You are on page 1of 7

படிப்பினை

நாம் என்றும் தற்கொலையை ஒரு சிக்கலின் முடிவாக


ஏற்றுகொள்ள கூடாது

தற்கொலை என்பது ஒரு பிரச்சனையின் நிரந்தர தீர்வாகாது.

தன்னை அனைவரும் தூற்றி/ ஒதுக்கிறார்கள் என்று அறிந்ததும் இரயில் முன்


சென்று தண்டவாளத்தில் படுத்தான்.

திருநங்கையாக இருப்பது ஒரு குற்றமல்ல என்பதை உலகிற்கு உணர்த்த


வேண்டும். எளிதில் துவண்டு விடக் கூடாது.
பெற்றோர் பிள்ளைகளின் நிலையை ஏற்று
கொள்ள வேண்டும்

சான்று : அப்பா
அர்த்தநாரி என்று என்னைப்பார்த்தாலே
பிள்ளைக்குப் பெயர் தலையில்
வைத்திருந்தாலும் பிள்ளை அடித்துக்கொள்வதும்
திருநங்கையாக மாறி சமயத்தில் நேரடியாகவே
வருவதை ஏற்றுக் கொள்ள “போன ஜென்மத்துப்
முடிவதில்லை. பாவம், இப்படி வந்து
பிறந்திருக்கு” என்பார்.

பிள்ளையின்
உணர்வுகளை ஏற்று ஊராரின் கருத்துக்கு
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்
உறுதுணையாக இருக்க கூடாது.
வேண்டும்.
யாரையும் ஒதுக்கக் கூடாது

அனைவரிடத்திலும் சமமாக தவறான வார்த்தைகளை ஆண் பெண் போல


பாகுப்பாடில்லாமல் பழக உபயோகித்து திட்ட கூடாது திருநங்கையும் ஒரு பாலினமாக
வேண்டும். (சனியனே) ஏற்று கொள்ள வேண்டும்

அக்கம்பக்கத்தில்
சகநண்பர்களில் யாராவது உள்ளவர்களும் உறவினர்களும்
திருநங்கையாக இருந்தால் தூற்றி பேசாமல்
அவர்களை விலகி மற்றவர்களிடம் பழகுவதைப்
செல்லக்கூடாது. போல இயல்பாக பழக
வேண்டும்.
பல இன்னல்களிலும் மனம் தளராமல்
தன்னபிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மற்றவர்களின் ஆசைகளுக்கு மதிப்பளிக்க
வேண்டும் “புதிய மனிதர்கள் புதிய உலகம் புதிய பயணம்
என்று நானும் அவர்களில் ஒருவரானேன்”
அர்த்தநாரி தன் அக்காவின் துப்பட்டாவை
அணிந்ததால் அவள் கடுமையான சொற்களைப் “பாலத்தைக் கடந்த பின் தடக் தடக் என்ற
பயன்படுத்துகிறாள். ரயிலின் சீரான தொடர் சப்தம், வாழ்க்கைப்
பயணம் இன்னும் வெகுதூரம் இருப்பதை
என்னுள் உணர்த்தியது”
பிறர் செலுத்தும் அன்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.

தன் தம்பி தன் மீது செலுதும்


தன் பையனை சுமை என்று
அன்பிற்கு மதிப்பளிக்காத
கருதும் தந்தை.
அக்கா.

மகன் தன் மீது


கொண்டுள்ள உற்றார் உறவினர்கள்
அன்பினையும் அவனை வெறுக்கும்
நம்பிக்கையும் உணராமல் நிலையையும் காண
அவனின் உணர்ச்சிகளைக் இயலுகிறது.
கொள்ளும் அன்னை.
பாலினம் பிள்ளைகளின் கல்விக்குத்
தடையாக இருக்கக் கூடாது
பள்ளியின் தலைமையாசிரியர் அர்த்தநாரி திருநங்கையாக மாறுகிறான் என்று அறிந்ததும்
பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறினார்.

அர்த்தநாரியின் கல்வி அதிலிருந்து முடிவுக்கு வந்தது.

கல்வி என்பது அனைத்துப் பாலினத்திற்கும் சமமான ஒன்றாகும். அதனை பிரித்துக்


கொடுக்கக் கூடாது.

மாதா, பிதா பின் குருவாக இருக்கும் தலைமையாசிரியர் ஒவ்வொரு மாணவரின்


உணர்வுகளைப் புரிந்து கொண்டு சமமான கல்வியைக் கொடுக்க வேண்டும்.

You might also like