You are on page 1of 3

filrp fhy rPNahd; rig jUkGhp. புனித வெள்ளி ghly;fs; 08.04.

2021
பாடல் 1 Cm ஏழை மனு உருவை எடுத்த
பாடல் 4 Scale C
நிலையில்லா மண்ணில் எனக்காய் விலையில்லா இரத்தம் இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
சிந்தினார் அன்பே கல்வாரி அன்பே
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
1. காணாத ஆட்டை போலவே அலைந்தேன் வழி தப்பியே உம்மைப் பார்க்கையிலே
நான் திரிந்தேனே
என்னைத் தேடினார் சொந்தமாக்கினார் நிந்தை மாற்றினார் என் உள்ளம் உடையுதய்யா
2. மூன்றாணிகளால் கடாவப்பட்டார் ஐங்கண்டத்திற்காய் 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
ஐங்காயமேற்றார் கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார் யாவும் சகித்தார் 1. தாகம் தாகம் என்றீர்
3. என் பாவத்திற்காய் தாம் சிலுவை ஏற்று துக்கங்களை சுமந்து கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
எனக்காய் ஏங்கி நின்றீர்
மரித்தாரே சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
இரத்தம் பாய்ந்திடும் ஊற்றை நோக்கியே பார்த்தேன் பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பிழைத்தேன் கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
4. அந்த பாடுகள் கோரமாய் சகித்தார் பாவ நிவாரண பரிகார பலியான ீர்
பலியானார் என்னை நினைத்தார் தம்மை மறந்தார்
இரத்தமும் சிந்தினார் 2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
2. காயங்கள் பார்க்கின்றேன்
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
5. ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன் தூக்குவாரில்லையே கண்ணர்ீ வடிக்கின்றேன்
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
கண்ணீரும் சிந்தினேன் என்னை அணைத்தார் கண்ணீர்
தூய திரு இரத்தமே
துடைத்தார் சந்தோஷம் தந்தார் அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
துடிக்கும் தாயுள்ளமே
அந்தப் பாடுகள் உன்னை மீ ட்கவே – ஏழை மனு
பாடல் 2 Am
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
3. அணைக்கும் கரங்களிலே
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் 3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
ஆணிகளா சுவாமி
குறையாதது இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
நினைத்து பார்க்கையிலே
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
நெஞ்சம் உருகுதையா
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
1. உன் மீ றுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே –
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
ஏழை மனு 4. நெஞ்சிலே ஓர் ஊற்று
உனக்காகவே அடிகள் பட்டார்
நதியாய் பாயுதையா
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் –
மனிதர்கள் மூழ்கணுமே
இயேசு கிறிஸ்துவின் 4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
மறுரூபம் ஆகணுமே
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய பாடல் 4 Cm
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – மனதுருகும் தெய்வமே இயேசையா
இயேசு கிறிஸ்துவின் 5. மாயை உலகம் அதையும் நம்பாதே மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
பாடல் 3 Am
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ உம் அன்பிற்கு அளவே இல்லை
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது நான் குனிந்த இடத்திலே
1. உம் இரத்தத்தால் பிதாவோடு
பாடுகளை ஏற்றுக் கொண்டு எந்தன் தலையை உயர்த்தின ீர்
ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
நான் வேண்டிக்கொள்வதெல்லாம் கறைபடாத மகனா(ளா)க
என் வாழ்வில் தருகின்றீர் நிறுத்தி தினம் பாா்க்கின்றீா்
2. எங்களுக்கு சமாதானம் நான் நினைப்பதற்க்கும் மேலாய் வல்லமையும் மகிமையும்
உண்டுபண்ணும் தண்டனையோ என்னை ஆசீர்வதிக்கின்றீர் தகப்பனே உமக்குத்தானே
உம்மேலே விழுந்ததையா – ஐயா
Songs during sermons 2. மாம்சமான திரையை
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே அன்று கிழித்து புது வழி திறந்தீா்
3. சாபமான முள்முடியை
என் இயேசு குருசை சுமந்தே மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்
தலைமேலே சுமந்து கொண்டு
என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நுழையச் செய்தீா்
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
நடந்தே ஏறுகின்றார் வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
4. எங்களது மீ றுதலால்
1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு
*******

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே  இளங்கிளையைப்போலவும், வறண்ட


என்னை விட்டுக்கொடுக்காதவர்
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை நிலத்திலிருந்து துளிர்க்கிற
என்னை நடத்துகின்றவர்
இரத்தமும் நீரும் ஓடி வருதே
என்னை பாதுகாப்பவர் வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு
என் நேசர் நீரே எழும்புகிறார்; அவருக்கு
நான் வழிமாறும்போது அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை;
3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
என் பாதை காட்டின ீர்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை
என்னால் முடியாதபோது விரும்பத்தக்க ரூபம் அவருக்கு
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
என்னை தூக்கி நடத்தின ீர்
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு இல்லாதிருந்தது.
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தின ீர்
3   அவர் அசட்டைபண்ணப்பட்டவரும்,
5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
உம்மை நோகடித்த போதும் பின்பற்றி வா சிலுவை வரை மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்,
உம் கிருபையால் மன்னித்தீர் காடியைப் போல் கசந்திருக்கும் துக்கம் நிறைந்தவரும், பாடு
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு அநுபவித்தவருமாயிருந்தார்;
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர் அவரைவிட்டு, நம்முடைய முகங்களை
******
மறைத்துக்கொண்டோம்; அவர்
அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை அவர் மூலமாய்த் தமக்கு
எண்ணாமற்போனோம். ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப்
பிரியமாயிற்று.
4   மெய்யாகவே அவர் நம்முடைய
பாடுகளை ஏற்றுக்கொண்டு,
நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;
நாமோ, அவர் தேவனால் அடிபட்டு
வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று
எண்ணினோம்.

5   நம்முடைய மீ றுதல்களினிமித்தம்
அவர் காயப்பட்டு, நம்முடைய
அக்கிரமங்களினிமித்தம் அவர்
நொறுக்கப்பட்டார்; நமக்குச்
சமாதானத்தை உண்டுபண்ணும்
ஆக்கினை அவர்மேல் வந்தது;
அவருடைய தழும்புகளால்
குணமாகிறோம்.

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,


தேவனுக்குச் சமமாயிருப்பதைக்
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7. தம்மைத்தாமே வெறுமையாக்கி,
அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்
சாயலானார்.

மரணபரியந்தம், அதாவது சிலுவையின்


மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,
தம்மைத்தாமே தாழ்த்தினார்.
அவர் சிலுவையில் சிந்தின
இரத்தத்தினாலே சமாதானத்தை
உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள்
பரலோகத்திலுள்ளவைகள் யாவையும்

You might also like