You are on page 1of 2

HEBRON – THE HOUSE OF FELLOWSHIP

SONG SHEET
பாடல் 1: உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
அநாதி சிநேகத்தால் என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
என்னை நேசித்தீரைய்யா 2. உம்மை மறுதலித்தேன்
காருண்யத்தினால்
பின் வாங்கிப் போனேன் (2)
என்னை இழுத்துக் கொண்டீரே
உம் வல்லமை இழந்தேனையா -2
அன்பு பெரியது
இரக்கம் பெரியது என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

கிருபை பெரியது 3. துன்ப வேளையிலே


தயவு பெரியது
மனம் துவண்டு போனேன் (2)
1. அனாதையாய் அலைந்த உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை தேடி வந்தீரே என்னை மன்னியும் தெய்வமே இந்த
அன்பு காட்டி அரவணைத்து ஒரு விசை மன்னியுமே – இயேசுவே
காத்துக் கொண்டீரே – அன்பு
-----------------------------------------------------------------
2. தாயின் கருவில் தொன்றுமுன்னே பாடல் 4:
தெரிந்துக் கொண்டீரே இரத்தக்கோட்டைக்குள்ளே
தாயைப் போல ஆற்றி தேற்றி
நான் நுழைந்துவிட்டேன்
நடத்தி வந்தீரே – அன்பு
இனி எதுவும் அணுகாது
3. நடத்தி வந்த பாதைகளை
எந்தத் தீங்கும் தீண்டாது
நினைக்கும் போதெல்லாம்
கண்ண ீரோடு நன்றி சொல்லி 1. நேசரின் இரத்தம் என்மேலே
துதிக்கின்றேனைய்யா – அன்பு நெருங்காது சாத்தான்
4. கர்த்தர் செய்ய நினைத்தது பாசமாய் சிலுவையில் பலியானார்
தடைபடவில்லை பாவத்தை வென்று விட்டார்
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே – அன்பு
2. இம்மட்டும் உதவின எபினேசரே
--------------------------------------------------------------------------
இனியும் காத்திடுவார்
பாடல் 2:
உலகிலே இருக்கும் அவனை விட
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் என் தேவன் பெரியவரே

ஆராதனை ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் 3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன் மாறாது உம் கிருபை

1. எபிநேசரே எபிநேசரே அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்


இதுவரையில் உதவின ீரே –உம்மை அணைத்து சேர்த்துக் கொண்டீர்

2. எல்ரோயீ எல்ரோயீ பாடல் 5:


என்னைக் கண்டீரே நன்றி ஐயா இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
கைதட்டி நாம் பாடுவோம்
சுகம் தந்தீரே நன்றி ஐயா
கொண்டாடுவோம்
பாடல் 3:
கொண்டாடுவோம்
இயேசுவே என் தெய்வமே
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்!
என் மேல் மனமிரங்கும் (2)
1. நான் பாவம் செய்தேன் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உம்மை நோகச் செய்தேன் (2)
உண்மையாக தேடுவோரின்
HEBRON – THE HOUSE OF FELLOWSHIP
SONG SHEET
உள்ளத்தில் வந்திடுவார் (2)
2. மனதுருக்கம் உடையவரே 1.பயப்படாதே நீ மனமே - நான்
மன்னிப்பதில் வள்ளலவர் காத்திடுவேன் உன்னை தினமே
உன் நினைவாய்  இருக்கின்றார் அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசய
ஓடி வா என் மகனே (ளே) மாய்
நான் நடத்திடுவேன்
3. கண்ண ீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார் 2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
இன்றே நிறைவேற்றுவார் அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் 3.நீதியின் வலக்கரத்தாலே - உன்னை
தருவார் பேய்களெல்லாம் தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்
நடுநடுங்கும் பெரியவர் உண்மையாய் ஜெபித்திடுவாய் - தினம்
திரு முன்னே அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பாடல் 8:
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
ஆவியினால் நிரப்பிடுவார்
தோள்மீ து சுமந்திடும் என் இயேசைய்யா
அதிசயம் செய்திடுவார்
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
பாடல் 6:
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
மனதுருகும் தெய்வமே ஏசையா நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
உம்மை மனதாரத் துதிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன் 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது
அதை
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
பனிபோல உருகிட செய்பவரே
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
கண்மணி போல என்னை காப்பவரே
உம் அன்பிற்கு அளவே இல்லை
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
அவை காலை தோறும் புதிதாயிருக்கும்
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
1.மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்துகொண்டீர் ஐயா 2. பெலவன
ீ நேரம் என் கிருபை உனக்கு போதும்
2.எங்களது மீ றுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் உன் பெலவனத்தில்
ீ என்பெலன் தருவேன்
தழும்புகளால் சுகமானோம் உந்தன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
3.தேடி வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய்
விலகாமல் துணை நின்று காப்பவரே
தினம் தினம் அற்புதம் செய்தீர்  ஐயா
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
4.சாபமான முள்முடியை தலைமேலே
 சுமந்து கொண்டு சிலுவையிலே 
3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
வெற்றி  சிறந்தீர்  ஐயா
தோழன் போல புரிந்து கொண்ட என்
இயேசைய்யா
பாடல் 7:
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

You might also like