You are on page 1of 25

கடற் புறம்

சிறுகதைகள்

ஆசிரியர் பார்கவன் ச ாழன்


ஆண்டு 2023
அரன் வவளியீடு
வ ன் தன.
E mail chozhan711@gmail.com

விதை ரூ. 49.00

உள் ளள….
1. கடற் புறம்
2. ப ொறொட்டு
3. பெல் லன் பிள் ளள தொத்தொவின் ளேடிள ொ
4. புட்டுகளட
5. இலட்சுமி ் ொட்டி
6. ொே் அணங் கு உற் றளன கடளல
வொழ் த்துளே
இ சி
் றுகதை வைாகுப்பிை் ஆறுவிைமான வாழ் க்தக ம் பவங் கள்
இடம் வபற் றுள் ளது. அறு சுதவதய படிப்பைன் வாயிைாக வபற முடியும்
என் பது சிறப்பு. ைமிழக மீனவர்களின் கடைாளும் திறை்தையும் ,
அறிவாற் றதையும் , வீரை்தையும் பதற ாற் றுவசைாடு, கடற் புற வானிை்
நட் ை்திரங் கள் காைைாய் மைரும் விசிை்திரை்தையும் , அயைவர் வீசிய
வணிக வதையிை் வீழ் ந்ைசைாடு மைை்திற் குள் மரபு வழிபாட்தட
வைாதைை்ைதையும் , சபார்வ ய் வைற் கான சைதவ இன் னும் இருக்கிறது
என் பதை கடற் புறை்தின் வாயிைாகவும் , அண்தட நாட்டு
ராணுவை்தினாை் சுடப்பட்டு வகாை் ைப்படும் மீனவர்களின்
குடும் பங் கள் நம் நாட்டு நீ திதய நம் பி வீதியிை் அதையும் அவைம்
கடற் கதரக் காற் தற சமலும் உப்புக்கரிக்கசவ வ ய் கிறது.

யாரணங் குற் றதன கடசை…

ைனது பாைக்காட்டு நிதனவதைகதள சுப்பிரமணியன்


ைாை்ைாசவாடு வபாறாட்டு கதையம் ை்தையும் , அவரது வாழ் வினூடாக
எளிய மக்களின் ம் பிராைாயங் கதளயும் , ைட்சுமி பாட்டி ,
வ ை் ைன் பிள் தள ைாை்ைாவின் வாவனாலி வாயிைாக எழுை்திை்
மிைக்கவிடும் திறனும் புட்டு ஏன் ருசியாயிருக்கு அது பைவீட்டு
அரிசியை் ைா என் பைன் பின் னனியும் , வபண்கள் ஏன் புட்டுவிக்க
வந்ைைன் காரணை்தையும் , பின் னாளிை் கை் வியாை் ஏற் பட்ட
மாற் றை்தையும் , வசயாதிகை்தின் புறக்கனிப்தபயும் ,
வயைானவர்களின் மன அங் கைாய் ப் பும் , அவர்கள் அன் புக்கு ஏங் குவது
என எை் ைாவற் தறயும் மிக குதறவான எழுை்துகளாை் ஓவியமாக்கிய

இளம் எழுை்ைாளன் ைம் பி பார்கவன் ச ாழதன எப்படி


வாழ் ை்தினாலும் ைகும் . வமன் சமலும் உயர்வுவபறுக என வாழ் ை்தி
மகிழ் கிசறன் .

மா.முருகானந்ைம்

ஓவியன் , கரூர்.
கடற் புறம்

வீரபாண்டியன் பட்டினம் பாண்டியநாட்டின் வைன்கிழக்கு கடற் கதற


துதறமுகங் களிை் ஒன்று. துருவன் ஐயா ைான் வீரபாண்டியன் பட்டினை்தின்
பை துடிப் பான இதளசயார்களின் ஆ ான் "கடலுக்கு சபாறதுக்கு வதைசபாட
வைரிஞ் ா மட்டும் சபாைாதுசட, ் ண்ட சபாடவும் வைரியனும் சை" என்று
துருவன் ஐயா அடிக்கடி வ ாை் வதுண்டு. நிமைனுக்கு துருவன் ஐயா ைான்
எை் ைாசம அவருடன் ைான் அவன் வபாழுது. நிமைனின் அம் மாவிற் கு இது
பிடிக்கவிை் தை ஆனாை் அவன் அப் பா "அவன் வழிக்கு அவன் வகடக்கான்
ஒருநா இந்ை கடற் புறை்ை கட்டியாள் வான் பாரு" என்பார்.

அந்தி கருை்து இருள் கிறது களை்திை் சபார் பயிற் சி வபற் ற


இதளசயார்கள் களை்திை் அதமதியாக அமர்கின் றனர். வவளிபுற களம்
என்பைாை் சுளுந்தீ ஏற் றபட்டது. சுளுந்தீ ஒளியிை் துருவன் ஐயா நின் றிருந்ைார்.
நை் ை உயரமான ஆள் ைான் நீ ளமான மூக்கும் சுருட்டு பிடிை்து கதர படிந்ை
பற் களும் முறுக்கிவிடபட்ட கட்தடமீத யுமாக ைன் கம் பீரை்தை என்றும்
வவளிபடுை்துபவராகசவ நின் றிருந்ைார்.

ைன் உயர்ந்ை குரலிை் "நிமைன் எங் கசவ" என்றார்! நீ ைன் எழுந்து,


"துதறமுகை்துை அவன் அம் ம அழ ் ானு சபாயிருக்கான்" அருகிலிருந்ைவன்
முனுமுனுை்ைபடி "ஏன்சட அம் மய பாக்கவா அவன் சபாயிருக்கான் அவன்
கன்னிய பாக்க சபாயிருக்காம் சட"

"சப ாதிருசட" என்றான் நீ ைன்.

கடற் புறை்திை் நிமைனின் காைை் அதனவருக்கும் வைரியும் துருவன் ஐயா


ைவிர்ை்து.

நிமைன் ஓடி வந்ைான்...

துருவன் ஐயா ஒன்றும் சப விை் தை அவதன பார்ை்து அவர் அருகிை் அவன்


அதமதியாக நின் றான்.

இது அரசியை் கூட்டம் இந்ை கடற் புறை்தின் அரசியை் குறிை்ை முடிவுகதள


துருவன் ஐயா ைான் எடுப் பார். பாண்டியர் ஆட்சி காைை்திை் கடற் புறை்ைாருக்கு
நை் ை வ ை் வாக்கு இருந்ைது கடற் பதட வலிதமயும் இவர்களின் பாதுகாப் பும்
உறுதி வ ய் யபட்டிருந்ைது. பாண்டியர் காைை்திை் வகாற் தகயிை் ஒரு
கடற் காவற் பதட ஒன்றும் இருந்ைது. மீன்பிடிை்ைை் , ங் கு, முை்து எடுை்ைை்
சபான்ற வைாழிலும் அது ார்ந்ை வணிகை்திை் ஈடுபட்டிருந்ைனர் கடலிை்
நாவாய் வ லுை்தி ஆழிசூழ் உைகின் பை நாடுகளுக்கும் வ ன்று வணிகம்
புரிந்ை வரைாறு பரவர்களுக்கு உண்டு. நாயக்கர் ஆட்சியிை் கடற் பதட
அவர்களுக்கு இருக்கவிை் தை. மீனவர்கள் ைனிை்து விடப்பட்டவர்கள் சபாை
அவர்கள் வாழ் வு மாறியிருந்ைது.

மதுதர நாயக்கர் ஆட்சிக்கு முன்னைாகசவ பாண்டியர் காைை்திசை


அசரபியர்கள் கீழக்கடற் கதர பட்டினங் களிை் வணிக உரிதம
வபற் றிருந்ைனர். ைங் கள் ைாபை்திை் ஒரு பகுதிதய அரசுக்கு வரியாக வ லுை்தி
வந்ைனர் இது வணிகை்திை் அவர்களின் வ ை் வாக்தக உயர்ை்தியது. வைன் கடை்
முை்து மட்டுமை் ை ைமிழ் நாட்டு ஆதடகதளயும் கிராம் பு மிளகு ஏைம் முைலிய
வா தன வபாருட்கதளயும் சமதைநாடுகளுக்கு ஏற் றுமதி வ ய் ைனர்.
அசரபியர்களுக்கும் ைமிழ் மீனவர்களுக்குமிதடசய உள் ள முரண் நாயக்கர்
காைை்திை் உ ் மதடந்ைது.

நாயக்கர் காைை்திை் கப் பை் வலிதமயிை் ைாை மீனவர்களுக்கு


முை்தையும் ங் தகயும் வகாண்டுசபாய் விற் க வழியிை் தை அரசுக்கு வரி
வ லுை்ை அவர்களாை் முடியவிை் தை . வரிகட்டாைைாை் பை மீனவ ைதைவர்கள்
தகது வ ய் யபட்டு வகாண்டிருந்ைனர்.

அசரபிய வியாபாரிகள் மீனவர்களின் மூக்தகயும் காதையும்


அறுை்வைறிந்ைனர். சகாபமதடந்ை மீனவர்கள் பதடதிரட்டி அசரபியர்கதள
சிதறபடுை்தினர். சிதறபட்ட அசரபியர்களின் காதுகதளயும் மூக்தகயும்
அரிந்வைறிந்து விடுைதை வ ய் து அனுப் பினர். அவமானை்தை ைாங் காை
அசரபியர்கள் முப் பைாயிரம் வீரர்கதள ஆயிைங் கசளாடு தூை்துக்குடிக்கு
அருகிை் இறக்கியுள் ளனர் என்ற வ ய் தி கீழக்கடற் கதர முழுவதும்
பரவியிருந்ைது. துருவன் ஐயா ைன் பதடதயயும் சபாருக்கு ையார்படுை்தி
வகாண்டிருந்ைார். அைன் அடுை்ை நடவடிக்தககள் பற் றியசை இந்ை கூட்டம் .

"அரபுக்காரங் க முப் பைாயிரம் சபர் நம் ம கடற் புறை்துை


இறங் கிருக்கானுவ அவனுவை விரட்டியடிக்கறது ைான் நம் ம இைட்சியம் இதுை
ைான் கடற் புறை்சைாட ைன் மானம் அடங் கியிருக்கு. எப்பவும் அவனுவ
வருவானுவ எதுக்கும் நாம ையாரா இருக்கனும் ஈட்டிவகாண்டு சகாட்டிமீன
குை்தி சபார்வ ய் யும் மரபு நம் மள் டது நை் ைா மண்தடை ஏை்திகங் க மக்கசள.
ஈட்டியும் , பைவிை கை்திகளும் ைான் நம் ம ஆயுைங் கள் இதுசவ பை
அசரபியர்கள வீழ் ை்தும் அசரபியனுக விைவிைமா ஆயுைங் கள
வவ சி
் ருக்கைாம் ஆனா நம் மள் ட்ட சபார் நுணுக்கங் கள் இருக்கு வவற் றி
நமசை இது நம் கடற் புறை்ை காக்க நடக்குற சபார் " என்று துருவன் ஐயா சபசி
முடிை்ைார்.

சுளுந்தீ வநருப் பு இதளசயார்களின் உள் ளை்திலும் பரவியிருந்ைது.


துருவன் ஐயா சபசி முடிை்ைபின் நிமைதன "நீ ைான் முன்னிருந்து
பாை்துகிடனும் " என்றார். நிமைன் அவர் பார்ை்ைதிசை துணிவும் சபார்குணமும்
நிதனை்ைதை முடிக்கும் அறிவுை்திறனும் வகாண்டவன் .

அசரபியர்களின் குதிதர பை மீனவ கிரமங் களிை் இறங் க துவங் கிய


வ ய் தியறிந்து துருவன் ஐயா பதடயும் கிளம் பியது.

முப் பைாயிரம் அசரபியர்களுக்கு எதிராக ஐயாயிரம் மீனவர்கள் பதட


களமிறங் கியது. வபரும் பதடயும் ஆயுைங் கள் நிதறய தவை்திருந்ை
அசரபியர்கதள விட சவகை்திலும் சபார்நுணுக்கங் களிலும் சிறந்ை
பதடயாகவும் வ ந்தூர் முருகனின் துதணயின் துணிசவாடும் மீனவர் பதட
இருந்ைது. மீனவர்களின் சவகை்திற் கு அசரபியர்களாை் ஈடுவகாடுக்க
முடியாமை் கடற் மணலிை் ரிந்ைனர். துருவன் ஐயாவின் பதட சபாரிை்
முன் னின்று ண்தடயிட்டனர்.

துருவன் ஐயா மீது குதிதர ஒன்று பாய் ந்து அவதர ரிை்ைது. திமிறி
எழுந்ை துருவன் ஐயா ஈட்டியாை் குதிதர மீதிருந்ை வீரதன ைாக்கி குதிதரதய
ைள் ளிவீழ் ை்தினார்.

நிமைனும் நீ ைனும் ஈட்டியாை் அசரபியர்கதள எதிர்வகாண்டனர். இதுசபான்ற


ஓர் சபார்முதறதய அசரபியர்கள் கண்டதிை் தை.

ஏழாயிரம் அசரபியர்கதள மீனவர்பதட வகான்றுகுவிை்ைது. இவர்களின்


சபார்திறனுக்கு ஈடுவகாடுக்கமுடியாை அசரபிய பதட சிைறி ஓடியது.
மீனவர்களின் வவற் றிதய கடற் புறமுசம வகாண்டாடியது. பாண்டியர்களின்
வீரம் மீண்டுவிட்டது கீழக்கடற் கதர பாண்டிய மீனவர்களின் கட்டுபாட்டிை்
மீண்டும் வந்ைது.

சபாரிை் முன் னின்று சபாரிட்டைாை் துருவன் ஐயா ைதைதமயிை் கடற் கதர ஓர


பகுதிகள் அதனை்திலும் மீனவர்கள் அரசியை் ஆதிக்கம் வபற் றனர்.
துருவன் ஐயாவுடன் அசரபியர்கள் சப சு
் வார்ை்தைக்கு வந்ைனர்.
அசரபியர்கள் பணிந்து சபசினர் நாங் கள் உங் கசளாடு எந்ை ் ரவுக்கும்
வரமாட்சடாம் நம் முரண்கதள கதளந்து ச ர்ந்து வ யை் படுசவாம் என்றனர்.

துருவன் ஐயா, அவைப் படிசட இது எங் க மண்ணு இந்ை வழியா ைான் உன்
வணிகசம நடக்கு, நீ சநரடியா அரசுகிட்ட வைாடர்பு துண்டிை்து வரிதய
எங் ககிட்ட குடு நாங் க அரசுகிட்ட வகாடுக்சகாம் " என்றார். அசரபியர்கள்
அதிர் சி
் யிை் துருவன் ஐயாதவ பார்ை்ைனர். வமை் ைவும் முடியாது உமிழவும்
முடியாது இந்ை ஒப் பந்ைை்தை ஒப் புவகாள் ள சவண்டிய நிதையிை் அசரபியர்
இருந்ைனர்.

ஒருமனைாக அசரபிய வியாபாரிகள் வரிதய மீனவர்களிடம்


வ லுை்துவைாக ஒப்புவகாண்டனர். அவர்களிடம் வபற் ற வரிதய அரசுக்கு
வ லுை்தும் உரிதம மீனவர்களிடம் வந்ைது அவர்களின் சபார் வவற் றி.

மீண்டும் ... களம் ... சபார் பயிற் சி... துருவன் ஐயாவின் இடை்திை் நிமைன்
நின் றிருந்ைான். துருவன் ஐயா ைன் வபாருப் தப முழுைாக நிமைனிடம்
ஒப் பதடை்திருந்ைார். கடற் புற அரசியை் ைதைதமகளிை் முக்கியமானவராக
அவர் திகழ் ந்ைார். சபார் பயிற் சி களம் நிமைனின் கட்டுபாட்டிை் .

" ் ண்ட இன் னும் முடியைசட அவன் ைான் வணிகை்திை இருக்கான்


அவங் கிட்ட வரி வாங் குற பைம் சவணா நம் மகிட்ட இருக்கைாம் கடை் ை
நாவாய் விடுற வபாருளாைார வலிதமதய நாம இன் னும் வபறை அை மனதுை
வவ சு
் இளவட்டங் கள ையார்படுை்து" என்று துருவன் ஐயா வ ான்ன
வார்ை்தைதய மனதிை் ஏந்தி சுளுந்தீ வவளி ் ை்திை் இதளசயார்கதள
பார்ை்து நிமைன் அமர்ந்ைான்.

படசகாட்டிகள் கிழக்கு கடற் கதரயிலிருந்து சமற் கு கடற் கதர


வதரயிலும் வ ன்றுவருபவர்கள் . அவர்களுக்கு கடை் வழி நடக்கும் வணிகமும்
கடை் அரசியலும் துை் லியமாக வைரியும் . சிை படசகாட்டிகள் மீன்பிடிக்க
மட்டுமை் ை முை்துக்கதளயும் , ங் குகதளயும் சமற் கு கடற் கதரயிை் உள் ள
வணிகர்களுக்கு விற் று வந்ைனர். நீ ைன் படசகாட்டிகசளாடு சமற் கு
கடற் கதரக்கு பயணிை்ைான். சமற் கு கடற் கதர சபார் சு
் கீசியரின்
வணிகை்ைாை் வ ழிை்து இருந்ைது. கள் ளிக்சகாட்தட முைை் வகாங் கனி வதர
சபார் சு
் கீசியர் வகாடிகட்டி பறந்ைனர். படசகாட்டிகள் வ ான்னது
உண்தமைான் என உணர்ந்ைான் நீ ைன். சபார் சு
் கீசியர்களின் வபரிய வபரிய
கப் பை் கதளயும் பார்ை்து வியந்ைான். இதை உடனடியாக துருவன் ஐயாவிடம்
சபாய் வ ாை் ைசவண்டும் நிதனை்து அங் கிருந்து புறப் பட்டான்.
வீரபாண்டியன் பட்டினம் கடற் கதர வ ண்பா நிமைதன சைடி வந்ைாள்
.இப் சபாது எை் ைாம் நிமைன் வ ண்பாதவ சைடி வருவதிை் தை. களம் பயிற் சி
என்சற அவன் கவனம் முழுக்க அதிை் நிதறந்திருந்ைது. கதரயிை் நிதறய
நண்டுகள் வரதுவங் கிய காைம் . நண்டுகள் இனப் வபருக்க காைை்திை் கதரயிை்
நிதறந்திருக்கும் . மணதை ைன் தககளாை் வாயுறுப் பிை் நிதறை்து அைன்
கரிம வபாருட்கதள உண்டு, வாயிை் சுரக்கும் எ சி
் ை் சபான்ற திரவை்ைாை்
மணதை உருதளகளாக்கி கூர்நகங் கதள வகாண்ட காை் நகங் களாை்
அழகாக எடுை்து தவை்து வகாண்டிருந்ைன! நிமைன் அதை பார்ை்ைபடி
கதரயிை் நின்றுவகாண்டிருந்ைான். வ ண்பா பின் னிருந்து வந்ைாள் நிமைனிை்
புறமுதுகிை் ஓங் கி அடிை்ைாள் . "இப் பைாம் என்னய பாக்கனும் சைான்றதிை் ை
அப் படிைாசன" என்று சகாபமாய் சகட்பது சபாை் சகட்டாள் . நிமைனிடம் அவள்
சகாபம் வ ை் லுபடியாகாது. நிமைன் சிறுபுன்னதகயுடன் வ ண்பாதவ
கட்டியதணை்து "உனக்குைான் சகாபபட வரைசயட்டி பின் ன ஏன்
வமனக்வகடுை" என்றான். வமை் ை இருள் சூழ் ந்ைது சமை் வானிை்
நட் ை்திரங் கள் பூக்க துடங் கியது. அதைசயாத யும் நட் ை்திரங் களின்
சபரழகிை் இருவரும் ஒருவதர ஒருவர் பார்க்க வ ண்பா பூதனக்குட்டி சபாை
நிமைதன வநருங் கினாள் . தூரை்திை் இருந்து ஒரு குரை் "நிமைாஆ...
நிமைாஆஆ..." நீ ைன் ைான் ஓடிவருகிறான். "சபய் ை சபானவனுக்கு
இந்சநரை்துக்கு ைான் வர்ற வகட சு
் ைா" என முனுமுனுை்ைபடி வ ண்பா
நிமைதன அதணை்து ஒரு முை்ைம் வகாடுை்ைபடி ஓடிவிட்டாள் .

நிமைன் ஒன்றும் நடக்காைபடி நின் றிருந்ைான். "ஏசை உம் ம எங் கை் ைாம்
சைடுறது இங் க என்னசட பன்னுை" என சகட்டான் நீ ைன். "ஏசைய் பைறாை
காரியை்ை வ ாை் லுசவ" என்றான் நிமைன். " "நாங் க சமக்க கதரக்கு
சபாயிருந்சைாம் சட அங் க வவள் ளக்கார வைாறமாரு வியாவாரம் நை் ைா
நடக்குசட ஐய் யாட்ட வ
் ாை் லியாகனும் சட" நிமைனுக்கு இது ரிவயன்று
படவிை் தை.

துருவன் ஐயா கடற் கதரயிை் அசரபிய வணிகர்களிடம்


சபசிவகாண்டிருந்ைார். சிை அசரபியர்களின் வநருக்கை்ைாை் அரபியும்
இவர்கள் கற் றிருந்ைார்கள் . நிமைதன பார்ை்ை துருவன் ஐயா "இவன பாருசட
சைாகை்துைசய இவன் ் ாமிக்கு உருவம் இை் சைன்றான் நம் ம கடை் ைாய் க்கு
மட்டும் உருவமாசட இருக்கு இந்ைா வைரியுது பாரு கடை் இதுைான் நம் ப ் ாமி
அவளுக்கு எதுசட உருவம் எங் கயும் நிறஞ் சு இருக்கறா... அவைான் நம் மள
பட ் வளாக்கும் அைாம் சட நாம கதரயிை இருக்கறை விட கடை் ைைாம் சட
நிதறய சநரம் வகடக்சகாம் " என்று வபருதமயாக கூறினார்.
நீ ைன் ஐயாவிடம் ைகவதை வ ான்னான். "வைரியும் சட நாங் கூட ஒருக்கா
நம் ம ஆளுவசளாட சபாய் பாக்கனும் னு இருக்சகன்" என்றார். படசகாட்டிகள்
இந்ை ைகவதை பைகாைமாக கடற் கதர முழுவதும் வ ாை் லி வகாண்டுைான்
இருந்ைார்கள் . நீ ைன் அதை சநரிை் பார்ை்ை ஆ ் ரியை்சைாடு கூறினான்.

கிழக்கு கீழக்கடற் கதர ைதைவர்கள் சமற் கு கடற் கதரக்கு வ ன்று


சபார் சு
் கீசியதர ந்திை்து சபசுவது என முடிவு வ ய் ைார்கள் .

துருவன் ஐயா உட்பட சிை ைதைவர்கள் வகாங் கனை்திற் கு வ ன்று


சபார் சு
் கீசியரிடம் சபசினார்கள் சிை படசகாட்டிகள் மூைம் . இவர்களின்
நிதையறிந்ை சபார் சு
் க்கீசியர்கள் சிை சபார் சு
் கீசிய அதிகாரிகதளயும் ,
கை்சைாலிக்க ாமியார்கதளயும் அனுப் பி தவை்ைனர். இவர்கசளாடு
ஒப் பந்ைம் வ ய் து வகாண்டாை் இவர்களிடம் வணிகம் புரிந்து ைங் கள்
நிதையிலிருந்து உயரைாம் என ைதைவர்களுக்கு ஒரு நம் பிக்தக பிறந்ைது.

வந்ை அதிகாரிகளும் , ாமியார்களும் கிழக்கு கடற் கதரதய


பார்தவயிட்டு வ ன்றனர். பின் வனாரு நாள் வபரிய கப் பற் பதடவயான்று
கிழக்கு கடற் கதர துதறமுகை்திற் கு வந்ைது. துதறமுக பட்டனங் களிை்
சபார் சு
் கீசிய பதடவீரர்கள் நிதறந்ைார்கள் . மீனவர்களுக்கு உைவுவைாக
சபார் சு
் கீசியர்கள் வாக்களிை்ைார்கள் . ஆனாை் அைற் கு ஒரு நிபந்ைதனயும்
இருந்ைது. மீனவர்கள் அதனவரும் ஞானஸ்நானம் வபற் று கை்சைாலிக்க
மைை்திற் கு மாற சவண்டும் என்றார்கள் . இது மீனவர்களுக்கு ரியாக
படவிை் தை. இதுவதர வ ந்தூர் முருகதனயும் , கடைன்தணதயயும் ,
வருணதனயும் ,இந்திரதனயும் வழிபட்டவர்களுக்கு அதிை் மனம்
சபாகவிை் தை. துருவன் ஐயாவிற் கு இதிை் துளியும் விருப்பமிை் தை. மற் ற
ைதைவர்கள் இைற் கு ம் மதிப் சபாம் அப் சபாது நம் நிதை மாறும் என்று
வற் புறுை்தினார்கள் .

சபார் சு
் கீசியரின் உைவியும் மீனவர்களுக்கு சைதவபட்டது. சவறுவழியின்றி
மீனவர்கள் கை்சைாலிக்க ாமியார்களிடம் ஞானஸ்நானம் வபற் றனர்.

நிமைன் நிதனை்ைது சபாை அைன் பின் சபார் சு


் கீசியரின் உறவு
கடற் கதரயிை் சைவாையங் கள் வபருகியசை ைவிர மீனவர்கள் வாழ் விை் வபரிய
மாற் றம் எதுவுசம இை் தை. புலிவாதை பிடிை்ை கதையாக ைான் இருந்ைது.
மணப் பாடு, ஆைந்துைா, வீரபாண்டியன் பட்டணம் , புன்தனக்காயை் ,
தூை்துக்குடி, தவப்பாறு, சவம் பாறு என்ற ஏழு துதறமுகங் களிலும்
சபார் சு
் கீசியரின் வணிகம் வகாடிகட்டி பறந்ைது. அசரபியர்கதள விட
பைமடங் கு வகாள் தளக்காரர்களாக இருந்ைனர் சபார் சு
் க்கீசியர்.

இப் சபாது களை்திற் கு யாரும் வருவதிை் தை ாமியார்களின் சப த



சகட்கைான் மக்கள் குவிகிறார்கள் . துருவன் ஐயா இருளிை் களை்திை்
அமர்ந்திருந்ைார் நிமைனும் நீ ைனும் விளக்கு ஒன்தற எடுை்து வந்ைனர். ஐயா....
என்றனர். "ஏன் இருட்டுை உக்காந்துருக்கிய" என்றான் நீ ைன். "ஒன்னுமிை் ைசட"
என்று குரை் உயர்ை்தி வ ான்னார்.

"நாம சபா சு
் கீசியர்ட்ட ஒப் பந்ைம் வ ய் திருக்க கூடாதுசட" என்றார்.
நிமைன்.... ஒன்றும் சப ை ... பின் , "அவங் க சபாைதன வ ாை் லுது அன்பா
சநர்மயா கருதணயா இருக்கனும் னு நம் ம மக்கவும் அை ஏை்துகிட்டாங் க...
ஆனா அை வ ாை் லி அவன் நம் ம மக்கள சு
் ரண்டிை் ைா வபாதழக்காம் "
என்றான் நிமைன்.

சிறிது சநரம் வமளனமாக இருந்ை துருவன் ஐயா நிமைதன பார்ை்து"


நம் ம பாட்டன் சவசைந்தி நின் னு கடற் கதரதய காக்க வ ாை் லி வகாடுை்ைான்
அதுக்கு ாட்சிைாம் சட நம் ம வ ந்தூர் முருகன்" என்றார் துருவன் ஐயா...
நிமைனும் துருவனும் அதமதியாக நின்றார்கள் . சமலும் ஐயா அவர்கதள
பார்ை்து சபசினார் ... "இவனுவளுக்கு இப்ப கடைன்தண கன்னி சமரி..." என்று
கூறியவர் நிமைனின் முகை்தை பார்ை்ைவர் வ ாை் வைற் கு ஒன்றுமிை் ைாமை்
எழுந்து வ ன்றுவிட்டார். முன் வபை் ைாம் நிமைதன நீ ைான் பாை்துக்கனும்
என்பார் இப் சபாது அவரிடம் அந்ை வார்ை்தைகள் இை் தை.

முழுநிைவின் ஒளி வீரபாண்டியன் பட்டினை்தை குளிர்விை்து


வகாண்டிருந்ைது. துருவன் ஐயா , நிமைன் ,நீ ைன் மூவரும் படசகாட்டிகசளாடு
கடலுக்கு வ ன்றனர். படசகாட்டி ஒருவன் "ஐய் யா, ட சு
் க்காறக வணிகம்
இப் ப நை் ைா சபாவுைாம் ... " என்றான்.

துருவன் ஐயா நிமைதன பார்ை்து சிரிை்ைார்...


ப ொறொட்டு

எனக்கு பாைக்காடு ைான் வ ாந்ை ஊர். நான் படிை்ைதும் வளர்ந்ைதும்


கதடயன் காட்டிை் பாட்டி வீட்டிை் ைான். பை்து வருடங் களுக்குப் பிறகு 2018 ை்
ைான் மீண்டும் பாைக்காட்டிை் இருக்கிசறன். ைனு மா ம் 10 ஆம் சைதி
கதடயன் காட்டிை் ஐயப் பன்பாட்டு நடக்கும் . ஐயப் பனுக்கு மாதையணிந்ை
சுவாமிகள் வகட்டு நிதறை்து அன்று ைான் மதைக்கு வ ை் வார்கள் .
கிறிஸ்துமஸ் அன்றுைான் வருடாவருடம் ஐயப் பன் பாட்டும் வரும் . அன்று
பரிமதைக்கு நடக்க துவங் கினாை் மகரவிளக்கு கண்ட பிறசக சுவாமிகள்
திரும் புவார்கள் .

பை்து வருடங் களுக்கு பிறகு இப்சபாது ைான் ஐயப்பன்பாட்டு


பார்க்கிசறன். அன்று மாதை கண்ணாடியாற் றிை் குளிை்து
காட்சிபறம் பிலிருந்து கதடயன் காட்டிற் கு வருவார்கள் .

நாட்டு பூக்குை்தி ஊர்வைை்திற் கு முன் வகாழுை்தி வகாண்சட நாராயணன்


முன் வந்து வகாண்டிருந்ைார். என்தன பார்ை்ைதும் "இப் ப இவடயானை் சை"
என்று ைதையத ை்து சகட்டுவகாண்சட முன்னாை் வ ன்று ஒரு பூக்குை்திதய
வகாழுை்தினார். அைன் வவண்ணிற தீக்கதிர்கள் சமவைழும் பி கீழ் விழுந்ைது.

முனியப் பன் சகாவிை் அருகிசை ஐயப் பனுக்கும் சகாவிை் உண்டு


ஐயப் பன்பாட்டுக்கு வாதழ மட்தடகதள சீவி கருவதற அதமை்து பதிவனட்டு
படிகள் வ ய் வார்கள் . பரிமதைக் சகாவிை் பதிவனட்டுபடியும் கருவதறயும்
சபாை் இருக்கும் அது. அைன் அருகிை் சுப் ரமணியன் அமர்ந்திருந்ைார். அவர்
ைான் குரு ாமி. சிை்தி அவதரப் பார்ை்ைதும் "இைா அங் க பாரு சுப் ரமணியன்
ைாை்ைா சபாய் காலிை் உழுந்து ஆசிர்வாைம் வாங் கு " என வ ாை் ை அைற் குள்
அவரும் என்தன பார்ை்து சிை்தியிடம் "மகன் இவடை்ைன் னயானை் சை" என
சகட்டார். என்னிடம் ைமிழிை் ைான் சபசுவார். காலிை் விழுந்ைதும் "நை் ைாரு
சமாசன" என்றார். "பண்டு ஞானும் ஒன்னட பாட்டனும் " என்று தகயுயர்ை்தி
எசைா வ ாை் ை வந்ைார். அைற் குள் அவதர யாசரா அதழக்க வமதுவாக எழுந்து
வ ன்றார்.

முதிர் சி
் அவதர வமலிய வ ய் திருந்ைது. ைதைமுடியும் மீத யும்
ைாடியும் வவள் ளி கம் பிசபாை நீ ட்டி வகாண்டிருந்ைது. காைம் மனிைருக்கு பை
சவடங் கதள ைரும் அதை மனிைன் ஏற் றுைான் ஆகசவண்டும் என்று நிதனை்து
வகாண்சடன்.
சுப் ரமணியன் ைாை்ைாவுக்கு என் ைாை்ைாவுக்கும் ஓர் நை் ை நட்பிருந்ைது
எந்ை காரியமாக இருந்ைாலும் கதடயன் காட்டிை் எை் ைாரும் ைாை்ைாதவ ைான்
பார்க்க வருவார்கள் .

கதடயன் காடு சகாபாைன் பிள் தள ைான் ைாை்ைா. இந்திய


இராணுவை்திை் இருந்ைவர் வ கந்திராபாை்திை் இருந்து வந்ைபின் அவரின்
பூர்வீகமான கதடயன் காட்டிை் ைான் அவரின் வாழ் வு கழிந்ைது.

கதடயன் காடு பாைக்காடு மாவட்டம் யாக்கதறயின் வைன்பகுதியிை்


உள் ளது. யாக்கதறயின் வடக்கிற் கும் வைற் கிற் கும் நடுசவ கிழக்கிருந்து
சமற் கு சநாக்கி கண்ணாடி ஆறு ஓடுகிறது.

பண்டு கண்ணாடி ஆற் றின் வைன் பகுதி எனது ைாை்ைாவின் ஐயா


ஆறுமுகம் பிள் தளயின் வ ம் ைான் அதனை்து நிைங் களும் இருந்ைது. அப் பா
ஐயா எனறதழக்கும் கடந்ை ைதைமுதற வதர பாைக்காட்டிை் இருந்ைது.
வடபகுதி ஆறுமுகம் பிள் தளயின் பங் காளி சகாவிந்ைம் பிள் தளயின்
நிைங் கள் . காைசவாட்டை்திை் இவர்களின் வாரிசுகள் நிைங் கதள
விற் கின் றனர். பைகுடிகளும் இந்ை பகுதிகளுக்கு வந்ைனர். அப் படிைான்
வவள் ளாளர் மட்டுமிருந்ை கதடயன் காடு பகுதியிை் ஈழவரும் வ ரமரும்
சமனன்மார்களும் வந்ைனர்.

ைாை்ைா பட்டாளை்திலிருந்து வந்ைபின் அவர் கம் யூனி ை்திை் மிகுந்ை


ஈடுபாடு வகாண்டவராக வாழ் ந்ைார். கம் யூனி வாதியாக இருந்ைாலும் த வ
சிை்ைாந்ைதிலும் கம் பராமாயணம் பாரைம் படிப் பதிலும் தீவீரமாக இருந்ைார்.
கதடயன் காடு பகுதியிை் பள் ளிகூடம் வ ை் ைாைவர்களுக்கு மாதை சநரை்திை்
கை் வி கற் பிப் பதிை் ஆர்வமாக இருந்ைார். ஈழவர் பைருக்கு ைமிழும்
மதையாளமும் கற் பிை்ைார். அப் படிைான் சுப் ரமணியன் ைாை்ைாவுக்கும்
ைாை்ைாவுக்குமான பழக்கம் வைாடங் கியது.

கதடயன் காட்டிை் ாதிசபைம் இை் தை அதனவரும் ஒரு குடும் பம் என்ற


எண்ணம் சைான்றும் படியாக ஊராரின் பழக்கம் இருந்ைது.

(ப ொறொட்ட களலஞே்கள் )

சமட மா ை்திற் கு முன் முடிந்ை அறுவதடக்கு பிறகு முனியப் பனுக்கு


ஈழவர்கள் சகாழி வவட்டி கள் ளு தவை்து பதடயலிடுவார்கள் . அன்று மாதை
அறுவதட முடிந்ை வயலிை் களம் அதமை்து வபாறாட்டங் களி நடை்துவார்கள்
பாணர்கள் . வபாறாட்டங் களி பாணர்களின் ஒரு கதைகூை்து ஆடலும் பாடலும்
நாடகமும் இதணந்ை ஓர் கூை்து. வபாறாட்டம் என்றாை் புற ஆட்டம் , புறை்திை்
ஆடும் ஆட்டம் என்பைன் திரிபு ைான்.

வபாறாட்டங் கதள நடை்துவது பாணராக இருந்ைாலும் அதிை் வரும்


கைாபாை்திரங் கள் வண்ணான், வண்ணாை்தி- குறவன் ,குறை்தி-வ ருமன்,
வ ருமை்தி- மாப் பிளா,மாப் பிளை்தி - ஈழவர் சபான்றவர்களின் வாழ் வியதை
பிரதிபலிக்கும் கதை ைான் இது.

உதழக்கும் மக்களுக்காக பாணர்கள் இந்ை கூை்தை


அரங் சகற் றுகிறார்கள் . விடிய விடிய நடக்கும் இந்ை வபாறாட்ட நாடகை்திை்
சகலியும் நக்கலும் அரசியலும் சமற் வ ான்ன ாதியினரின் வமாழி வழக்கிை்
ஊடலும் கூடலும் பாணர்கள் அறங் சகற் றுவார்கள் . முைலிை் ச ாதியக்காரன்
என்கிற சகள் வி சகட்பவனிலிருந்து வைாடங் கும் இக்கூை்து வண்ணான்
வண்ணாை்தி மூைம் துவங் கும் இதடயிை் வவளி ் பாடு என்கிற ாமியாடியும்
வந்து சபாவார் அைன் பின் அடுை்ைடுை்ை ாதியின் அரங் சகற் றை்தை ்
ச ாதியக்காரன் அறிமுகபடுை்ை வபாறாட்டம் அரங் சகறும் . ைாை்ைா கற் பிை்ை
முற் சபாக்கு ் சிந்ைதன இந்ை வபாறாட்டங் களிக்கு நாங் களும் குடும் பை்சைாடு
வ ன்று அமர்ந்துப் பார்ப்சபாம் .

சிறுவயதிை் நன்றாக நிதனவு இருக்கிறது வபாறாட்டாங் களி


நடக்தகயிை் எை் ைாரும் சுப் ரமணியன் ைாை்ைா பற் றி ைான் சபசுவார்கள் .
பண்டு வபாறாட்டங் களி ஆட வந்ை வபண்தண எப் படிசயா மடக்கி கை் யாணம்
வ ய் து வகாண்டார் என ஊசர ஒருமுதற ைங் களுக்குள் அன்று நிதனவுபடுை்தி
அதைபற் றி சபசி தீர்ப்பார்கள் .

என்னைான் அவதரப் பற் றி சபசினாலும் அவதர ஊசர ாமி என்று ைான்


அதழப் பார்கள் . அவர் ைாடி வளர்ை்துவிட்டைாை் அவருக்கு ஞானம்
வந்துவிட்டது என்று நிதனக்கிறார்கசளா வைரியாது ாமியும் சிை சநரங் களிை்
மதைசயறுவார் முழுசபாதையிை் ஒருநாள் "மகசன எப்சபா
சகாயம் பை்தூரிலின்னு வந்நது" என்ற குழறிய வவற் றிதை வாசயாடு
யாக்கதற முக்கு சபருந்து நிறுை்ை திண்தணயிை் இருந்ைபடிசய சகட்டார்.
அைற் குள் அவர் மதனவி வந்து திட்டி வீட்டிற் கு அதழக்க "நீ சபாடி களிக்காறி "
என நிைானை்துடன் திட்டியபடிசய பின் வ ன்றார்.

சுப் ரமணியன் வ ை்துடு சு


் என சிை்தி காை் வ ய் து வ ான்னதும் மனம்
பின் சனாக்கி வ ன்று அவரின் வாழ் தவ நிதனவிை் வகாண்டுவந்து மீண்டும்
மீண்டும் அதை மனை்திதரயிை் ஒளிபரப்பி வகாண்சட இருந்ைது.

யாக்கதற முக்கு கினாை் சமட்தட எப் சபாது பார்ை்ைாலும் கழுை்துபிடறி


வதர முடி வைாங் க காவி துண்தட சைாலிை் சபாட்டபடி சுப் ரமணியன் ைாை்ைா
நடந்துசபாவது சபாைசவ இருக்கும் ஆனாை் அது உண்தமயிை் தை என்றாலும்
கினாை் சமட்டுக்கும் கிணாலிை் ஓடுகிற மைம் புழா நீ ருக்கும் கூட அப் படி
ைாசன சைான்றியிருக்கும் . அவதர அதிகமாக அப் படி நடந்துசபாவதைப்
பார்ை்ை நிதனவிலிருந்து இப் படி சைான்றுவதிை் பிதழயிை் தை.
பெல் லன் பிள் ளள தொத்தொவின் ளேடிள ொ

அது சரடிசயாவின் காைம் . பாைக்காடு மாவட்டை்திை் ஒரு குக்கிராமம்


என் அம் மா ஊர். கண்ணாடி ஆற் றங் கதரயின் சவளாண் குடும் பம்
எங் களுதடயது. எனது பாட்டியின் ைங் தக கணவர் வ ை் ைன் பிள் தள ைாை்ைா.
எனது ைாை்ைாவின் அண்ணன் மகனும் கூட ஒரு வழியிை் மாமாவாக
இருந்ைாலும் நாங் கள் ைாை்ைா என்று ைான் அதழப் சபாம் .

வ ை் ைன்பிள் தள ைாை்ைா பஸ் டிதரவர். பார்க்க நடிகர் மம் முட்டி


ாயலிை் இருப் பார். ஓய் வு வபற் றபின் கார் ஓட்டி வகாண்டிருந்ைார். அவர்
வ ை் ைாை ஊர் இை் தை.

அவர் ஒரு சரடிசயா தவை்திருந்ைார். அந்ை சரடிசயாதவ அவர் ைவிர்ை்து


யாரும் வைாட முடியாது. அந்ை சரடிசயாவுக்வகன ைனிை்ை உதற ஒன்தற
சபாட்டிருப் பார். அவர் சகட்கும் சநரம் ைவிர்ை்ை மற் ற சநரங் களிை் வீட்டிற் குள்
இருக்கும் மரப்வபட்டிக்குள் தவை்துவிடுவார். வய ானைான் மனிைனுக்கு
எை் ைா வபாருள் மீதும் ஒரு அக்கதற வந்துவிடுகிறது. இது அக்கதறயா
இை் தை குழந்தை குணை்திற் கு திரும் புைைாக கூட இருக்கைாம் .

காதையிை் பிராசைசிக வார்ை்தைகள் என திரு சூ


் ர் வாவனாலி
ஒலிக்கும் அைன் பின் சகாதவ வாவனாலியிை் இதளயராஜாவின் பாடை் கள்
காதைதய இனிைாக்கிவிடும் . திரு சி
் ராப் பள் ளி அதைவரித யும்
பாைக்காட்டிை் ஒலிக்கும் . வகாழும் பு வாவனாலியின் அதைவரித
பாைக்காடு வதர கிதடப் பது அதி யமாக இருக்கும் . அைற் காக சரடிசயாதவ
அங் குமிங் கும் திருப் பி தவை்து நன் றாக சகட்கும் படி வ ய் வார்
வ ை் ைன்பிள் தள ைாை்ைா.

அந்தி வபாழுதின் வயலும் வாழ் வும் ஒலிபரப் பு இன்றும் காதிை் ஒலிை்து


வகாண்டு ைான் இருக்கிறது.

சரடிசயா அன்தறய வாழ் வின் உன்னைை்திை் ஒன்று. மனிைனுக்கு இத


இருந்ைாை் சபாதும் சவவறதுவும் சைதவயிை் தை சபாை.
இரவு சநரங் களிை் 'வநஞ் ம் மறப் பதிை் தை... பாடதை வாவனாலிகள்
ஒலிக்க என்றும் மறந்ைதிை் தை. இரவு சநரை்திை் மனதை என்னசமா
வ ய் துவிடும் ைான் அந்ை இத .

வீட்டின் முன் புற திண்தணயிலும் உள் புற ஓதைபாயிலும் அவரின்


சரடிசயா கம் பீரமாக இருக்கும் . அந்ை சரடிசயாதவ யாரும் வைாடமுடியாது
என்பது ைான் அைன் கம் பீர சைாற் றம் .

காைம் மாறியது எை் சைாரும் டீவிகளிை் மூழ் கினர். வ ை் ைன் பிள் தள


ைாை்ைாவும் டீவி பார்க்கிறார். ஆனாை் டீவிசயாடு அவராை் சரடிசயா சபாை்
உறவாட முடியவிை் தை.

இன் றும் எங் கள் கதடயன் காடு முன்வீட்டின் திண்தணயிை்


வ ை் ைன்பிள் தள ைாை்ைா அந்ை பதழய சரடிசயாவுடன் ைான் வாழ் கிறார். Fm
எை் ைாம் அவர் சகட்பதிை் தை. பதழய வாவனாலி ஒலிபரப்புகசளாடு
பழக்கபட்டவர் இன் றும் அைற் கு உயிர்வகாடுை்து வருகிறார்.
புட்டுகளட

எை்ைனூர் ாதை சகாளாடுக்கு பிரியும் இடம் வகாடுவாயூரிை் புட்டுகதட


என்று வ ாை் வார்கள் . புட்டுகதடயா அைற் கான எந்ை அதடயாளமும் அங் கு
இன் றிை் தை. ாதையின் வைதுபுறம் காக்காவின் புசராட்டா கதடயும்
இடதுபுறம் சபக்கரியும் டீக்கதடயும் வ ட்டியார் பை ரக்கு கதடயும் ைாட்டரி
விற் பதனயகமும் வ ருப் பு கதடயும் ஒரு தடைர் கதடயும் இருக்கும் . இந்ை
இடை்திற் கு ஏன் புட்டுகதடனு சபர் வந்து சு
் என்ற ந்சைகம் நீ ண்ட நாளாகசவ
இருந்ைாலும் அதுபற் றி யாரிடமும் சகட்டதிை் தை.

அர்ஜீனன் அம் புவிட்ட கதையும் சீதைதய இராவணன் கவர்ந்து வ ன்ற


கதையும் இருண்டபின் வ ாை் லும் பாட்டி சிை மயம் பை் சவறு கதைகள்
வ ாை் வதுண்டு. கை் பாை்தி கை்ைான் சபய் கதையும் வயநாட்டிை் சிறிது காைம்
இருந்ை ைன் அனுபவை்தை கூறுவதுண்டு.

மாதை விளக்குவவ ் ா சு
் ..அைன் பிறகான 6 :30 லிருந்து 8 மணிவதர
எங் கிருந்து வரும் வமன்சற வைரியாது வகாசு. வகாஞ் சநரம் இருந்ைாலும்
கடி ் ா கடி ் இடம் நை் ை ைடி சி
் ரும் . மாமா வவளியிை சைக்குமர ருகுகள
கூட்டி புதகசபாட்டார் அதிை வகாஞ் ம் சவப் பதையும் ச ர்ப்பார். புதக
எங் கும் பரவி வகாசுதவ விரட்டி வகாண்டிருந்ைது

"அன்தனக்கு ஒன்னும் இை்ைர வகாசு இருக்களகிட்டயா" என பாட்டி


வ ாை் ை, என்தனக்கு என்று சகட்சடன். "வகாடுவாயூர்ை இருக்கறப் சபா" .
ைாை்ைாவின் ஊர் ைான் கண்ணாடி பாட்டிக்கு வகாடுவாயூர் ைாை்ைாவின் அக்கா
மகள் ைான் பாட்டி.

"வகாடுவாயூர் புட்டுகதடயிை இந்ைமாறி ஒன்னுமை் ைா , விடியவிடிய


ஆளுக நடமாட்டம் இருக்குங் கிட்டயா (பாைக்காட்டின் தூங் காநகரம்
வகாடுவாயூர்) அப் பைாம் பார்வதியிட அம் மா மீனாட்சி கூட்டரும் கைாவதி
கூட்டரும் புட்டுசுட்டு விை்துட்டு வருவாங் க" என்று சை ாக சிரிக்கவும்
வ ய் ைாள் .

"ஆதியம் சம... பி ் காரங் க வந்ைா அரிசிைான் சபாடுவாங் க அவங் க


அரிசிய வகாண்டுவந்து இங் கைான் விை்துட்டு சபாவாங் க அதுை புட்டு சுட்டா
நை் ைா வரும் ம்சம '" அது ஏன் அப் படி ' ..."பைவீட்டு அரிசியை் ைா"

"அப் படியாக்கும் ைா அந்ை இடை்துக்கு புட்டுகதடனு சபர்வந்ைது" என


சகட்டன்.
அப் படிைான் புட்டுகதடயானது சகாளாட்டு சராடு.

"அப் பைாம் புட்டு சுடறது மண்பாதனைைான்ட்டயா அதுசகை்ை


மண்பாை்ைரம் இருந்துது நை் ை வபரிய புட்டா வரும் மூன்னு மணிவகை் ைாம்
சுடவைாடங் கிருவாங் க பின் ன பக்கை்துை உள் ள ஊருவகை் ைாம்
வகாண்டுசபாய் விை்துட்டு வருவாங் க.... இப் பை்ைசபாை ட்னிவயை் ைாம்
அதரக்க மாட்டாங் க வபாடியும் மிளகா மந்தியுந்ைான்".

"நம் ம வீட்ை ஆரும் இட்லிசுட்டு விை்துருக்காங் களா பாட்டி "

"இை் ைை் ை .. ஐயா சபாலி ை் ைா முன்ன எை் ைாம் பாடை்துை


பணிவயடுை்ைவங் கைான்.... நிைை்ை விை்து ஆம் பளவகை் ைாம் குடிசய கதினு
மாறன பின் னைாசன புட்டுவிை்து வபாழக்க சபானது வபாம் பதளங் க"
என்றாள் .

"அப் ப நை் ை வநை்தி நிதறய தின்னூரு பூசிகிட்டு சவைாயுை


வமாைலியாருனு ஒரு ஆளு இருந்துது கிட்டயா அந்ைாளும் நம் ம
வ ை் ைப் பன்புள் ளயும் ைான் அப் ப வாை்தியாரு அவுங் க வீட்டு திண்தணயிை
ைான் படிக்க வ
் ாை் லி ைந்ைாங் க... அவங் களும் இந்ை ாராயம்
குடிக்கறவங் கள ன்ந்நன் னாக்க பாை்ைாங் க .. குடிகாரன் காது வ வுடு ைாசன" .

"நீ அங் கயா படி ் "

"வகாஞ் காைம் அங் க படி ் ன், பின்ன ஐயா சபாலீசு ைாசன


வயநாடுக்கு ட்வரன்ஸ்பர் வந்துது வயநாட்டுை எட்டுவர படி ் ன்"

"இப் ப புட்டுகதடயிை ஆரும் புட்டுசுடறதிை் ையா" ?

"இப் பைாம் எை் ைாரும் சவறசவற சவதைக்கு சபாய் டாங் க இருந்ைாலும் ,


விடியாை புட்டுகதடயிை புட்டும் வபாடியும் வவ சு
் திங் கறை இன் தனக்கு
மறக்கைட்டயா" என்று எழுந்து சபானாள் பாட்டி.

இட்லிதய ைான் புட்டு என்பார்கள் பதழய ஆளுகளுக்கு இட்லி இன் றும்


புட்டுைான் உதிர்மாவிை் வ ய் யும் புட்டு குழாபுட்டு என்பார்கள் .
இலட்சுமி ் ொட்டி

நன் றாக நிதனவு இருக்கு, எங் க வீட்டிை் எந்ை ஒரு நிகழ் வுக்கும்
உந்து க்தியாக வ யை் படுகிறவர். முன்பை் இை் தை, கறுை்ை உருவம் ஒரு
சகாடிட்ட தபயுடன் வருவார். காக்கா கை்தினாசை இைட்சுமி பாட்டி வரும்
என்று நாங் கள் வ ாை் லுசவாம் . எப் படியும் எங் களுக்கு எைாவது தின்பண்டம்
அவர் தபயிை் இருக்கும் . இை் ைாமை் ஒருநாள் கூட வந்ைதிை் தை, என்
பாட்டியின் ைங் தக அைாவது வகாை் லுபாட்டியின் ைங் தக மகள் இைட்சுமி
பாட்டி. எங் களுக்கு இன் சனாரு பாட்டி.

அன்று காக்தக கை்தியைாக நிதனவு இை் தை, 'இன் சனானு பாட்டி


வருது' என பாட்டியிடம் கூறிய நிதனவு. அன்று முகம் வாடி ைான் வந்திருந்ைார்
இருந்ைாலும் பிஸ்கட் பாக்வகட்தட எடுை்து இந்ைாடா என நீ ட்டியபடி
திண்தணயிை் அமர்ந்ைார். 'வவயிை் ைாழ் ந்து வந்ைா பை்ைாைாசை' என பாட்டி
சபசியபடிய உள் ளிருந்து வந்து திண்தணயிை் அமர்ந்து வவள் தளவவங் காயம்
நறுக்கி வகாண்டிருந்ைார். 'வரனும் என்னு சைானி சு
் அப் படிசய புறப் பட்டு
வந்சைன்' என்று கூறியபடிசய 'ஞாயிை்துகிழம மருைமதை சபாகைாமா' என்று
பாட்டியிடம் சகட்டு வாய் மூடுவைற் குள் 'சிவசனனு வகட நீ சைங் குரிசிை இருந்து
கண்ணாடி வர்றதுகுள் ளசய சீனி சு
் கிடக்க' என பாட்டி வ ாை் ை 'இை் ை
சபானம் னுைான் வந்வைன்' என்று இன் சனானு பாட்டியின் வாைம் எப் படியும்
மருைமதை சபாகசவண்டும் என்பைாக ைான் இருந்ைது. ஒருவழியாக
மருைமதை வ ை் வது என மாைான முடிவுக்கு வந்துவிட்டார்கள் .

'அடுப்புை ஒை வகாதிக்குது' என இன் சனான்னு பாட்டி எழுந்து வ ன்று


ஒரு ச ாற் று பருக்தக எடுை்து பைம் பார்ை்து ஊதுகுழை் எடுை்து ஊதி சமலும்
வநருப்பூட்டி அடுப்படியிை் இருந்ை முக்காலியிை் அமர்ந்து வகாண்டு
வைன்தனஓதைதய எடுை்து தவை்ைார்.

சகாழி ஒன்று இதை எை் ைாம் கவனிப் பைாக வாய் திறந்து மூ சு


் வாங் கி
வகாண்டிருந்ைது.

அடுை்ைநாள் 'புட்டுக்கு(இட்லி) மாவு ஆட்டி தவ குட்டி நாதளக்கு விடியாை


புட்டு சுட்டு எடுை்துட்டு சபாசறாம் னு,' அம் மாட்ட இன் சனானு பாட்டி வ ாை் ை
'அப் பா, அங் க கதடயா இை் ை இங் க இருந்து சுட்டு எடுை்துட்டு சபாறது எை் ைாம்
ஆகற காரியமா' வ ாை் லிக் வகாண்சட புறப் பட்டுக் வகாண்டிருந்ைார்.
அவருக்கு 9:30 க்கு வபாள் ளாட்சி சபருந்து யாக்கதரயிை் . அவர் வ ன்றாை்
மூன் று நாள் வதர ஆகும் வர, நூை் தகமாற் றிவிடும் வியாபாரம் .
அப் சபாது எை் ைாம் சவலியிை் நிதறய சீமவகான்தற மரம் இருக்கும்
அதை வவட்டினாை் ஒரு துவர்ப்பு வா ம் வரும் , ஆனாை் நன்றாக இருக்கும் .
மாமா காதையிசை வவட்டி எடுை்து தவை்திருந்ைார் அைன் ைடிகதள வவயிை்
காைை்திை் கட்டி ப த
் ஓதைகதள சமலிட்டு சிறுகுடிை் சபாை் கட்டி அைனுள்
இருப் பது ஒரு சுவாரசியம் . அந்ை பகுதியிை் அப் சபாது நான் மட்டும் ைான் ஏழு
வயது சிறுவன் . மற் றபடி தகக்குழந்தைகளும் பக்குவபட்ட இளம் வயதினரும்
ைான் இருந்ைார்கள் . ைனிசய என் மனம் சபான சபாக்கிை் விதளயாடிய
விதளயாட்டுகள் ைழும் புகதள பரி ாக ைந்துள் ளது. குடிை் கட்டி முடிவைற் குள்
தவக்சகாை் எடுக்க ஆள் வந்துவிட்டைாை் மாமா அைற் கு வ ன்றுவிட்டார்.

இட்லிக்கு அரிசி ஊறதவை்துவிட்டு ஆட்டுக்கை் தை கழுவி


வகாண்டிருந்ைார் அம் மா. அப் சபாது மிகவும் உற் ாகை்சைாடு இன் சனானு
பாட்டி ைண்ணி எடுை்து ஊற் றி வகாண்டிருந்ைாங் க மாதை அதரக்கை்ைான்
என்றாலும் அன்று இட்லி சைாத என்பவைை் ைாம் பண்டிதக நாள் உணவு
ைான்.

அடுை்ை நாள் காதையிை் நான் பாட்டி இன் சனானு பாட்டியும்


கிளம் புவைற் கு முன் அம் மா இட்லி சுட்டு வபரியதூக்கு பாை்திரை்திை் சபாட்டு
தவை்து அம் மியிை் கார ட்னி அதரை்து வகாண்டிருந்ைார். அன்று விடியலிை்
யாக்கதரயிை் சபருந்து ஏறி உக்கடம் இறங் கி காந்திபுரம் சபருந்து மாறி
மருைமதை வ ன்ற நிதனவு உள் ளது. படிவழியாக ஏறி வ
் ன்சறாம்
ாமிபார்ை்ை நிதனவு ரியாக இை் தை. திரும் ப இறங் கி வருதகயிை் ஒரு நிழை்
சகாபுர அடியிை் அமர்ந்து இட்லி ாப் பிட்டு மீை இட்லி அங் கிருந்ை
பி த
் க்காரர்களுக்கு வகாடுை்சைாம் .

தககழுவிய பின் இன் சனானு பாட்டி 'ைம் பி அவன் தபயனுக்கு


வமாட்தடயடிக்க பழனிக்கு அவன் வபாண்டாட்டிய கூப்பிட்டு சபாயிருக்கான்.
ஒரு வார்ை்ை வ ாை் ைை வ ைவு ஆகும் னு சப ாம சபாயிட்டு வந்து பின் ன
வ ாை் லுறான் ' ைம் பி இன் சனானு பாட்டியின் மகன் மருமகள் கிருஷ்ணசவணி.
வகாை் ைங் சகாடு சபாயி இவர்ைான் சபசிமுடிை்து திருமணம் வ ய் துதவை்ைார்.
அைன் பின் வீட்டிை் இன் சனானு பாட்டியின் உரிதம குதறய துவங் கியது
எை் ைாம் சவற கதை. பாட்டியாலும் மாைானம் வ ாை் ை முடியவிை் தை.
புறங் கணிப் பு என்பதை உணர்வது வகாடுதமயான வி யம் மனம் வவந்து
புதகயும் ஒரு குரூர உணர்வு. பை் இை் ைாை வாயிை் சிரிை்ைபடி ஒரு குண்டு
பலூன் வாங் கி ைந்ைது இன் னும் கண்ணிை் நிற் கிறது. அவதர யார்
தகவிட்டாலும் அக்கா இருக்கிறாள் அைாவது என் பாட்டி என்ற எண்ணம்
சிைகாைம் வாழதவை்ைது, நடக்கமுடியாை நிதையிலும் கூட எப் படியும் இங் கு
வந்துவிடுவார். இங் கு வந்ைாை் உற் ாக ஆற் றை் அவருள் குடிவகாண்டைாக
ைான் எண்ண முடிகிறது.
ொே் அணங் கு உற் றளன கடளல

படதக கடலிை் வ லுை்ை ையாராகிவிட்டார்கள் . லூர்து ாமியின் ை்ைம்


கடற் புறை்தைசய மிரட்டுகிறது "எங் கை ஸ்டீபன் சபாய் வைாதைஞ் ான்"
சநரமாயிட்டு பயலுக்கு கூறு இருக்காசை".. "நீ ரு கை்ைாம இரும் மய் யா அவன்
வந்துருவா" என அை் சபான் சு வ ாை் லி முடிக்க கதரமணலிை் காை் புைய
ஓடிவந்ைான் ஸ்டிபன். "எங் கசவ சபான ஐயா வகடந்து கை்துராவ் ை" அது... அது....
என நீ ட்டி வகாண்டிருந்ைான் ஸ்டீபன். படகின் சமலிருந்து லூர்து ாமி பார்ை்ை
பார்தவயிை் இருவரும் படகிை் சகரினர்.

லூர்து ாமி ைான் இந்ை கடற் புறை்துை முக்காவாசி சபற மூர்க்கைனம்


மாறாை மீனவனா வளர்ை்வைடுப் பவர். படகு கடலின் ஆழை்தை அறிந்து உள்
வ ன்று வகாண்டிருந்ைது. சுளீவரன்று அடிக்கற வவயிை் ஸ்டீப் பனுக்கு மட்டும்
குளிர்ந்ைது. பற் கள் வவளியிை் வைரிய ைனக்கு ைாசன சிரிக்கிறான். கவனிை்ை
லூர்து ஐயா, "எை காணை கண்டவன் கணக்க சிரிக்க எந்ை சிரிக்கமவ
மயக்குனா" அவருக்கு வைரியாைது இை் தை கடலிை் மீன்பிடிக்க மீன்பிடி
நுட்பம் மட்டும் இருந்ைாை் சபாைாது கூடசவ ஒருை்தி நிதனப் பும் சவண்டும்
என்று. ஸ்டீபன் பதிலுக்கு ஒன்றும் வ ாை் ைவிை் தை மரியாவின் முகம் அவன்
மனதை கீறிவகாண்டிருந்ைது. இதுவதர சப ாைவள் என்னவவன் று
வைரியவிை் தை இன் று "பாை்து சபாயிட்டு வா" என்றது அவள் அவனுக்கானவள்
என்பதை ம் மதிை்ைது சபாை இருந்ைது.

சுருட்தட பற் றதவை்ை ஐயா, அனை் கக்கும் சூரியதன பார்ை்து கண்கூ


புதகவிட்டார். "ஐய் ய் யா, இந்ை கடை் ை வபரிய் ய வபரிய் ய கப் பை் ை எவ் ளசவா
களவு நடக்கு கடை்ைை் நடக்கு அை காணாை இராணுவ பதடக நம் ப படக
உதடக்கறதும் நம் பள சிதறபடுை்ைறதும் சுட்டு வகாை் லுறதும் எப் பைா
நிறுை்துவானுக" என அை் சபான் சு வ ாை் லி முடிப் பைற் குள் ஐயா சப
வைாடங் கினார். " எை, நை் ைா சகட்டுக்க நம் ப இந்ை கடலுக்கு வாறது வபரிய
வகாள் ளகார பயலுவலுக்கு இடஞ் ை் ' வபாறவு, நம் ப சமை எப் பவும்
சிங் களவனுக்கு ஒரு வன் மம் உண்டு சுடுறவன் எவன் னு யாரு எப் ப கண்டா...
ைமிழ் மீனவர்கள் சுட்டு வகாை் ைபட்டார்கள் என்டு உள் நாட்டு வ ய் திசபாைை
வரும் ம்" இந்ை வ ய் தி உள் ளூர் அரசியை் வாதிக்கு சகாட அரசியலுக்கு
சைவபடுதுசட.... எை் ைாம் தமக்க பிடி சு
் மட்டுந்ைான் நீ திசபசுவானுவ.."
சுருட்டு புதகக்கு வைாண்தட கார வைாண்தடதய இருமை் வகாைறியது.
புதகதய அதணை்துவிட்டு அதமதியா கடதை பார்ை்ைார் ஐயா. "இது மாற
வாய் ப் சப இை் தையா" என அை் சபான் சு மீண்டும் அதைசய சகட்டான்
நடுக்கடலிை் ஒருபுறம் பீதியும் இருந்ைது. " அரசியை் இருக்கவதர இதுவும் ......
சூரிய கதிர்கள் கடலின் விளிம் பிை் இறங் கி மதறகிறது வமை் ை கடை்
கருப் பாகிறது நீ ைவானமும் கருதமதய பூசிவகாண்டது நட் ை்திரங் கள் பூக்க
துவங் கிவிட்டது வான் நட் ை்திர ச ாதையாக விரிகிறது ஸ்டீபன் மனதிை்
மரியா மைர்ந்து விரிகிறாள் . அவளுடன் சப நிதறை்து தவை்திருக்கிற
வார்ை்தைகதள ரிபார்ை்து வகாண்டிருந்ைான் ரியை் ைாைவற் தற திருை்தி
வகாண்டிருந்ைான். "அை் சபான் சும் ஐயாவும் சபசுவதிை் என்றாவது புதிய
வி யம் இருக்கா எப் ப கண்டாலும் துப்பாக்கி குண்டிை் குறிவவ ் அரசிய
நாயம் ைா" என இதையும் மனதின் ஒருபுறம் அத சபாட்டு வகாண்டான்.

எப் சபாதும் நடுக்கடதை ைாண்டினாை் மீன் கள் நிதறய கிதடக்கும் . தூர


ஓர் கப் பை் வருகிற ஒளி வைரிந்து அை் சபான் சு " ஐயா, அது இராணுவ கப் பசைா"
ட்வடன எழுந்து பார்ை்ைார் விளக்குகள் நிதறய இருந்ைது பிரகா மாக ஊர்ந்து
வ ை் கிறது. 'இை் ைசட இது இராணுவ கப் பை் அை் ை' இதைவதர வந்ை
வ ய் திகள் எை் ைாம் பீதிதய ைான் உருவாக்கியிருந்ைது. இருந்ைாலும் லூர்து
ஐயாவின் படகு அப் படிபட்ட எந்ை விபரீைை்திலும் சிக்கியதிை் தை என்ற
ஆறுைை் ஆசுவா படுை்தியது. அந்ை கப் பலின் வவளி ் ம் தூர இருளிை்
வகாஞ் ம் வகாஞ் மாக மதறய வைாடங் கியது. அதைசய பார்ை்து
வகாண்டிருந்ைார்கள் , திடுக்வகன பின் னிருந்து வந்ை துவக்கு ஒலியிை் புறபட்ட
சைாட்டா ஒன்று ஐயாவின் ைதைதய துதளை்ை சவகை்திை் ைதையின் ஒரு
பாகை்தை சிதைை்துவிட்டது. பின்னாை் இராணுவம் இருட்டிலும் எை் தை
அறிந்ைவர்கள் . ரிந்ை ஐயா உடதை பார்ை்து வவறிை்து எழுந்ை அை் சபான் சு
சுட்டு வீழ் ைை
் பட்டான். ஸ்டீபன் பதுங் கி வகாண்டான் பயசம அவதன
வகான்றுவிடும் சபாலிருந்ைது. அருகிை் வந்ை இராணுவ கப் பை் படகிை்
சமாதியது படகு உதடபட்டது நீ ர் உள் புக துவங் கியது.

நான்கு நாட்கள் கழிந்தும் லூர்து ாமியின் படகு வரவிை் தை என்ன


ஆனது என்று பைறினார்கள் ஐயாவின் குடும் பமும் அை் சபான்சின் குடும் பமும்
நீ திதய நம் பி, அவர்கதள கண்டுபிடிை்து ைருமாறு அங் கும் இங் கும்
அதைந்ைார்கள் , ஸ்டீபன் சுனாமியிை் குடும் பை்தை இழந்ைவன் ஐயா ைான்
அவனுக்கு எை் ைாசம. மரியா கடதைசய பார்ை்திருந்ைாள் அவன் வருவான்
எப் படியும் அவன் வருவான் கடை் நம் பியவர்கதள ஏமாற் றாது என்பது அவள்
நம் பிக்தக கடலின் ஆர்ப்பறிப் பற் ற ைன் தம அவதள அ சு
் ருை்தியது கடலின்
பிதழயிை் தை.

யாரணங் குற் றதன கடசை

யாரணங் குற் றதன கடசை...


மதி ் புளே
எனது ைம் பி

அவன்

வபரும்

ர தனக்காரன்

பாைக்காடு ைமிழன்

அவனிடம் விவாதிக்க நிதறய உண்டு

ைஞ் த யின் மரபு வீடுகள்

பாைக்காட்டின் ைமிழர் வாழ் வியை்

மதையாளை் திதரப்படங் கள் , மதையாள இைக்கியங் கள் என்று

இரவு தூக்கம் அற் று அவனிடம் விவாதிை்ை காைங் கள் நிதறய உண்டு

ைம் பி இப் சபாது சிறுகதையின் பக்கம் திரும் பி உள் ளான்

ஏற் கனசவ அவனின் இரண்டு சிறுகதைகதள வாசிை்து

சிைாகிை்ைவன் நான்

ைற் சபாது கடற் புறம் என்கிற அருதமயான சிறுகதைதய

எழுதி உள் ளான்

அந்ை சிறுகதைதய வவளியிடுவதிை் வபருதமப் படுகிசறன்

இது ஒரு புது வடிவம் இதணயை்திை் வவளியாகி உள் ளது

அவசியம் வாசியுங் கள்

அவன் கடந்து சபாற தூரம் வவகு அருகாதமயிை் உள் ளது.

வாழ் ை்துக்கள் ைம் பி!

சி M குமார்

எழுை்ைாளர்,

திதரப் பட இதண இயக்குனர்

ைஞ் த
குறிப் பு
குறிப் பு

You might also like