You are on page 1of 9

வலிமிகும் இடங்கள்

➢ ச ாற்ச ாடர்களில், வருச ாழி க், ச், த், ப் ஆகிய வல்சைழுத்துகளில்


சோடங்கினால் நிடைச ாழி ஈற்றில் சிை இடங்களில் வல்சைழுத்து மிகும்.

➢ வருச ாழியின் முேல் எழுத்து வல்லின ாக இருந்ோல்ோன் வல்லினம் மிகும்.

குறிப்பு: நிடைச ாழி - முேலில் இற்கும் ச ால்


வருச ாழி - அடுத்து நிற்கும் ச ால்

படிவம் 1

i. அத்துடே, இத்துடே, எத்துடே என்னும் ச ாற்களின் பின் வலிமிகும்.

எ.கா: இத்துடே + சிறிய = இத்துடேச் சிறிய


அத்துடே + சபரிய = அத்துடேப் சபரிய
எத்துடே + சகாடுட = எத்துடேக் சகாடுட ?

ii. இனி, ேனி, ற் என்னும் ச ாற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.கா: இனி + சகாடு = இனிக் சகாடு


ேனி + ச ால் = ேனிச் ச ால்
ற் + ேடைவர் = ற் த் ேடைவர்

iii. அடை, பாதி என்னும் எண்ணுப் சபயர்களின் பின் வலிமிகும்.

எ.கா: பாதி + பேம் = பாதிப் பேம்


அடை + காசு = அடைக் காசு

படிவம் 2

i. ௮, இ, என்னும் சுட்சடழுத்தின் பின்னும் எ என் வினா எழுத்தின் பின்னும்


வலிமிகும்.

எ.கா: ௮ + காட்சி = அக்காட்சி


இ + படம் = இப்படம்
௭ + ங்கம் = எச் ங்கம்?

ii. ேனிக் குற்ச ழுத்டே அடுத்துவரும் ஆகாைத்தின் பின் வலிமிகும்.

எ.கா: கனா + கண்டான் = கனாக் கண்டான்


பைா + பழம் = பைாப் பழம்

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகும் இடங்கள் ே. கதேஷ்


படிவம் 3

i. அகை, இகை ஈற்று விடனசயச் ங்களின் பின் வலிமிகும்.

எ.கா: ச ய்ய + ச ான்னான் = ச ய்யச் ச ான்னான்


ஆடி + பாடினாள் = ஆடிப் பாடினாள்

படிவம் 4

i. ஈறு சகட்ட எதிர் ட ப் சபயசைச் த்தில் வலிமிகும்.

எ.கா: தப ா + டபயன் = தப ாப் டபயன்


ஓடா + குதிடை = ஓடாக் குதிடை

ii. ஆ ாம் தவற்றுட த்சோடகயில் நிடைச ாழி அஃறிடேயாக இருப்பின்


வலிமிகும்.

எ.கா: நாய் + குட்டி = நாய்க் குட்டி


யாடன + ேந்ேம் = யாடனத் ேந்ேம்
வண்டி + க்கைம் = வண்டிச் க்கைம்

iii. உவட த்சோடகயில் வலிமிகும்.

எ.கா: டை + தோள் = டைத்தோள்


ைர் + டக = ைர்க்டக

iv. பண்புத்சோடகயில் வலிமிகும்.

எ.கா: சவள்டை + ோள் = சவள்டைத்ோள்


துைம் + பைடக = துைப்பைடக

v. இருசபயசைாட்டுப் பண்புத்சோடகயில் வலிமிகும்.

எ.கா: சி ப்புப்சபயர் சபாதுப்சபயர் பண்புத்சோடக


டே + திங்கள் = டேத்திங்கள்
ல்லிடக + பூ = ல்லிடகப்பூ

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகும் இடங்கள் ே. கதேஷ்


படிவம் 5

i. திரு, நட, முழு, விழு, சபாது, அணு தபான் முற்றியலுகைச் ச ாற்களுக்குப்


பின் வலிமிகும்.

எ.கா: முழு + பாடல் = முழுப்பாடல்


நடு + சேரு = நடுத்சேரு

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகும் இடங்கள் ே. கதேஷ்


வலிமிகா இடங்கள்

➢ ச ாற்ச ாடர்களில், வருச ாழி க், ச், த், ப் ஆகிய வல்சைழுத்துகளில்


சோடங்கினால் நிடைச ாழி ஈற்றில் சிை இடங்களில் வலிமிகாது.

படிவம் 1

i. மூன் ாம் தவற்றுட உருபுகளான ஒடு, ஓடு ஆகியவற்றின் பின் வலிமிகாது.

எ.கா: புைவச ாடு + பாடினான் = புைவச ாடு பாடினான்


ேம்பிதயாடு + ச ன் ான் = ேம்பிதயாடு ச ன் ான்

ii. ஏது, யாது, யாடவ என்னும் வினாச் ச ாற்களின் பின் வலிமிகாது.

எ.கா: எது + தகட்பாய் = எது தகட்பாய்?


ஏது + கண்டாய் = ஏது கண்டாய்?
எடவ + சி ந்ேடவ = எடவ சி ந்ேடவ?
யாது + பயன் = யாது பயன்?
யாடவ + ேந்ோன் = யாடவ ேந்ோன்?

படிவம் 2

i. ஐந்ோம் தவற்றுட உருபுகளான இருந்து, நின்று என்பனவற்றின் பின்


வலிமிகாது.

எ.கா: கூட யிலிருந்து + குதித்ோன் = கூட யிலிருந்து குதித்ோன்


வீட்டினின்று + ச ன் ான் = வீட்டினின்று ச ன் ான்.

ii. ஆ ாம் தவற்றுட உருபுகளான அது, உடடய என்பனவற்றின் பின் வலிமிகாது.

எ.கா: பாைனது + டக = பாைனது டக


என்னுடடய + ேட்டு = என்னுடடய ேட்டு

படிவம் 3

i. உயர்திடேப் சபயர், சபாதுப்சபயர்களின் பின் வலிமிகாது.

எ.கா: ேம்பி + சிறியவன் = ேம்பி சிறியவன்


ப டவ + ப ந்ேது = ப டவ ப ந்ேது

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகா இடங்கள் ே. கதேஷ்


ii. ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளின் பின் வலிமிகாது.

எ.கா: அவனா + ச ான்னான் = அவனா ச ான்னான்?


அவதனா + கூறினான் = அவதனா கூறினான்?

படிவம் 4

i. இ ண்டாம் தவற்றுட த்சோடகயில் வலிமிகாது.

எ.கா: வி கு + கட்டினாள் = வி கு கட்டினாள்


கனி + தின் ான் = கனி தின் ான்
ாடை + சூடினாள் = ாடை சூடினாள்
இடை + பறித்ோள் = இடை பறித்ோள்

(குறிப்பு: இத்சோடர் அட ப்புகளில் இ ண்டாம் தவற்றுட உருபான ஐ


ட ந்துள்ளோல் இடவ இ ண்டாம் தவற்றுட த்சோடகயாகும்.)

ii. ஆ ாம் தவற்றுட த்சோடகயில் நிடைச ாழி உயர்திடேயாய்


இருப்பின் வலிமிகாது.

எ.கா: ேம்பி + ட்டட = ேம்பி ட்டட


குழந்டே + டக = குழந்டே டக

(குறிப்பு: இத்சோடர் அட ப்புகளில் ஆ ாம் தவற்றுட உருபுகளான


அது, உடடய ஆகியடவ ட ந்துள்ளோல் இடவ
ஆ ாம் தவறி ட ேசோடகயாகும்.)

iii. விடனத்சோடகயில் வலிமிகாது.

விடனச்ச ால்லின் பகுதியும் சபயர்ச் ச ால்லும் த ர்ந்து வருவதே


விடனத்சோடகயாகும்.

விடனயடி + சபயர் = விடனத்சோடக

எ.கா: குடி + நீர் = குடிநீர்


வீசு + சேன் ல் = வீசுசேன் ல்
பாடு + சபாருள் = பாடுசபாருள்
ச ய் + சோழில் = ச ய்சோழில்

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகா இடங்கள் ே. கதேஷ்


iv. உம்ட த்சோடகயில் வலிமிகாது.

சோடகச் ச ால்லில் உம் என்னும் உருபு ட ந்திருப்போல் உம்ட த்சோடக


எனப்படும். அதில் வலிமிகாது.

எ.கா:
உம்ட த்சோடர் உம்ட த்சோடக
ச டியும் சகாடியும் ச டிசகாடி
காயும் கனியும் காய்கனி
சவற்றியும் தோல்வியும் சவற்றிதோல்வி
நன்ட யும் தீட யும் நன்ட தீட

படிவம் 5

i. எழுவாய்த் சோடரில் வலிமிகாது.

எ.கா: ோ ட + பூத்ேது = ோ ட பூத்ேது


பூடன + பாய்ந்ேது = பூடன பாய்ந்ேது
த வல் + கூவியது = த வல் கூவியது

ii. விளித் சோடரில் வலிமிகாது.

எ.கா: ேம்பீ + தபா = ேம்பீ தபா


இ ா ா + தகள் = இ ா ா தகள்
அம் ா + சகாடுங்கள் = அம் ா சகாடுங்கள்

iii. சபயச ச் த்தின் பின் வலிமிகாது.

எ.கா: பார்த்ே + படம் = பார்த்ே படம்


ப ந்ே + ப டவ = ப ந்ே ப டவ
ஆடுகின் + சபண் = ஆடுகின் சபண்

டாருல் ரிட்வான் தேசிய இடடநிடைப்பள்ளி வலிமிகா இடங்கள் ே. கதேஷ்

You might also like