You are on page 1of 21

SSLC

Question and Answer

https://doozystudy.blogspot.com/

DOOZY STUDY

Join Telegram

https://t.me/DoozyStudySSLC
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
ப க் க எ ண் |1
வெற்றி நிச்சயம்
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடடகள்

இயல் – 1

எழுத்து ,ச ால்

1. ார்சபழுத்துக்கள் யாடவ?

 உயிர்வேய்  குற்றியலிகரம்
 ஆய்தம்  ஐகாரக் குறுக்கம்
 உயிரளவபளை  ஒளகாரக் குறுக்கம்
 ஒற்றளவபளை  ேகரக் குறுக்கம்
 குற்றியலுகரம்  ஆய்தகுறுக்கம்

2. உயிரளசபடட என்பது யாது?

வசய்யுளில் ஓளச குளறயும் மபாது அதளை நிளறவு வசய்ய வோழிக்கு முதலிலும் இளையிலும் இறுதியிலும் உயிர்

y
வநட்வைழுத்துகள் ஏழும் தத்தம் அளெில் நீண்டு ஒலிக்கும். வநட்வைழுத்துக்கு இைோை குறில் எழுத்துகள் அெற்றின் பின்ைால்
ெரும். tud
3. ச ய்யுளிட அளசபடட என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

வசய்யுளில் ஓளச குளறயும் மபாது அதளை நிளறவு வசய்ய வநட்வைழுத்துகள் அளவபடுத்தளலச் ச ய்யுளிட
அளசபடட எைப்படும்.

எ.கா:
ys
ஓஒதல் மெண்டும் – வோழி முதல்

உறாஅர்க்கு உறுமநாய் – வோழியிளை

நல்ல படாஅ படற – வோழியிறுதி


oz

4. இன்னிட அளசபடட என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக:-


Do

வசய்யுளில் ஓளச குளறயாத இைத்திலும் இைிய ஓளசக்காக அளவபடுப்பது இன்னிட அளசபடட.

எ.கா:

வகடுப்பதூஉம் வகட்ைார்க்குச் சார்ொய் ேற்றாங்மக

எடுப்பதூஉம் எல்லாம் ேளழ

5. ஒற்றளசபடட என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

வசய்யுளில் ஓளச குளறயும் மபாது அதளை நிளறவு வசய்ய வேய்வயழுத்துகளாை ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஆகிய
பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளவபடுப்பது ஒற்றளசபடட.

எ.கா: எஃஃகிலங்கிய ளகயராய் இன்னுயிர்

வெஃஃகுொர்க் கில்ளல ெடு


6. ச ால் என்றால் என்ன? அதன் இயல்புகள் யாடவ?

ஓர் எழுத்து தைித்மதா, பல எழுத்துகள் மசர்ந்மதா வபாருள் தரும் ெளகயில் அளேெது ச ால்.
 இரு திளணகள் ஐந்து பால்களள குறிக்கும்.
 மூெளக இைங்களிலும் ெரும்.
 உலக ெழக்கிலும், வசய்யுள் ெழக்கிலும் ெரும்.
 வெளிப்பளையாகவும், குறிப்பாகவும் ெரும்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
ப க் க எ ண் |2
வெற்றி நிச்சயம்
7. ச ால்லிட அளசபடட என்றால் என்ன?

வசய்யுளில் ஒரு வபயர்ச்வசால் எச்சச் வசால்லாகத் திரிந்து அளவபடுப்பது வசால்லிளச அளவபளை ஆகும்.

உரனட இ உள்ளம் துடணயாகச் ச ன்றார்

வரன்ட இ இன்னும் உளளன்.

நளச – ெிருப்பம்; ெிரும்பி என்னும் வபாருள் தருெதற்காக நட இ எை அளவபடுத்தது. வபயர்ச் வசால், ெிளை அளையாக
ோறியது.

8. சபாதுச ாழி என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக:-

ஒரு வசால் தைித்து நின்று ஒரு வபாருளளயும், அச்வசால்மல பிரிந்து நின்று மெறு வபாருளளயும் தந்து
தைிவோழிக்கும், வதாைர்வோழிக்கும் வபாதுொய் அளேெது சபாது ச ாழி எைப்படும்.

ளவங்டக - மெங்ளக என்னும் ேரத்ளத குறிக்கிறது.

ளவங்டக – ளவம் + டக எை வதாைர் வோழியாகப் பிரிந்து மெகின்ற ளக எை வபாருள் தரும்.

இது இரு வதாைர்களுக்கும் வபாதுொய் அளேந்து வபாதுவோழியாக இருக்கிறது.

9. சதாழிற்சபயர் என்றால் என்ன?

y
ஒரு ெிளை அல்லது வசயளலக் குறிக்கும் வபயர் எண்,காலம்,இைம்,பால் ஆகியெற்ளறக் குறிப்பாகமொ
வெளிப்பளையாகமொ உணர்த்தாேல் ெருெது. எ.கா : ஈதல், நைத்தல்
tud
10 சதாழிற்சபயர்க்கும், விடனயாலடணயும் சபயர்க்கும் இடடளய உள்ள ளவறுபாடு யாது?

சதாழிற்சபயர் விடனயாலடணயும் சபயர்


ys

ெிளை,வபயர்த் தன்ளேயாகி ெிளைளயமய வதாழிளலச் வசய்யும் கருத்தாளெக்


உணர்த்தி நிற்கும். குறிக்கும்.
காலம் காட்ைாது காலம் காட்டும்
oz

பைர்க்ளகக்மக உரியது. மூெிைத்திற்கும் உரியது

எ.கா: பாடுதல், நைத்தல் எ.கா: பாடியென் , நைப்பெர்.


Do

11. விகுதி சபற்ற சதாழிற் சபயர்கள் என்றால் என்ன?

ெிளையடியுைன் ெிகுதி மசர்ெதால் உருொகும் வதாழிற்வபயர் விகுதி சபற்ற சதாழிற் சபயர்கள் ஆகும்.

விடனயடி விகுதி சதாழிற்சபயர்

நை தல் நைத்தல்

ஆள் அல் ஆளல்

ொழ் ளக ொழ்க்ளக

12. எதிர் டற சதாழிற் சபயர் என்றால் என்ன?

எதிர்ேளற வபாருளில் ெருெது எதிர்ேளற சதாழிற்சபயர்.

எ.கா: நடவாட .

13. தனிச ாழி என்றால் என்ன?எ.கா.தருக:-

ஒரு வசால் தைித்து நின்று வபாருள் தருெது தனிச ாழி.

எ.கா: கண்

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
ப க் க எ ண் |3
வெற்றி நிச்சயம்
14. சதாடர் ச ாழி என்றால் என்ன? எ.கா.தருக:-

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ை தைிவோழிகள் வதாைர்ந்து ெந்து வபாருள் தருெது சதாடர் ச ாழி.

எ.கா: கண்ணன் வந்தான்.

15. முதனிடலத் சதாழிற்சபயர் என்றால் என்ன?

ெிகுதி வபறாேல் ெிளைப் பகுதிமய வதாழிற்வபயராதல் முதனிடலத் சதாழிற்சபயராகும்.

எ.கா: தட்டு ,உடர,அடி

இச்வசாற்கள் முளறமய தட்டுதல், உளரத்தல், அடித்தல் என்று வபாருள்படும் மபாது முதைிளலத்

வதாழிற்வபயர்களாகின்றை.

16. முதனிடலத் திரிந்த சதாழிற்சபயர் என்றால் என்ன?

ெிகுதி வபறாேல் முதைிளல திரிந்து ெரும் வதாழிற்வபயர்களாகும்.

எ.கா:

சதாழிற்சபயர் முதனிடலத் முதனிடலத்

y
சதாழிற் சபயர் திரிந்த
tud சதாழிற்சபயர்
வகடுதல் வகடு மகடு

சுடுதல் சுடு சூடு

17. விடனயாலடணயும் சபயடர விளக்குக:-


ys

 ஒரு ெிளைமுற்று வபயரின் தன்ளேளய அளைந்து மெற்றுளே உருபு ஏற்றும் ஏற்காேலும் மெவறாரு
பயைிளலளயக் வகாண்டு முடிெது விடனயாலடணயும் சபயர் எைப்படும்.
 தன்ளே,முன்ைிளல,பைர்க்ளக ஆகிய மூன்று இைங்களிலும் மூன்று காலங்களிலும் ெரும்.
oz

எ.கா:

வந்தவர் அெர் தான், சபாறுத்தார் பூேி ஆள்ொர்.


Do

இயல்-2

சதாடகநிடலத் சதாடர்கள்

1. ச ாற்சறாடர் என்றால் என்ன?

வசாற்கள் பல வதாைர்ந்து நின்று வபாருள் தருெது ச ாற்சறாடர் அல்லது சதாடர் எைப்படும்.

எ.கா: நீர் பருகிைான்.

2. சதாடக நிடலத் சதாடர் என்றால் என்ன?

வபயர்ச்வசால்மலாடு ெிளைச்வசால்லும் வபயர்ச் வசால்லும் மசரும் வதாைரின் இளையில் மெற்றுளே உருபுகமளா


ெிளை,பண்பு ஆகியெற்றின் உருபுகமளா ேளறந்து ெருெது வதாளகநிளலத் வதாைர் ஆகும்.

எ.கா: கரும்பு தின்றான். – கரும்டபத் தின்றான்.

ஐ என்னும் இரண்ைாம் மெற்றுளே உருபு ேளறந்து ெந்துள்ளது.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
ப க் க எ ண் |4
வெற்றி நிச்சயம்

3. சதாடக நிடலத் சதாடர் எத்தடன வடகப்படும்? அடவ யாடவ?

 வதாளக நிளலத் வதாைர் ஆறு ெளகப்படும்.


 மெற்றுளேத் வதாளக  உெளேத் வதாளக
 ெிளைத்வதாளக  உம்ளேத் வதாளக
 பண்புத் வதாளக  அன்வோழித் வதாளக
4. ளவற்றுட சதாடக என்றால் என்ன?

ஒரு வதாைரில் மெற்றுளே உருபுகள் ( ஐ,ஆல்,கு,இன்,அது,கண்) ஆகியெற்றில் ஒன்று ேளறந்து ெருெது


மெற்றுளேத் வதாளக ஆகும்.

எ.கா: ெடு
ீ கட்டிைான் – ெட்டடக்
ீ கட்டிைான். ( உருபு – ஐ)

5. உருபும் பயனும் உடன் சதாக்கத் சதாடக என்பது யாது?

 ஒரு வதாைரில் மெற்றுளே உருபும் அதன் வபாருளள ெிளக்கும் பயனும் மசர்ந்து ேளறந்து ெருெது உருபும்
பயனும் உைன் வதாக்க வதாளக எைப்படும். இதுவும் மெற்றுளேத் வதாளகமய.

y
 எ.கா: தேிழ்த் வதாண்டு ( தேிழுக்குச் வசய்யும் வதாண்டு ) நான்காம் மெற்றுளே உருபும் பயனும் உைன்
வதாக்க வதாளக. tud
6. விடனத் சதாடக என்பது யாது?

 காலம் காட்டும் இளைநிளலயும் வபயவரச்ச ெிகுதியும் ேளறந்து நிற்க, ெிளைப் பகுதிளயத் வதாைர்ந்து ஒரு
ys
வபயர் ெந்து ஒரு வசால்ளலப் மபால் நைப்பது விடனத் சதாடக.
 காலம் கரந்த வபயவரச்சமே விடனத்சதாடக
 எ.கா: ஊறுகாய்
oz

7. பண்புத் சதாடக என்றால் என்ன?

நிறம்,ெடிெம்,சுளெ,அளவு முதலாைெற்ளற உணர்த்தும் பண்புப்வபயருக்கும் அது தழுெி


நிற்கும் வபயர்ச்வசால்லுக்கும் இளையில் “ ட ” என்னும் பண்பு ெிகுதியும் “ ஆகிய, ஆன” என்னும் பண்பு
Do

உருபுகளும் ேளறந்து ெருெது பண்புத் சதாடக எைப்படும்.

8. இருசபயசராட்டுப் பண்புத் சதாடகடய விளக்குக:-

சிறப்புப் வபயர் முன்னும் வபாதுப்வபயர் பின்னும் நின்று இளையில் “ ஆகிய” என்னும் பண்பு உருபு
வதாக்கி ெருெது இருசபயசராட்டுப் பண்புத் சதாடக.

எ.கா:

சாளரப் பாம்பு – சாளர என்னும் சிறப்புப் வபயர் ெந்து சாளர ஆகிய பாம்பு எை இரு வபயவராட்ைாக ெந்துள்ளது.

9. உவட த் சதாடக என்றால் என்ன?

உெளேக்கும் வபாருளுக்கும் ( உெமேயம் ) இளையில் உெே உருபு ேளறந்து ெருெது உவட த்


சதாடக எைப்படும்.

எ.கா: ேலர்க்ளக ( ேலர் மபான்ற ளக )

10. உம்ட த் சதாடக என்றால் என்ன?

 இரு வசாற்களுக்கு இளையிலும் இறுதியிலும் “ உம்” என்னும் இளைச் வசால் ேளறந்து ெருெது உம்ட த்
சதாடகயாகும்.
 உம்ளேத் வதாளக எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்ைல் என்னும் நான்கு அளவுப் வபயர்களளத் வதாைர்ந்து
ெரும்
 எ.கா: அண்ணன் தம்பி

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் |5
வெற்றி நிச்சயம்
11. அன்ச ாழித் சதாடக என்றால் என்ன?

மெற்றுளே, ெிளை,பண்பு, உெளே, உம்ளே ஆகிய வதாளகநிளலத் வதாைர்கள் அளெ அல்லாத மெறு
வசாற்கள் ேளறந்து நின்று வபாருள் தருெது அன்ச ாழித் சதாடக ஆகும்.

எ.கா: சிெப்புச் சட்ளை மபசிைார்.

சிெப்புச் சட்ளை அணிந்தெர் மபசிைார் எைத் வதாளக நிளலத் வதாைர் அல்லாத மெறு வசாற்கள் ேளறந்து நின்று
வபாருள் தருகிறது.

இயல் - 3
சதாகாநிடலத் சதாடர்கள்

1. சதாகாநிடலத் சதாடர்கள் என்றால் என்ன?


ஒரு வதாைர்வோழியில் இரு வசாற்கள் இருந்து அெற்றின் இளையில் வசால்மலா உருமபா இல்லாேல் அப்படிமய
வபாருளள உணர்த்துெது வதாகாநிளலத் வதாைர் எைப்படும்.

எ.கா: குயில் கூெியது.

எழுொயும்,பயைிளலயும் வதாைர்ந்து நின்று குயில் கூெியது என்னும் வபாருளளத் தருகின்றது.

y

tud
2. சதாகாநிடலத் சதாடர் எத்தடன வடகப்படும்? அடவ யாடவ?

வதாகா நிளலத் வதாைர் ஒன்பது ெளகப்படும்.


 எழுொய்த் வதாைர்  மெற்றுளேத் வதாைர்
 ெிளித் வதாைர்  இளைச் வசால் வதாைர்
ys
 ெிளைமுற்றுத் வதாைர்  உரிச்வசால் வதாைர்
 வபயவரச்சத் வதாைர்  அடுக்குத் வதாைர்
 ெிளைவயச்சத் வதாைர்
oz

3. எழுவாய்த் சதாடர் என்றால் என்ன?

எழுொயுைன் வபயர்,ெிளை,ெிைா ஆகிய பயைிளலகள் வதாைர்ெது எழுவாய்த் சதாடர்.

எ.கா: இைியன் கவிஞர் – வபயர்


Do

காெிரி பாய்ந்த்து – ெிளை

மபருந்து வரு ா? – ெிைா

4. விளித் சதாடர் என்றால் என்ன?

ெிளியுைன் ெிளை வதாைர்ெது விளித் சதாடர்.

எ.கா: நண்பா எழுது.

நண்பா என்னும் ெிளிப்வபயர் “ எழுது “ என்னும் பயைிளலளயக் வகாண்டு முடிந்துள்ளது.

5. விடனமுற்றுத் சதாடர் என்றால் என்ன?

ெிளைமுற்றுைன் ஒரு வபயர் வதாைர்ெது விடனமுற்றுத் சதாடர் ஆகும்.

எ.கா: ஓடிைான் இளெழகன்.

ஓடிைான் என்னும் ெிளை முற்று முதலில் நின்று ஒரு வபயளரக் வகாண்டு முடிந்துள்ளது.

6. சபயசரச் த் சதாடர் என்றால் என்ன?

முற்றுப் வபறாத ெிளை வபயர்ச்வசால்ளலத் வதாைர்ெது சபயசரச் த் சதாடர் எைப்படும்.

எ.கா: எழுதிய பாைம்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் |6
வெற்றி நிச்சயம்

7. விடனசயச் த் சதாடர் என்றால் என்ன?

முற்றுப் வபறாத ெிளை, ெிளைச்வசால்ளலத் வதாைர்ெது விடனசயச் த் சதாடர் எைப்படும்.

எ.கா: மதடி ஓடிைர்.

8. ளவற்றுட த் சதாடர் என்றால் என்ன?

மெற்றுளே உருபுகள் வெளிப்பை அளேயும் வதாைர்கள் ளவற்றுட த் சதாகாநிடலத் சதாடர்கள் ஆகும்.

எ.கா: தம்பிக்கு வகாடுத்தான் – நான்காம் மெற்றுளேத் வதாகாநிளலத் வதாைர். ( உருபு – கு)

9. இடடச்ச ால் சதாடர் என்றால் என்ன?

இளைச்வசால்லுைன் வபயமரா,ெிளைமயா வதாைர்ெது இடடச்ச ால் சதாடர் ஆகும்.

எ.கா: ேற்வறான்று – ேற்று + ஒன்று

ேற்று என்னும் இளைச்வசால்ளல அடுத்து ஒன்று என்னும் வசால் நின்று வபாருள் தருகிறது.

10. உரிச்ச ால் சதாடர் என்றால் என்ன?

உரிச்வசால்லுைன் வபயமரா,ெிளைமயா வதாைர்ெது உரிச்ச ால் வதாைர் ஆகும்.

எ.கா: சாலச் சிறந்தது

y
சால என்பது உரிச்வசால். அதளைத் வதாைர்ந்து சிறந்தது என்ற வசால் நின்று ேிகச் சிறந்தது என்ற வபாருளளத் தருகிறது.

11. அடுக்குத் சதாடர் என்றால் என்ன?


tud
ஒரு வசால் இரண்டு,மூன்று முளற அடுக்கித் வதாைர்ெது அடுக்குத் வதாைர்.

எ.கா: ெருக ! ெருக ! ெருக ! ஒமர வசால் உெளகயின் காரணோக அடுக்கி ெந்துள்ளது.
ys

12. சதாடக நிடலத் சதாடர் என்றால் என்ன? அதன் வடககடள எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

ெிைா எண் ஒன்று முதல் பதிவைான்று ெளரயுள்ள ெிைாக்களின் ெிளைகள். தளலப்பிட்டு எழுதுக.
oz
Do

இயல் – 4
சபாது

1. இரு திடண விளக்குக:-

உயர்திளண,அஃறிளண

உயர்திளண : ஆற்றிவுளைய ேக்களள குறிப்பது.

அஃறிளண : ேக்களள தெிர்த்து ேற்ற உயிரிைங்களளயும், உயிரற்ற வபாருட்களளயும் குறிப்பது.

2. ஐம்பால் என்பது யாது ? அதன் வடககள் யாடவ?

 பால் என்பது திளணயின் உட்பிரிவு.( பால் – பகுப்பு, பிரிவு )


 இது ஐந்து ெளகப்படும்.
 உயர்திளண – ஆண்பால்
வபண்பால்
பலர்பால்
 அஃறிளண – ஒன்றன்பால்
பலெிை பால்

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் |7
வெற்றி நிச்சயம்

3. உயர்திடண ற்றும் அஃறிடண பால் பகுப்புகள் யாடவ?

உயர்திடண பால் பகுப்புகள்:

ஆண்பால் – ெரன்,அண்ணன்,அப்பா
ீ அஃறிடண பால் பகுப்புகள் :

வபண்பால் – அம்ோ, கண்ணகி, ோணெி ஒன்றன் பால் – யாளை,புறா,ேளல

பலர்பால் – ோணெர்கள்,ஆைெர் பலெின் பால் – பசுக்கள், ேளலகள்

4. மூவிடங்கடள விளக்குக:-

இடம் சபயர்/விடன எடுத்துக்காட்டு

தன்ட ப் சபயர்கள் நான்,யான்,நாம்,யாம்


தன்ட
தன்ட விடனகள் ெந்மதன்,ெந்மதாம்

முன்னிடலப் சபயர்கள் நீ,நீர்,நீெிர், நீங்கள்


முன்னிடல
முன்னிடல விடனகள் நைந்தாய்,ெந்தீர்,வசன்றீர்கள்

படர்க்டகப் சபயர்கள் அென்,அெள்,அெர்,அது,அளெ


படர்க்டக
படர்க்டக விடனகள் ெந்தான்,வசன்றாள்,படித்தைர்,பறந்தது,பறந்தை ,

y
5. வழு, வழாநிடல,வழுவட தி – விளக்குக:-
tud
வழு இலக்கணமுடறயின்றிப்
ளபசுவதும்,எழுதுவதும்
ys
வழாநிடல இலக்கண முடறயுடன் பிடழயின்றிப்
ளபசுவதும் ,எழுதுவதும்

வழுவட தி இலக்கணமுடறப்படி பிடழயுடடயது


எனினும் இலக்கண ஆ ிரியர்களால்
oz

ஏளதனும் ஒரு காரணம் கருதி, பிடழயன்று


என ஏற்றுக் சகாள்ளப்படுவது.
Do

6. திடண,பால்,இடம்,காலம், ரபு காணப்படும் வழுவட திடய விளக்குக.

வழுவட தி உதாரணம்

திடண அஃறிளணளய உயர்திளணயாக வகாள்ளல் “என் அம்ளே ெந்தாள்” எை


வழுவட தி உயர்திளணளய அஃறிளணயாக வகாள்ளல் உெப்பின் காரணோக
ோட்ளைப் பார்த்து கூறுெது.
பால் வழுவட தி வபண்பாளல, ஆண்பாலாக வகாள்ளல். ொைா இராசா,ொைா கண்ணா
ஆண்பாளல,வபண்பாலாக வகாள்ளல். என்று தன் ேகளளப் பார்த்து
தாய் அளழப்பது
இட வழுவட தி தன்ளேயிளை பைர்க்ளக இைத்தில் ோறன் என்பென் தன்ளைப்
கூறுெது பற்றி பிறரிைம் “ இந்த ோறன்
ஒருநாளும் வபாய்
கூறோட்ைான்”
கால வழுவட தி ஒரு காலத்திற்குரிய வசால்ளல மெவறாரு குடியரசுத் தளலெர் நாளள
காலத்திற்குரிய வசால்லாக கருதுெது தேிழகம் ெருகிறார். இத்
வதாைர் குடியரசுத் தளலெர்
நாளள தேிழகம் ெருொர் எை
அளேதல் மெண்டும்.
ரபு வழுவட தி ஏமதனும் ஒரு காரணம் பற்றி ேரபு ோறி கத்துங் குயிமலாளச சற்மற
ெழங்கி ஏற்றுக் வகாள்ளுதல் ெந்து காதிற் பை மெணும் –
பாரதியார்
குயில் கூவும் என்பது ேரபு.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் |8
வெற்றி நிச்சயம்

7. வழு ,வழாநிடல ளவறுபாடு தருக:-

வழு வழாநிடல

திடண வசழியன் ெந்தது வசழியன் ெந்தான்

பால் கண்ணகி உண்ைான் கண்ணகி உண்ைாள்

இடம் நீ ெந்மதன் நீ ெந்தாய்

காலம் மநற்று ெருொன் மநற்று ெந்தான்

வினா ஒரு ெிரளலக் காட்டிச் சிறியமதா? இரு ெிரல்களளக் காட்டி எது சிறியது? எது
வபரியமதா? என்று மகட்ைல் வபரியது? என்று மகட்ைல்.
விடட கண்ணன் எங்மக இருக்கிறார்? என்ற கண்ணன் எங்மக இருக்கிறார்? என்ற
ெிைாெிற்கு கண்ணாடி ளபக்குள் இருக்கிறது ெிைாெிற்கு கண்ணன் ெட்டிற்குள்

எை ெிளையளித்தல் இருக்கிறார் எை ெிளையளித்தல்.
ரபு வதன்ளை ேரங்கள் உள்ள பகுதிளயத் வதன்ளை ேரங்கள் உள்ள பகுதிளயத்
வதன்ைந்மதாட்ைம் என்று கூறுதல். வதன்ைந்மதாப்பு என்று கூறுதல்.

y
tud
இயல் – 5

வினா,விடட வடககள்,சபாருள்ளகாள்
ys
1. வினா எத்தடன வடகப்படும்? அடவ யாடவ?

ெிைா ஆறு ெளகப்படும். அளெ

 அறிெிைா  வகாளல் ெிைா


oz

 அறியா ெிைா  வகாளை ெிைா


 ஐய ெிைா  ஏெல் ெிைா
Do

2. அறி வினா, அறியா வினா – விளக்குக:-

அறிவினா அறியா வினா

தான் ெிளை அறிந்திருந்தும் அவ்ெிளை தான் அறியாத ஒன்ளற அறிந்து


பிறருக்குத் வதரியுோ என்பளத அறியும் வகாள்ெதற்காக ெிைவுெது.
வபாருட்டு ெிைவுெது. எ.கா: ஆசிரியரிைம் “இந்த கவிடதயின்
எ.கா: ோணெரிைம் “இந்த கவிடதயின் சபாருள் யாது?” எை ோணெர் ெிைவுெது.
சபாருள் யாது?” என்று ஆசிரியர் ெிைவுெது

3. சகாளல் வினா, சகாடட வினா – விளக்குக:-

சகாளல் வினா சகாடட வினா

தான் ஒரு வபாருளள ொங்கிக் வகாள்ளும் பிறருக்கு வபாருளளக் வகாடுத்து உதவும்


வபாருட்டு ெிைவுெது. வபாருட்டு ெிைவுெது.
எ.கா: நூலகரிைம் “அப்துல் கலா ின் எ.கா: என்ைிைம் “ இரண்டு எழுதுளகால்
அக்னிச் ிறகுகள் இருக்கிறதா?” எை உள்ளது. உன்னிடம் உள்ளதா?” என்று
ெிைவுெது. வகாடுப்பதற்காக ெிைவுதல்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் |9
வெற்றி நிச்சயம்
4. ஐய வினா, ஏவல் வினா – விளக்குக:-

ஐய வினா ஏவல் வினா

ஐயம் நீங்கித் வதளிவு வபறுெதற்காகக் ஒரு வசயளலச் வசய்யுோறு ஏவுதற்


மகட்கப்படுெது. வபாருட்டு ெிைவுெது.
எ.கா: அங்கு இருப்பது “ பாம்ளபா? எ.கா: நீ கடடக்குச் ச ல்கிறாயா? என்று
கயிளறா?” எை ெிைவுெது. ெிைெி மெளலளயச் வசால்லுதல்..

5. விடடயின் வடககள் யாடவ?

 சுட்டு ெிளை
 ேளற ெிளை
 மநர் ெிளை
 ஏெல் ெிளை
 ெிைா எதிர் ெிைாதல் ெிளை
 உற்றது உளரத்தல் ெிளை
 உறுெது கூறல் ெிளை
 இைவோழி ெிளை

y
6. விடடயின் ளவறு சபயர்கள் யாடவ?
tud
இளற , வசப்பு , பதில்
ys
7. சவளிப்படட விடடகள் யாடவ?

 சுட்டு ெிளை
 ேளற ெிளை
oz

 மநர் ெிளை

8. குறிப்பு விடடகள் யாடவ?


Do

 ஏெல் ெிளை
 ெிைா எதிர் ெிைாதல் ெிளை
 உற்றது உளரத்தல் ெிளை
 உறுெது கூறல் ெிளை
 இைவோழி ெிளை

9. சவளிப்படட விடடகடள விளக்குக:-

சுட்டு விடட சுட்டிக் கூறும் ெிளை “ ச ன்டனக்கு வழி யாது” என்ற


ெிைாெிற்கு “ இது” எை சுட்டிக்
கூறுதல்.
டற விடட ேறுத்து கூறும் ெிளை “கடடக்குப் ளபாவாயா?”
ெிைாெிற்கு “ ளபாக ாட்ளடன்”
எைக் கூறுெது.
ளநர் விடட உைன்பட்டுக் கூறும் ெிளை “இது ச ய்வாயா?” ெிைாெிற்கு
“ச ய்ளவன்” எைக் கூறுெது.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 10
வெற்றி நிச்சயம்
10. குறிப்பு விடடகடள விளக்குக:-

ஏவல் விடட ேறுப்பதளல ஏவுதலாகக் கூறும் ெிளை “ இது ச ய்வாயா?


ெிைாெிற்கு “ நீ ளய ச ய்”
எை ஏெிக்கூறுெது
வினா எதிர் ெிைாெிற்கு ெிளையாக ெிைாளெக் என்னுடன் ஊருக்கு
வினாதல் மகட்பது. வருவாயா? ெிைாெிற்கு “
விடட வரா ல் இருப்ளபனா?”
எைக் கூறுெது.
உற்றது ெிைாெிற்கு ெிளையாக ஏற்கைமெ நீ விடளயாடவில்டலயா?
உடரத்தல் மநர்ந்தளதக் கூறல் என்ற ெிைாெிற்கு “கால்
விடட வலிக்கிறது’ எை உற்றளத
உளரப்பது.
உறுவது கூறல் ெிைாெிற்கு ெிளையாக இைிமேல் நீ விடளயாடவில்டலயா?
விடட மநர்ெளதக் கூறல் என்ற ெிைாெிற்கு “கால்
வலிக்கும்’ எை உறுெளத
உளரப்பது.
இனச ாழி ெிைாெிற்கு ெிளையாக இைோை “பாடத் சதரியு ா?”
விடட ேற்வறான்ளற ெிளையாகக் கூறல். ெிைாெிற்கு “ ஆடத்
சதரியும்” எை கூறுெது.

y
11. சபாருள் ளகாள் என்றால் என்ன? அதன் வடககள் யாடவ?
tud
வசய்யுளில் வசாற்களளப் வபாருளுக்கு ஏற்றொறு மசர்த்மதா, ோற்றிமயா வபாருள் வகாள்ளும் முளறக்குப் “ சபாருள்
ளகாள் “ என்று வபயர். வபாருள்மகாள் எட்டு ெளகப்படும்.

 ஆற்று நீர்ப் வபாருள்மகாள்  தாப்பிளசப் வபாருள்மகாள்


ys
 வோழிோற்று வபாருள்மகாள்  அளளேறிபாப்புப் வபாருள்மகாள்
 நிரல் நிளறப் வபாருள்மகாள்  வகாண்டுகூட்டுப் வபாருள்மகாள்
 ெிற்பூட்டுப் வபாருள்மகாள்  அடிோற்றுப் வபாருள்மகாள்
oz

12. ஆற்று நீ ர் சபாருள்ளகாள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

ஆற்று நீரின் மபாக்ளகப் மபால வசய்யுளில் மநராகமெ வபாருள் வகாள்ளுோறு அளேெது ஆற்று நீ ர் சபாருள்ளகாள்
எைப்படும்.
Do

எ.கா :

ச ால்லரும் சூல்பசும் பாம்பின் ளதாற்றம் ளபால்

ச ல்லளவ கருஇருந்து ஈன்று ள லலார்

ச ல்வள ளபால்தடல நிறுவித் ளதர்ந்த நூல்

கல்விள ர் ாந்தரின் இடறஞ் ிக் காய்த்தளவ

 வ
ீ க ிந்தா ணி

வநற்பயிர் கருவுற்ற பச்ளசப் பாம்பின் ெடிெம்மபால் கருக்வகாண்டு,பின்பு கதிர் ெிட்டு, வசல்ெம் மசர்ந்தவுைன்
பண்பற்ற ேக்கள் பணிெின்றித் தளல நிேிர்ந்து நிற்பது மபால் குத்திட்டு நின்று, முடிெில் கதிர் முற்றியவுைன்
கற்றெர்கள் ெணங்குதல் மபால் ெளளந்து காய்த்தை.

சநல் என்னும் எழுொய் அதன் வதாழில்களாை இருந்து, ஈன்று,நிறுெி,இளறஞ்சி என்னும் ெிளைவயச்சங்களளப்


வபற்று காய்த்தளவ என்னும் பயைிளலளய வகாண்டு முடிந்துள்ளது. பாைல் வதாைக்கம் முடிவு ெளர ஆற்றின்
மபாக்ளகப் மபால மநராகமெ வபாருள் வகாள்ளும் படி அளேந்துள்ளது.

13. நிரல் நிடற சபாருள்ளகாள் என்றால் என்ன? அதன் வடககள் யாடவ?

ஒரு வசய்யுளில் வசாற்கள் முளற பிறழாேல் நிரல் நிளறயாக ( ெரிளசயாக ) அளேந்து ெருெது நிரல் நிடற
சபாருள்ளகாள் எைப்படும். இஃது இரண்டு ெளகப்படும்.

1. முளற நிரல் நிளற வபாருள்மகாள்

2. எதிர் நிரல் நிளற வபாருள்மகாள்

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 11
வெற்றி நிச்சயம்

14. முடற நிரல் நிடற சபாருள்ளகாடள எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

வசய்யுளில் எழுொயாக அளேயும் வபயர்ச் வசாற்களள அல்லது ெிளைச் வசாற்களள ெரிளசயாக நிறுத்தி அளெ
ஏற்கும் பயைிளலகளளயும் அவ்ெரிளசப் படிமய நிறுத்திப் வபாருள் வகாள்ளும் முளறக்கு முடற நிரல் நிடற
சபாருள்ளகாள் என்று வபயர்.

எ.கா:

சகாடி குவடள சகாட்டட நுசுப்பு உண் கண்ள னி

இவ்ெடியில் வகாடி,குெளள,வகாட்ளை என்ற எழுொய்ப் வபயர்ச் வசாற்களள ெரிளசப்படுத்தி அெற்றிற்குரிய


பயைிளலயாக நுசுப்பு,கண்,மேைி எை ெரிளசப்படுத்தியுள்ளார்.

வகாடி நுசுப்பு, குெளளகண், வகாட்ளைமேைி எைப் வபாருள் வகாள்ள மெண்டும்.

15. எதிர் நிரல் நிடற சபாருள்ளகாடள எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

வசய்யுளில் எழுொய்களள ெரிளசப் படுத்தி அளெ ஏற்கும் பயைிளலகளள எதிர் எதிராக்க் வகாண்டு வபாருள்
வகாள்ளுதல் எதிர் நிரல் நிடற சபாருள்ளகாள் ஆகும்.

எ.கா:

ெிலங்வகாடு ேக்கள் அளையர் இலங்குநூல்

y
கற்றாமராடு ஏளை யெர்.
tud
இக்குறளில் ெிலங்க்கு,ேக்கள் எை எழுொய்களள ெரிளசப் படுத்திெிட்டு அடுத்த அடியில் பயைிளலகளாக்
கற்றார்,கல்லாதார் எை ெரிளசப்படுத்தியுள்ளார். இெற்ளற கற்றார் ேக்கள் என்றும், கல்லாதார் ஏளையர் ெிலங்குகள்
என்றும் எதிர் எதிராகப் வபாருள் வகாள்ள மெண்டும்.

16. சகாண்டுக் கூட்டுப் சபாருள்ளகாடள எடுத்துக்காட்டுடன் விவரி:-


ys

ஒரு வசய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிைக்கும் வசாற்களளப் வபாருளுக்கு ஏற்றொறு ஒன்மறாவைான்று கூட்டிப்
வபாருள் வகாள்ெது சகாண்டுக் கூட்டுப் சபாருள்ளகாள் ஆகும்.

எ.கா:
oz

ஆலத்து மேல குெளள குளத்துள

ொலின் வநடிய குரங்கு

 ேயிளல நாதர் உளர.


Do

மேற்வகாண்ை பாைளல அப்படிமய வபாருள் வகாண்ைால் புரியாது. ஆலத்து ள ல குரங்கு , குளத்துல குவடள
என்று கருத்ளதக் வகாண்டு அங்குேிங்கும் வகாண்டு வபாருள் அளேந்திருப்பாதால் இது சகாண்டுக் கூட்டுப்
சபாருள்ளகாள் ஆகும்.

இயல் – 6
அகப் சபாருள் இலக்கணம்

1. சபாருள் என்பது யாது ? அதன் வடககள் யாடவ?

வபாருள் என்பது ஒழுக்கமுளற. அஃது இரு ெளகப்படும்.

1. அகப் வபாருள்
2. புறப்வபாருள்

2. அகத்திடண என்றால் என்ன?

அன்புளைய தளலென் , தளலெி இளையிலாை உறவு நிளலகளளக் கூறுெது அகத்திடண.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 12
வெற்றி நிச்சயம்
3. அன்பின் ஐந்திடணகள் யாடவ?

1. குறிஞ்சி
2. முல்ளல
3. ேருதம்
4. வநய்தல்
5. பாளல

4. முதற் சபாருள் என்பது யாது?

நிலமும் , வபாழுதும் முதற் வபாருள்.

5. ஐவடக நிலங்கள் யாடவ?

திடண நிலம்

குறிஞ் ி ேளலயும் ேளல சார்ந்த இைமும்

முல்டல காடும் காடு சார்ந்த இைமும்

ருதம் ெயலும் ெயல் சார்ந்த இைமும்

y
சநய்தல் கைலும் கைல் சார்ந்த இைமும்

பாடல
tud சுரமும் சுரம் சார்ந்த இைமும்

6. சபாழுது எத்தடன வடகப்படும்? அடவ யாடவ?.


ys
வபாழுது இரு ெளகப்படும். அளெ , 1. சபரும் சபாழுது

2. ிறு சபாழுது.

7. சபரும் சபாழுது என்றால் என்ன? அதன் கூறுகள் யாடவ?


oz

ஒரு ஆண்டின் ஆறு கூறுகளளப் சபரும் சபாழுது என்பர்.


Do

கார்காலம் ஆெணி,புரட்ைாசி

குளிர் காலம் ஐப்பசி, கார்த்திளக

முன்பனிக்காலம் ோர்கழி, ளத

பின்பனிக்காலம் ோசி, பங்குைி

இளளவனிற்காலம் சித்திளர, ளெகாசி

முதுளவனிற் காலம் ஆைி,ஆடி

8. ிறு சபாழுது எனபது யாது ? அதன் கூறுகள் யாடவ?

ஒரு நாளின் ஆறு கூறுகளளச் ிறு சபாழுது என்பர்.

காடல காளல 6 ேணி முதல் 10 ேணி ெளர


நண்பகல் காளல 10 ேணி முதல் 2 ேணி ெளர
எற்பாடு பிற்பகல் 2 ேணி முதல் 6 ேணி ெளர
ாடல ோளல 6 ேணி முதல் இரவு 10 ேணி ெளர
யா ம் இரவு 10 ேணி முதல் இரவு 2 ேணி ெளர
டவகடற இரவு 2 ேணி முதல் காளல 6 ேணி ெளர

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 13
வெற்றி நிச்சயம்

9. ஐந்திடணக்குரிய சபரும் சபாழுது, ிறு சபாழுதுகள் யாடவ?

திடண சபரும் சபாழுது ிறு சபாழுது

குறிஞ் ி குளிர்காலம்,முன்பைிக்காலம் யாேம்

முல்டல கார்காலம் ோளல

ருதம் ஆறு வபரும் வபாழுதுகள் ளெகளற

சநய்தல் ஆறு வபரும் வபாழுதுகள் எற்பாடு

பாடல இளமெைில்,முதுமெைில்,பின்பைி நண்பகல்

10. ஒரு நிலத்தின் கருப் சபாருள்கள் யாடவ?

ஒரு நிலத்தின் வதய்ெம், ேக்கள் , உணவு , ெிலங்கு இளெவயல்லாம் கருப் வபாருள்கள்.

இயல் – 7

y
புறப்சபாருள் இலக்கணம்
tud
1. புறத்திடண என்றால் என்ன?

புறம் பற்றிய வசய்திகளளக் கூறுெது புறத் திடண. இது பன்ைிரண்டு ெளகப்படும்.


ys

2. புறத் திடணயின் வடககள் யாடவ?

1. வெட்சி 7. தும்ளப
oz

2. கரந்ளத 8. ொளக
3. ெஞ்சி 9. பாைாண்
4. காஞ்சி 10. ளகக்கிளள
5. வநாச்சி 11. வபருந்திளண
Do

6. உழிளை 12. வபாதுெியல்

3. ஆநிடரகள் பற்றிய திடணகடள விளக்குக:-

ஆநிளரகளள பற்றிய திளணகள் : சவட் ி , கரந்டத

சவட் ி ஒரு குழுெிைரிைேிருந்து ேற்வறாரு இெர்கள் வெட்சிப்


குழுெிைர் ஆநிளரகளள கெர்தல் பூெிளைச் சூடிக் வகாண்டு
ெழக்கோக இருந்தது. வசல்ெர்.
வெட்சிப் பூ இட்லிப்பூ எை
அளழக்கப்படுக்கிறது.
கரந்டத கெர்ந்து வசல்லப்பட்ை ஆநிளரகளள கரந்ளதப் பூெிளைச் சூடிச்
ேீ ட்கச் வசல்ெது. வசல்ெர்.
வகாட்ளைக் கரந்ளத
என்றும் கூறுெர்.

4. வஞ் ித் திடண, காஞ் ித் திடண விளக்குக:- ( ளபார் பற்றியத் திடணகள் )

வஞ் ித் ,ேண்ணாளச காரணோக பளகெர் ெஞ்சிப்பூெிளைச் சூடிச்


திடண நாட்ளை ளகப் பற்றச் வசல்ெது. வசல்ெர்.
காஞ் ித் நாட்ளை ளகப் பற்ற ெந்த காஞ்சிப்பூெிளைச் சூடிச்
திடண ோற்றரசமைாடு எதிர்த்துப் மபாரிைல். வசல்ெர். காஞ்சி ஒரு சிறு
ேரம்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 14
வெற்றி நிச்சயம்

5. ளகாட்டடப்( தில் ) பற்றிய திடணகள் யாடவ?

மகாட்ளைப் பற்றிய திளணகள் : சநாச் ித் திடண, உழிடஞத் திடண

சநாச் ித் மகாட்ளைளயக் காத்தல் மெண்டி வநாச்சிப்பூெிளைச் சூடி


திடண, முற்றுளகயிட்ை பளகயரசமைாடு இருப்பர்.
மபாரிைல். ேருத நிலத்திற்குரியது
வநாச்சி.
உழிடஞத் ோற்றரசைின் மகாட்ளைளய உழிளைப் பூ சூடி இருப்பர்.
திடண ளகப்பற்ற மபாரிைல். உழிளைக் வகாடிளய
முைக்கத்தான் எைக்
கூறுகின்றைர்.

6. தும்டபத் திடண , வாடகத் திடண – விளக்குக:-

தும்டபத் பளகமெந்தர் தம் ெலிளேமய வபரிது தும்ளபப்பூெிளைச் சூடி


திடண என்பளத நிளலநாட்ை மபார் இருப்பர்.
ெர்ர்களுைன்
ீ மபார்களத்தில் தூய வெண்ணிற

y
வெற்றிக்காக மபாரிடுெது. ேலர்களள வகாண்ட்து
tud தும்ளப.
வாடகத் மபாரிமல வெற்றிப் வபற்ற ேன்ைன் ொளகப்பூெிளைச் சூடி
திடண ேகிழ்ெது. இருப்பர்.
( ொளக – வெற்றி ) ேங்கிய வெண்ணிற
நறுேணம் வகாண்ைது
ொளக.
ys

7. பாடாண் திடணடய விளக்குக:-


oz

பாடுெதற்குத் தகுதியுளைய ஓர் ஆளுளேயாளரின் கல்ெி,ெரம்,


ீ வசல்ெம், புகழ், கருளண முதலியெற்ளறப் மபாற்றி
பாடுெது பாடாண் திடண. ( பாடு + ஆண் + திடண = பாடாண் திடண )
Do

8. சபாதுவியல் திடணடய விளக்குக:-

வெட்சி முதல் பாைாண் ெளர உள்ள புறத்திளணகளில் வபாதுொைெற்ளறயும், அெற்றுள் கூறப்பைாதைெற்ளறயும்


கூறுெது சபாதுவியல் திடண.

9. டககிடள ற்றும் சபருந்திடணடய விளக்குக:-

டகக்கிடள : ஒரு தளலக் காேம்.

சபருந்திடண : வபாருந்தாக் காேம்.

10. புறத்திடணகளில் எதிசரதிர் திடணகடள அட்டவடணப்படுத்துக:-

வெட்சி – கரந்ளத

வநாச்சி – உழிளை

தும்ளப – ொளக

ெஞ்சி – காஞ்சி

ளகக்கிளள – வபருந்திளண

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 15
வெற்றி நிச்சயம்

இயல் – 8
பா- வடக,அலகிடுதல்

1. யாப்பின் உறுப்புகள் யாடவ?

எழுத்து, அளச,சீ ர்,தளள,அடி,வதாளை

2. பா எத்தடன வடகப்படும் அடவ யாடவ?

பா நான்கு ெளகப்படும்.

1. வெண்பா

2. ஆசிரியப்பா

3. கலிப்பா

4. ெஞ்சிப்பா

3. பா-வடகயின் ஓட கள் யாடவ?

y
சவண்பா
tud
வசப்பமலாளச

ஆ ிரியப்பா அகெமலாளச

கலிப்பா துள்ளமலாளச
ys
வஞ் ிப்பா தூங்கமலாளச

4. ச ப்பளலாட குறித்து எழுதுக:-


oz

1. வசப்பமலாளச வெண்பாெிற்கு உரியது.

2. அறம் கூறும்.
Do

3. குறளும், நாலடியாரும் வெண்பாெில் அளேந்துள்ளது.

5. அகவளலாட குறித்து எழுதுக:-

1. அகெமலாளச ஆசிரியப்பாெிற்கு உரியது.

2. இலக்கணக் கட்டுக்மகாப்பு குளறொகவும்,

3. கெிளத வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகெற்பா என்னும் ஆசிரியப்பா.

4. சங்க இலக்கியம் , சிலப்பதிகாரம் , வபருங்களத , ேணிமேகளல ஆசிரியப்பாொல் ஆைது.

6. துள்ளளலாட குறித்து எழுதுக:-

1. கலிப்பாெிற்கு உரியது.

2. வசய்யுளில் இளையிளைமய உயர்ந்து ெருெது.

7. தூங்கல் ஓட குறித்து எழுதுக:

1.ெஞ்சிப்பாெிற்கு உரியது.

2. சீ ர் மதாறும் துள்ளாேல் ெருெது.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 16
வெற்றி நிச்சயம்

8. சவண்பாவின் வடககள் யாடவ?

1. குறள் வெண்பா

2. சிந்தியல் வெண்பா

3. மநரிளச வெண்பா

4. இன்ைிளச வெண்பா

5. பஃவறாளை வெண்பா

9. ஆ ிரியப்பாவின் வடககள் யாடவ?

1. மநரிளச ஆசிரியப்பா

2. இளணக்குறள் ஆசிரியப்பா

3. நிளல ேண்டில ஆசிரியப்பா

4. அடி ேறி ேண்டில ஆசிரியப்பா.

10. சவண்பாவின் சபாது இலக்கணம் பற்றி எழுதுக:-

ஓட வசப்பல் வபற்று ெரும்

y
ர்
ீ ஈற்றடி முச்சீ ராகவும்,ஏளைய அடிகள் நாற்சீ ராகவும் ெரும்.

தடள
tud
இயற்சீர், வெண்சீர் ேட்டுமே பயின்று ெரும்.
இயற்சீர் வெண்ைளள, வெண்சீ ர் வெண்ைளள ேட்டும் பயின்று ெரும்.

அடி இரண்ைடி முதல் பன்ைிரண்டு அடி ெளர அளேயும்.( கலிவெண்பா


பதிமூன்று அடிக்கு மேற்பட்டு ெரும்.)
முடிப்பு
ys
ஈற்றுச் சீ ர் நாள்,ேலர், காசு, பிறப்பு என்னும் ொய்ப்பாட்டில் முடியும்.

11. ஆ ிரியப்பாவின் சபாது இலக்கணம் பற்றி எழுதுக:-


oz

ஓட அகெமலாளச வபற்று ெரும்

ர்
ீ ஈரளசச் சீ ர் ேிகுதியாகவும் , காய்ச்சீர் குளறொகவும் பயின்று ெரும்.

தடள ஆசிரியத் தளள ேிகுதியாகவும் , வெண்ைளள , கலித்தளள ஆகியளெ


Do

ெிரெியும் ெரும்
அடி மூன்றடி முதல் எழுதுபெர் ேன்நிளலக்மகற்ப ெரும்.

முடிப்பு ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

12. குறள் சவண்பாவின் இலக்கணம் யாது?

1. வெண்பாெின் வபாது இலக்கணம் வபற்று ெரும்.

2. இரண்டு அடிகளாய் ெரும்.

3. முதலடி நான்கு சீ ராகவும் ( அளெடி ) ,

4. இரண்ைாம் அடி மூன்று சீராகவும் ( சிந்தடி ) ெரும்.

13. அலகிடுதல் எனபது யாது ?

வசய்யுளில் சீ ளர பிரித்து, அளச பார்த்து , அளசக்மகற்ற ொய்ப்பாடு காணுதல்.

14. அட யின் வடககள் யாடவ?

மநரளச , நிளரயளச

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 17
வெற்றி நிச்சயம்

15. ஓரட ர்
ீ வாய்ப்பாடுகள் யாடவ?

மநர் – நாள்

நிளர – ேலர்

மநர்பு – காசு

நிளரபு – பிறப்பு

16. ஈரட ச் ர்
ீ வாய்ப்பாடுகள் யாடவ?

மநர் – மநர் = மதோ

நிளர – மநர் = புளிோ

நிளர – நிளர = கருெிளம்

மநர் – நிளர = கூெிளம்.

17. மூவட ச் ர்
ீ வாய்ப்பாடுகள் யாடவ?

காய்ச் ர்
ீ கனிச் ர்

y
மநர் - மநர் - மநர் மதோங்காய் மநர் - மநர் - நிளர மதோங்கைி

நிளர - மநர் - மநர் புளிோங்காய்


tud
நிளர - மநர் - நிளர புளிோங்கைி

நிளர - நிளர -மநர் கருெிளங்காய் நிளர - நிளர -நிளர கருெிளங்கைி

மநர் - நிளர - மநர் கூெிளங்காய் மநர் - நிளர - நிளர கூெிளங்காய்


ys

18 . பாளவாட கள் குறித்து புலவர் குழந்டத கூறுவது யாது?


oz

ச ப்பளலாட இருெர் உளரயாடுெது மபான்ற ஓளச

அகவளலாட வசாற்வபாழிொற்றுெது மபான்ற ஓளச


Do

துள்ளளலாட சீ ர் மதாறுந் துள்ளி ெரும் ஓளச. தாழ்ந்து உயர்ந்து ெருெது.

தூங்களலாட சீ ர் மதாறுந் துள்ளாது தூங்கி ெரும் ஓளச. தாழ்ந்மத ெருெது.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 18
வெற்றி நிச்சயம்

இயல் – 9

அணி
1. அணி என்றால் என்ன?

வசய்யுளுக்கு அழகு வசய்து சுளெளய உண்ைாக்குெது அணிகள்.

2. தற்குறிப்ளபற்ற அணிடய எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

அணி விளக்கம் :

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் ேீ து கெிைன் தன் குறிப்ளப ஏற்றிக் கூறுெது தற்குறிப்ளபற்ற


அணி.

எ.கா:

ளபாருழ்ந் சதடுத்த ஆசரயில் சநடுங்சகாடி

“வாரல்” என்பனளபால் றித்துக்டக காட்ட

பாடலின் சபாருள் :

மகாட்ளை ேதில் மேல் இருந்த வகாடியாைது ெரமெண்ைாம் எைத் தடுப்பது மபால் ளக காட்டியது
என்பது வபாருள்.

அணிப்சபாருத்தம் :

y
மகாெலனும் , கண்ணகியும் ேதுளர ோநகருக்குள் வசன்றமபாது ேதில் மேலிருந்த வகாடிகள்
காற்றில் இயற்ளகயாக அளசந்தை. ஆைால் இளங்மகாெடிகள் மகாெலன் ேதுளரயில் வகாளல
tud
வசய்யப்படுொன் எைக் கருதி அக்வகாடிகள் ளகளய அளசத்து துடரக்குள் வர ளவண்டா எைக்
கூறுெது மபால் புலெர் தன் குறிப்ளப ஏற்றிக் கூறியுள்ளார்

3. தீவக அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக:-


ys
அணி விளக்கம் :

தீவகம் என்னும் வசால்லுக்கு விளக்கு என்று வபாருள். ஓர் இைத்தில் ளெக்கப்பட்ை ெிளக்கு.
அளற முழுெதும் உள்ள வபாருள்களுக்கு வெளிச்சம் தந்து ெிளக்குெது மபால் வசய்யுளில் ஓர் இைத்தில்
oz

நின்ற ஒரு வசால் அச்வசய்யுளின் பல இைங்களிலும் உள்ள வசாற்கமளாடு வசன்று வபாருளள ெிளக்குெது
தீவக அணி.

எ.கா:
Do

மசந்தை மெந்தன் திருவநடுங்கண், வதவ்மெந்தர்


ஏந்து தைந்மதாள், இழிகுருதி - பாய்ந்து
திளசஅளைத்தும், ெரச்
ீ சிளலவபாழிந்த அம்பும்,
ேிளசஅளைத்தும் புள்குலமும் ெழ்ந்து

( மசந்தன் – சிெந்தன்; வதவ் – பளகளே; சிளல – ெில்; ேிளச – மேமல; புள் – பறளெ )

பாடலின் சபாருள்:
அரசனுளைய கண்கள் மகாபத்தால் சிெந்தை; அளெ சிெந்த அளெில் பளக ேன்ைர்களுளைய வபரிய மதாள்கள்
சிெந்தை; குருதி பாய்ந்து திளசகள் அளைத்தும் சிெந்தை; ெலிளே உளைய ெில் வபாழிந்த அம்புகளும்

சிெந்தை; குருதி மேமல ெழ்தலால்


ீ பறளெக் கூட்ைங்கள் யாவும் சிெந்தை.

அணிப்சபாருத்தம் :

ளவந்தன் கண் ள ந்தன

சதவ்ளவந்தர் ளதாள் ள ந்தன

குருதி பாய்ந்து திட அடனத்தும் ள ந்தன

அம்பும் ள ந்தன

ிட அடனத்தும் ள ந்தன

புள் குலமும் ள ந்தன

ள ந்தன என்னும் வசால் பாைலின் பல இைங்களிலும் உள்ள வசாற்மகளாடு வசன்று


மசர்ந்து நின்று வபாருள் ெிளக்கம் தந்தளதக் காணலாம்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 19
வெற்றி நிச்சயம்
4. தீவக அணியின் வடககள் யாடவ?

தீவக அணி மூன்று ெளகயாக ெரும்.

1. முதல் நிளலத் தீெகம்


2. இளைநிளலத் தீெகம்
3. களைநிளலத் தீெகம்

5. நிரல்நிடற அணிடய எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

அணி விளக்கம் :

நிரல் – ெரிளச ; நிளற – நிறுத்துதல்

வசால்ளலயும் வபாருளளயும் ெரிளசயாக நிறுத்தி அவ்ெரிளசப்படிமய இளணத்துப் வபாருள்

வகாள்ெது நிரல்நிடற அணி ஆகும்.

எ.கா :

y
அன்பும் அறனும் உடடத்தாயின் இவல்வாழ்க்டக

பண்பும் பயனும் அது.


tud குறள் – 45

பாடலின் சபாருள் :
ys
இல்ொழ்க்ளக அன்பும் அறமும் உளையதாக ெிளங்குோைால் அந்த ொழ்க்ளகயின் பண்பும்

பயனும் அதுமெ ஆகும்.


oz

அணிப் சபாருத்தம்:

இக்குறளில் அன்பும் அறனும் என்ற வசாற்களள ெரிளசயாக நிறுத்தி , பண்பும் பயனும் என்ற
Do

வசாற்களள முளறப்பை கூறபட்டுள்ளளேயால் இது நிரல் நிடற அணி ஆகும்.

6. தன்ட யணிடய எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

அணி விளக்கம் :

எவ்ெளகப்பட்ை வபாருளாக இருந்தாலும் இயற்ளகயில் அளேந்த அதன் உண்ளேயாை


இயல்புத் தன்ளேயிளைக் மகட்பெர்களின் ேைம் ேகிழுோறு உரிய வசாற்களள அளேத்துப்
பாடுெது தன்ட யணி ஆகும்.

எ.கா:

வேய்யிற் வபாடியும் ெிரித்த கருங்குழலும்

ளகயில் தைிச்சிலம்பும் கண்ணரும்--ளெளயக்மகான்


கண்ைளமெ மதாற்றான்அக் காரிளகதன் வசாற்வசெியில்

உண்ைளமெ மதாற்றான் உயிர்.

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/
https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

ப க் க எ ண் | 20
வெற்றி நிச்சயம்
பாடலின் சபாருள் :

உைம்பு முழுக்கத் தூசியும் ெிரித்த கருளேயாை தளலமுடியும் ளகயில் ஒற்றச் சிலம்மபாடு

ெந்த மதாற்றமும் அெளது கண்ணரும்


ீ கண்ை அளெிமலமய ளெளய நதி பாயும் கூைல்

நகரத்து அரசைாை பாண்டியன் மதாற்றான். அெளது வசால், தன் வசெியில் மகட்ைவுைன் உயிர்

நீத்தான்.

அணிப் சபாருத்தம் :

கண்ணகியின் துயர் நிளறந்த மதாற்றத்திளை இயல்பாக உரிய வசாற்களின் மூலம்

கூறியளேயால் இது தன்ட நவிற் ியணி எைப்படும்.

7. தன்ட யணியின் வடககள் யாடவ?

 தன்ளேயணி நான்கு ெளகப்படும்.


 வபாருள் தன்ளே அணி
 குணத்தன்ளே அணி
 சாதித் தன்ளேயணி
 வதாழிற் தன்ளேயணி

y
tud
ys

.
oz
Do

தங்களின் மேலான கருத்துகளுக்கு:-

வினாத்தாள் தயாரிப்பு: வடிவட ப்பு,தட்டச்சு., ற்றும்


புதுட த் த ிழா ிரியர்கள் குழு கூடுதல் வினாக்கள்:
சு.ரள ஷ்.B.lit.,M.A.,B.Ed.,D.T.Ed.,B.A.,DYEd.,TPT.,M.Com.,M.Sc புதுட த் த ிழா ிரியர்கள் குழு
(Psychology) சவ.ரா கிருஷ்ணன்.M.A.,B.Ed.,D.T.Ed,
தேிழாசிரியர், ( தேிழ்விதத )
அரசு ஆண்கள் மேல்நிளலப் பள்ளி., தேிழாசிரியர்
இளம்பிள்ளள., அரசு உயர் நிளலப்பள்ளி,
மசலம் - 637502 கச்சுப்பள்ளி,

சு.ரமேஷ், தேிழாசிரியர் இளம்பிள்ளள வெ.ராேகிருஷ்ணன் –தேிழாசிரியர்,கச்சுப்பள்ளி

https://doozystudy.blogspot.com/ https://doozystudy.blogspot.com/

You might also like