You are on page 1of 38

FAMILY

PRAYER
23.10.2021
FAMILY PRAYER
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
Nandriyaal Thuthipaadu – Nam Yesuvae
நாவாலே என்றும் பாடு
Naavaalae Entum Paadu
வல்லவர் நல்லவர் போதுமானவார்
Vallavar Nallavar Pothumaanavaar
வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி
Vaarththaiyil Unnmaiyullaar – Nandri
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
Eriko Mathilum Munnae Vanthaalum
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
Yesu Unthan Munnae Selkiraar
கலங்கிடாதே திகைத்திடாதே
Kalangidaathae Thikaiththidaathae
துதியினால் இடிந்து விழும்
Thuthiyinaal Idinthu Vilum
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே

Nandriyaal Thuthipaadu – Nam Yesuvae

நாவாலே என்றும் பாடு

Naavaalae Entum Paadu


செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
Sengadal Nammai Soolnthu Konndaalum
சிலுவையின் நிழலுண்டு
Siluvaiyin Nilalunndu
பாடிடுவோம் துதித்திடுவோம்
Paadiduvom Thuthiththiduvom
பாதைகள் கிடைத்துவிடும்
Paathaikal Kitaiththuvidum
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
Nandriyaal Thuthipaadu – Nam Yesuvae
நாவாலே என்றும் பாடு
Naavaalae Entum Paadu
வல்லவர் நல்லவர் போதுமானவார்
Vallavar Nallavar Pothumaanavaar
வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி
Vaarththaiyil Unnmaiyullaar – Nandri
FAMILY PRAYER
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை(2)

தேடி வந்து மீ ட்டவரே தினம்


உமக்கே மகிமை(2)
thaevanukkae makimai theyvaththirkae
makimai(2)
thaeti vanthu meettavarae thinam umakkae
makimai(2)
aiyaa vaalka vaalka
um naamam vaalka
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க(2)

aiyaa vaalka vaalka


um naamam vaalka
உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்(2)

பூமியிலே சமாதானமும்
பிரியமும் உன்டாகட்டும்(2) – இந்தப்
unnathaththil thaevanukkae
makimai unndaakattum(2)
poomiyilae samaathaanamum
piriyamum undaakattum (2)– intha
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க(2)

aiyaa vaalka vaalka


um naamam vaalka
செவிகளை நீ ர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்(2)

புவிதனிலே உம் விருப்பம்


பூரணமாகட்டுமே(2) – இந்தப்
sevikalai neer thiranthu vittir
seyvom um Siththam(2)
puvithanilae um viruppam
pooranamaakattumae (2)– intha
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க(2)

aiyaa vaalka vaalka


um naamam vaalka
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை(2)

தேடி வந்து மீ ட்டவரே தினம்


உமக்கே மகிமை(2)
thaevanukkae makimai theyvaththirkae
makimai(2)
thaeti vanthu meettavarae thinam umakkae
makimai(2)
aiyaa vaalka vaalka
um naamam vaalka
FAMILY
PRAYER
23.10.2021
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை
ஆராதிப்பேன்(2)
1. வல்லவரே உம்மை
ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை
ஆராதிப்பேன்(2)
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை
ஆராதிப்பேன்(2)
2. பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து
ஆராதிப்பேன்(2)
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை
ஆராதிப்பேன்(2)
3. ஆவியிலே உம்மை
ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான்
ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை
ஆராதிப்பேன்(2)
WORD OF GOD
1) நம் குடும்பத்திற்காக மன்றாடுவோம். (ROSE CHITTI)
2) நம் திருச்பைக்காக மன்றாடுவோம்.(JAIRUS JOHN)
3) இளைஞர்களுக்காக மன்றாடுவோம்.(PUSPA CHITTI)
4)கோவிட் 19 நோயாளிகளுக்காகவும் மற்ற நோயால் சிகிச்சை பெறுபவர்களுகாகவும்
மன்றாடுவோம்.(JUANITA ANNE)
5. கோவிட்-19 தடுப்பூசிகாக மன்றாடுவோம்.(JOAQUIN
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
நீ திமான் தள்ளாட விடமாட்டார்

நித்தமும் காத்து நடத்திடுவார்

2
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
நம்மைக் காக்கும் தேவனவர்

நமது நிழலாய் இருக்கின்றவர்..2


கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
FAMILY
PRAYER
23.10.2021

You might also like