளும் புலிகளும் மாறி
மாறி நகர்த்தப்படும். புலிகள் நகைவிடாமல் ஆடுகள் அவற்ழறக்
கட்டிப்வபாட்டால் ஆடுகளுக்கு தவற்றி. எல்லா ஆடுகளும்
தவட்டப்பட்டு விட்டால் புலிக்கு தவற்றி.ஆடும் புலியும் ஒரு
சமயத்தில் ஒரு கட்டம் தான் நகை வவண்டும் புலி மட்டும் ஆட்ழட
தவட்டும் வபாது காலியாக உள்ை வநர்ச்சந்திக்கு தாவ முடியும்.
கிழடக்வகாடுகள் ஓைங்கைில் வநர் வகாட்டால்
இழைக்கப்பட்டிருக்கும் சந்திகைில் இருக்கும் ஆடுகழை தவட்ட
முடியாது.

ஏதைைில், அதற்கு அடுத்த சந்தி கிழடயாது என்பதால் புலி


தாவிச் தசல்ல முடியாது. புலி-ஆடு-காலி இடம் என்று இருந்தால்
மட்டுவம ஆட்ழட தவட்ட முடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால்
ஆட்ழட தவட்ட முடியாது. புலிகழை மடக்க குழறந்தது எட்டு
ஆடுகைாவது கைத்தில் இருக்க வவண்டும். பதிதைாரு ஆடுகளுக்கு
கீவை குழறந்தாவல புலிகழை அழடப்பது கடிைமாகும். ஒவை
தடழவயில் புலி ததாடர்ந்து மூன்று ஆடுகழை தவட்டிவிட்டால்
ஆடுகள் ஆட்டம் இைந்து விடும். ஆட்டம் ததாடங்கியவுடவைவய
புலிகள் ஆடுகழை தவட்டலாம். புலிகள் ஒரு வநைத்தில் ஒரு
ஆட்ழடத்தான் தவட்ட வவண்டும். ஒரு புலி மற்தறாரு புலிழயத்
தாண்டக்கூடாது.ஆடுகள் தவட்டப்பட்டவுடன் கட்டத்ழத விட்டு
தவைிவயற வவண்டும். ஒரு ஆடு மற்ற ஆடுகழை, புலிகழை
தாண்டிச் தசல்ல முடியாது. பதிழைந்து ஆடுகளும் கைம்
இறக்கப்பட்ட பின்புதான் ஆடுகள் நகை முடியும். புலிழய ழவத்து
ஆடுபவர்கள் கூம்பின் உச்சியில் உள்ை புலிழய ஆட்டத்தின்
பாதிவழை நகர்த்தாமல் இருப்பது ஆட்ட வியூகங்கைில் ஒன்றாகும்.
அவத வபால் ஆடு ழவத்திருப்பவர்கள் அடிப்பாலத்தில் இருந்து
காழய ழவக்க வவண்டும்.

விழையாடுபவர்கைின் எண்ைிக்ழக: 2

ஆடுதபாருள்: புைியங்தகாட்ழடகள், கற்கள், குன்றி (குந்து) மைிகள்,


மற்றும் சிறப்பாக தயாைிக்கப்பட்ட காய்கள்.

ஆடுகைம்: பாழற அல்லது திண்ழையில் வகாடு வபாட்ட அைங்கம்.


முக்வகாைக் கூம்புக் வகாடு.

ஆடுதபாருைின் எண்ைிக்ழக: ஆடுகள் என்னும் தபயைில் 15 சிறு


காய்கற்கள். புலி என்னும் தபயைில் 3 சற்வற தபைிய காய்கற்கள்.

You might also like