You are on page 1of 19

WÝ«V >tµ åVâïVâ½l[

ÄzªD ÃVì©Ãm ¨©Ã½?


¨m å_é ÄzªD?
¨m Øï⦠ÄzªD?
nithrabooks.com/pdf_store/ books@nithra.mobi Cell: 98659 24040
சகுனம் பார்ப்பது எப்படி?

பபாருளடக்கம்:
1. எது நல்ல சகுனம்?
2. எது பகட்ட சகுனம்?
3. காகத்தின் சகுனம் நல்லதா?
4. பரிகாரம் கூறுவதில் சகுனங்களின் பங்கு
5. திருமணம் நடக்கும்பபாது மழை பபய்வது நல்ல சகுனமா?
6. பதங்காய் உழடத்தலில் இருக்கும் சகுன ரகசியங்கள்
7. பல்லி பசால்லும் பலன்
8. பல்லி விழும் பலன்கள்
9. நாய்களால் ஏற்படும் சகுனங்கள்
10.ஆந்ழத சீறலுக்கு ஏற்படும் பலன்கள்
11.கண்கள் துடிப்பின் பலன்கள்

சகுனம்
 நன்ழம, தீழமகழள முன்கூட்டி பசால்லும் அறிகுறிகள்
சகுனம் என்பது முன்பனார்களின் கருத்து. சகுனம் என்பது
எதிர்பாராமல் நிகழ்வது. அவற்றில் முன்பனார்களின்
வழரயழறப்படி நல்ல சகுனங்களும், பகட்ட சகுனங்களும்
உண்டு.
நல்ல சகுனங்கள்:
 யாழன, குதிழர, பசு, கன்றுடன் கூடிய பசு, காழள, கன்னி,
பல் மருத்துவர்கள், இரத்தினம், எரியும் பநருப்பு, தானியம்,
தயிர்பாழன, சந்தனம், பிணம், பூர்ணகும்பம், அட்சழத,
பவள்ழள மாழல, குைந்ழதயுடன் பபண், எள்,
சலழவத்துணி, தாமழர, ஆழட ஏதும் அணியாத குைந்ழத,
சங்கு, பநய், பால், வாத்திய ஒலி, மாமிசம் பபான்றழவகள்
எதிபர வந்தால் நல்ல சகுனங்கள் ஆகும்.
 காழலயில் சுமங்கலி பபண்கள் முகத்தில் விழிப்பது நல்லது.
 பயணம் பபாகும்பபாது அழுக்கு துணிபயாடு வரும்
வண்ணாழர காண்பது நல்லது.

1
சகுனம் பார்ப்பது எப்படி?

 காகம் இடப்பக்கமிருந்து வலப்பக்கம் பறந்து பசல்வழத


பார்த்தால் நல்லது.
 காகம் கழரந்தால் விருந்தினர் வருவர்.
 பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்.
 பல்லி பமற்கு திழசயிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது
நடக்கும்.
பகட்ட சகுனங்கள்:

 எதிரில் வருபவர் எண்பணய், பமார், உப்பு, ழவக்பகால்,


எலும்பு, புல், சாம்பல், பஞ்சு, விறகு, பவற்று பாத்திரம்
ஆகியவற்ழற எடுத்துக்பகாண்டு வருதல்
 அலங்பகாலமான ஆழடகளுடன் தழலழய
விரித்துப்பபாட்டு பகாண்டும், அழுது பகாண்டும் எதிரில்
ஒருவர் வந்தாபலா, பவதம் கற்ற அந்தணர் தன்னந்தனியாக
ஒருவராக எதிரில் வருதல்
 பூழன குறுக்பக பபாதலும், எதிர்ப்படுதலும்.
 நாய் குறுக்பக பசல்லுதல்.
 பபார் வீரழன காணுதல்.
 நாய் ஊழளயிடுவழத பகட்டல்.
 விதழவழய காண்பது.
 மண்பவட்டியுடன் எதிபர வருவது
 தும்மல் ஒலி பகட்டல்.
 முக்காடிட்டவழர காண்பது.
 கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக பசல்வது.
 காகம் வலமிருந்து இடமாக பசல்வது.
 பவளுத்த துணிகளுடன் வண்ணான் வருதழல காண்பது.
 பாய் விற்பவழர காண்பது.
 அரப்பு விற்பவழர காண்பது.

2
சகுனம் பார்ப்பது எப்படி?

காகத்தின் சகுனம் நல்லதா?


 நமது அன்றாட வாழ்வில் தினம் காணும் பறழவயாக உள்ள
காகத்ழத இறந்த நம் முன்பனாரின் அம்சமாக கருதுகிபறாம்.
 காகம் எந்த உணழவயும் தனக்பகன்று பசர்க்காமல், பிற
காகங்களுக்கும் பகாடுத்து பகிர்ந்து உண்ணும் சிறப்பியல்ழப
பகாண்ட பறழவயாகும்.
சகுனங்கள் நல்லதா?
 ஒருவர் யாத்திழரக்கு புறப்படும்பபாது, காகம் எந்த
பபாருழள தன் அலகால் பகாண்டு வருகிறபதா, அந்த
பபாருளின் வழகயிலான லாபம் பயணத்தில் கிட்டும்.
 ஒருவருழடய பயணத்தின்பபாது, அவரது வாகனம், குழட,
காலணி அல்லது அவருழடய உடல் மற்றும் நிைல்
ஆகியவற்ழற காகம் தன் சிறகால் தீண்டினால், அகால
மரணம் அவருக்கு பநரிடலாம்.
 ஒருவரின் பயணத்தின் பபாது காகம் வலமிருந்து இடம்
பபாவது தன லாபத்ழதயும், இடமிருந்து வலம் பபானால்
அது தன நஷ்டத்ழதயும் உண்டாக்கும்.
 பவளியில் பயணிக்கும் ஒருவழர பநாக்கி காகம் கழரந்து
பகாண்பட பறந்து வந்தால், அந்த பயணத்ழத தவிர்த்து
விட பவண்டும்.
 பவளியில் பசல்லும்பபாது, ஆண் மற்றும் பபண் காகங்கள்
ஒன்றாக கழரந்து பகாண்டிருந்தால், அவர்களின் வீட்டில்
பபண்களின் பசர்க்ழக ஏற்படும்.
 ஒருவரின் வாகனம், குழட, காலணி ஆகியவற்றின் மீது
காகம் எச்சமிட்டால், அவர்களின் பயணத்தின் பபாது,
உணவுக்கு பஞ்சம் இருக்காது.
 ஒரு பபண்ணின் தழலயில் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம்
அமர்ந்திருக்கும் காட்சிழய கண்டால், தனலாபம் மற்றும்
பபண்களால் பல நன்ழம கிழடக்கும். அந்த குடத்தின் மீது
காகம் எச்சமிட்டால், நல்ல உணவு கிழடக்கும்.

3
சகுனம் பார்ப்பது எப்படி?

 ஒருவர் பயணிக்கும்பபாது ஒரு காகம் மற்பறாரு காகத்திற்கு


உணவூட்டும் காட்சி பதன்பட்டால், அவர்களின் பயணம்
இனிதாகும்.
 காகம் பநல் பபான்ற தானியங்கழள அள்ளிச் பசன்று
பசமிப்பது பஞ்சம் வரும் என்பதற்கான அறிகுறியாகும்.
 பூழை பசய்வது பபால் காகம் பூக்கழள பகாண்டு பமபல
தூவினால், பயணத்தால் பலவிதமான தனலாபம் ஏற்படும்.
 வாகனம், குழட, காலணி ஆகியவற்றின் மீது காகம்
எச்சமிட்டால், பயணத்தின்பபாது உணவுக்கு பஞ்சம்
இருக்காது.
 நல்ல மரங்களில் காகம் கூடு கட்டுவது நற்பலழனயும்,
பட்டுப்பபான, எரிந்துபபான மரங்களில் கூடு கட்டுவது
வரப்பபாகும் துன்பத்ழதயும் குறிக்கும்.
 பூக்கள், பைங்கள் அல்லது ரத்தின கற்கழள ஒரு வீட்டில்
காகம் இட, அந்த வீட்டில் ஆண் குைந்ழத பிறக்கும்.
 கூடு கட்ட உபபயாகிக்கும் புல், குச்சி பபான்றவற்ழற ஒரு
வீட்டில் காகம் பபாட்டால் பபண் குைந்ழத பிறக்கும்.
காகம் எந்த திழசயில் கழரந்தால் நல்ல சகுனம்?
 பதன்பமற்கு திழசழய பநாக்கி கழரந்தால் குதிழர, தயிர்,
எண்பணய், உணவு பபான்ற உணவுகள் பசரும்.
 ஒருவருழடய வீட்டின் பதன்கிைக்கு திழசழய பநாக்கி
காகம் கழரந்தால் தங்கம் பசரும்.
 வடக்கு திழசழய பநாக்கி காகம் கழரந்தால் ஆழடகள்,
நல்ல உணவு மற்றும் வாகனங்கள் ஆகியழவ கிழடக்கும்.
 வீட்டின் பதற்கு திழசழய பநாக்கி கழரந்தால் உளுந்து,
பகாள்ளு பபான்ற தானிய லாபம் கிழடக்கும்.
 பமற்கு திழசழய பநாக்கி காகம் கழரந்தால் மாமிச உணவு,
மது வழககள், பநல் முதலான தானியங்கள், முத்து, பவளம்
பபான்று கடலில் விழளயும் பபாருட்கள், உலர்ந்த பை
வழககள் கிழடக்கும்.

4
சகுனம் பார்ப்பது எப்படி?

 பயணிக்கும் பபாது காகம் கழரந்து பகாண்பட பறந்து


வந்தால், பயணத்ழத தவிர்த்துவிட பவண்டும்.
 காகம் மிகவும் அழமதியாக உட்கார்ந்து கிைக்கு திழச
பார்த்து கழரந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் பசர்க்ழக,
தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிழடக்கும்.
 காரணமின்றி கழரயும் காகம், பஞ்சம் வர பபாவழத
குறிக்கும்.
 காரணமின்றி சுற்றி சுற்றி பறக்கும் காகம் எதிரிகள்
பதால்ழலழய குறிக்கும்.
 பல காகங்கள் கழரந்து பகாண்டு கூட்டமாக ஒரு ஊரின்
பமலாக பறப்பது, அவ்வூருக்கு ஏற்பட உள்ள பபரும்
ஆபத்ழத குறிக்கும்.
 சூரியழன பார்த்து காகம் கழரந்தாலும், சிவந்த பபாருட்கள்,
சிவந்த மலர்கள் ஆகியவற்ழற பகாண்டு வந்து வீட்டினுள்
பபாட்டாலும், பநருப்பினால் துன்பம் பநரிடும்.
 பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கழரகளில் இருந்து
பகாண்டு காகம் கழரவது, நல்ல மழை உண்டு
என்பதற்கான சகுனம்.
பரிகாரம் கூறுவதில் சகுனங்களின் பங்கு
 ைாதகத்தில் பதாஷங்கள் ஏபதனும் இருந்தால், அந்த
பதாஷம் நீங்குவதற்காக பைாதிடழர ழவத்து பரிகாரம்
பசய்வார்கள். அவ்வாறு பதாஷங்கள் நீங்குவதற்காக
பரிகாரங்கள் பசய்து பகாண்டிருக்கும்பபாது சகுனங்கள்
பதான்றுவழத ழவத்து, பசய்யும் பரிகாரம் பலன் தருமா?
தராதா? என்பழத அறிந்து பகாள்ள முடியும்.
 பரிகாரம் பசய்துபகாண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது
சகுனங்கள் பதான்றுகிறதா? என்பழத உன்னிப்பாக கவனிக்க
பவண்டும். சகுனங்கள் பார்த்து கூறப்படும் பரிகாரங்கள்
நிச்சயமாக பலன் தரும்.

5
சகுனம் பார்ப்பது எப்படி?

பரிகாரங்கழள பசய்யும்பபாது:
 பகாவில் மணிபயா அல்லது பூழை மணிபயா ஒலிப்பழத
பகட்க பநர்ந்தால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.
 யாராவது பகாவில் பிரசாதம் பகாண்டு வந்து பகாடுத்தால்
பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.
 மந்திர ஒலி அல்லது பக்தி பாடல்கழள பகட்க பநர்ந்தால்
பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.
 பகாவில் அர்ச்சகர் அங்பக வரக்கண்டால் பரிகாரங்கள்
நிச்சயம் பலன் தரும்.
 யாராவது ஒருவர் குளித்துவிட்டு வருவழத கண்டால்
பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
 எந்த பதய்வத்தின் படம் அல்லது உருவம் கண்ணில்
படுகிறபதா அந்த பதய்வத்ழத வணங்கி வர பரிகாரம்
நிச்சயம் பலன் தரும்.
 யாராவது ஒருவர் ஒரு பகாவிழல பற்றிபயா, ஒரு
பதய்வத்ழத பற்றிபயா பபசி பகாண்டிருப்பழத பகட்டாபலா,
ஒரு பதய்வத்தின் பபயழர உச்சரிப்பழத பகட்டாபலா, அந்த
பகாவில் அல்லது அந்த பதய்வத்ழத வழிபட பரிகாரம்
உண்டாகும்.
 யாராவது வந்து யாசகம் பகட்டாபலா அல்லது யாசகழர
காண பநர்ந்தாபலா, தான தர்மங்கள் பசய்வதன் மூலம்
பரிகாரம் உண்டாகும்.
 துணி பவளுப்பவழரபயா அல்லது துணிமணிகழள
கஞ்சிப்பபாட்டு பதய்க்கும் பபண்ழண காண பநர்ந்தாபலா
அல்லது அவர்கள் குரழல பகட்க பநர்ந்தாபலா வஸ்திர
தானம் பசய்வதன் மூலம் பரிகாரம் உண்டாகும்.
 யாராவது வந்து, என்ன பபாருள் பவண்டும்? என்று
பகட்கிறார்கபளா, அந்த பபாருழள தானம் பசய்ய பரிகாரம்
உண்டாகும். பகட்ட பபாருள் விழல உயர்ந்ததாக இருந்தால்
அப்பபாருள் பபான்ற பிரதிழமழய தானம் பசய்யலாம்.

6
சகுனம் பார்ப்பது எப்படி?

 யாராவது தழலமுடியில் சிக்கு நீக்குவழத கண்டால்


பரிகாரம் மூலம் தழடகள் நீங்கும்.

திருமணம் நடக்கும்பபாது மழை பபய்வது நல்ல


சகுனமா?
 ஒவ்பவாரு நல்ல பசயல்கழள பதாடங்கும்பபாது நாம்
சகுனம் பார்க்கின்பறாம். அபதபபால் திருமண
விைாவின்பபாதும் அதிக அளவில் சகுனங்கள்
பார்க்கின்பறாம். திருமணம் நடக்கும்பபாது மழை பபய்வது
நல்ல சகுனமா? அல்லது பகட்ட சகுனமா?
 திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று
அழனவரும் கூற பகட்டிருப்பபாம். அத்தழகய
திருமணமானது அன்ழறய காலத்தில் பிரம்ம முகூர்த்தமான
காழல பநரத்தில் மட்டுபம நடத்தப்பட்டது. ஆனால்,
இன்ழறய காலக்கட்டத்தில் இரவிலும் நடக்கின்றது.
 மழை பபய்வது ஒரு இயற்ழக நிகழ்வாகும். மழை
பபாழிவானது அழனவரின் மனதிலும் ஓர் மகிழ்ழவ
பகாடுக்கும். அந்த மழையானது, வறண்ட நிலத்தில் உள்ள
பயிர்கழள உயிர்ப்பிக்கிறது. அந்த வழகயில் ழவத்து
பார்க்கும்பபாது, திருமண நாளன்று மழை பபய்வது அந்த
மணமக்களின் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
 மழையானது ஆசீர்வாதம், தூய்ழம, ஒற்றுழம மற்றும்
வளழம ஆகியவற்ழற குறிக்கிறது. எனபவ, நமது
வாழ்க்ழகயின் முக்கிய நாட்களில் மழை பபய்வது நல்ல
சகுனமாக கருதப்படுகிறது. மழை என்பது ஆசீர்வாதத்ழத
குறிக்கிறது. எனபவ திருமண நாளன்று மழை பபய்தால்
அந்த மணமக்கள் மழையினால் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.
 மழை பபய்ததும் நமக்கு பதழவயான நீர் மற்றும் வளழம
கிழடக்கும். அபதபபால் திருமணம் நழடபபறும்பபாது,
மழை பபய்தால் அந்த மணமக்கள் ஒற்றுழமயாகவும்,
அவர்களின் எதிர்காலத்திற்கு பதழவயான நிழறந்த

7
சகுனம் பார்ப்பது எப்படி?

பசல்வத்ழத பபற்று நல்ல வளமுடன் வாழ்க்ழகழய


பதாடங்குவார்கள் என்று கருதப்படுகிறது.
 மழை பபய்து முடிந்ததும் ஒரு புதிய ஆரம்பத்திற்கான வழி
கிழடத்து விட்டது என்று அர்த்தமாகும். எனபவ, திருமணம்
நாளில் மழை பபய்வதால், திருமணம் முடிந்த புதிய
தம்பதிகள், தங்களின் புதிய வாழ்க்ழகயில் பதளிவான
மனநிழலயுடன் இருப்பார்கள் என்று பபாருள்படும்.
 எனபவ திருமணத்தின் பபாது மழை பபய்வது மிகவும் நல்ல
சகுனமாகும். தம்பதிகளின் பமன்பமலும் வளர்ச்சிழயயும்,
மகிழ்ச்சிக்கு குழறவில்ழல என்பழதயும் குறிக்கிறது.
பதங்காய் உழடத்தலில் இருக்கும் சகுன ரகசியங்கள்
 காலம் காலமாக சில நம்பிக்ழககள் கழடபிடிக்கபட்டு
வருகிறது. சகுன சாஸ்திரமும் இதில் அடங்கும். ஒரு சில
குறிப்புகள் மூலம் நம்மால் நடக்கவிருப்பது நன்ழமக்கா?
தீழமக்கா? எடுக்கும் முயற்சிகள் ழக பகாடுக்குமா? பவற்றி
கிட்டுமா? இப்படி பல பகள்விகளுக்கு பதில் கிழடத்துவிடும்.
 உதாரணமாக பகாவிலில் பூ பபாட்டு பார்ப்பது. அந்த பூவின்
நிறத்ழத ழவத்பத சகுனம் பார்த்து விடுபவாம். அதுபபால்
தான் மகத்துவம் வாய்ந்த பதங்காழய உழடக்கும்பபாது
ஏற்படும் சில விஷயங்கழள ழவத்பத சகுன பலன்கழள
பசால்லி விடலாம் என்று நம் முன்பனார்கள் கணித்து
ழவத்துள்ளனர்.
 பபாதுவாக பதங்காய் பதய்வாம்சம் பபாருந்திய பபாருளாக
பார்க்கப்படுகிறது. முக்கண் பகாண்டதால் ஈசனின் ரூபமாக
விளங்குகிறது. பிள்ழளயாருக்கு இஷ்ட பபாருளாக இருப்பது
இந்த பதங்காய் தான்.
 எந்தபவாரு நல்ல காரியம் பசய்யும் முன் பதங்காய்
உழடத்து விட்டு பதாடங்கினால் இழறயருள் கிட்டும்
என்கிறது சாஸ்திரம்.
 நீங்கள் புதிய பதாழில் அல்லது திருமணம் பபான்ற நல்ல
காரியங்கழள பசய்யும் முன் அதிகாழல நீராடி பகாவிலுக்கு

8
சகுனம் பார்ப்பது எப்படி?

பசன்று இழறவழன தரிசித்து ஆசி பபற்று ஒரு நல்ல


பதங்காழய வாங்கி உழடத்து பாருங்கள். நீங்கள் உழடக்கும்
பதங்காய் சரி சமமாக வட்டமாக உழடந்தால் நன்ழமழய
தரும்.
 இழறயருள் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தழடயின்றி பவற்றி அழடந்து
விடும். கவழலழய விடுத்து மகிழ்ச்சியாக ஆரம்பிக்கலாம்.
 நீங்கள் உழடக்கும் பதங்காயானது சரி சமமாக உழடந்து
அதன் ஒரு பகுதியில் ஒரு சிறிய துண்டு பதங்காய் பிளந்து
மறு பகுதியில் வந்து விழுந்தால் நீங்கள் எடுக்கும்
முயற்சிகள் லாபகரமாக அழமயும்.
 நீங்கள் பசய்ய இருக்கும் நல்ல காரியங்கள் எந்த தடங்கலும்
இன்றி தாமதமில்லாமல் விழரந்து முடியும் என்று
அர்த்தமாகும்.
 அபதபபால் நீங்கள் உழடக்கும் பதங்காய் சரிசமமாக
உழடந்து அதன் ஒரு முடியில் ஒரு சிறிய துண்டு பிளந்து
அந்த முடியின் உள்பளபய வந்து விழுமாயின் நல்ல
அதிர்ஷ்டம் உண்டாகும். பசல்வம் பசரும், பணவரவு
உண்டாகும் என்று பபாருள்படும்.
 பதங்காய் உழடக்கும்பபாது மூன்றில் ஒரு பங்கு என்ற
விகிதாசார அடிப்பழடயில் உழடந்துவிட்டால் அது சுப
சகுனமாகபவ கருதப்படுகிறது. என்னடா இது சரி சமமாக
உழடயாமல் இப்படி உழடந்துவிட்டபத என்று கலக்கம்
பகாள்ள பதழவயில்ழல. இதுவும் நல்ல பலன்கழளபய
தரவல்லது.
 பமலும் பதங்காய் முடி பகாண்ட பகுதி சிறியதாகவும்,
பின்பகுதி பபரியதாகவும் உழடந்தால் லட்சுமி கடாட்சம்
உண்டாகும். இதுவும் மிகப்பபரிய பலன்கழள வைங்கும்
சகுனபம ஆகும். லட்சுமி தாயின் அருள் இருந்தால் எந்த
குழறயும் ஏற்படாது. அழனத்தும் சுபமாக முடியும்.
 இவ்வாறு உழடக்கப்படும் பதங்காய் ஒரு பவழள ஒரு
பகுதி சரியாகவும் இன்பனாரு பகுதி கூறுபட்டும் உழடந்து
விட்டால் சங்கடங்கள் ஏற்படலாம்.

9
சகுனம் பார்ப்பது எப்படி?

 பதழவயற்ற அழலச்சல் உண்டாகக்கூடும். எடுக்கும்


முயற்சியில் தடங்கல் ஏற்படும். தாமதமாக நடக்கக்கூடிய
வழகயில் சில பிரச்சழனகள் உருவாகலாம்.
 பதங்காயின் முக்கண் அழுகி இருந்தால் பகட்ட தகவல்கள்
வந்து பசரலாம். எடுக்கும் முயற்சிகழள தள்ளி ழவத்து
பகாள்வது நல்லது.
 அன்ழறய நாளில் அந்த காரியத்ழத பதாடங்காமல்
இருப்பபத நல்லது. பவபறாரு நல்ல நாளில் ழவத்து
பகாள்ளுங்கள் தவறில்ழல.
 சகுனத்திற்காக உழடக்கப்படும் பதங்காய் சிதறுகாய் பபால
பல பகுதிகளாக உழடந்துவிட்டால் நல்லதல்ல. வீண்
விரயங்கழள ஏற்படுத்திவிடும்.
 பல தடங்கல்கழள ஏற்படுத்தி பிரச்சழனகழள
உருவாக்கிவிடும். எடுக்கும் காரியங்களில் தாமதம் ஏற்பட்டு
அதனால் விரயங்கள் அதிகரித்துவிட பசய்யும்.
 இப்படி பகடுதல் ஏற்படுத்தும் சகுன பலன்கள் தரும்படி
உங்கள் பதங்காய் உழடயும் பட்சத்தில் அதற்குரிய பரிகாரம்
பசய்து விட்டு பின்னர் நல்ல கரியங்களில் ஈடுபடலாம்.
 உடபன பவறு ஒரு பதங்காய் வாங்கி அழத
பிள்ழளயாருக்கு சிதறுகாய் பபால உழடத்துவிட்டு மனதார
பவண்டி பகாண்டால் பபாதும். பகட்ட பாதிப்புகளில் இருந்து
நீங்கி நன்ழமழய அழடயலாம்.
 நல்லபதா... பகட்டபதா... அழனத்தும் அவரவர்
பார்ழவகளில் தான் உள்ளது. எந்தபவாரு காரியத்ழதயும்
திட்டமிட்டு, முழு ஈடுபாட்படாடு பசய்யும் பபாழுது
அழனத்தும் நல்லதாகபவ நடக்கும்.

10
சகுனம் பார்ப்பது எப்படி?

பல்லி பசால்லும் பலன்


பைங்காலத்தில் இருந்பத பல்லி எழுப்பும் சப்தத்திற்கு நம்
முன்பனார்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தனர் என்பது
அழனவரும் அறிந்த ஒன்றாகும். பபாதுவாக பல்லிகள் வீட்டின்
சுவர்களில் சுற்றி திரிந்து பகாண்டிருக்கும். அவ்வாறு நம் வீட்டின்
சுவர்களில் சுற்றி திரியும் பல்லிகள் அவ்வப்பபாது ஒருவழகயான
சப்தத்ழத எழுப்பும். பல்லி எழுப்பும் சப்தத்திற்கான பலன்
நல்லதா? பகட்டதா? என்பழத நம் முன்பனார்கள் கணித்து
ழவத்திருக்கிறார்கள்.
ஞாயிறு:
 கிைக்கு - பயம்
 பதன்கிைக்கு - தீழம
 பதற்கு - சுபம்
 பதன்பமற்கு - பந்து வரவு
 பமற்கு - சண்ழட
 வடபமற்கு - வஸ்திர லாபம்
 வடக்கு - திரவிய லாபம்
 வடகிைக்கு - லாப சமாசாரம்
 ஆகாசம் - ையம்
 பூமி - காரிய அனுகூலம்
திங்கள்:

 கிைக்கு - திரவிய லாபம்


 பதன்கிைக்கு - கலகம்
 பதற்கு - சத்துரு வரவு
 பதன்பமற்கு - விபராதம்
 பமற்கு - ராை தரிசனம்
 வடபமற்கு - துக்கம்
 வடக்கு - வஸ்திர லாபம்

11
சகுனம் பார்ப்பது எப்படி?

 வடகிைக்கு - மங்கள வார்த்ழத


 ஆகாசம் - பகடு
 பூமி - திரவியம்
பசவ்வாய்:
 கிைக்கு - சம்பத்து
 பதன்கிைக்கு - பந்துவரவு
 பதற்கு - விசனம்
 பதன்பமற்கு - சத்துரு பயம்
 பமற்கு - அனுகூலம்
 வடபமற்கு - துர்க்பகள்வி
 வடக்கு - சத்துரு பயம்
 வடகிைக்கு - வாகனம்
 ஆகாசம் - பிரயாணம்
 பூமி - திரவிய லாபம்
புதன்:

 கிைக்கு - சந்பதாஷம்
 பதன்கிைக்கு - திரவிய லாபம்
 பதற்கு - சரீர பீழட
 பதன்பமற்கு - பந்து மரணம்
 பமற்கு - பயம்
 வடபமற்கு - திரவிய நாசம்
 வடக்கு - சுபம்
 வடகிைக்கு - நஷ்டம்
 ஆகாசம் - நல்ல வார்த்ழத
 பூமி - ஐஸ்வர்யம்

12
சகுனம் பார்ப்பது எப்படி?

வியாைன்:
 கிைக்கு - அசுபம்
 பதன்கிைக்கு - பந்து மரணம்
 பதற்கு - திரவிய லாபம்
 பதன்பமற்கு - காரிய சித்தி
 பமற்கு - கஷ்டம்
 வடபமற்கு - நல்ல வார்த்ழத
 வடக்கு - தீழம
 வடகிைக்கு - பபாைன சுகம்
 ஆகாசம் - கலகம்
 பூமி - கலகம்
பவள்ளி:

 கிைக்கு - சுபம்
 பதன்கிைக்கு - அலங்காரம்
 பதற்கு - பந்து தரிசனம்
 பதன்பமற்கு - நல்ல வார்த்ழத
 பமற்கு - சந்பதாஷம்
 வடபமற்கு - வீட்டிற் கலகம்
 வடக்கு - கலகம்
 வடகிைக்கு - சத்துரு பயம்
 ஆகாசம் - பபாருள் வரவு
 பூமி - சூதக ஸ்நானம்
சனி:
 கிைக்கு - பவகு வார்த்ழத
 பதன்கிைக்கு - திரவிய லாபம்
 பதற்கு - ராை தரிசனம்
 பதன்பமற்கு - துபராகம்

13
சகுனம் பார்ப்பது எப்படி?

 பமற்கு - வஸ்திரம்
 வடபமற்கு - ஸ்திரி பபாகம்
 வடக்கு - பிரிய சமாசாரம்
 வடகிைக்கு - திருடர் வரவு
 ஆகாசம் - காரிய நஷ்டம்
 பூமி - காரிய சித்தி
பல்லி விழும் பலன்கள்
தழல
 இடது பக்கம் - துன்பம் உண்டாகும்.
 வலது பக்கம் - கலகம் உண்டாகும்.
பநற்றி

 இடது பக்கம் - கீர்த்து உண்டாகும்.


 வலது பக்கம் - லக்ஷ்மிகரம் உண்டாகும்.
வயிறு

 இடது பக்கம் - மகிழ்ச்சி அதிகமாகும்.


 வலது பக்கம் - தானியம் பபரும்.
முதுகு
 இடது பக்கம் - கவழல அதிகமாகும்.
 வலது பக்கம் - நஷ்டம் ஏற்படும்.
கண்
 இடது பக்கம் - பயம் உண்டாகும்.
 வலது பக்கம் - சுகம் உண்டாகும்.

14
சகுனம் பார்ப்பது எப்படி?

பதால்
 இடது பக்கம் - பவற்றி உண்டாகும்.
 வலது பக்கம் - பவற்றி உண்டாகும்.
பிருஷ்டம்
 இடது பக்கம் - பசல்வம் பசரும்.
 வலது பக்கம் - சுகம் உண்டாகும்.
கபாலம்
 இடது பக்கம் - வரவு உண்டாகும்.
 வலது பக்கம் - வரவு உண்டாகும்.
கணுக்கால்
 இடது பக்கம் - பயணம் ஏற்படும்.
 வலது பக்கம் - பசலவு உண்டாகும்.
மூக்கு
 இடது பக்கம் - கவழல ஏற்படும்.
 வலது பக்கம் - வியாதி உண்டாகும்.
மணிக்கட்டு
 இடது பக்கம் - கீர்த்தி உண்டாகும்.
 வலது பக்கம் - பீழட
பதாழட
 இடது பக்கம் - சஞ்சலம் உண்டாகும்.
 வலது பக்கம் - பிதா அரிஷ்டம்

15
சகுனம் பார்ப்பது எப்படி?

நகம்
 இடது பக்கம் - நஷ்டம் ஏற்படும்.
 வலது பக்கம் - பசலவு உண்டாகும்.
காது
 இடது பக்கம் - லாபம் உண்டாகும்.
 வலது பக்கம் - ஆயுள் அதிகமாகும்.
மார்பு
 இடது பக்கம் - சுகம் ஏற்படும்.
 வலது பக்கம் - லாபம் அதிகமாகும்.
கழுத்து
 இடது பக்கம் - பவற்றி கிழடக்கும்.
 வலது பக்கம் - பழக உண்டாகும்.
நாய்களால் ஏ ற்படும் சகுனங்கள்

 நாம் பயணம் பதாடங்கும்பபாது நாய் எதிபர வருவதும்,


வலமிருந்து இடமாக பபாவதும் நல்லது. அதுபவ நம்மீது
தாவி ஏறுவதும், நம் கால்கழள மிதிப்பதும் கூடாது.
 நாய் குறுக்பக பசன்று நம் பயணத்ழத தடுப்பது பபால்
பசய்தால் வழியில் திருடரால் பதால்ழல ஏற்படும்.
 நாய் கயிற்ழற வாயில் கவ்வி வந்தால் சிழறவாசம் ஏற்பட
பபாவழத குறிக்கும்.
 முச்சந்தியில் நின்று ஊழையிட்டு அழும் நாய் அந்த வீதியில்
மரணம் ஒன்று ஏற்பட பபாகிறது என்பழத காட்டும்.
 நாய் ஒரு எரியும் பநருப்புக்கட்ழடழய வாயில் கவ்வி
எதிரில் வருவது சுபம்.

16
சகுனம் பார்ப்பது எப்படி?

 நாய் ஒரு வீட்டின் சுவழர காலால் கீறி பகாண்டிருந்தால்


அவ்வீட்டிற்கு திருடர் பயம் ஏற்படும்.
 பயணத்தின்பபாது நமக்கு முன்னால் நாய் ஓடுவது
நன்ழமயான பயணம் ஆகும்.
 எவ்வளவு விரட்டினாலும் நாய் நம்ழம பநாக்கி பபரியதாக
குழரத்து பகாண்டிருந்தால் பயணத்தில் ஏபதனும் பபரும்
தீழம ஏற்படும் என்பழத குறிக்கும். ஆழகயால்,
பயணத்ழத நிறுத்திவிடுவது நல்லது.
 காய்ந்த எலும்புத்துண்ழட வாயில் ழவத்துக்பகாண்டு
ஒருவழர நாய் பநருங்க அவருக்கு மரண ஆபத்து என்றும்
அவ்வாபற ஒரு வீட்டில் நாய் நுழைந்தால் அவ்வீட்டில்
மரணம் ஏற்படும் என்றும் கூறலாம்.
 நாய் தனித்பதா அல்லது பல நாய்கள் ஒன்று கூடிபயா
அல்லது நடுவில் கூடி நின்று சூரியழன பார்த்து குழரத்தால்
அந்த நாட்ழட ஆள்பவர் மாறி புதியதாக பவறு ஒரு
ஆள்பவர் வருவார்.
 புல், ழவக்பகால், மாடி இவற்றில் இருந்து
மழைக்காலங்களில் ஊழளயிட்டால் அதிக மழை பபாழியும்
என்றும், மற்ற காலங்களில் ஊழையிடுமானால் இடர்கள்
பநரிடும்.
 ஊரின் நடுபவ குழரத்துவிட்டு பின் சுடுகாடு பநாக்கி
குழரத்து பகாண்பட ஓடும் நாய், அந்த ஊரின் முக்கியமான
மனிதருக்கு இறப்பு ஏற்பட பபாவழத குறிக்கும்.
 மரங்களின் அருபக பசன்று குழரக்கும் நாய் மழை
வரப்பபாவழத காட்டும்.

ஆந்ழத சீறலுக்கு ஏற்படும் பலன்கள்


 ஆந்ழத ஒருமுழற அலறினால் துக்கம் நடக்கும்.
 இருமுழற அலறினால் நிழனத்த காரியம் ழககூடும்.
 மூன்றுமுழற அலறினால் பபான் பசர்க்ழக ஏற்படும்.
 நான்கு முழற அலறினால் கலகம் உண்டாகும்.

17
சகுனம் பார்ப்பது எப்படி?

 ஐந்து முழற அலறினால் பிரயாணம் பசய்வர்.


 ஆறு முழற அலறினால் உறவினர் வருழக உண்டு.
 ஏழு முழற அலறினால் பசல்வம், பணம், பபயர், புகழ்
கிழடக்கும்.
 எட்டு முழற அலறினால் மரண பசய்தி வந்து பசவி பசரும்.
 ஒன்பது முழற அலறினால் நன்ழம கிழடக்கும்.
 பத்து முழற அலறினால் நிழனத்தது நடக்கும், அதிர்ஷ்டம்
அதிக அளவில் கிழடக்கும்.
கண்கள் துடிப்பின் பலன்கள்
 கண்கள் துடிப்பதற்கு நிழறய காரணங்கள் உண்டு. சாதாரண
தூக்கமின்ழமயில் பதாடங்கி, மூழள சம்பந்தப்பட்ட
பிரச்சழனகள் வழர கண்கள் துடிப்பதற்கு பின் நிழறய
காரணங்கள் உள்ளது. கண் துடிப்பது எதனால் ஏற்படுகிறது?
 உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய
மிழகயான தூண்டலின் காரணமாக சில பநரங்களில்
நரம்புகளும், அதழனச் சார்ந்த தழசகளும் துடிக்கும்.
இதற்கு மருத்துவத்தில் ' TIC' எனக் கூறுவார்கள்.
 பைாதிட ரீதியாக கண்கள் துடிப்பதினால் என்ன பலன்கள்
உண்டாகும்?
 வலது புருவம் - பணவரவு.
 இடது புருவம் - குைந்ழத பிறப்பு, கவழல.
 புருவ மத்தி - பிரியமானவருடன் இருத்தல்.
 கண் நடுபாகம் - மழனவிழய பிரிந்திருத்தல்.
 வலது கண் - நிழனத்தது நடக்கும்.
 இடது கண் - மழனவிழய பிரிந்திருத்தல், கவழல.
 வலதுகண் இழம - சந்பதாஷமான பசய்தி வரும்.
 இடது கண் இழம - கவழல.
 வலது கண் கீழ் பாகம் - பழி சுமக்க பநரிடும்.
 இடது கண் கீழ் பாகம் - பசலவு.

PDF புத்தகத்தின் விழல ரூ.50

18

You might also like