You are on page 1of 18

கஜமுகாசுரன்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
- ஒளவையார், மூதுரை -
பொருள்
பூக்களைக் கொண்டு விநாயகரின் திருப்பாதங்களைத்
தவறாமல் துதிப்பவர்க்கு வாக்குத் திறமை
உண்டாகும் ; நல்ல எண்ணங்கள் ஏற்படும் ; செல்வம்
பெருகும் ; நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

You might also like