க் கல்வி தேசிய வகை பீயோங் தோட்டம், 28409 மெந்தகாப், பகாங்
நாள் பாடத்திட்டம் வாரம் 10 நாள் 6.06.2023 நேரம் 08.30am- கிழமை செவ்வாய் 9.00am பாடம் நன்னெறிக் தொகுதி 3: தலைப்பு பாடம் 1 : க.பொருள் அண்டை கல்வி கடமையுணர்வு கடமையை அயலார் ஏற்றுக் கொள்ளல் ஆண்டு 4 உள்ளடக்கத்தரம் 3.0 அண்டை அயலார்பால் கடமையுணர்வு. கற்றல் தரம் 3.1 அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின் எடுத்துக்காட்டுச் சூழல்களை வழங்குவர். நோக்கம் மாணவர் இப்பாட இறுதியில்;- அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின் எடுத்துக்காட்டுச் சூழல்களைக் கூறுவர்.
வெற்றிக்கூறுகள் மாணவர் குறைந்தது 3/5 அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய
கடமையுணர்வின் எடுத்துக்காட்டுச் சூழல்களைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடத்தின் உள்ளடக்கம், நோக்கம், வெற்றிக்கூறுகள் பற்றி
நடவடிக்கைகள் ஆசிரியரின் விளக்கத்தைச் செவிமடுத்தல். 2. மாணவர்கள் அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின் எடுத்துக்காட்டுச் சூழல்களைப் பட்டியலிடுதல். 3. மாணவர்கள், பாட புத்தகத்தில் காணப்படும் அண்டை அயலார்பால் செயல்படுத்தக்கூடிய கடமையுணர்வின் சூழல்களைத் தேடி சிறுகுறிப்புத் தயாரிக்க ஆசிரியர் வகைச் செய்தல். (PAK21) 4. மாணவர் பயிற்சித் தாளைச் செய்தல். 5. ஆசிரியர் இன்றைய பாடத்தையொட்டி மாணவர்களுக்குச் சுருக்கமான முடிவுரை வழங்குதல். பயிற்றுத்துணைப்பொருள் படங்கள், பயிற்சித்தாள், பாடநூல் தர மதிப்பீடு ஆவணம் பார்வையிடுதல் பயிற்சி / வாய்மொழி / PEMERHATI LEMBARAN LISAN AN KERJA
படைப்பு இடுபணி / புதிர்
HASIL TUGASAN KUIZ KERJA
செயல்திட்டம் நாடகம் மற்றவை
PROJEK DRAMA LAIN-LAIN
மதிப்பீடு வாய்மொழி, எழுத்துப் பயிற்சி
சிந்தனை மீட்சி ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு எடுத்தமையால் பாடம் நாளை நடத்தப்படும். குறிப்பு -