You are on page 1of 4

மீன் முள்

இரண்டு பக்கமும் பசுமமயான மரங் கள் இருக்க தென் மன மரங் கள் ெமை குனிந்து
முகம் பார்க்கும் ககரளாவின் நீ ர் நிமைந் ெ ஆை் ைங் கமர அது.

ஆை் றின் ஒரு பக்கம் மக்கள் அதிகம் வரும் புகழ் தபை் ை ககாவிலும் ஆை் றின் மறு
கமையிை் அமமதிகய உருவான ஆசிரமமும் இருந்ெது.

தினமும் ஸ்வாமி விஷ்ணுகெவானந் ெர் ஆை் மை கடந் து மறுகமரயிை் இருக்கும்


ககாவிலுக்கு தெை் லுவார். பிைகு மீண்டும் ஆசிரமெ்திை் கு திரும் புவார். இது அவரின்
தினெரி கடமமகளிை் ஒன் ைாக இருந்ெது. இக்கடமமமய மிகவும் சிைப்பாக அவருக்கு
உெவும் பக்தி உள் ளம் ஒன் று இருந்ெது. பக்ெனின் தபயர் படககாட்டி ெங் கரன் .

ெங் கு மாஸ்டகர என் றும் பைராலும் அமழக்கப்படும் ெங் கரனுக்கு சிறுவயது முெகை படகு
தெலுெ்துவது ொன் தொழிை் . ஆவணி மாெம் நடக்கும் படகு கபாட்டி ெவிர கவறு
காைெ்திை் அதிகமாக ெம் பாதியம் தெய் ய முடியாது. ெங் குமவ கபாைகவ தமலிந்ெ கரிய
நிை படகு அவனின் தொெ்து. நீ ண்ட கழிமய கமையிை் ஊன் றி ெள் ளி படமக
தெலுெ்துவான் . ைாவகமாக படகின் முமனயிலிருந்து நடந்து கழிமய ஆை் றுக்குள்
தெலுெ்தி படமக ஓட்டும் ெங் கரமன ஆை் றின் கமரயிை் இருப்பவர்கள் அவ் வளவு எளிதிை்
பார்க்காமை் கபாக முடியாது.

தினமும் காமை ஆறு மணிக்கு படகிை் காெ்திருப்பான் ெங் கரன் . ஸ்வாமிஜி ெனது
ஆசிரமெ்திலிருந்து வருவமெ பார்ெ்ெதும் , எழுந் து படமக கமைக்கு ெமீபமாக
மவெ்துக்தகாள் வான் .
ஸ்வாமிஜி படகின் அருகக வந்ெதும் , அவரின் தமன் மமயான பாெங் கமள ென் படகிை்
மவக்க மக தகாடுெ்து உெவுவான் . தவள் ளம் அதிகம் இருக்கும் காைங் களிை்
ஸ்வாமிஜியின் காை் கமள அவனின் தொமடயிை் மவெ்து ஏறி படகிை் அமை
துமணபுரிவான் ெங் கரன் .

கநை் று வழக்கமாக வரும் ஸ்வாமி வரவிை் மை. ஆசிரமெ்திை் ஏகொ விழா என


கபசிக்தகாண்டார்கள் . ஆசிரமெ்திை் கு வந் ெ பக்ெர்கமள மறுகமரக்கு தகாண்டு
தெை் லும் கவமையிை் மூழ் கிப்கபானான் ெங் கரன் .

மறுநாள் ஸ்வாமிஜி வருவாரா என காெ்திருந்ொன் அன் று ஆை் றிை் தவள் ளம் மிகவும்
அதிகமாக இருந்ெது. ஸ்வாமிஜி ஆசிரமெ்திலிருந்து தவளிப்பட்டார். படமக கநாக்கி
நடந்ொர். ஆை் றின் ஓரெ்திை் படமக தகாண்டு வந் து ஸ்வாமியின் ொமமர கபான் ை
பாெெ்மெ ென் தொமடயிை் மவெ்து ஏறி அமை உெவினான் ெங் கரன் .

பிைகு ொவி ஏறி கழிமய எடுெ்து படகின் ஓரெ்திை் நின் வாறு படமக தெலுெ்தி
மறுகமரமய கநாக்கி புைப்பட்டான் .

படகு ஆை் றின் மமயெ்திை் வரும் தபாழுது ஸ்வாமிஜிமய பார்ெ்து ெங் கரன் தொன் னான் ,
“ஸ்வாமி கநெ்து நிமைய பக்ெர்கள் வந் திருந்ொங் கனு நிமனக்கிகைன் . எனக்கும்
அவங் கமள கபாை ஜபம் தியானம் தெய் ய ஆமெொன் .” என நிறுெ்தினான் .

ககாவிமை கநாக்கி பார்ெ்துக்தகாண்டிருந் ெ விஷ்ணுகெவானந் ெர் ெங் கரமன கநாக்கி


திரும் பினார். தமை் ை இெழ் பிரிெ்து கூறினார், “ெங் கரா நீ யும் வரைாகம, உனக்காக
எப்தபாழுதும் ெனி இடம் உண்டு.”

“வரைாம் ொமி, ஆன என் தபாண்டாட்டி விடமாடாள் . இை் மைனா நானும் இவங் கள கபாை
ஆசிரமெ்திை் கு வருகவன் ..”

“ஏன் அவங் க விடமாட்டாங் க?”

“ொமி புதுொ ககக்கிறீங் ககள? ஜபம் தியானம் னு தெஞ் சு நான் புள் ள குட்டிய விட்டுட்டு
ஆசிரமெ்திகைகய வந்துட்கடன் னா? அவளும் படிக்காெவ என் ன தெய் வா? அந் ெ
பயந்ொன் ொமி”

ஸ்வாமி மீண்டும் ெமைமய ககாவிமை கநாக்கி திருப்பிக்தகாண்டார். கமர அமடந் து


மீண்டும் ஆசிரமம் தெை் லும் வமர எதுவும் கபெவிை் மை.

மறுநாள் ...தபாழுது புைர்ந்ெது.. உடமை சிரொெனெ்திை் மவப்பமெ கபாை தபரிய


முள் ளும் சின் ன முள் ளும் கடிகாரெ்திை் ஆறு மணிமய காட்டியது.

ெங் கரன் ஆை் றின் கமரயிை் ஸ்வாமிக்காக காெ்திருந்ொன் . ஸ்வாமி அருகிை் வந்ெதும்
வைது காமை மடக்கி அவரின் காை் கமள மவக்க ஏதுவாக படகின் அருகக நின் ைான் .

ஆனாை் வழக்கெ்திை் கு ெங் கரமன ெவிர்ெ்துவிட்டு மாைாக ஸ்வாமிஜி படகிை் அவராககவ


ஏறி அமர்ந்ொர். ஸ்வாமியின் இந் ெ நடவடிக்மகயாை் மிகவும் ெங் கடமமடந்ொன்
ெங் கரன் .

இமெவிட அவனுக்கு ஆெ்ெரியமாகவும் இயை் புக்கு மாைாகவும் கண்டது


ஸ்வாமி காை் களிை் அணிந்திருந்ெ தெருப்பு...!
இெ்ெமன வருடங் களிை் அவர் தெருப்பு அணிந்து பார்ெ்ெகெ இை் மை. தினமும் அவர்
ககாவிலுக்கு தெருப்பு இை் ைாமை் இவனின் தொமடமய படியாக தகாண்டு ஏறி இைங் கி
வருவொை் அவர் தெருப்பு அணிந்து பார்ெ்ெகெ இை் மை. இவ் வளவும் வழக்கெ்திை் கு
மாைாக இருப்பொை் கைங் கினான் ெங் கரன் . தமளனமாக படமக தெலுெ்துபவன்
வழக்கெ்திை் கு மாைாக கநை் று கபசியொை் வந்ெ விமனகயா என குை் ை உணர்ெ்சி
தபருகியது.

கண்ணீர ் மை் க, “ஸ்வாமிஜி நான் ஏொவது ெவைாக கபசியிருந்ொை் மன் னிெ்சிருங் ககா,
நீ ங் க இன் மனக்கு ஏகொ கபாை இருக்கிைது எனக்கு ஏகொ மாதிரி இருக்கு” என ென்
உணர்ெ்சிகமள வார்ெ்மெயாக முடியாமை் விவரிெ்ொன் .

“ெங் கரா ஏன் ஏகொ கபாை இருக்கு? எனக்கு அப்படி ஒன் றும் தெரியவிை் மைகய?” என
தெரிந்து தகாண்கட தொன் னார் ஸ்வாமிஜி.

“ஸ்வாமிஜி எப்பவும் தெருப்பு கபாட்டுக்கிட்டு படகிை வரமாட்டீங் க. இன் மனக்கு தெருப்பு


கபாட்டுக்கிட்டு முென் முெைா வந்திருக்கிைது எனக்கு விெ்தியாெமா இருந்துெ்சு, எம் கமை
ெப்பா இருந்ொ ஸ்வாமிஜி மன் னிக்கனும் .” என் ைான் ெங் கடமான ெங் கரன் .

“ஓ அதுவா ெங் கரா, எப்பவும் நான் தெருப் பிை் ைாமை் ொன் கபாகவன் . ஆனா ஆெ்து
ெண்ணீை மீன் இருக்குை் ை. மீன் முள் ளு காலிை் குெ்திடுெ்சுனா வலிக்கும் இை் மையா?
அெனாைொன் தெருப் பு கபாட்டிருக்ககன் . நீ ஒண்ணும் மனசுை வெ்சுகாெ”இந்ெ பதிமை
தகாஞ் ெமும் எதிர்பார்க்காெ ெங் கரன் குழம் பிப்கபானான் .

அவமர திரும் பி திரும் பி பார்ெ்ெவாகர கழிமய ஆை் றிை் குெ்தி படமக தெலுெ்தினான் .
உெட்டிை் சிறு புன் னமகயுடன் ஸ்வாமி இவமனகய பார்ப்பது கபாை இருந்ெது.

சிை நிமிட தமளனெ்திை் கு பிைகு...

“ெங் கரா.... நான் மீன் முள் குெ்தும் என தெருப்பு கபாட்டுக்கிட்டது உனக்கு


முட்டாள் ெ்ெனமா தெரியுதிை் மையா? அகெகபாைொன் ஜபம் தியானம் தெஞ் ொ உடகன
குடும் பெ்மெ விட்டு ென் யாெம் கபாயிடுவாங் கனு நிமனக்கிைதும் ...!

இந்ெ மீன் முள் குெ்ெனும் னா முெை் ை மீமன வமைவீசி பிடிக்கனும் , அப்புைமா அமெ
தூய் மமயாக்கி, அடுப்பிை் மவெ்து ெமமக்கனும் . அப்புைம் சுமவெ்சு பார்க்கனும் .
இதெை் ைாம் தெஞ் ொ கூடா காலிை் மீன் முள் குெ்ெ வாய் ப் பிை் மை. இை் மையா? அது
கபாைெ்ொன் ...ஆன் மீகெ்திை் ஈடுபடும் எை் ைாரும் ென் யாசி ஆயிடனும் இை் மை.

நீ உன் குடுபெ்திை் இருந் துக்கிட்கட உன் உன் மம நிமைமயயான ஆன் மாமவ


உணரைாம் . அதுக்குொன் இந்ெ ஜபம் , தியானம் எை் ைாம் . பக்குவம் அமடய பை படிகள்
இருக்கு, எடுெ்ெவுடன் மீன் முள் குெ்ொது. அமெ வமைவீசி பிடிக்கனும் ...அதுகபாை உன்
அமைபாயும் மனமெ வெப்படுெ்ெ இந்ெ ஜபம் தியானம் தெய் யனும் . குரு வந் து அமெ
தூய் மமயாக்கி ெமமப்பார், அப்புைம் ொன் மிெ்ெதமை் ைாம் ...” என கூறிவிட்டு தெருப் மப
ஆை் ைங் கமரயிை் விட்டுவிட்டு தென் ைார் ஸ்வாமிஜி.

அன் று முெை் அந் ெ தெருப்பு ெங் கரனுக்கு குருபாதுமகயானது.

-------------ஓம் ------------------

துைவு மட்டுகம ஆன் மீகம் அை் ை. குருவானவர் உங் கள் தபாறுப்புகமள விட்டுவிட்டு
ஆன் மீகெ்திை் ஈடுபடு என எப்தபாழுதும் கூைமாட்டார். உங் கள் தபாறுப்புகமள
சிைப்பாக தெய் ய வழிகாட்டுவார். ெரியான வழிகாட்டியானவர் உங் களின் பிைப் பின்
ென் மமமய ஊடுருவி உங் களின் வாழ் க்மக அமமப்பிகைகய ஆன் மீகெ்மெ
உணர்ெ்துவார்.

உங் கள் கர்மாமவ எந்ெவிெெ்திலும் மாை் ைாமை் அவ் வழிகய உங் கமள முக்திக்கு
தெலுெ்துவது ொன் குருவின் பணி. உங் கள் கர்மா அதிகரிக்கும் தபாழுது ெக்க ெமயெ்திை்
காப்பாை் றி கர்மாமவ வளரவிடாமை் தெய் வது அவரின் பணிகளிை் ஒன் று.

ஆனாை் முை் றிலும் உங் கள் கர்மாமவ மாை் றி தெயை் மகயாக வழி ஏை் படுெ்ெமாட்டார்.
இயை் மககயாட இமணந்து விமெமய தெடியாக்கி, மரமாக்கி, பூவிட தெய் து காயாக்கி
கனிந் து விட தெய் வகெ குருவின் கநாக்கம் .

You might also like