You are on page 1of 8

RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020

BIL TEMA TAJUK/UNIT MINGGU CATATAN


1 KITA CERMAT KITA UNIT 10 1
SELAMAT PENTINGNYA
KESELAMATAN
UNIT 11 2
KESELAMATAN DI
SEKOLAH
UNIT 12 3
KESELAMATAN DI
JALAN RAYA
2 BIJAK SAINS TEKNOLOGI & UNIT 13 4
INOVASI BIJAK SAINS
UNIT 14 5 &6
HEBAT DAN BERGUNA
UNIT 15 7
BIJAK MENCIPTA
3 BUDAYA BANGSA UNIT 16 8
SAMBUT PERAYAAN
UNIT 17 9
HARGAILAH SENI
UNIT 18 10
INDAHNYA BUDI
BAHASA
4 SAYANGI MALAYSIA UNIT 19 11
CINTAILAH BAHASA
KITA
UNIT 20 12
MALAYSIA INDAH
UNIT 21 13
NEGARA TERCINTA
5 WANG DAN UNIT 22 14
PERBELANJAAN URUS WANG
UNIT 23 15
RAJIN BERUSAHA
UNIT 24 16
BIJAK BERBELANJA
6 ULANGKAJI 17
7 PEPERIKSAAN AKHIR 18-19
TAHUN
8 AKTIVITI SEKOLAH 20-24
Subjek : Bahasa Melayu Tahun : 2
RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020
Subjek :PendidikanKesihatan Tahun :1

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 உடல் சுகாதாரம் பலவகையான மருந்து வகைகள்
பொருள்களின் தவறான பயனீடு 1-2
2 உடல் சுகாதாரம் அறிவு, மனநிலை மற்றும் சமுதாய 3-6
சுகாதாரம்
மனநிலை நிர்வகிப்பு
3 உடல் சுகாதாரம் நமது தேவைகளையும்
அத்தியாவசியத்தையும் வேறுபடுத்துதல்
மனநிலை நிர்வகிப்பு 7-10
4 உடல் சுகாதாரம் உணர்வுகளை நிர்வகிக்கும் முறைகள்
நமது தேவைகளையும் 11-15
அத்தியாவசியத்தையும் வேறுபடுத்துதல்
5 உடல் சுகாதாரம் சரியான பழகும் முறையை அறிந்து
அதற்கேற்ப நடந்து கொள்வோம்
தீய ஆதிக்கத்தைத் தவிர்ப்போம் 13-4
6 உடல் சுகாதாரம் சிறுகாயங்கள்
சிறுகாயங்கள் சிகிச்சை அளித்தல் 15-16
சுகாதாரமும் பாதுகாப்பு நிறுவனங்கள்
7 ஆண்டிறுதிதேர்வு 17-19
8 பள்ளிநடவடிக்கைகள் 20-23
RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020
Subjek : P.MORAL Tahun : 1

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 உயர்வெண்ணம் பண்பான பேச்சு
பணிவான பேச்சு
மதிப்பும் மரியாதை 1 & 2 & 3
மதித்து வாழ பேச்சு
2 மரியாதை தன்னை மதித்தல்
மதிப்பின் பயன்
ஒற்றுமை 4 & 5 & 6
தன்னை மதிக்கும் நெறி
3 அன்புடைமை தந்தூய்மை
பாதுகாப்பு 7 & 8 &9
வாழ்வில் தன் தூய்மை
4 நடுநிலைமை நடுநிலையை
வெளிப்படுத்தும் முறை 10 & 11&
12
நடுநிலைக் கடைப்பிடித்தல்
நடுநிலை விளைவுகள்
5 ஊக்கமுடைமை ஊக்கமுடைமையின்
தன்மைகள்
ஊக்கமுடைமையின் 13 & 14 &
நன்மைகள் 15
அன்றாட வாழ்வில் ஊக்கம்
6 மிதமானமனப்பான்மை மிதமானபோக்கு
உடையது விளம்பேல் 16 & 17 &
18
சிந்தித்துச் செலவிடு
மிதமாக செயல்படுவோம்
7 விட்டுக்கொடுக்கும் விட்டுக்கொடுத்தல் என்ன
மனப்பான்மை 19 & 20 &
21
விட்டுக்கொடுத்து
வாழ்வோம்
விட்டுக்கொடுத்த
தேவதை
அன்றாட வாழ்வில்
விட்டுக்கொடுத்தல்
ஒற்றுமை மேம்பட
8 மதிப்பீடு 22
9 பள்ளிநடவடிக்கைகள் 23 & 24
RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020
Subjek : Bahasa Tamil Tahun : 4

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 மனமகிழ் நடவடிக்கைகள் சிந்திச்துச் செயல்படு
மனம் மகிழ்வோம்
நான் ஓவியரானால் 1 & 2
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
2 பொருளாதாரம் அறிவோம் விற்பனைப் பொருள்கள்
விவசாயத் தொழில்
வியாபாரத்தில் வெற்றி 3 & 4
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
3 போக்குவரத்து சின்னங்களும் குறிப்புகளும்
போக்குவரத்து வளர்ச்சி 5&6
சாலை விபத்துகள்

செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
4 சுகாதாரம் பல் பரிசோதனை
தூய்மையைப் பேணுவோம்
உணவே மருந்து 7&8
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
5 நேசமிகு சமூகம் ஒற்றுமையுணர்வு
விளம்பரத்தின் அவசியம் 9&10
முடிவுரையை அறிக
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
6 பாதுகாப்பு ஆபத்தைத் தவிர்ப்போம்
நலம் பேணுக 11 & 12
அன்பே தெய்வம்
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
7 நிறைவான கல்வி பாராட்டுகள்
13 & 14
நமது பண்பாடு
சிறப்பாகச் செயல்படுவோம்
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
8 குடியியல் ஆர்வமே முக்கியம்
எறும்பு கற்பிக்கும் பாடம்
கூட்டுப்பணி 15 & 16
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
9 கடமைகள் போற்றுவோம் எங்கள் பொறுப்பு 17 & 18
அடிச்சொற்கள் அறிந்தேன்
ஆனந்தம் கொண்டோம்
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
10 போதைப்பொருள் அரிய வாய்ப்பு
விளிப்புணர்வு கொள்வோம் 19 & 20
நல்லதைச் செய்வோம்
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
11 வணிகவியல் விளம்பர அட்டைகள்
சிறுதொழில் கட்போம் 21 & 22
சந்தையில் ஒரு நாள்
செய்யுளும்மொழியணியும்
இலக்கணம்
12 மதிப்பீடு 23
13 பள்ளிநடவடிக்கைகள் 24

RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020


Subjek : RBT Tahun : 5

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 பொருளாக்கத்தை வழிகாட்டின் குறிப்பு
உருவாக்குதல்
மாதிரி வழிகாட்டிக் குறிப்பு 1-2
உலோகம், உலோகம் அல்லாத பொருள்கள் 3-6
நினைவூட்டும் மின்னியல் செயலாக்கக்
கருவி
மின்னியல் பொருளாக்கத்தின் அறிமுகம்
துணைப்பாகங்களின் குறியீடும் 7-10
செயற்பாங்கும்
பொருளாக்கத்திற்கான மின்சுற்று
வரைப்படம்
கைப்பொறிக் கருவிகளின் பராமரிப்பு 11-15
சரியான பழகும் முறையை அறிந்து
அதற்கேற்ப நடந்து கொள்வோம்
2 விவசாயத் தொழில் விதைகளைத் தெரிவு செய்தல் 13-4
நுட்பம்
பயிரிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
கருவிகள்
தோட்ட வேலைக்குப் பயன்படும் 15-16
கருவிகள்
3 வீட்டுக் கலை சுகாதாரமும் பாதுகாப்பு முறைகளிலும்
தாயாரிக்கப்படும் உணவுகள்
ஆண்டிறுதிதேர்வு 17-19
பள்ளிநடவடிக்கைகள் 20-23

RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020


Subjek : TMK Tahun : 5

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 அலகு 1 தரவுகளும் தகவல்களும்
தரவுத்தள உலகம்
பிறப்புப் பத்திரத்தில் தகவல்கள் 1-2
2 அலகு 2 தரவுத்தள அறிமுகம் 3-6
எளிய மாதிரத் தரவுத்தளங்கள்
அட்டவணை, பதிவு, களம்
உருவாக்குவோம்
களங்களின் வகைகளை அறிவோம் 7-10
தரவுத்தளத்தை நிரல் படமாக
உருவாக்குவோம்
கைப்பொறிக் கருவிகளின் பராமரிப்பு 11-15
3 அலகு 3 அட்டவணையை உருவாக்குவோம்
அட்டவணையில் தரவுகளைப் 13-4
புகுத்துவோம்
படிவம் உருவாக்குவோம்
படிவத்தில் பதிவுகளை உள்ளீடு 15-16
செய்வோம்
அறிக்கையை உருவாக்குவோம்
ஆண்டிறுதிதேர்வு 17-19
பள்ளிநடவடிக்கைகள் 20-23

RINGKASAN RPT /SEMESTER 2 TAHUN 2020


Subjek : Pendidikan Jasmani Tahun : 4

எண் கருப்பொருள்/தொகுதி தலைப்பு வாரம் குறிப்பு


1 இசையுடன் இசைச் சீருடைப்பயிற்சி
இயங்குவோம்
இசையுடன் ஆடுதல் 1-2
2 தாக்குதல்சார் மகிழ்விடன் விளையாடுவோம் 3-6
எளிதாய் கடத்துவேன்
பந்தைப் பறிப்பேன்
3 வலைசார் பந்தைச் சரியாக அனுப்புவோம் 7-10
விளையாட்டுகள்
காலால் பந்தை அனுப்புதல்
பல்வேறு திசைகளில் நகருவோம் 11-15
3 திடல்சார் பந்தை வீசுவோம்
விளையாட்டுகள்
பக்கவாட்டில் வீசுவோம் 13-4
நீர்ப்புட்டியை அடிக்கும் விளையாட்டு
பந்தைப் பிடிப்போம் 15-16
இலக்கை நோக்கி ஓடுவோம்
ஆண்டிறுதிதேர்வு 17-19
பள்ளிநடவடிக்கைகள் 20-23

You might also like