You are on page 1of 7

மலேசியாவில் தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

நாடகம்

- நாளிதழ் நாடகம்
- மேடை நாடகம்
- வானொலி நாடகம்
- தொலைக்காட்சி நாடகம்
நாடகம் (விடுதலைக்கு முன்)

• நடனத்தில் இருந்து தான் நாடகம் பிறந்தது என்றனர் சிலர்.

• சடங்கிலிருந்து தான் நாடகம் உருவாகியது என்றனர் சிலர்.

• ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி நாடகம் சடங்கில் இருந்துதான்


உருவாகியது என்கிறார்கள்.
நாளிதழ் நாடகம்

• ஆரம்ப காலத்தில் அச்சு வடிவங்களில் நாளிதழ்களிலும் புத்தகங்களிலும்


சஞ்சிகைகளிலும் நாடகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

• இலக்கிய நாடகங்களையும் சமூக நாடகங்களையும் உள்ளடக்கிய நாளிதழ்கள்


அக்கால மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்தது.
மேடை நாடகம்

• ஒரு பொழுதுபோக்காக கருதப்படுகின்றது

• பல வாரங்களுக்கு பயிற்சி செய்தல்

• இதில் மொழிநடைக்கும் காட்சி அமைப்புக்கும் முதன்மை தருதல்

• முக பாவனைக்கு முக்கியம் கொடுப்பது


நாடகம் ( விடுதலைக்குப் பின் )

வானொலி நாடகம்
• ஒலியை மட்டும் நம்பி நடத்தப்படுவதால் இந்நாடகத்தில் வசனங்களுக்கு முக்கிய இடம்
வழங்கப்படுகின்றது.
• கதாப்பாதிரங்கள் தங்கள் உணர்வுகளை வசனம் மற்றும் இசை மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
• இவை கால்மணி, அரைமணி, மற்றும் தொடர் நாடகங்கள் ஒளிப்பரப்பப்படுகின்றன.
• சமூக நாடகத்தின் பங்களிப்பு அதிகம்.
• தொழிலாளர் நிகழ்ச்சி, கிராமிய நிகழ்ச்சி மூலம் அரசின் திட்டங்கள் பிரச்சாரம் செய்யப்படும்.
• மலேசிய அரசாங்கத்தின் வானொலியான மின்னல் பன்பலையின் வாயிலாக
ஒலிபரப்பபடுகின்றது.
நாடகம் ( விடுதலைக்கு பின்)

தொலைக்காட்சி நாடகம்

மேடை நாடக பல காட்சிகள் அமைந்து


நிறைய உச்சக்கட்டங்கள்
ஒளிப்பதிவு வந்தன

குழுக்களைக் கொண்டு திரைப்படத்தன்மை பெற்ற


படப்பிடிப்பு நாடகம்

மொழிமாற்றம்
செய்யப்பட்ட நாடக நாடகத்தொடர்
ஒளிப்பரப்பு
தற்கால நாடகங்களின் நிலமை

• தொலைக்காட்சி நாடகங்களின் மீது ஆதிக்கம்


• நாளிதழ் நாடகங்களின் மீது ஆர்வமின்மை

You might also like