You are on page 1of 1

சங் கராபரணம் நரசய் யர் கதை - உ.வே.

சா

தஞ் சாவூரை ஆண்ட மஹாைாஷ்டிை மன்னை் ஒருேை், மிகச் சிறப் பாக ‘சங் கைாபைணம் ’ பாடிய நைசய் யை் அேை்கரை
மிகவும் புகழ் ந்து, பைிசுகை் ககாடுத்து ‘சங் கைாபைணம் நைசய் யை்’ என்ற பட்டமும் ககாடுத்துக் ககைைவித்தாை்.

ஒரு சமயம் நைசய் யருக்கு எதிை்பாைாத கசலவு – அதனால் கடன் ோங் க கபிஸ்தலத்தில் இருந்த இைாமபத்திை
மூப் பனாை் என்னும் கசல் ேந்தரை அணுகினாை்., இரசயில் மிகுந்த ஆை்ேமும் , ஞானமும் உரடய மூப் பனாை்,
‘கடனுக்கு அடகு ரேக்க ஏதாேது இருக்கிறதா?’ என்று வகட்க, “கண்ணால் காண முடியாது, காதால் வகட்கலாம் .
காலத்திற் கும் அழியாதது, இன்பத்ரதத் தருேது – என் சங் கைாபைணம் ைாகவம – அதரன அடகு ரேக்கிவறன் –
தங் கை் கபான்ரனத் திருப் பித் தரும் ேரையில் , நான் அரத எங் கும் பாடுேதில் ரல என்று உறுதி கூறுகிவறன்”
என்று கசால் லிக் கடன் பத்திைம் எழுதிக் ககாடுக்கிறாை். கசான்னோவற எங் கும் சங் கைாபைணம் ைாகத்ரதப்
பாடாமவலவய இருக்கிறாை்.

கும் பவகாணத்தின் கபரும் கசல் ேந்தை் அப் புைாயை் வீட்டுக் கல் யாணத்தில் , எல் வலாரும் விரும் பும் சங் கைாபைண
ைாகத்ரதப் பாட மறுக்கிறாை் நைசய் யை். மூப் பனாைிடம் சங் கைாபைணத்ரத அடகு ரேத்த விபைத்ரதயும் கூறி,
கடரனத் திருப் பித் தந்தால் தான் அந் த ைாகத்ரதப் பாடமுடியும் என்பரதயும் விைக்குகிறாை் நைசய் யை். உடவன
ைாயை், கபான்ரனயும் , அதற் கான ேட்டிரயயும் கசலுத்தி, பத்திைத்ரத மீட்டு ேை, ஒருேரை அனுப் புகிறாை்.

இைாமபத்திை மூப் பனாை் மகிழ் ந்து, அந்தத் கதாரகவயாடு, வமலும் ஒரு கதாரகரயயும் எடுத்துக்ககாண்டு
கும் பவகாணம் ேருகிறாை். “ஐயை் அேை்கை் கடனாகக் வகட்டதால் எனக்கு ேருத்தம் உண்டாயிற் று. அேை்களுக்குப்
பயன்படுத்தாமல் வேறு என்ன கசய் ேதற் கு நான் கசல் ேம் பரடத்வதன்? விரையாட்டாய் அடகு ரேத்தேை், இன்று
ேரையில் அந்த ைாகத்ரத எங் கும் பாடவில் ரல – அது அேைது உயை்ந்த குணத்ரதயும் , உண்ரமரயயும்
காட்டுகிறது” என்று கூறி, மனம் மகிழ் ந்து, முழுத் கதாரகரயத் திருப் பியவதாடல் லாமல் , சங் கைாபைணத்ரத
அத்தரன காலம் சிரற கசய் ததற் கு அபைாதமாக ஒரு கதாரகரயயும் வசை்த்துக் ககாடுக்கிறாை்.

You might also like