You are on page 1of 41

FAMILY BIBLE STUDY

23RD MAY 2021


Welcome Holy Spirit
We are in Your presence
Fill us with Your power
Live inside of me
 
You’re the Living Water
Never drying Fountain
Comforter and Counselor
Take complete control
 
Fill us with Your power
Live inside of me
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) laesaana kaariyam umakku athu laesaana kaariyam ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் pelan ullavan pelan attavan
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் pelan ullavan pelan illaathavan
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது yaaraay irunthaalum uthavikal seyvathu
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் laesaana kaariyam umakku athu laesaana kaariyam

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம்


(2) 1. mannnnaip pisainthu manithanaip pataippathu laesaana
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 kaariyam ( 2 )
) mannnnaana manuvukku mannaavai alippathu laesaana
உமக்கு அது லேசான காரியம் kaariyam ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் umakku athu laesaana kaariyam
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் pelan ullavan pelan attavan
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது pelan ullavan pelan illaathavan
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் yaaraay irunthaalum uthavikal seyvathu
(2) laesaana kaariyam umakku athu laesaana kaariyam
(2)
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் 2. uyir atta sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam
(2) (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் theeraatha Nnoykalai vaarththaiyaal theerppathum laesaana
(2) kaariyam ( 2 )
உமக்கு அது லேசான காரியம் umakku athu laesaana kaariyam
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் pelan ullavan pelan attavan
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் pelan ullavan pelan illaathavan
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது yaaraay irunthaalum uthavikal seyvathu
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் laesaana kaariyam umakku athu laesaana kaariyam

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 ) 3. idariya meenavanai seesanaay maattuvathu laesaana
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் kaariyam ( 2 )
(2) itaiyanai komakanaay ariyanai aettuvathum laesaana kaariyam (
உமக்கு அது லேசான காரியம் 2)
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் umakku athu laesaana kaariyam
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் pelan ullavan pelan attavan
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது pelan ullavan pelan illaathavan
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் yaaraay irunthaalum uthavikal seyvathu
இயேசுவுக்கு லேசான காரியம் laesaana kaariyam umakku athu laesaana kaariyam
என் இயேசுவுக்கு லேசான காரியம் Yesuvukku laesaana kaariyam
en Yesuvukku laesaana kaariyam
Pray for Corona
Pray For,
Doctors,
Nurses
Scientists
Sanitation workers
Police, Home guards
Social workers
People who work in crematoriums
Pray for Those who have lost their loved ones
1.திருப்பாதம் நம்பி வந்தேன் 1.thiruppaatham nampi vanthaen
கிருபை நிறை இயேசுவே kirupai nirai Yesuvae
தமதன்பை கண்டைந்தேன் thamathanpai kanntainthaen
தேவ சமூகத்திலே thaeva samookaththilae

2. இளைப்பாறுதல் தரும் தேவா 2. ilaippaaruthal tharum thaevaa


களைத்தோரைத் தேற்றிடுமே kalaiththoraith thaettidumae
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் siluvai nilal enthan thanjam
சுகமாய் அங்குத் தங்கிடுவேன் sukamaay anguth thangiduvaen

3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் 3. ennai Nnokkik kooppidu enteer


இன்னல் துன்ப நேரத்திலும் innal thunpa naeraththilum
கருத்தாய் விசாரித்து என்றும் karuththaay visaariththu entum
கனிவோடென்னை நோக்கிடுமே kanivodennai Nnokkidumae

4. மனம் மாற மாந்தர் நீரல்ல 4. manam maara maanthar neeralla


மன வேண்டுதல் கேட்டிடும் mana vaennduthal kaetdidum
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே enathullam ootti jepiththae
இயேசுவே உம்மை அண்டிடுவேன் Yesuvae ummai anndiduvaen

5. என்னைக் கைவிடாதிரும் நாதா 5. ennaik kaividaathirum naathaa


என்ன நிந்தை நேரிடினும் enna ninthai naeritinum
உமக்காக யாவும் சகிப்பேன் umakkaaka yaavum sakippaen
உமது பெலன் ஈந்திடுமே umathu pelan eenthidumae
PSALM -13 & 14
What is your stand?
PSALM -15
We shall discuss this Psalm as a Question and Answer

Who shall Sojourn in your tent ?


Who Shall dwell in your holy Mountain ?
Answers
• Walks uprightly/blamelessly/with integrity Works
• Works righteousness/does what is right 
• Speaks the truth in his heart
• Does not backbite/slander with his tongue
• Does not do evil to his neighbor
• Does not take up a reproach against friend
• Despises a vile/reprobate person 
• Honors those who fear the Lord
• Swears to his own hurt and does not change
• Uses and receives his money properly
• Does not take bribe against the innocent
There is not greater assurance from the
Lord
• Believe Jesus is Son of GOD - Acts 16:31
• Repent of your Sins – Acts 2:38
• Confess your Faith in Jesus – Roman 10:9
• Walk Uprightly and do what is Right
PSALM -16
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் En Uyirana Yesu En Uyiodu Kalandhu
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் En uiyurae Naan Ummai Thudhipaaen (2) – (2)
என் உயிரான உயிரான உயிரான இயேசு En Uyirana Uyirana Uyirana Yesu
En Uyirana Uyirana Uyirana Yesu
En Uyirana Yesu En Uyiodu Kalandhu
1. உலகமெல்லாம் மறக்குதையா En uiyurae Naan Ummai Thudhipaaen – (2)
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா 1. Ullagam ellam marakudhu aiyaa
உம் அன்பை ருசிக்கையிலே Unarvue ellam inikudhu aiyaa
Un naammam thudhiki yelae yesu aiya
2. உம் வசனம் எனக்கு உணவாகும் Un anbae rusiki yelae – (2) – En Uyirana
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா 2. Um vasanam ennaku unave aagum
Uddalaku ellam marandu aagum – (2)
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
Irravum pagalum aiya
undhan vasanal dhya nikirae – (2) – En Uyirana
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே 3. Um Thiru namamam ullagathilae
நீதிமான் உமக்குள்ளே ஓடி Uyirantha adaikala aranthaane – (2)
சுகமாய் இருப்பானே Neethiman ummakulae oodi
Sugamaai Irupano – (2) – En Uyirana

You might also like