You are on page 1of 29

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி கெடிஸ் தோட்டம்

72120, பண்டார் ஸ்ரீ ஜெம்போல் நெ.செம்பிலான்.

பெயர்

தயாரித்தவர்,
திருமதி வெ. சுசிலா தேவி
இணையம்
இணையம் என்பது பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பைக்
குறிக்கின்றது. இணையம் எனும் சொல் செப்புக் கம்பிகளினாலும்
ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளைக்
குறிக்கும். ஜே.சி.ஆர் லீக்லைடர் என்பவர் இணையத் தந்தையாக
அழைக்கப்படுகின்றார்.

பொறுப்பாளர் திகதி அடைவுநிலை


நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

மின்னஞ்சல்

மின்னஞ்சல் என்பது தகவல்களைக் கணினியின்வழி


பரிமாறிக்கொள்ளும் முறையாகும். கணினியும் இணையத் தொடர்பும்
இருந்தால் நாம் மின்னஞ்சலை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.இப்படி
மின்னியல் மூலம் பெற்றுக் கொள்ளும் தகவலையே மின்னஞ்சல் என்று
பெயரிட்டனர். மின்னஞ்சல் முறையை உருவாக்கியவர் சிவா ஐயாதுரை.
இவர் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியதாகும்.

பொறுப்பாளர் திகதி அடைவுநிலை


நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

பூந்தோட்டம்
தமிழரசி தோட்டத்தில் முளைத்த புற்களை வெட்டினாள்.
மண்வெட்டியால் சிறு சிறு குழிகளைத் தோண்டினாள். ஒவ்வொரு
குழியிலும் மல்லிகைச் செடியை நட்டாள். மல்லிகைச் செடிகள் செழித்து
வளர உரம் இட்டாள். தினமும் மல்லிகைச் செடிகளுக்கு நீர் ஊற்றினாள்.
மல்லிகைச் செடிகள் பூத்துக் குலுங்கின. தமிழரசி பூக்களைப் பார்த்து
மகிழ்ந்தாள். நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.
மேலும் சில வண்ணப் பூச்செடிகளை நட எண்ணம் கொண்டாள்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

பேரங்காடி
நீலவாணனுக்குப் பிறந்தநாள் வந்தது. அவன் பட்டணத்திலுள்ள
பேரங்காடிக்குச் சென்றான். அவன் தன் அம்மாவோடு அங்குச்
சென்றான். அவர்கள் பொது பேருந்தில் ஏறிச் சென்றனர். நீலவாணன்
இளஞ்சிவப்பு நிறச் சட்டையை வாங்கினான். பல வண்ண வாழ்த்து
அட்டைகளைக் கண்டான். வாங்கிய பொருள்களுக்குப் பணத்தைச்
செலுத்தினான். தன்னையும் தன் அம்மாவையும் அழைத்துச் செல்ல
கைப்பேசியில் தந்தைக்குத் தொடர்புக் கொண்டான்.தன் தந்தையின்
வருகைக்காகக் காத்திருந்தான்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

உயர் குணங்கள்
உயிரினங்களில் பறவை இனமும் ஒன்று.சில பறவைகள், மனிதர்கள்
வாழும் பகுதிகளில் வசிக்கின்றன. அவற்றுள் சில பறவைகள்
மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. கிளி, மைனா, புறா போன்ற
பறவைகளை மனிதர்கள் விரும்பி வளர்க்கின்றனர். காகங்கள்
மனிதர்கள் வாழும் பகுதியில் காணப்படும் பறவையாகும். காகம் என்று
கூறும் போதே நம் எண்ணத்தில் தோன்றுவது ஒற்றுமை, அன்பு, கூடி
வாழ்தல் போன்ற உயர்ந்த குணங்களாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

பணம்
மனிதனின் அத்தியாவசமான பொருளாக விளங்குவது பணம். பணம்
மனிதர்களுக்கு மிகவும் அவசியம். பணத்தைக் கொண்டு
பொருள்களை வாங்கலாம். பணம் உலோக வடிவத்திலும் தாள்
வடிவத்திலும் தயாரிக்கப்படுகிறது. ஆதிகாலத்தில் பணம்
பயன்படுத்தப் படவில்லை. பணம் மனிதனின் வாழ்க்கைக்குப் பெரும்
பங்காற்றுகிறது. பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
பணத்தை வங்கியில் சேமித்து வைக்கலாம். பணம் இல்லாதவன்
பிணத்திற்குச் சமம் என்பார்கள்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

வாசிப்பின் அவசியம்
வாசிப்பது ஒரு திறனாகும். நாள்தோறும் வாசிப்பது நல்ல
பழக்கமாகும். வாசிப்பதனால் நமக்கு அறிவு வளரும். புத்தகம்,
சஞ்சிகை, நாளிதழ், கையேடு போன்றவற்றை வாசிக்கலாம். நாம்
அதிகமாக வாசிப்பதால் சொற்களஞ்சியத்தைப் பெருக்கவும்,
சரளமாகவும் வாசிக்க முடியும். ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க
வேண்டாம்’ எனும் உலக நீதிக்கு ஏற்ப நாம் ஒரு நாளும் படிக்காமல்
இருக்கக்கூடாது. வாசிப்பது சுவாசிப்பது என்பதை ஒவ்வொருவரும்
உணர வேண்டும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

தைப்பூசம்
தமிழர்களின் பண்டிகைகள் பல. அவற்றுள் ஒன்று
தைப்பூசமாகும். தைப்பூசம் தை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு
பண்டிகையாகும். முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக இப்பண்டிகை
கொண்டாடப்படுகிறது.தைப்பூசம் பத்துமலையில் சிறப்பாகக்
கொண்டாடப்படும். முருகப் பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தும்
நாளாகவும் தைப்பூசத் தினம் திகழ்கிறது. தைப்பூசத்தன்று பக்தர்கள்
முருகனுக்குப் பலவகயான காவடிகளை ஏந்திச் செல்வார்கள்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

அன்னை
நம்மை உலகுக்கு ஈன்று தந்தவர் அன்னை. சிசு முதல் கொண்டே
பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிப் பிள்ளைகளை வளர்த்து வருபவர் தாய்
ஆவார். உணவோடு நல்லறிவையும் ஊட்டுபவர் அன்னை என்றால் அது
மிகையாகாது.அன்னையின் சேவையை அளவிட முடியாது.
அன்னையின் தியாகத்தைப் போற்று வகையில் அன்னையர் தினம்
கொண்டாடப்படுகிறது. அந்நாளில் அன்னைக்கு வாழ்த்துக்
கூறுவதோடு பரிசுகளையும் தர வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின்
கடமையாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

அண்டை வீட்டார்
நம் வீட்டின் நாலாப் பக்கமும் வசிப்பவர்களை அண்டை வீட்டார்
என்போம். நாம் அண்டை வீட்டாருடன் அன்பாகப் பழக வேண்டும்.
அவர்களுடன் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ள
வேண்டும். அவர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது நாம் தோள்
கொடுக்க வேண்டும்.பெருநாள் காலங்களில் அவர்களின் வீடுகளுக்குச்
செல்ல வேண்டும். அண்டை வீட்டார் வீட்டில் இல்லாத போது
அவர்களின் வீட்டைப் பாதுகாக்க வேண்டும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

வாழைமரம்
பயன் மிக்க மரங்களில் வாழைமரமும் ஒன்று. வாழைமரம் தமிழர்களின்
மங்கலப் பொருள்களில் ஒன்றாகும். வாழைமரம் குட்டையாக இருக்கும்.
வாழையின் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப் பயன்படுகிறது.
வாழை ஒரு முறை மட்டும் குலை தள்ளும். வாழையில் பலவகை உண்டு.
மலை வாழை, யானை வாழை, பூ வாழை, செவ்வாழை போன்றவைப்
பிரசித்திப் பெற்றவையாகும். வாழைக்காய், வாழைத்தண்டு,
வாழைப்பூவைக் கொண்டு கறி சமைக்கலாம். வாழைமரம் மருத்துவக்
குணம் நிறைந்த மரமாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

ஒட்டகம்
ஒட்டகத்தை அதிகமாகப் பாலைவனத்தில் காணலாம். ஒட்டகத்தைப்
பாலைவனக் கப்பல் என்று கூறுவார்கள். பாலைவனத்தில்
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ஒட்டகம் பேருதவியாக
இருந்து வருகிறது. ஒட்டகம் பொதி சுமக்க உதவும்.ஒட்டகம்
மரங்களிலுள்ள இலை தழைகளைத் தின்னும். ஒட்டகத்தைப்
பந்தயத்திற்குப் பயன்படுத்துவார்கள். ஒட்டகம் பல நாள்கள் நீர்
அருந்தாமல் உயிர் வாழும் சிறப்புத் தன்மையைப் பெற்றுள்ளது.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

ஆடை
ஆரம்பக் காலத்தில் மனிதர்கள் இலை, மரப்பட்டை,
மிருகங்களின் தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தினர்.
பின்பு காலத்திற்கேற்ப ஆடைகளை நவீனப்படுத்தினர். ஆடைகளைப்
பலவகையாகப் பிரிக்கலாம். அவை பாரம்பரிய ஆடைகள், சீருடைகள்,
தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற ஆடைகள் ஆகும். நம் நாட்டில் பல இன
மக்கள் வாழ்வதால் அவரவர் இனத்திற்கு ஏற்ற பாரம்பரிய ஆடைகளை
அணிகிறார்கள்.ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பது ஆடையின்
அவசியத்தைக் குறிக்கும் ஒரு பழமொழியாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

விமானம்
விமானம் ஒரு போக்குவரத்துச் சாதனமாகும். இஃது
ஆகாயத்தில் பறக்கும் ஒரு வானூர்தியாகும். விமானத்தைக் கண்டு
பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்.விமானம் ஓர் இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு விரைவாகப் பறந்து செல்லும்.விமானத்தைச்
செலுத்துபவர் விமானி ஆவார். விமானத்தில் அதிகமான பயணிகள்
பயணம் செய்யலாம். விமானத்தில் ஏற விமான நிலையத்திற்குச் செல்ல
வேண்டும். விமானத்தில் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

பரிசளிப்பு விழா
கனிமொழியின் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெறவிருந்தது. அதில்
பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற இருந்தன. மாணவர்கள்
அங்கும் இங்கும் பயிற்சி எடுத்த வண்ணம் இருந்தனர். ஆசிரியர்களோ
ஒரு வார காலமாக அல்லும் பகலும் பரிசளிப்பு விழாவிற்கான
ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். பரிசளிப்பு விழாவும்
வந்தது.பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வந்திருந்தவர்கள் அனைவரும் கனிமொழியின் பள்ளி பரிசளிப்பு
விழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்


மரங்கள் மனிதனுக்குப் பல பலன்களைத் தருகின்றன. மரங்களால்
மனிதனுக்குத் தூய்மையான உயிர்வளி கிடைக்கின்றது. மரங்கள்
அதிகமாக இருப்பதால் மண்சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க
முடிகின்றது.மேலும் , வெப்பத்தைக் குறைக்கவும் மரங்கள்
உதவுகின்றன. எனவே, நாமும் நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு
வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வீட்டைச் சுற்றி ஒரு மரம்
நட்டாலே போதுமானதாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

திருக்குறள்
தமிழ் மொழியில் ஏராளமான இலக்கிய நூல்கள் இருக்கின்றன.
இவற்றுள் மிகச் சிறந்த நூலாக விளங்குவது திருக்குறள் ஆகும்.
இத்னை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். திருக்குறளில் ஆயிரத்து
முந்நூற்று முப்பது பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் இரண்டு
வரிகளைக் கொண்டவை. திருக்குறள் அறம், பொருள், இன்பம் எனும்
மூன்று பிரிவுகளைக் கொண்டவை. அதனால் திருக்குறளை முப்பால்
நூல் என்றும் கூறுவர்.ஒவ்வொரு குறளிலும் ஆழமான கருத்துகள்
அடங்கியுள்ளன.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

சேமிப்பின் அவசியம்
சேமித்து வைக்கும் பழக்கம் மிகவும் பயனுள்ள பழக்கமாகும்.
இப்பழக்கம் சிறு வயதிலிருந்தே மனத்தில் வேரூன்ற
வேண்டும்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல வழிகளில் பணத்தைச்
சேமிக்கலாம். வீட்டில் சிறு சிறு தொகையை உண்டியலில் சேமித்து
வைக்கலாம். சேமித்தப் பணத்தை வங்கியில் போடுவது சிறப்பாகும்.
சேமித்து வைக்கும் பணம் நமக்கு ஆபத்து அவசர வேளைகளில்
உதவும்.’
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

நிலா
நிலா இரவில் தோன்றும். நிலாவை மதி, அம்புலி, திங்கள்
என்றும் அழைக்கலாம். நிலாவின் நிறம் வெண்மை. ஆகையால்,
அதனை வெண்ணிலா என்றும் அழைப்பர். மாதத்தில் பதினைந்து
நாள்கள் வளர்பிறையும் , அடுத்த பதினைந்து நாள்கள்
தேய்பிறையாகவும் நிலாவைக் காணலாம். முழு மதியைப் பௌர்ணமி
என்று அழைக்கிறோம். அன்று வானம் மிக வெளிச்சமாக இருக்கும்.
தேய்பிறையின் இறுதி அன்று நிலாவை வானத்தில் காண இயலாது.
அன்று அமாவாசை ஆகும். அன்று மிக இருளாக இருக்கும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

விவசாயி
திரு.வசந்தன் ஒரு விவசாயி. இவர் பயிர்த் தொழில் செய்கிறார்.
இவர் தன் தோட்டத்தில் பலவிதமான காய்கறிகளைப் பயிர்
செய்துள்ளார். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகற்காய்
ஆகியவை அவற்றுள் அடங்கும். திரு.வசந்தன் அல்லும் பகலும் பாராது
செடிகளுக்கு நீர் பாய்ச்சுவார். செடிகள் செழித்து வளர உரமும்
இடுவார். தினமும் தோட்டத்தில் களை எடுப்பார். காய்கறிகள்
முற்றியதும் அவற்றை அறுவடை செய்வார். அக்காய்கறிகளைச்
சந்தைக்கு அனுப்புவார்.அதில் கிடைக்கும் வருவாயைக் குடும்பச்
செலவுக்குப் பயன்படுத்துவார்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
செம்பனை மரம்
செம்பனை மரம் மிகவும் பயனுள்ள மரம். இதைத் தோட்டங்களில்
பயிர் செய்வார்கள். இது தென்னை மரத்தைப் போன்று இருக்கும்.
இதன் பழங்கள் குலை குலையாகக் காய்க்கும். செம்பனைப் பழம்
பொன்நிறமாக இருக்கும்.செம்பனை மரத்தின் எல்லாப் பாகங்களும்
நமக்குப் பயன்படுகின்றன. செம்பனைப் பழங்களிலிருந்து எண்ணெய்,
மெழுகுவர்த்தி, சவர்க்காரம் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம்.
செம்பனைப் பழத்தின் சக்கையை உரமாக ஆக்கலாம். செம்பனை
ஓலையில் துடைப்பம் செய்யலாம்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

தவில்
¾ விø ¾Á¢ú þ¨ºì¸ÕÅ¢¸Ç¢ø ´ýÈ¡Ìõ. þ ஃ Ð ´ÕŨ¸
¾¡Çì ¸Õ வி¡Ìõ. ¸Õ¿¡¼¸ þ¨ºìÌõ கிáமி þ¨ºìÌõ
¾Å¢ø «¾¢¸Á¡¸ô ÀÂýÀÎò¾ôÀÎ கிÈÐ. þì¸ÕÅ¢ ÁÃõ,§¾¡ø
¬¸¢ÂÅüÈ¡ø ¦ºöÂôÀθ¢ýÈÐ. §¸¡Å¢ø ¾¢ÕŢơì¸û,
திÕÁ½õ, ¸¡¾½¢ Ţơ §À¡ýÈ Áí¸Ä நி¸úî சி¸ளிÖõ «¾
¢¸õ ÀÂýÀÎò¾ôÀθ¢ýÈÐ. À¢Ã¡½¢¸Ç¢ý §¾¡Ä¡ø ¦ºöÂôÀð¼
ŨÇÂò¨¾ì ¦¸¡ñÎ ¸ð¼ôÀ ட்ÊÕìÌõ þó¾ì ¸Õ வியிø,
ÅÄÐ Àì¸õ þ¼Ð Àì¸ò¨¾ வி¼î ºüÚô ¦À ரி¾¡¸ þÕìÌõ.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

நீர்
இயற்கையின் தோற்றத்தினால் வந்ததே நீர் ஆகும். நீர்
மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றாகும். நீர் இல்லாவிடில்
இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. பஞ்ச பூதங்களில்
நீரும் ஒன்றாகும்.நீர் நமக்கு ஆறு, குளம், குட்டை, கடல் போன்ற நீர்
மூலங்களிலிருந்து கிடைக்கிறது. நீர் நமக்குப் பல வழிகளில்
உதவுகின்றது. தாகத்தைத் தணிக்க, துணிகளைத் துவைக்க,
குளிக்க போன்ற பல அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர் பெரும்
பயனை அளிக்கின்றது. குப்பைகளை ஆற்றில் கொட்டுவதைத்
தவிர்க்க வேண்டும். நீர்த் தூய்மைக்கேட்டைத் தவிர்த்து
உயிரினங்களைக் காப்போம்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

பழங்கள் உண்போம்
நமது அன்றாட உணவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். பழங்கள் சத்துள்ள உணவாகும்.பழங்கள் இரு வகைப்படும்.
அவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பழங்கள் ஆகும். மா, பலா,
வாழை, ரம்புத்தான் அன்னாசி, டுரியான் போன்ற பழங்கள் உள்நாட்டில்
கிடைக்கும் பழங்களாகும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற
பழங்களை நாம் வெளிநாட்டுப் பழங்கள் என்போம். பழங்களில்
அதிகமான உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. பழங்களை நாம்
பழக்கடைகளில் வாங்கலாம்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
நல்ல பண்புகள்
பிள்ளைகளிடம் நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று
எல்லோரும் கூறுவார்கள். தனக்குத் தெரிந்தவர்களுக்கு ‘ வணக்கம்’
கூறுவது நல்ல செயலாகும்.அப்பழக்கத்தை எல்லோரும் பின்பற்ற
வேண்டும். யாரைக் கண்டாலும் வணக்கம் கூறுவதை நமது
கடமையாகக் கருத வேண்டும். ஒருவருக்கு ‘நன்றி’ கூறுவது மற்றொரு
இன்சொல் ஆகும். ஒருவர் நமக்குச் செய்யும் சிறு உதவியாக
இருந்தாலும் அவர்களுக்கு நன்றி கூறுவதை மறக்கக்கூடாது. தினசரி
வாழ்க்கையில் இவ்விரு பண்புகளையும் நாம் அவசியம் கடைப்பிடிக்க
வேண்டும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

மழை
அடிக்கடி மழை பெய்வது பலருக்குப் பிடிப்பதில்லை. பல
வேலைகளைச் செய்ய தடையாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், மழை பெய்யா விட்டால் என்ன நிகழும் என்பதை பலர் மறந்து
விடுகிறார்கள்.மழை இல்லையேல், நமக்கு உண்ண உணவு இல்லாமல்
போய்விடும். மரம், செடி, கொடிகளை வளர்ப்பதே மழையே என்பதை
நாம் அனைவரும் உணர வேண்டும்.மழை இல்லாவிட்டால் நீர்த்
தேக்கங்கள் வற்றி விடும். நமக்குக் குடிக்க நீர் கிடைக்காது. எங்கும்
வறட்சி ஏற்படும். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் பல
துன்பங்களுக்கு ஆளாவார்கள்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
மலாய் மொழி
நம் நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பல
மொழிகளில் உரையாடுகின்றனர். அவ்வகையில் நம் நாட்டின் தேசிய
மொழியாக விளங்குவது மலாய் மொழியாகும். மலாய் மொழி முஸ்லீம்
இனத்தவரின் தாய் மொழியாகும். மலாய் மொழி நாட்டின்
அதிகாரத்துவ மொழி என்றும் கூறுவார்கள். நாம் அனைவரும்
பயன்படுத்தும் மொழி மலாய் மொழி ஆகும். எல்லாப் பள்ளிகளிலும்
முக்கிய பாடமாக மலாய் மொழி போதிக்கப்படுகிறது.மலாய் மொழியைக்
கற்றுக் கொண்டால், அது நமக்குப் பல வழிகளில் பயனாக இருக்கும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

கணினியின் அவசியம்
இந்நவீன உலகில் மனிதனோடு ஒட்டி உறவாடும் பொருளாக
விளங்குவது கணினி என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ
முடியாது. மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை.
கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக
விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட
அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின்
கையே மேலோங்கி நிற்கிறது. கணினியின் பயனை வெறும்
வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால்
அளப்பது போன்றதாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
விலங்கியல் பூங்கா
¸¼ó¾ ÀûÇ¢ Å¢ÎӨȢø ¿¢ÄÅý ¾ý ÌÎõÀò¾¢ÉÕ¼ý
Å¢Äí¸¢Âø âí¸¡Å¢üÌî ¦ºýÈ¡ý. «íÌ Ñ¨Æ×î º£ð¨¼
Å¡í¸¢னான். «Åý «íÌ Â¡¨É, º¢í¸õ, ÒÄ¢, º¢Úò¨¾, ¸ÃÊ,
¸¡ñ¼¡ Á¢Õ¸õ, Á¡ý, À¡õÒ §À¡ýÈ ÀÄ Å¢Äí̸¨Çì
¸ñ¼¡ý. Ò¨¸ôÀ¼ì¸ÕÅ¢¨Âì ¦¸¡ñÎ Ò¨¸ôÀ¼í¸û
±ÎòÐì ¦¸¡ñ¼¡ý.¯û¿¡ðÎî ÍüÚôÀ½¢¸Ùõ ¦ÅÇ¢¿¡ðÎî
ÍüÚôÀ½¢¸Ùõ «íÌ Åó¾¢Õó¾É÷. «Åý ¾ý ÌÎõÀò¾
¢ÉÕ¼ý Å¢Äí¸¢Âø âí¸¡¨Åî ÍüÈ¢ôÀ¡÷ò¾ À¢ý Á¸¢úîº
¢Ô¼ý ţΠ¾¢ÕõÀ¢É¡ý.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

புராணம்
Òá½õ ±ýÈ ¦º¡ø, Á¢¸ô ÀƨÁ¡ÉÐ ±ýÚ ¦À¡ÕûÀÎõ.
§Å¾í¸¨Çò ¦¾Ç¢Å¡¸ Ţ⚸ Å¢Çì¸Á¡¸ì ÜÚŧ¾
Òá½õ. §Å¾ò¾¢ø ÍÕì¸Á¡¸ì ÌÈ¢ôÀ¢¼ôÀðÊÕìÌõ ¦¿È
¢¸¨Çì ¸¨¾¸û ãÄõ ¸¡ðÎÅо¡ý Òá½õ. ´Õ ¦ºö¾¢¨Âî
ÍÕì¸Á¡¸ì ÜȢɡø ÁÉò¾¢ø À¾¢Â¡Áø §À¡öÅ¢¼Ä¡õ.
«Ð§Å ¸¨¾Â¢ý ãÄõ ÜÚžý ÅÆ¢ ±Ç¢¾¢ø À¾¢Âî
¦ºöÂÄ¡õ. «¼ì¸õ, ¦À¡Ú¨Á, §¿÷¨Á §À¡ýÈ ¿øÄ ¦¿È
¢¸¨Çô Òá½ì ¸¨¾¸Ç¢ý ãÄõ Áì¸ÙìÌò ¦¾Ã¢Å¢ì¸Ä¡õ.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
தேர்த் திருவிழா
பள்ளி விடுமுறையில் நாங்கள் தாத்தாவின் வீட்டிற்குச்
சென்றோம்.அங்கே தேர்த் திருவிழாவைப் பார்த்தோம். மக்கள் கூட்டம்
கூட்டாமாகத் திரண்டு வந்திருந்தனர். மத்தள முழக்கம் கணீரென
ஒலித்தது. இளைஞர்கள் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து
கொண்டனர். பட்டணத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர். இரதம்
வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது.இரதம் பார்க்க மிகவும்
அழகாக இருந்தது. இரத ஊர்வலத்தின் போது பக்தர்கள் அர்ச்சனை
செய்தனர்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

சிறந்த மன்னர்
சிபி சக்கரவர்த்தி சிறந்த பண்பு நலன் சொண்ட மன்னர். இரக்க
குணம் கொண்டவர். எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் பாசமும்
மிக்கவர்.ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் மன்னர்
அமர்ந்திருந்தார். புறா ஒன்று பறந்து வந்தது. மன்னரின் மடியில்
வீழ்ந்தது. புறாவைக் கண்ட மன்னர் , உடனே அதை எடுத்து
அணைத்துக் கொண்டார்.அப்புறாவைத் தொடர்ந்து வந்த பருந்து
மன்னரின் அருகில் வந்தது.மன்னர் பருந்திடமிருந்து புறாவைக்
காப்பாற்றினார்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

உறியடித்தல்
உறியடித்தல் ஒரு பாரம்பரிய விளையாட்டு. இவ்விளையாட்டைத்
தமிழர்களின் விளையாடுவார்கள். இவ்விளையாட்டை
விளையாடுவதற்கு மண்சட்டியும் கழியும் தேவைப்படும்.
இவ்விளையாட்டின் போது இரு நீண்ட பிரம்புகளை ஊன்றுவார்கள்.
நடுவில் மண்சட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். பானையில் ஒரு கயிறும்
கட்டப்பட்டிருக்கும். கண்கள் கட்டப்பட்ட ஒருவர் சட்டியைக் கழியைக்
கொண்டு அடித்து உடைக்க வேண்டும். அச்சமின்றி உறியை அடித்து
உடைப்பவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

¦À¡í¸ø Àñʨ¸
பொங்கல் பண்டிகை தை மாதத்தில் தமிழர்களால்
¦¸¡ñ¼¡டப்படும்.¦À¡í¸ø ãýÚ Å¨¸ôÀÎõ.«¨Å ÝâÂô
¦À¡í¸ø , Á¡ðÎô ¦À¡í¸ø ÁüÚõ ¸ýÉ¢ô ¦À¡í¸ø
¬Ìõ.¦À¡í¸லுìÌ Ó¾ø ¿¡û §À¡¸¢ô Àñʨ¸Â¡Ìõ.«ýÚ
Å£ð¨¼î Íò¾õ ¦ºöÅ÷.¦À¡í¸ÄýÚ Å£ðÊý Å¡ºÄ¢ø Á¡Å¢¨Ä
§¾¡Ã½Óõ ¸ÕõÒõ ¸ðÎÅ÷. Å£ðÊý Óý «Æ¸¡¸ §¸¡Äõ
þÎÅ÷.Ò¾¢Â À¡¨É¢ø ¦À¡í¸ø ¨ÅòÐ , À¡ø ¦À¡íÌõ
§À¡Ð ¦À¡í¸§Ä¡! ¦À¡í¸ø! ±É ãýÚ Ó¨È ÓÆì¸Á¢ÎÅ÷.
¦À¡í¸¨Ä ச் Ýâ À¸Å¡ÛìÌô À¨¼òÐ, «¨ÉÅÕõ
ÌÎõÀò§¾¡Î ¯ñÎ Á¸¢úÅ÷.

பொறுப்பாளர் திகதி அடைவுநிலை


நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E
பெங்குவின்
பெங்குவின் கடல் வாழ் பறவையாகும். இது குளிர் மிகுந்த
தென்துருவப் பகுதிகளில் மட்டும் காணப்படும்.இப்பறவை நம்மைப்
போலவே நேராக நின்று நடந்து செல்வது மிகவும் வியப்பூட்டும்
காட்சியாகும். பெங்குவினால் பறவைகளைப் போல பறக்க
முடியாவிட்டாலும் நீரில் வேகமாக நீந்த முடியும்.பெங்குவின் கடல் வாழ்
மீன்கள், சிப்பி மீன்கள், நண்டு வகைகளை உணவாக்கிக்
கொள்ளும்.பெண் பொங்குவின் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை
இடும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

முருங்கை
தமிழர்களின் உணவுகள் மருத்துவக் குணம் நிறைந்தவை.
அவற்றுள் ஒன்றுதான் முருங்கை. முருங்கையின் எல்லாப் பாகங்களும்
மருந்தாகப் பயன்படும். இருப்பினும், தமிழர்கள் மட்டுமே பெரும்பாலும்
முருங்கை இலையையும் காயையும் சமையலுக்குப்
பயன்படுத்துகிறார்கள். உடல் சூட்டைத் தணிக்க முருங்கை இலையை
வேக வைத்துக் குடிப்பர். அதனோடு , மிளகு ரசம் வைத்து உணவில்
சேர்த்து உண்டு வந்தால் கை, கால், உடம்பு வலி நீங்கும். மகத்துவம்
கொண்ட முருங்கையை நாம் அதிகமாக உண்ண வேண்டும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

சிலம்பம்
தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் ஒன்று சிலம்பக்கலை ஆகும்.
இஃது ஒரு தற்காப்புக் கலையும் கூட. இவ்விளையாட்டினைத்
தென்னிந்தியர்கள் தோற்றுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பத்திற்குக் கம்பு சுற்றுதல்,என்ற பெயரும் உண்டு. சிலம்புதல்
என்றால், ஒலித்தல் என்று பொருளாகும்.கையில் உள்ள கம்பினை
அடித்து ஒலியெழுப்பி விளையாடப்படுவதால் இதற்குச் சிலம்பம் என்ற
பெயர் வந்தது. சிலம்பம் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்கும் ஒரு வீர விளையாட்டாகும்.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

அங்கோர் வாட் கோயில்


உலகில் மிகவும் பழைமை வாய்ந்த கோயில்களில் ஒன்று அங்கோர்
வாட். ‘அங்கோர்’ என்ற சொல் நகரத்தையும் ‘வாட்’ என்ற சொல்
கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்லாகும். இக்கோயில்
கம்போடியாவில் அமைந்துள்ளது. இதைக் கட்டியவர் இரண்டாம்
சூரியவர்மன் என்ற ஒரு தமிழ் மன்னனாகும். இக்கோயிலில் திரும்பும்
திசைகளில் எல்லாம் சிற்பங்கள் காணப்படும். உலகிலேயே மிகப் பெரிய
வழிபாட்டுத் தலமாகவும் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய
கோயிலாகவும் இது விளங்குகிறது.
பொறுப்பாளர் திகதி அடைவுநிலை
நண்பன் A B C D E
வழிகாட்டி A B C D E
பாட ஆசிரியர் A B C D E
பெற்றோர் A B C D E
வகுப்பாசிரியர் A B C D E

You might also like