You are on page 1of 2

விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா சிற்றுண்டிச்சாலை வகுப்பறை

-உயரம் தாண்டுகிறான். -நடனம் ஆடுகிறார்கள். -உணவு வாங்குகிறாள். -தரையைப் பெருக்குகிறாள்.


-நீளம் தாண்டுகிறாள். -அறிவிப்புச் செய்கிறார். -வரிசையில் நிற்கிறார்கள். -நாற்காலிகளை அடுக்குகிறான்.
-குண்டு எறிகிறாள். -பரிசுகளை வழங்குகின்றார். -பணம் செலுத்துகிறான். -மேசையைத் துடைக்கிறாள்.
-சாக்கோட்டம் ஓடுகிறார்கள். -பரிசைப் பெறுகிறான். -பலகாரத்தைக் விற்கிறார். -சன்னலைச் சுத்தம்
-அஞ்சல் ஓட்டம் ஓடுகிறார்கள். -பரிசுத் தட்டை -தண்ணீர் குடிக்கிறான். செய்கிறான்.
-அணிவகுத்து நடக்கின்றனர். வைத்திருக்கிறார். -உணவு உண்கிறார்கள். -அட்டவணையை ஒட்டுகிறாள்.
-இல்லக்கூடாரத்தை -உரையாற்றுகின்றார். -குப்பைத்தொட்டியில் -வெண்பலகையை
அலங்கரிக்கின்றனர். -பாராட்ட கைத்தட்டுகிறார்கள். போடுகிறாள். அழிக்கிறான்.
-உறுதிமொழி எடுக்கின்றனர் -நாடகம் நடிக்கிறார்கள். -கைக் கழுவுகிறான். -கண்காணிக்கிறார்.
-கொடி ஏற்றுகின்றான். -பாட்டுப் பாடுகிறாள். -உணவைத் தெரிவு -புத்தகத்தை வைக்கிறாள்.
-பரிசுகளை வழங்குகின்றார். -கண்காணிக்கின்றனர். செய்கிறாள். -திரைச்சீலை மாட்டுகிறான்.
-உரையாற்றுகின்றார். -மேடையிலிருந்து -மேசையைத் துடைக்கிறார். -அலங்கரிக்கின்றனர்.
-வெற்றிக்கோப்பையைப் இறங்குகிறாள். -தட்டுகளைக் கழுவுகிறார். -குப்பையை அள்ளுகிறான்.
பெறுகிறான். -படியில் ஏறுகிறான். -குவளைகளை அடுக்குகிறார். -வீசுகிறாள்.
-தங்கப்பதக்கம் -உணவு தயாரிக்கின்றனர். -பொறுக்குகிறான்.
அணிவிக்கிறார். -சமைக்கிறார்கள் -எடுக்கிறாள்.
-ஊற்சாகமூட்டக் -கூட்டுகிறான்.

சிறுவர் தினம்/ ஆசிரியர் தமிழ்மொழி கட்டுரை விளையாட்டு மைதானம் / கடற்கரை


தினம்/ பள்ளிச் சபை 037 பூங்கா -மணல் வீடு கட்டுகிறார்கள்.
-கோமாளி வித்தை பிரிவு அ:வாக்கியம் -படகுச் சவாரி செய்கிறார்கள். -கிளிஞ்சல்களைச்
காட்டுகிறார். அமைத்தல் -பட்டம் விடுகிறான். சேகரிக்கிறாள்.
-கைத் தட்டுகிறார்கள். கி .
- -ஊஞ்சல் ஆடுகிறாள். -மிதவையைப் பயன்படுத்தி
-அன்பளிப்பு வழங்குகிறார்கள். -சறுக்குப் பலகையில் நீந்துகிறான்.
-
-பரிசு கொடுக்கிறார். சறுக்குகிறான். -குளிக்கிறார்கள்.
யார்+எங்கு+எதை+எப்படி+எ
-ஆடுகிறாள். ன்ன -மிதிவண்டி செலுத்துகிறார். -பலகாரம் உண்கிறான்.
-பாடுகிறான். -பண்புப்பெயர் / அடை / -பந்து விளையாடுகிறார்கள். -குளிர்பானம் அருந்துகிறார்.
-அறிவிக்கிறார். வேற்றுமை உருபு -மெதுவோட்டம் ஓடுகிறார்கள். -உணவு பரிமாறுகிறார்.
-அமர்ந்திருக்கின்றனர். -உடற்பயிற்சி செய்கிறான். -பாயில் அமர்ந்திருக்கிறார்.
-உரையாற்றுகிறார். *கவனமாக *ஆர்வத்துடன் -சாய்ந்தாடியில் -நீர்ச்சறுக்கு
-பேசுகிறாள். *நேர்த்தியாக *மகிழ்ச்சியாக விளையாடுகிறாள். விளையாடுகிறார்கள்.
-சிரிக்கிறார்கள். *சுத்தமாக *பணிவுடன் -கயிற்றாட்டம் ஆடுகிறாள். -கப்பல் பயணம்
-கொடி ஏற்றுகிறான். *வரிசையில் *வேகமாக -புத்தகம்/நாளிதழ் செய்கிறார்கள்.
-உறுதிமொழி எடுக்கிறார்கள். *மெதுவாக *அழகாக வாசிக்கிறார். -படகுச் சவாரி செய்கிறான்.
-நிழற்படம் எடிக்கிறார். *மும்முரமாக *கருத்தூன்றி -உடற்பயிற்சி கம்பியில் -வான்குடையில் பறக்கிறான்.
-ஒளிப்பதிவு செய்கிறார். *தீவிரமாக *கடுமையாக தொங்குகிறான். -ஓடுகிறார்கள்.
-நடக்கிறார்கள்.
திருமணம்/ திருவிழா / பிறந்தநாள் விழா / கூட்டுப் பணி / துப்புரவுப்
பண்பாட்டு நிகழ்ச்சி கொண்டாட்டம் பணி
-மாலை அணிவிக்கிறார். -அணிச்சல் வெட்டுகிறாள். -சாயம் பூசுகிறார்கள்
-தாலி கட்டுகிறார். -இசைக்கருவிகளை -செடி நடுகிறாள்
-மந்திரம் ஓதுகிறார். இசைக்கின்றனர். -சீரமைக்கிறார்
-மேளம் கொட்டுகிறார். -அலங்கரிக்கிறார். -பழுதுபார்க்கிறார்
-நாதஸ்வரம் ஊதுகிறார். -வாழ்த்துப்பாடல் -ஆணி அடிக்கிறார்
-பூத்தூவி வாழ்த்துகிறார்கள். பாடுகிறார்கள். -புல் வெட்டுகிறார்
-ஆசி வழங்குகிறார்கள். -கைத்தட்டுகிறார்கள். -வீசுகிறான்
-வாழைமரம் கட்டுகிறார். -சுவைபானம் அருந்துகிறார். -கத்தரிக்கிறார்
-தோரணம் பின்னுகிறார். -ஒளிப்பதிவு செய்கிறார். -உணவு தயாரிக்கிறார்கள்
-மாவிலை கட்டுகிறார். -பலகாரங்களைக் -கழுவுகிறான்
-சரம் தொடுக்கிறாள். கொடுக்கிறார். -வேலி அமைக்கிறார்கள்
-கோலம் போடுகிறார். -விளையாடுகிறான். -கால்வாயைச் சுத்தம்
-விளக்கேற்றுகிறார். -ஊதற்பந்துகளைக் கட்டுகிறார். செய்கிறார்கள்
-பந்தல் அமைக்கிறார்கள். -அன்பளிப்பு வழங்குகிறார்கள். -பெருக்குகிறார்கள் /கூட்டுகிறான்
-உணவு பரிமாறுகிறார்கள். -உணவு பரிமாறுகிறார்கள். -துடைக்கிறாள்
-குப்பை பொறுக்குகிறான்
-அள்ளுகிறாள்

You might also like