You are on page 1of 9

ASK SWADHARMAA

Achara, Samskara, Krutya & akrutya

வரலக்ஷ்மீ வ்ரதம்

வரலக்ஷ்மீ -
ஆவணி மாதத்துப் பெளர்ணமிக்கு முன்
வருகிற பவள்ளிக்கிழமமயன்று பெண்கள்
ததவிமய வரலக்ஷ்மீ யாக விரும்ெிய
பொருளின் சீர் சிறப்புமிக்க வடிவிலுள்ளவளாக
விரும்ெியமதத் தருெவளாக வட்டிற்குள்

அமழத்து வழிெடுவர்.

நன்கு அலங்கரித்த மண்டெத்தில் கீ தழ


பநல்லும், அதன் தமல் ஒரு தாம்ொளத்தில்
அரிசியும் மவத்து அதன் தமல் விெவத்திற்கு
(செல்வத்திற்கு) ஏற்றவாறு தங்கத்திதலா,
பவள்ளியிதலா, தாமிரத்திதலா உள்ள
கும்ெத்தில் அரிசி, தங்கம், ரத்னம், பவள்ளி
முதலியமவ நிரப்ெி, தமல் மாவிமலக்
பகாத்தும் ததங்காயும் மவத்து அலங்கரித்து
அதன் தமல் தங்கம் அல்லது பவள்ளியில்
பசய்த நான்கு மககள் உள்ள லக்ஷ்மீ ப்ரதிமம
அல்லது லக்ஷ்மியின் திருமுக மண்டலத்மத
மவத்து, ஆமட, நமக முதலியவற்றால்
அலங்கரித்துப் பூஜிப்ெர்.

பூமஜக்கு முன்னர் வாசல்புறத்துத்


திண்மணமய அலங்கரித்து அதில் கலச
விக்ரஹங்கமள மவத்து தீெ ஒளியில்
துலங்குகிறவமளப் ொடிப் ொடி மகிழ்வித்து
உள்தள அமழத்துச் பசல்வர்.

இழந்த பசல்வத்மதப் பெற, ெிறவி


ஏழ்மமமயயும், துன்ெச் சூழமலயும் தவிர்க்க
இதமனச் பசய்வர்.

தமலமுமற தமலமுமறயாகத் தன்


குடும்ெத்தில் இதமன வ்ரதமாகக் பகாண்டவர்
மட்டுதம பசய்வர்.

ஒரு தடமவ ஏற்றுக் பகாண்டுவிட்டால்


மறுெடி தமலமுமறயாக ஒவ்பவாரு
வ்ரதநாளிலும் இதமன நியமத்துடன் பசய்ய
தவண்டும். அதனால் சில குடும்ெங்கதள இந்த
பூமஜமயச் பசய்வர்.

தன் வழியில் இந்த தநான்ெில்லாத ஒருவள்


இதமனச் பசய்ய விரும்ெினால், தன் உற்றார்,
உறவினரில் யாதரனும் இந்த
தநான்புள்ளவராயின் அவரிடமிருந்ததா
அல்லது நன்கு பதரிந்த நல்ல ெண்ொடுள்ள
முதிய ஸுமங்கலியிடமிருந்ததா பூமஜமய
ஏற்கலாம்.

வரலக்ஷ்மீ வ்ரதத்மத ஏற்காத


குடும்ெத்திலிருந்து வரலக்ஷ்மீ தநான்புள்ள
குடும்ெத்தில் வந்து தசர்ந்த புது நாட்டுப் பெண்
தன் புக்ககத்து வழக்கப்ெடி தமல தநான்மெ
தன் மாமியார் - நாத்தனார் முதலியவர்களிடம்
இருந்து எடுத்துக் பகாள்வர்.

தநான்புள்ள குடும்ெத்திலிருந்து வந்து புகுந்த


நாட்டுப் பெண் ெிறந்தகத்து வ்ரதத்மதப்
புக்ககத்தில் புகுத்துவதில்மல. எனினும்
புக்ககத்தினர் முழுமனத்துடன் ஒப்ெினால்
பசய்யலாம். தக்கவரிடமிருந்து
புக்ககத்தினரும் தநான்பு எடுத்துக்
பகாள்ளலாம்.
மணமான ெின் உடன் தநான்பு எடுக்க
மணத்திற்குப் ெின் வருகிற வ்ரதநாள் நல்லது.
புதிதாக தநான்பு ஏற்ெதாயின் ஆவணி
மாதத்தில் தநர்கிற தநான்பு நாள் நல்லது. ஆடி
மாதத்தில் தநர்கிற நாள் ஏற்றதல்ல.

புது நாட்டுப் பெண்ணிற்கு இந்த நியமமில்மல.


எல்லாவற்றிலும் அந்தந்த குடும்ெஸம்ப்ரதாய
வழிதய ஏற்கத்தக்கது.

ந ோன்புச் சரடு:-
ஒன்ெது முடிப்புகள் இதில் உண்டு.
அஷ்டலக்ஷ்மீ களுடன் வரலக்ஷ்மியும் இந்த
(முடிப்புகளிலிருந்து, இதமனக் கட்டிக்
பகாண்டவமரச் பசழிப்புடன் காப்ெர்.

ெஞ்மசத் தூசி தும்பு நீக்கி ஆய்ந்து. நடு நடுதவ


திரித்து ெஞ்சாலான மாமல தயாரிப்ெர்.
இருதிரிப்புகளின் இடையே ெதிதனாரு விரிவு
வரும். இதில் குங்குமம் தடவிச் சார்த்துவர்.
ஒவ்பவாரு வரலக்ஷ்மீ தநான்பு நாளிலும் எந்த
நிமலயிலும் இதமனச் பசய்வர். தீட்டு
முதலிய பூமஜ பசய்ய முடியாத சூழ்நிமல
ஏற்ெட்டால் அதற்கு அடுத்துவருகிற
பவள்ளிக்கிழமமகளில் பசய்வர்.

சூழ்நிமலத் தூய்மம, உடல் - உள்ளத்


தூய்மம, தகாெதாெ உணர்ச்சிகளற்ற சுமுக
மனநிமல இமவ மிக அவசியமானமவ.

சுவற்றில் பவள்மளயடித்து, தமர பமழுகித்


தூெமிட்டு, அழகிய வரலக்ஷ்மீ வடிவத்மதச்
சித்திரமாகச் சுவற்றில் வமரவது உண்டு.
ெடமாக அமமத்துக் பகாள்வது உண்டு.
வாசலிலும் பூமஜ மண்டெத்திலும் மாவிமலத்
ததாரணம் புஷ்ொலங்காரம் பசய்து
பதய்வஸாந்நித்யத்மதப் ொதுகாக்க
தவண்டும். பூமஜ பசய்யும் மண்டெத்தின்
தமல் ெட்டாலான விதானம் அமமப்ெர்.

கும்ெத்தினுள் முதலில் அரிசி, ஐந்து


பவற்றிமல, ஐந்து ொக்கு, ஐந்து மஞ்சள்,
தெரீச்சங்காய், பவள்ளி, பவள்ளிக்காசு, தங்கம்,
தங்கக்காசு, எலுமிச்சம்ெழம் தொட்டுக்
கமடசியில் அரிசி தன் மகப்ெிடி அளவு, இதில்
அக்ஷயமாக (குமறயாததாக) ததமவக்கு
தமலும் ஸம்ருத்தியாக நிமறவுள்ளதாக
இருக்கும் தவண்டிப் தொடுவர்.

ததங்காமய உரித்ததா உரிக்காமதலா மஞ்சள்


பூசி குங்குமப்பொட்டிட்டு பசாம்ெின் தமல்
மவத்து நடுவில் முகத்மதப் பொருத்தி
அலங்கரிப்ெர். கலசத்திற்கும் ததங்காய்க்கும்
இமடதய 5 மாவிமலகள் பதரியும் ெடி
மாவிமலக் பகாத்து மவத்து அதன் மீ து
ததங்காய் மவப்ெர்.

ஐந்து தாழம்பூ மடல்கமளச் பசருகுவர்,


ெின்புறம் ததங்காய் நாரில் ெட்டுச் சவுரி,
குஞ்சலம் அமமத்து ெின்னலாக எண்ணி
அழகுறப் பூக்கள் பசருகுவர்.

முன்புறம் ததவியின் முக மண்டலம் பதரியும்


ெடி முகக் கண்ணாடி அமமப்ெர். பசாம்ெின்
கழுத்தில் கருகமணி, முத்துப் ெவழம் முதலிய
மணி மாமலகள், இடுப்ெில் ெட்டுப்ொவாமட,
மார்ெில் ரவிக்மக என்று ஆமட அலங்காரம்
உண்டு.

மாக்தகாலமும் பசம்மண்ணுமிட்ட ெலமகயில்


வடக்கு தநாக்கியிருக்கும்ெடி
தமலவாமழயிமல நுனி தொட்டு ெரப்ெி,
அரிசி ெரப்ெி, அதன் தமல் கலசம் மவப்ெர்.

ஐந்து முகமுள்ள குத்துவிளக்கு ஒளி ெரப்ெ


தவண்டும்.

லட்டு, திரட்டுப்ொல், கடமலச் சுண்டல்


முதலிய நிதவதனங்கள் முதலிடம்
பெறுகின்றன. கர்நாடகத்திலும், ஆந்திராவிலும்
இது அதிகம் வழக்கத்தில் உள்ளது.
தமிழகத்தில் சில குடும்ெங்களில் மட்டும்
உண்டு. கர்நாடக ததசத்தினர் இங்கு
குடிவந்ததொது ஏற்ெட்ட ெரிமாற்றம் இது
என்ெர். அதனால் டமசூர்ொகும் ெக்ஷண
வமகயில் முதலிடம் பெறும்.
திருப்ொற்கடலில் வியாழனன்று மாமல
லக்ஷ்மீ பவளிப்ெட்டாள். அதனால் அன்தற
வட்டினுள்
ீ அமழத்து விடுவர். பவள்ளியன்று
பூமஜ பசய்து சனியன்று மறுெடி பூமஜ பசய்து
கலசத்திலுள்ள ததவிமய ஸ்வஸ்தானம்
பசல்ல தவண்டிக் பகாண்டு கலசத்மத வடக்கு
புறத்தில் நகர்த்தி, ததவிமயப் புகழ்ந்து ொடி
அவளருள் நிமலத்துத் தன் வட்டிலிருக்கக்

தகார தவண்டும்.

கலசத்தினுள் உள்ள அரிசிமய


அரிசிப்ொத்திரத்தில் தசர்த்து அக்ஷயமாக
ஸம்ருத்திோக (நிடறவாக) இருக்க தவண்டிக்
பகாள்ள தவண்டும். அந்த ததங்காமய
உமடத்து அடுத்த பவள்ளிக் கிழமமயன்று
ொயஸம் பசய்து நிதவதனம் பசய்து
ப்ரஸாதமாக ஏற்ெர்.

சிறப்பு மிக்க வழிமுமறகள் ெல பகாண்ட


வ்ரதமிது. நியமத்துடனும் ெக்தியுடனும்
பசய்ய வட்டில்
ீ மங்களம் நிடறயும்.
SWADHARMAA
Culture development

Website: SWADHARMAA.COM
E-mail id: svvadharma02@gmail.com
Mobile no: 8489446382

Click on the link below if you would like to contribute


நீங்கள் பங்களிக்க விரும்பினால் கீ யே உள்ள
இடைப்டப க்ளிக் செய்க

CONTRIBUTE

Click on the link below if you would like to donate


நீங்கள் நன்சகாடை அளிக்க விரும்பினால் கீ யே
உள்ள இடைப்டப க்ளிக் செய்க

DONATE

You might also like