You are on page 1of 37

அ ல உலக பகா ரன்

அ ல உலக பகா ரன் (The Global Minotaur)


யானிஸ் வ ஃபாக் ஸ் | த ல் : . இலக் வன்
பார த்தகாலயம்
₹350.00
த்தகம் வாங் க: https://thamizhbooks.com/

இப்ப ெயா தைலப் ல் ஒ த்தகத்ைத பார த்தகாலயம்

ெவளி ட் ள் ள . இப் த்தகமான “The Global Minotaur” என்

ஆங் லத் ல் ெவளியான அதன் இரண்டாம் ப ப் ன் த ழாக்கம் .

Page 1 of 37
இப் த்தகத்ைத எ யவர் ேரக்க நாட் ன் ன் னாள்
நி யைமச்ச ம் ெபா ளாதார நி ண மான யானிஸ்

வ ஃபாக் ஸ். த ல் ெமா ெபயர்த்தவர் .இலக் வன் .

ஏெதன் ல் றந்த யானிஸ் வ ஃபாக் ஸ் பர் ங் ஹாம்


பல் கைலக் கழகத் ல் கணிதப் ள் ளிய ல் நிைலப் பட்டம்
ெபற் ற ன் இங் லாந் ன் எஸ்ெஸக்ஸ் பல் கைலக் கழகத் ல்

ெபா ளாதாரத் ற் கான ைனவர் பட்டம் ெபற் றார்.

ஆஸ் ேர யா ன் ட்னி பல் கைலக் கழகத் ல் ெபா ளாதார

ஆ ரியராக 2000ம் ஆண் வைர பணி ரிந்தார். 2005ம் ஆண் ல்

ஏெதன் ஸ் பல் கைலக் கழகத் ற் ேபரா ரியராக இடம்

ெபயர்ந்தார். ற அெமரிக்கா ன் ஆஸ் ன் நகர ெடக்ஸாஸ்

பல் கைலக் கழகத் ற் இடம் ெபயர்ந்தார். ெபா ளாதாரத் ல்

த்தகங் கள் லஎ ள் ளார் 2015ம் ஆண் ல் ெபா ளாதார

ெந க்க ல் க் ய ேரக்கத் ற் ம் அந்நாட் ன்

நி யைமச்சரானார். ஓராண் காலம் மட் ேம நி யைமச்சராக

பத வ க்க ந்த .

தற் கால உலக தலாளித் வத் ன் இயக்கப் ேபாக்ைக மார்ச் யப்

பார்ைவ ல் அல ம் இந் லான , மார்க் ற் ப் ன் னால் வந்த

மார்க் ய ெபா ளாதார அ ஞர்களின் பைடப் களில் ஒன் றாக

க த ேவண் ம் . மார்க் யம் என் பேத ஒ ெதாடர்ச் தான் .

வளர்ந் வ ம் ஒ அ ப் லம் . எனேவ அதன் ெதாடர்ச் யான

Page 2 of 37
மார்ஸால் நி வப்பட்ட வ வான அ த்தளத் ன் கட்டப்ப ம்

ஒ ச க யல் அ ப் லம் . இந்த அ ப் லத் ற் ள்

அடங் வதற் இந் க் எல் லாத் த ம் இ க் ன் றன.

தலாளித் வத் ன் இயங் கைள க்கமான ப ப்பாய்

ெசய் , அப்ப ப்பாய் ைவ 1867ம் ஆண் லதனம் என் ற ல்

மார்க்ஸ் ெவளி ட்டார். அவர் காலத் ல் தலாளித் வத் ல்

ஏற் பட்ட வளர்ச் ம் அதன் ேதாற் றத்ைதப் பற் ம் அ ல் ஆய்

ெசய் ந்தார். லதனமான ரட்டல் , தல் ,

ைமயப்ப த்தப்படல் என் ற ேபாக் ல் ரள் ற என்

ஆய் ந்த ந் ெவளி ட்டார். அதன் ேதாற் றத்ைதப் பற்

ஆய் ெசய் ைக ல் அ தலாளித் வத் ற் ந்ைதய உற் பத்


ைறகைள அ த்ெதா த் பல் லா ரக்கணக்கான
வசா கைள அவர்களின் வாழ் வாதாரமான நிலத் ந்

அ த் ரட் ரட்டப் பட்ட என் றார். இைத ஆ ரட்டல்

என் அைழத்தார். அவ ைடய ஆய் க் ப் ன் தலாளித் வம்

பல் ேவ கட்டங் கைள கடந் வளர்ந் ட்ட . ஒவ் ெவா

கட்டத்ைத ம் மார்க் யப் பார்ைவ ல் ஆய் ெசய் பைடப் கள்

வந் ட்டன. இன் ைறய ஏகா பத் ய காலகட்டத் ல்

லதனமான நி லதன வ வெம த் உலைகச் ரண்

வ ற . இவ் வ வத் ன் ேதாற் றத்ைத 2008ம் ஆண் ஏற் பட்ட

Page 3 of 37
உலகப் ெபா ளாதார ெந க்க ன் ன் னணி ல் ஆய்

ெசய் ற இந் ல் .

இந் ல் ஒன் ப அத் யாயங் கைளக் ெகாண்ட . ஒன் பதாவ

அத் யாயம் “பகா ரன் இல் லாத ஒ உல “ தல் ப ப்

ெவளியா இரண்டாண் க க் ப் ற எ தப்பட் இரண்டாம்

ப ப் ல் இைணக்கப் பட்ட .

அத் யாயம் 1: அ கம்

க்கலான தலாளித் வ
இயங் கள் பற் ய ஆய் ைவ எ ந் வங் வ என் ற

ேகள் ைய எ ப் “சரக் “ ந் வங் வேத அைத

Page 4 of 37
ளக் வதற் எளிதாக இ க்க ம் என் மார்க்ஸ் லதன

ைலத் வங் யைதப் ேபாலேவ, க்கலான நி லதன

இயக்க கைள அ ந் ெகாள் ள 2008ம் ஆண் ன் ெபா ளாதார

ெந க்க ந் யானிஸ் வங் றார். தலாளித் வம்

அதன் ேதாற் ற காலத் ந் ஏராளமான ெந க்க கைளச்

சந் த் க் ற .அ ல் 2008ம் ஆண் ன் ெந க்க யான

க ம் க் யத் வம் வாய் ந்ததா ம் . “..2008ம் ஆண் ப்

ெப ழ் ச ் யான உலக அள ம் ந ன தாராளமயத் ன்

இதயப் ப ம் ேபரா ைவ ஏற் ப த் ய “ என்

ப் றார். அதற் ந்ைதய க் யமான ெந க்க

1930களில் ஏற் பட்ட “ெப ம் ன் னைட “. 2008ம் ஆண் ன்

ெந க்க க் தலாளித் வ ெபா ளாதார அ ஞர்கள் என் ன


ளக்கம் த ன் றனர் என் பைத ஆய் ெசய் அ ல்
க் யமான ஆ ளக்கங் கைள பட் ய ட் அதன்
ேபாதாைமைய ளக் வேத இவ் வத் யாயத் ன் தைலயாயப்

பணி. ஆக, ன் ெமா யப் பட்ட ேகாட்பா கைள எல் லாம் அ த்

ெநா க்கப்பட்ட ன் 2008ஐ ளக்க ய ேகாட்பா

ேதைவப் ப ற என் பைத வ த் , “உலக பகா ரன் “ என் ற

உ வகத்ைத அ கப் ப த் றார். நம் ம ஊர் ராணக்

கைதயான ம ஷா ரன் ட்டத்தட்ட ேரக்க நாட் ல் ேனாட்டர்

என் ற கைதயா க் ற . இங் ேக எ ைமத்தைல ைடய

Page 5 of 37
மனிதன் அங் ேக எ தைல டன் மனிதன் . இங் ேக

ம ஷா ரைனக் ெகால் ம் கட ள் சா ண் அங் ேக

ேனாட்டைரக் ெகால் ம் யஸ்.

அத் யாயம் 2: எ ர்காலத் ற் கான ஆய் க் டங் கள்

2008ம் ஆண் ெந க்க ைய ளக்கத் வங் ன் ,

மா டத் ற் இ வைர ஏற் பட்ட ெந க்க ளின் வரலாற் ந்

வங் றார். ேவட்ைடயா உண ேசகரித் வாழ் ந்த மா டம்

வசாயத்ைத நா ச் ெசன் றேத ஒ ெந க்க ன் ைள

என் றார். அத் டன் ெதா ற் ரட் ம் இன் ெனா ெந க்க ன்

ைளவா ம் என் றார் இயற் ைக ஏற் ப த் ம் ெந க்க கள்


ஒ றம் இ ந்தா ம் மனிதன் தனக் த்தாேன ேத க்ெகாண்ட
ெந க்க க ம் மா டம் சந் த்த சந் த் வ ம் ெந க்க களில்

அடங் ம் . ெந க்க ேய மா டத் ன் ஆய் க் டம் என் றால்

மா டத் ன் ஒப் தேல ெந க்க ைய இயக் ம் சக் என் றார்.

கட்டாயப்ப த் வதற் கான அ காரம் ,

தனியார்மயமாக் வதற் கான அ காரம் உள் ளிட்ட எல் லா


அ காரங் க ம் ஒப் தல் இல் லாமல் பலாத்காரத் ன் லம்
நீ ண்டகாலம் பராமரிக்க யா என் ப கண்ேடார் ெசன் ட் என் ற

ரஞ் ந்தைனயாளரின் க த் . இைத ரிவாக்

உண்ைமயான அ காரம் ஒ க் பவர்களிடம் உைறவ ல் ைல அ

ஒ க்கப்ப பவர்களிடம் தான் உைற ற என் ளக் றார்.

Page 6 of 37
ெந க்க கள் ெபா வான இயற் ைக தான் . ப் ட்ட

லங் னத் ன் எண்ணிக்ைக ல் ஏற் ப ம் ஏற் ற இறக்க ம் அந்த


லங் னத்ைத இைரயாகக் ெகாண்ட இன் ெனா லங் னத் ன்
எண்ணிக்ைக ல் ஏற் ப ம் ஏற் ற இறக்கங் க க் ம் சம் பந்தம்

இ க் ன் றன. ெதா ல் ைற ல் நடக் ம் ஏற் ற இறக்க சகடம்

லங் னங் களில் ஏற் ப ம் ஏற் ற இறக்க சகடத்ைதப் ேபான்


இயற் ைகயான தான் என் ளக்கமளித்தா ம் ட இந்த ஏற் ற
இறக்கங் களில் ஏற் ப ம் ல ெந க்க கள் தலாளித் வத்ைத

ய கட்டத் ற் இ த் ச் ெசல் ன் றன என் றார். 1929, 2008ம்

ஆண் ெந க்க கள் இந்த வைகையச் ேசர்ந்தைவ என் றார்.

சந்ைதமயமாக்கப்பட்ட ச கமாக தலாளித் வச கம்


பரிண த்தைத ம் இதைன இயக் ம் கள் ேமல் மட்டத் ல்

ெசயல் ப ைக ல் அ ைளயாட் யல் ேகாட்பா (Game Theory)

வ ல் அமலாவதாக றார். ம ப் என் பேத

சரக் மயமாக்கப்பட்ட ச கத் ல் ெசல் ப யாகக் யஒ

ெசால் லாடல் . எனேவ மனித உைழப் பான சரக் மயமாக்க க்

கட் ம் வைர ‘ம ப் ‘க் ம் ம ப் இ க் ம் ம ப் உற் பத்

ெந க்க கைள உற் பத் ெசய் ம் . தலாளித் வ வளர்ச் ப்

ேபாக் ல் ஆ க்கம் ெப ம் நி லதனத் ன் ைளவாக


தலாளித் வத்ைத ஆட் ப்பைடக் ம் ேதவைதயான

Page 7 of 37
உைழப் டன் ேசர்ந் ெகாள் ம் இன் ெனா ேதவைதயாக நி

இ க் ற .

லதனத் ன் சகாப்தம் த் ம் அ ல் நி லதனம்


உ வாவ ம் அ ஏற் ப த் ம் ரச்சைனகள் பற் ம் ஒ

க்கமான ஆய் க் உட்ப த் ட் 1929ம் ஆண் ஏற் பட்ட

நீ ண்டகால ெப ெந க்க தான ஒ ஆழமான பரி லைனைய

ன் ைவக் றார். 1929 ெப ெந க்க யான ஒவ் ெவா

தலாளித் வ நாட் ம் நாணயம் -தங் கம் பரிவர்த்தைன

நியமத்ைத உைடத்ெத ந்தைத ப் றார். இரண்டாம்

உலகப் ேபார் ஏற் படா ட்டால் இந்ெந க்க யான 1940களி ம்

ெதாடர்ந் க் ம் என் ம ப் றார். எனேவதான் த்தம்

ந்த டன் ெந க்க ெதாட ம் என் ற யால் தங் கைளப்


பா காத் க் ெகாள் ள அெமரிக்க அ காரிகள் ஒ உலகளா ய
ட்டத்ைத தயாரித்தனர்

Page 8 of 37
அத் யாயம் 3: உலகளா ய ட்டம்

1946 ந் 1971வைர லான உலகப் ெபா ளாதாரப் ேபாக் ன்

வரலாற் ைற ஒ நாற் ப பக்கங் களில் அடக் ய அத் யாயம் இ .

1930களில் ஏற் பட்ட உலகப் ெப ெந க்க யான தலாளித் வ

அைமப் ைறேய தகர்ந் ேபாவதற் இட் ச் ெசன் ற .இ ல்

தலாளித் வம் கற் க்ெகாண்ட பாடம் ஏராளம் . ஒ றம்

ெப ெந க்க இரண்டாம் உலகப் ேபா க் அ ேகா ய

Page 9 of 37
என் றா ம் ம றத் ல் இரண்டாம் உலகப் ேபாரான ெப

ெந க்க ைய க் ெகாண் வர உத ய . இனிேமல்

இ ேபான் ற ெப ெந க்க கள் ஏற் படக் டா என் ற எண்ணம்

அைனத் தலாளித் வ ந்தைனயாளர்களிடம் எ ந்த .

எ ர்காலத்ைத வ வைமப் பதற் காக ரட்டன் ட் என் ற இடத் ல்

அவர்கள் ெவ த்தார்கள் . அ ல் உ வான தான்

உலகளா ய ட்டம் என் இந் லா ரியர் வர்ணிக் ம்

ட்டமா ம் .

ேபாரின் ல் அெமரிக்கா ஒ வர்த்தக உபரி நாடாக


பரிண த்த எனேவ ைவ எ ப்ப ல் அ க ெசல் வாக்

ெச த் ம் நாடாக இ ந்த ஆச்சரிய ல் ைல. எனேவ அ

தன் ைடய நீ ண்டகால நலைனக் க த் ல் ெகாண் ஒ நிரந்தர

உலகப் ெபா ளாதார ெபா யைமைவ உண்டாக்க யற் த்த .

எனி ம் உலக வர்த்தகத் ல் எப்ெபா பார்த்தா ம் ல


நா கள் உபரி நா களாக ம் ல நா கள் பற் றாக் ைற

நா களாக ம் இ க்கேவ ெசய் ம் . எனேவ உபரிைய ம ழற்

ெசய் ம் ஏற் பா ைடய ட்டேம நீ ண்டகாலத் ல் இயங் க ம் .

இந்த உண்ைமைய அன் ைறய னம் ரிட்டன் நாட்ைட


ர நி த் வப் ப த் ய ெபா ளியல் அ ஞர் ஜான் ேமனார்
ன் ஸ் அ ந் அதற் ேகற் றாற் ேபால் ட்டத்ைத வ வைமக்க

ஆேலாசைன னார். எனி ம் அெமரிக்க நலன் என் ப

Page 10 of 37
அத ைடய உற் பத் க்கான சந்ைதைய நீ ண்டகாலத் ற்
உத்தரவாதப்ப த்த ேபாரில் ேதால் ற் ற நா கைள
ம கட்டைமப் ெசய் தால் நடக் ம் என் ெஜர்மனிைய ம்
ஜப்பாைன ம் ைமயமாக ைவத் இரண் ெபா ளாதார
மண்டலங் கைள உ வாக் ம் ட்டத்ைத ன் ெமா ந் அம க்

ெகாண் வந் ட்ட . ரட்டன் ட் அைமப் கள் இந்த

உலகளா ய ட்டத்ைத ெசயல் ப த் ம் உ ப் களாக

உ ெவ த்தன. எனி ம் அ யல் ர்வமாக உபரிைய

ம ழற் ெசய் ம் ஏற் பா இல் லாத இத் ட்டம் ேதால் ல்

ம் என் ன் ஸ் ெதரி த்த அச்சம் உண்ைமயான .

இ எப்ப நைடெபற் ற என் பைத ம் அெமரிக்கா ன் மனநிைல


எப்ப மா வந்த என் பைத ம் க்கமாக அ ய இந்த

நாற் ப பக்கங் கைள ம் ஒ வர் வா க்க ேவண் ம் ,

Page 11 of 37
அத் யாயம் 4: அ ல உலக பகா ரன்

அெமரிக்கா வர்த்தக உபரி நாடாக


இ ந்தெபா தயாரிக்கப்பட்ட உலகளா ய ட்டம் அெமரிக்கா

பற் றாக் ைற நாடாக மா ய ன் ைலந் ேபான . ஆம்

அெமரிக்கா ஒ பற் றாக் ைற நாடாக 25 ஆண் களில்

மா ட்ட . யட்நாம் த்தமான அெமரிக்க அரசாங் கத் ற்

11,300 ேகா டாலைர ம் அதன் வர்த்தக உபரி ல் 22,000

ேகா ைய ம் ங் ட்ட . அத் டன் இப்ேபாரின் ைளவாக

அெமரிக்க ெதா லகங் களின் வ வா ம் லாப ம்


ழ் ச ் யைடந்ததன் ைளவாக அங் ேக ேவைல ன் ைம
Page 12 of 37
உயர்ந்த . இைத சமாளிக்க அர ெகாண் வந்த ட்டமான ேரட்

ெசாைஸட் என் ற ச கநலத் ட்டம் அெமரிக்க அரசாங் கத் ன்

ெசலைவ அ கரித்த . இப்ெபா அெமரிக்கா வர்த்தகப்

பற் றாக் ைற நா அதன் அரசாங் கம் பற் றாக் ைற பட்ெஜட்

ேபா ம் அரசாங் கமாக மா ட்ட . இைத சமாளிக்க அரசாங் கம்

டாலர் ேநாட் கைள அச்ச க்க ேவண் யதா ற் . எனி ம் ,

ரிட்டன் ட் ஒப்பந்தப் ப டாலைர உலகப்பணமாக ஏற் க்

ெகாள் ள அெமரிக்காவான , 35 டால க் ஒ அ ன் ஸ் தங் கம்

என் பராமரிக்க ேவண் ம் . பற் றாக் ைறயான ற எங் ேக

பராமரிப்ப ? எனேவ டால க் ம் தங் கத் க் ம் உள் ள தம்

ழ் ச ் யைடய ஆரம் த்த .ஒ கட்டத் ல் அெமரிக்க அரசான

ரிட்டன் ட் ஒப்பந்தத்ைத ரத் ெசய் வதாக அ த்த . எனி ம்

டாலர் உலகப்பணமாக நீ த்த .இ எப்ப சாத் யப்பட்ட

என் பைத வரிப்பேத இந்த அத் யாயம் . அெமரிக்க வர்த்தக

பற் றாக் ைற ம் பட்ெஜட் பற் றாக் ைற ம் ஏற் ப த் ய


பகா ரப்ப ைய அ ல உலக பகா ரன் என் இந் லா ரியர்

வர்ணிக் றார். அெமரிக்கா ன் உலகளா ய ட்டத்ைத

இப்ெபா அ ல உலக பகா ரன் மாற் ெசய் ட்டான் .

உலகளா ய ட்டம் அம ல் இ ந்த ெபா நிைலநாட்டப்பட்ட

உலக ேமலா க்கத்ைத ம் , கம் னிஸ அச் த்தல் என் பைத ம்

பயன் ப த் உலக த ட்ைட கவர்ந் க் ம் நாடாக ெதாடர்ந்

Page 13 of 37
பராமரித் வந்த . அந்நாட் க் வ ம் த ம் , அந்நாட் அர

கடன் பத் ரங் கைள வாங் க ெவளிநா களி ந் வ ம் டால ம்

இரட்ைடப் பற் றாக் ைறைய ஈ கட்ட உத ெசய் வ ற .

அ ல உலக பகா ரன் ேதான் ய டன் அ ஏற் ப த் ய உலக

அ ர் என் ப யரமான . ஆம் அ கச்சா எண்ெணய் ைல

உயர் ன் லம் உலக மக்கைள வாட் ய . உலகளா ய

ட்டத் ன் லம் கச்சா எண்ெணய் வர்த்தகம் டாலரில் இ க்க


ேவண் ம் என் ற ஏற் பாட்ைட தன் ைடய ேமலா க்கத்ைத

பயன் ப த் ெகாண் வந் ட்ட . டாலர் ம ப் ம் ேபா

எண்ெணய் ைல உயர் இயல் பான . 1971ல் ப் பாய் க் 3

டாலராக இ ந் கச்சா எண்ெணய் 1980ல் 30 டாலராக

எ ட்ட . எனி ம் இந்த அ ர்ச் கர உயர்வான

அெமரிக்காைவ எந்த தத் ம் பா க்க ல் ைல. ஏெனன் றால் ,

ைலஉயர் ன் லம் ரட்டப் பட்ட நி யான அெமரிக்காைவ

ேநாக் த ட் வ வத் ல் பாய் ந்த .

நான் கவர்ச் கர அம் சங் க டன் அ ல உலக பகா ரன்

நிைலெபற் ட்ட . தன் ைடய உலக ேமலா க்கத் ன் லம்

டாலரில் ெசல் வத்ைத ேசர்ப்ப என் ப பா காப்பான ெசல் வம்


என் உலக நா கைள நம் பைவத்ததன் லம் டாலர்

உலகப்பணம் என் ற அந்தஸ்த் காப் பாற் றப்பட்ட . த ட்ைட

Page 14 of 37
கவர்ந் க்க வட் தத்ைத உயர்த் தல் , உள் நாட் ல்

ெதா லாளர்கைள ரண்டப்ப வைத அ கரித்தன் லம்


உ ஞ் சப் பட்ட உபரியான அெமரிக்க உற் பத் ப் ெபா ட்கள்

வர்த்தகப் ேபாட் ல் தாக் ப் க்க ந்த .

உலகப்பணமாக ம் உலகச் ெசல் வத் ன் ேச ப்பகமாக ம்


மாற் றப்பட்ட டாலைர காப்பாற் ற ேவண் ம் என் ற ெபா ப்
உலகநா க க் ஏற் பட்டதால் வளர்ந் வ ம் பற் றாக் ைறயால்
அெமரிக்கா நிைல ைலயாமல் இ க்க அைத ேநாக் ய லதன

ஓட்டம் உத்தரவாதப்ப த்தப் பட்ட .

அத் யாயம் 5: அந் த ராட்சசனின் பணிப் ெபண்கள்

உலக உபரி ம ழற் க்காக உ வாக்கப் பட்ட அ ய க்


றம் பான உலகளா ய ட்டம் ேதால் யைடந் அதனிடத் ல்

ஒ யம ழற் ெபா யைம ஏற் பட் ட்ட .அ தான்

அ ல உலக பகா ரன் . இ ம் அ ய க் றம் பான

ம ழற் ெபா யைமேவ. இ நீ ண்டகாலம் நீ க்க யா .

எனி ம் இ இன் வைர நீ த் வ வதற் உத கரமாக

இ க் ம் நான் க் ய அம் சங் கைள இந் லா ரியர் “அந்த

ராட்சசனின் பணிப்ெபண்கள் “ என் வர்ணிக் றார். அந்த

அம் சங் கள் யாைவ? 1. உள் ேநாக் பாய் ந் வ ம் அந்நிய

த ட்ைட கவர்ச் கரமான வ ல் உள் ளி த் க்ெகாள் ம்

அெமரிக்க நி லதனச் சந்ைதயான வால் ஸ் ரீட.் 2.

Page 15 of 37
ெதா லாளர்கள் ஒட்டச் ரண் வதற் காக வால் மார்ட் என் ற

நி வனம் வா லாக ஏற் ப த்தப்பட்ட மா ரித் ெதா ல் ைன .

3. பணக்காரர்களிடம் ெசல் வம் ந்தால் அ க ந்

ஏைழக க் பா ம் என் ற ேகாட்பா . 4. அ ய க் றம் பான,

எந்த ேகள் க் ம் உட்ப த்தப் படாத ெபா ளாதாரச்

த்தாந்தமான – சந்ைத ல் அ கரித் வ ம் வழங் கல் -ேவண்டல்

இைடெவளிையக் ைறக்க ேம ம் வழங் கல் பக்கேம அர

தைல ட் ஊக் க்க ேவண் ம் என் ற ேகாட்பா .

அெமரிக்க நி லதனச் சந்ைதயான வால் ஸ் ரீட் ய ய

நி ப் பத் ரங் கைள உ வாக் அவற் ைற ற் க் ட்டன.

உதாரணம் இழப் காப்பரண் (Hedge Fund) த க்கப்பட்ட

ஆவணம் (Derivatives), ைண க் ட்பட்ட கடன் ெபா ப்

ஆவணம் (Collateralized Debit Obligations CDO). ற் க் டப்பட்ட

இ ேபான் ற நி ப் பத் ரங் கள் பணத் ன் பாத் ரத்ைத


வ ப்பதால் அவற் ைற தனியார் பணம் என் லா ரியர்

அைழக் றார். ஒட் ெமாத்த பணச் ழற் ல் இப்ப ப்பட்ட

தனியார் பணம் அர ப் பணத்ைத ட பன் மடங் இ ந்

வ ற . அத் டன் தர்க்க-காரணங் க க் அப் பாற் பட்ட

வால் ஸ் ரீட் ேதாற் த்த ெதா ல் ெசாத் க்கைள ம ப் ம்

ைற ேபான் றவற் றால் லதனச் சந்ைதயான இைணத்தல் ,

கவர்தல் , இ தல் (Merger, Acquisition, Consolidation) ஆ ய

Page 16 of 37
நடவ க்ைககள் லம் ெவ டன் இயங் வந்த என் றார்.

இந்த ெவ இயக்கமான பாய் ந் வ ம் அந்நிய த ட்ைட

ங் ரணிக் ம் தன் ைம வாய் ந்த . இந்தப்

பணிப்ெபண்ணின் ணாம் சங் கைள ம் இதரப்


பணிப்ெபண்களின் ணாம் சங் கைள ம் ரிவாக ெதரிந்

ெகாள் ள ைல வா க்க ேவண் ம் .

Page 17 of 37
அத் யாயம் 6: ெப ழ் ச்

The Global Minotaur Book by


Yanis Varoufakis

“அ க் களின் இயங் யல் (Dynamics of Piles) த்

ழந்ைதகள் வய ந்ேத கற் க் ெகாள் றார்கள் . ய

கனச ர ைளயாட் கட்ைடகைள அவர்கள் ஒன் றன் ேமல்

ஒன் றாக அ க் ைவக் றார்கள் . ய ேகா ரத்ைத ேபால்

Page 18 of 37
அ க் ைவக் ம் ேபா அைவ ஒ கட்டத் ல் கைலந்

ன் றன, அவர்கள் அைதப் பார்த் கலம் அைடந்

ைகதட் ம ழ் றார்கள் . ன் னர் இேத ைளயாட்ைட

வங் றார்கள் . இ 2008ம் ஆண் ல் நிகழ் ந்த ந்

மா பட்டதல் ல“. இப் ப த்தான் 2008ம் ஆண் ன் ெப ழ் ச் ையப்

பற் எ வதற் கான அ கத் டன் இந்த அத் யாயத்ைத

வங் றார். 2007ம் ஆண் ஏப்ரல் மாதம் வங் 2008ம் ஆண்

சம் பர் மாதம் வைர நைடெபற் ற உலகப் ெப ம்


நி நி வனங் களின் சரி கைள ம் அவற் ைற ட் க் ெகா க்க

“ தந் ரச் சந்ைத“ ேகாட்பாட்ைட ம் வளர்ச் யைடந்த

நா களின் அர கள் தைல ட்டைத ம் வரிைசயாக

ளக் றார். 2008க் ற நி ச்சந்ைத ெந க்க யான

ெதா ற் சந்ைதக் பர யைத ம் அதன் ைளவாக ெசயல் பட் க்


ெகாண் ந்த வங் கள் வட் தத்ைத ைறத் ம் எந்த
சாதகமான ைள ம் ஏற் படாமல் ெதா ல் மந்தம்

ெகாண்டைத ம் ளக் றார். ெதா ல் மந்தம் ஏற் ப த் ய

ைள கைள இப்ப ச் ட் க்காட் றார். “அேநகமாக 40 லட்சம்

அெமரிக்கர்கள் தங் கள் பணிகைள இழந்தனர். அெமரிக்க

அடமானக் கடன் வங் களின் அைமப் ன் ம ப் ட் ன் ப 200

க க் ஒ என் ற அள ல் கள் வங் களால் ண் ம்

எ த் க் ெகாள் ளப்பட்டன. 2008ம் ஆண் தல் 2011ம் ஆண்

Page 19 of 37
வைர லான காலத் ல் ஒவ் ெவா ன் மாதங் களி ம் 2.5

லட்சம் ம் பங் கள் தங் கள் ட்ைட ச் க டன்

தைல னிேவா கைள ட் ெவளிேயற ேநர்ந்த “

2008ம் ஆண் ன் ெப ழ் ச ் ைய தலாளித் வ வரலாற் ன் ஒ

க் ய கட்டமாக லா ரியர் த்தரிக் றார். இக்கட்டத்ைத

வாலா ப் ேபான வங் களின் ஆட் என் ம் அைத ேரக்க

ெமா ல் ேடாச்ேசா ர ேசாக்ர என் வர்ணிக் றார். 2008க்

ன் கட்டப்பட்ட உலகத் ன் நாயகனாக இ ந்த அ ல உலக

பகா ரேன 2008ன் ெப ழ் ச ் க் காரணமா றான் .

இப்ெப ழ் ச ் யான , உல ன் தல் ஒ சத த

பணக்காரர்கைள மட் ம் பா க்க ல் ைல கைட மனிதன் வைர

அ க ைமயான பா ப் ைப ஏற் ப த் ய என் பைத ளக் .

அ ல உலக பகார ரன் ஒ மரண அ வாங் நிற் றான் என்

எ றார்.

அத் யாயம் 7: என நண்பர்களின் தள உத டன்

அ ல உலக பகா ரன் மரணஅ வாங் மரணப்ப க்ைகக்

ெசன் ற ன் என் ற நடந்த என் பைத ளக் ம் அத் யாயம் இ .

அதாவ , பகா ரனின் தன் ைமப் பணிப் ெபண்ணான

வால் டஸ
் ் ரீடட
் ால் உ வாக்கப்பட்ட தனியார் பணம் , உலகச்

ெசல் வங் கைள கவர்ந் த் ெசரித் க வாக வாராக்கடன்

Page 20 of 37
பத் ரங் களாக ெவளிேயற் ய ன் என் ன நடந்த ?

வால் டஸ
் ் ரீட் ன் அர யல் ெசல் வாக்கான அைத ண் ம்

த் ட்ட ைனந்த . அதற் கான ெகாள் ைக வ த் ட்டங் கள்

வ க்கப்பட்டன. அெமரிக்கா ல் அ ெகய் த்னர்-சம் மர்ஸ்

ட்டத் ன் வா லாக ம் ஐேராப்பா ல் அ ஐேராப் ய நி

ஸ் ர அைமப் வா லாக ம் நைடெபற் ற . இக்ெகாள் ைககைள

வாலாட் என் வர்ணிக் றார் லா ரியர். வாலாட் ன்

அம் சங் கள் என் ன என் பைத ெதரிந் ெகாள் ள இந்த

அத் யாயத்ைத கண் ப்பாக வா க்க ேவண் ம் . நம் ம ஊர்ப்

பழெமா ல் னால் நாய் வாைல ந க் நாய் க்ேக ப்

ைவத்த கைததான் இக்ெகாள் ைக கள் .

ம ப்பற் ற கடன் பத் ரங் களின் ( ைண கடன் ெபா ப்

ஆவணங் கள் ) வா லாக ழ் ச ் யைடந்த வங் களின்

நி நிைலைமைய ராக்க அவற் ைற த்தகத் ந்

அப் றப் ப த்த உத ம் ட்டம் தான் ெகய் த்னர்-சம் மர்ஸ் ட்டம் .

ஆனால் அேத ம ப் பற் ற கடன் பத் ரங் கள் யஉ ல் அேத


வங் க க் ய நி யாண் ல் வந் ேச ம் ஏற் பா ம்

இத் ட்டத் ன் உள் ளடக்கமா ம் . ஐேராப் ய ஒன் யத் ன்

ப ைனந் நா கள் ட்டாக இைணந் வாலா வ ம் நாட்ைட

த் ரளிக்க நி ரட் , அேத ப் ைபப் ைணப்பத் ரங் கைள

வங் கள் ண் ம் ற் க் ட உத ம் ட்டேம ஐேராப் ய

Page 21 of 37
ட்டம் . இ ல் த ல் வாலான அயர்லாந்

நி யளிப்ப ந் லக் ைவக்கப்பட்ட ,அ த்த ரீஸ்,

அ த்த ேபார்ச் க்கல் இப் ப ேய ேபானால் எல் லாநா க ம்

லக் ைவக்கப்ப ம் நிைலதான் ஏற் ப ம் .

இவ் வா தனியார் நச் ப் பணத்ைத உ வாக் ம் தங் க ைடய


ஊழ க் ண் ம் ம் மா வங் க க்

அ காரமளிக்கப்பட்ட . அைவ அரசாங் கத் ட ந் வாங் ய

கடன் களின் ப ைய ப் ச் ெச த் ன. ெப மந்தம்

க் வந் ட்டதாக ஊடகங் கள் அ க்கத் வங் ன.

ஆனா ம் , ேவைல ன் ைம தம் எப்ேபா ம் ேபால்

அ கமாகேவ இ ந்த , அடமானக்கடன் கள் ப தல்

ெசய் யப்ப வ ம் அல் ல உடைம மாற் றம் ெசய் யப் ப வ ம்

தைட ன் ெதாடர்ந்த . உண்ைம ஊ யம் ேதங் க் டந்த .

அர யல் அ ப்பைட ல் பரி த்தால் அரசாங் கங் கள்

ேதால் யைடந்த வங் களிடம் அ பணிந்தன. இவ் வா

அப்பணிப் ெபண் ட் ெபற் றாள் . ஆனால் பகா ரன்

மரணப்ப க்ைக ல் .

இரண்டாவதாக, மற் ெறா பணிப் ெபண்ணான தந் ர சந்ைத

அ ப் பைடவாதம் எந்த ஒ அசம் பா த ம் நைடெபறாதைதப்


ேபான் தன த்தாந்த வைலைய பலமாக

Page 22 of 37
க்ெகாண் தானி ந்த . மார்க் ய ந்ததாந்தத் ன்

அ ப் பைட ல் மாஸ்ேகா ல் அைமக்கப்பட்ட ேசா யத்

ஒன் யமான எப்ப அேத மார்க் யத்ைத தாக் யேதா,

அேதேபால் தந் ரச் சந்ைத அ ப் பைடவாதமான


ெபா ளாதாரத் ல் அர தைல டாைம என் ற அதன் அ ப்பைடக்

ேகாட்பாட்ைட தாக் அ த்த என் றார் லா ரியர்.

அத் யாயம் 8: அ ல உலக பகா ரனின் உலகளா ய


மர வ

இந்த அத் யாயம் அெமரிக்கா ற் ெவளிேய இ ந்த


ெபா ளாதார மண்டலங் கைளப் பற் ம் அதன் ைமயநா களின்

ெபா ளாதார வளர்ச் ப் ேபாக் கைளப் பற் ம் ற .

ஜப்பான் , ழக்கா யா, ெஜர்மனி, ெஜர்மனி ன் டச்மார்க்,

ஐேராப் ய நாணய ஒன் யம் , ெஜர்மனி ன் ம இைணப் ,

ஐேராப் ய வங் கள் , ேரக்க ெந க்க , த மா ம் ஐேராப் பா,

னா என் உலகப் ெபா ளாதாரத் ல் தாக்கம் ெசய் த அைனத்

அம் சங் கைள ம் 2008ம் ஆண் ழ் ச ் ன் ன் னணி ல்

ளக்கப்பட் ள் ள .

ேபா க் ப் ன் அெமரிக்காவால் ஊட் வளர்க்கப்பட்ட நா

ஜப்பான் . இ அவர்களின் உலகளா ய ட்டத் ன் ஒ

ப யா ம் . அ உபரி உற் பத் ெசய் யக் ய நாடா ம் ஆனால்

Page 23 of 37
உபரி ம ழற் ப் ெபா யைம அெமரிக்கா ன் கட் ப் பாட் ல்

இ ந்த . ஜப் பானின் வளர்ச் ப் பாைதயான அங்

ெப நி வனங் களின் ெகய் ரட் உத் ன் லம் லதனக்

ய க்காக ெசயல் பட்ட . ெகய் ரட் உத் என் ப பஞ்

உற் பத் ந் ஆயத்த ஆைடவைர எல் லாத்ெதா ம் ஒேர

ைட ன் ழ் நடத்தப்ப ம் ஏற் பா . (ெவர்ட் க்கல் இன் டகேரசன்

என் ஆங் லத் ல் அைழப்பார்கள் . நம் ம ஊர் உதாரணம்

அம் பானி நி வனங் கள் ) உற் பத் த் றன் வளர்ச்

அதன் ேவகத் ற் வளராத ஊ யம் , ஆகேவ தங் தைடயற் ற

லதனத் ரட் ஒ றம் . இன் ெனா றம் அர கட் ப் பாட்

வங் கள் எனேவ அைவ ஊகவணிக நடவ க்ைகக க் ள்


இறங் வதற் கான கட் ப் பா கள் என் வளர்ச் ேவகம்

அைமந் ந்த .

ஜப்பா க் சந்ைத ழக்கா ய நா கள் . அெமரிக்கச் சந்ைத ன்

ஒ ப ஜப் பான் என் உலகளா ய ட்டம் இயங் ய . 1971ல்

அ ெநா ங் ப் ேபாய் அந்த இடத் ற் பகா ரன் வந்த டன்


உள் நாட் ல் ெகய் ட்ர வ ல் த ெசய் யப்பட்ட உபரியான

அெமரிக்காைவ ேநாக் ப் டப்பட்ட . அேதேநரத் ல்

உள் நாட் த் ெதா லான ைறவான எரிசக் பயன் ப த் ம்

ைறகளில் கவனம் ெச த் ய . ஜப் பான் த

Page 24 of 37
அெமரிக்காைவ ேநாக் ச் ெசன் றதற் ப த யாக

அவர்க க் அந்நாட் ச் சந்ைத ேம ம் றந் டப்பட்ட .

உயர்ந் வ ம் அெமரிக்க ஜப்பான் வர்த்தக இைடெவளிைய


ைறக்க அெமரிக்க டாலரின் ம ப் ளாசா ஒப்பந்தத் ன் லம்

1985ல் ைறக்கப்பட்ட .இ ஜப்பானில் ெதா ல் மந்தத்ைத

ஏற் ப த் ய . இைத சமாளிக்க ஜப்பான் நாட் வங் கள்

பணப் ழக்கத்ைத அ கரிக்க ஏற் பா கள் ெசய் தன. இ

பண க்கத்ைத ேதாற் த்த . இதைனக் கட் ப்ப த்த

வட் தங் கள் உயர்த்தப்பட்டன, இதன் காரணமாக கள்

அ வலகங் களின் ைலகள் ழ் ச் யைடந்தன. இ ம் பச்

ெச த்த யாத ரம் மாண்டமான கடன் கள் வங் க க்

அ கரித்தன. வங் கள் ெசயல் பாட் ன் ேதக்கமான

ெதா ல் ைறக் பர ய . அரசாங் கம் தைல ட் அதன்

வங் கள் வா லாக பணம் உட்ெச த்தல் ெசய் த .இ

ெதா ல் க க் பயன் ப வதற் க ப லாக வங் களின் கடன் கள்

உட் ர த் க் ெகாண்டன. வங் கள் நைட ணங் களா ன. இதன்

ற என் ன நடந்த ? 2008 ெந க்க அங் ேக எப்ப

ெகாண்ட ? 2008க் ப் ற என் ன நடந்த ?

இக்ேகள் க க் ப ல் ைடக்க ேவண் மானால் இந்த

அத் யாயத்ைத வா க்க ேவண் ம் .

Page 25 of 37
ெதன் ழக்கா ய நா களான ெதன் ெகாரியா, இந்ேதாேன யா,

மேல யா, ைதவான் ஜப் பானின் ஏற் ம ச் சந்ைத நா களாக

வளர்க்கப் பட் ‘ஆ யப் ‘களா ன. உலகளா யத் ட்டத் ன்

ப னாதான் ‘ ‘யா க்க ேவண் ம் ஆனால் னா ல்

மாேவா ன் ரட் யான அவர்கள் கவனத்ைத இந்த நான்

நா க க் ப் ட்ட . ஹாங் காங் ைக ம் , ங் கப் ைர ம்

இத டன் ேசர்ந் ஆ ஆ யப் கள் என் தலாளித் வ

ெபா ளாதார வரலாற் றா ரியர்கள் அைழப்ப வழக்கம் . நாம்

ப் ட்ட நான் கள் எப்ெபா ேம வர்த்தகப் பற் றாக் ைற

நா கள் தான் . எனேவ இவற் க் ஏற் ம ெசய் ய ேவண் ம் என் ற

ெந க்க எப்ெபா ேம இ ந்த . ஏற் ம க்கான சந்ைதைய

Page 26 of 37
அெமரிக்கா ம் ஜப் பா ம் வழங் ன. உலகளா ய ட்டம்

ெநா ங் அதனிடத் ல் பகா ரன் வந்த டன் ஜப்பானின் உபரி

த இப் க க் ெசன் ற . 1985 ளாசா ஒப்பந்தப்ப

அெமரிக்கா ஜப்பா க் இப் களின் சந்ைதைய ஓரள க்

ட் க்ெகா த்த . த ட் ச் சந்ைதைய றந் வதற்

இப் கைள ேமற் ல வற் த் வந்த . கள்

அ பணிந்தன. அன் னிய ேநர த பாயத் ெதாடங் ய .

ஜப்பான் த டான அதன் உற் பத் ப் ெபா க்கான

சந்ைத ல் லாமல் தான் களிடம் வந்த . அங் ம்

இேத ரச்சைனதான் . உள் ர்ச் சந்ைத ஓரள தான் களிடம்

த ெசய் உற் பத் ெசய் தைவைய உட் ர க்க ந்த .

இதற் ம் அெமரிக்காதான் ைகெகா க்க ேவண் ய ந்த .

பகா ரன் எல் லாவற் ைற ம் ங் ம் தன் ைம ைடவன் தாேன.

அெமரிக்கா ன் நிகர ஏற் ம களின் பால் ெதாடர்ந்


அ கரித் வ ம் வ மானத் க் ேமலாக ப்

ெபா ளாதாரத் ல் லதன ஓட்டம் அ கரித்த . அைவ

க் ரமாக அைசயாச் ெசாத் க்கள் ைய உ வாக் ய

1990களின் இ ல் அக் ெவ த் ச் த ய . ரைமக்க

சர்வேதச நி யம் ந்த . வட் ச் ைம கைள அ த் ய .

இதன் ற என் ன நடந்த ? 2008 ெந க்க அங் ேக எப்ப

ெகாண்ட ? 2008க் ப் ற என் ன நடந்த ?

Page 27 of 37
இக்ேகள் க க் ப ல் ைடக்க ேவண் மானால் இந்த

அத் யாயத்ைத வா க்க ேவண் ம் .

ஆ யா க் ஒ ஜப்பான் என் றால் ஐேராப்பா ற் ஒ ெஜர்மனி

என் பேத அெமரிக்கா ன் உலகளா ய ட்டத் ன் உள் ளடக்கம் .

இரண் க் ம் ெமல் ய த் யாசம் உண் . ெஜர்மனிக்ெகன்

ஒ ெபா ெவளி உண் .அ அெமரிக்காவால் உ வாக்கப்பட்ட

ஐேராப் ய ெபா ச்சந்ைத. இன் அ ஐேராப் ய ஒன் யம் .

எனேவ அ தன சந்ைதக் பகா ரைன அ கம் சார்ந் நிற் க

ேவண் ய ல் ைல. ஐேராப் ய ஒன் யத் ல் பற் றாக் ைற

நா கள் , உபரி நா கள் , தனிவைக நா கள் என் ற வைகயானைவ

இ ந்தன. ஆனால் இங் ம் அ யலற் ற உபரி ம ழற்

ெபா யைம ரச்சைனதான் . ஐேராப் ய ெவளிக் ள் உபரிையக்

ப்ப அைத பகா ர க் னியாக் வ என் 1971க் ப்

ற ெசயல் பட் வந்த .ஒ கட்டத் ல் ெஜர்மனியான

அெமரிக்கா க் ம் னா க் ம் எற் ம ெசய் ம் நாடா ய .

ஐேராப் ய நாணயப் பரிவர்த்தைன த ெபா யைமவான


ஐேராப் ய ஒன் ய நா களின் நாணய ம ப் கைள ஒ
ப் ட்ட தத் ற் ள் மட் ேம ஏ இறங் க வ வைமக்கப்

பட் ந்த .இ ல் ெஜர்மன் நாணயம் உபரி நா என் ற ைற ல்

ஆ க்கம் ெச த் ய . ஆகேவ, ெஜர்மனி ன் ஒப் த ல் லாமல்

Page 28 of 37
ெபா நாணய ைற சாத் ய ல் ைல என் ற நிைலதான் . 1990களில்

நிகழ் ந்த ஊகவணிகத் தாக் தல் ைளவாக ெஜர்மனி

ெபா நாணய ைறக் இணங் ய . இேதேபால் ெபா நாணய

ைறக் இணங் க ஃ ரான் ற் ம் அதற் ேக ரித்தான ரத்ேயக

காரணங் கள் இ ந்தன. ஐேராப் ய ஒன் யத் க் ள் ைழ ம்

நா கள் தங் கள் நாட் பண க்கத்ைத ெமாத்த உள் நாட்

உற் பத் ல் 3 சத தத் ற் ள் ைவத் க்க ேவண் ம் ,

கட க் ம் உள் நாட் உற் பத் க் மான தம் 60 சத தம் என் ற

நிபந்தைன டன் ேரா நாணயம் உ வான . ஆனால் ஒவ் ெவா

நா ம் ேயட்ைசயாக ெபா ளாதாரத்ைத பராமரிக் ம் அ காரம்

ெபற் ந்தன. எனேவ ஐேராப் ய மத் ய வங் ன் தைல

ைடயா . 2008 ெந க்க பகா ரைனக் காயப்ப த் யேபா

ேரா உைடந் ெநா ங் ய என் றார் ல ரியர்.

இதற் ல அ கள் ன் ேனாக் ச் ெசன் ெஜர்மனி


ம இைணப் ன் தாக்கம் ெஜர்மனி ன் என் ன ைளைவ

ஏற் ப த் ய என் பைதப் பார்க்க ேவண் ம் . ழக் ெஜர்மனி ம

இைணப் க்காக ெஜர்மனி ஏராளமான ெபா ட்ெசலைவச்

ெசய் த . அதற் ைடத்த பலன் ம வான உைழப்பாளர்

சந்ைத. பைழய ெஜர்மனி ெதா லாளர்கள் தங் கள்

ட் ேபரத் ைன இழந்தார்கள் . ெஜர்மனி நி வனங் களின் லாபம்

Page 29 of 37
37 சத தம் அள க் உயர்ந்ததாக லா ரியர் றார். இ

அங் ேக லதனத் ரட் க் ெபரி ம் உத ய .

ஐேராப் ய வங் களின் நிைல அெமரிக்க வங் களின் நிைல

ேபான் தான் . ெமல் ல ெமல் ல நி மயப்ப த்தப்பட்ட

ெபா ளாதாரம் , அ அ கரித் வந்த ஊகவணிக

நடவ க்ைகக க் இட் ச் ெசன் ற . அத் டன் அெமரிக்கா

ேபான் ேற ஐேராப்பா ம் வங் களின் வாராக்கடன் அ கரித்த .

அெமரிக்க நிர்வாகம் என் ன ெசய் தேதா அேததான் ேவ வ ல்

ஐேராப்பா ல் ெசய் யப் பட்ட . 2008-2009ம் ஆண் களின்

வங் களின் ழ் ச ் யான உற் பத் ழ் ச ் க் இட் ச் ெசன் ற .

எ க்கப்பட்ட ட் நடவ க்ைகள் உற் பத் க் நி யளிப்பதற்


ப லாக ழ் ச ் யைடந்த வங் கள் உ ஞ் க்ெகாள் ம்

ஏற் பாடாகேவ இ ந்த . ண் ம் தனியார் பணம்

உ வாவதற் கான எல் லா வாய் ப் கைள ம் ஐேராப் ய ட்

நடவ க்ைக வழங் ய என் றார் லா ரியர்.

ேரக்க ெந க்க ையப் பற் ம் இங் ேக ப் றார்.

மார்ஸ்ட்ரிச் உடன் ப க்ைக ப் ட்ட அளைவ ேரக்கம்


கடன் வாங் யைத ேரக்க ெந க்க லம் என் றார்

ல ரியர். அைவ ெப ம் பா ம் இப்ேபா கடன் ெபா ப்

ஆவணப்பண்டமாற் வ வத் ல் இ க் ம் ப் ைபகளாக

Page 30 of 37
டக் ன் றன. எனேவ கடன் கள் லதன வ ல் இல் ைல மாறாக

ஓட்டாண் யா ம் நம் ம ஊர் வசா ேபால் நிைலைம

ஆ ட்ட . அைதெயாட் ஐேராப் ய வங் கள்

ம நி யாக்கத் ற் காக ப்ப ம் , அதற் கான வட் தத்ைத

அ கரித்த ம் , ெந க்க ைய ேம ம் ன் னகர்த் ச் ெசன் ற .

இ ல் உத ைய எ ர்பார்த்த ெஜர்மனி ைக ரித் ட்ட .

க்கன நடவ க்ைக லமாக மக்கள் தங் கள் வ ற் ைறக்கட்

ேச த் கடைன அைடக்க ேவண் ய நிைலக் த்தள் ளப்பட்டனர்.

ேரக்க ெந க்க ேரா ெந க்க ன் ஓர் அங் கம் என் றார்

லா ரியர்.

அப்ப ெயன் றால் ேரா ெந க்க க் ர் தான் என் ன?

ஐேராப் ய மக்கள் வ ற் ைறக் கட் ேச த் தான்

வராக்கடன் கைள ெச த்த ேவண் மா? இல் ைலெயன் றார்

இந் லா ரியர். ெந க்க க் த் ர்வாக ன் வ ைறகைள

ன் ைவக் றார். அைவெயன் ன என் பைத அ ந் ெகாள் ள இந்த

அத் யாத்ைத வாசகர்கள் ப க்க ேவண் ம் .

அத் யாயத்ைத க் ம் ன் தாகரமாக எ ந் வ ம் னப்

ெபா ளாதாரம் பற் அல றார். ெடங் ேயா ங் ெகாண் வந்த

ர் த்தத் ந் னா ன் ெபா ளாதார எ ச் ைய ஆய்

ெசய் றார். அ ல உலக பகா ரனின் எ ச் ைய ரிந் ெகாண்

Page 31 of 37
அதன் க் யப் பணிப் ெபண்ணான ய உற் பத் மா ரி
அதாவ அ கரித் வந்த உைழப் ச் ரண்டல் வா லாக
சரக் கைள ம வாக் லதனக் யைல ேதாற் த்த
அம் சத் ல் னா ம் இைணந் ெகாண் பகா ர க் னி

ேபாட்ட ைளயாட் ல் னா ன் உள் நாட் உற் பத் அ கரித் .

அ அெமரிக்கா டன் வர்த்தக உபரி நா என் ற நிைலைய

எட் ட்ட . அெமரிக்கா தன் ைடய வ ைமையப் பயன் ப த்

னநாணயமான ெரன் ன் - ன் ம ப் ைபக் உயர்த்த

வ த் வந்த . ஏற் கனேவ ளாசா ஒப்பந்தத் ன் லம்

ஜப்பானிய உபரிைய கட் க் ள் ெகாண் வந்த அெமரிக்கா

னா ன் இேத த் ைய ைகயாண்ட . இதற் னா

ேபாக் க் காட் வ ற . 2008 ெந க்க க் ப் ற பகா ரன்

காயமைடந்ததால் அெமரிக்க ெகாள் ைக வ ப்பாளர்கள் இன் ன ம்

பற் றாக் ைற ேல நடத்த மா என் ெதரிய ல் ைல.

ெரன் ன் ம ப் உயர்த்தப்பட்டால் அெமரிக்க ெதா ல்

நி வனங் கள் ேபாட் ம் தன் ைமைய இழக் ம் . அேத ேநரத் ல்

அெமரிக்கா டனான உபரி என் ற பாைத ல் னாவான


ெதாடர்ந் பயணிக்க யா என் ற நிைல ல் னா தன
கவனத்ைத ெதன் னெமரிக்க நா கள் ப் தன் ைடய

த ட்ைட அங் ப் ட் ள் ள . ஆக, னா, அெமரிக்கா, ற

உலகநா கள் என் ற க்ேகாண ைளயாட் ல் னா

Page 32 of 37
இறங் ள் ள . இ எப்ப ப் ேபா ம் என் ெபா த் ந் தான்

ப ல் ற ம் என் றார் லா ரியர்,

அத் யாயம் 9: பகா ரன் இல் லாத ஒ உல

இந்த அத் யாயம் இரண்டாம் ப ப் ல் ேசர்க்கப்பட்ட . அதாவ

தல் ப ப் வந் இரண்டாண் கள் க த் ேசர்க்கப்பட்ட .

இதன் ேநாக்கம் , தல் ப ப் ல் றப்பட்ட வைரய ப் கைள

இரண்டாண் காலத் ல் உர ப்பார்த் அைவ


ெசல் ப யாகத்தக்கனவா என் பைத ஒ யஆய் ெசய் ம்

யற் ல் எ தப்பட்ட . த ல் உலக உற் பத் ம ழற்

ெபா யைமவாக பரிண த்த (அல் ல ேவ வ ல் லாமல்

உண்டா ய அல் ல இட் க்கட் உ வாக்கப்பட்ட) அ ல உலக

பகா ரன் ப காயமைடந்த ன் னணி ல் ம ழற் எந்த


ைசவ ல் ெசல் ற என் பைத ஆய் ெசய்
அதன ப்பைட ல் அ ல உலக பகா ரன் என் ற க த்தைம ன்

ெசல் ப யா ம் தன் ைமைய உ ப த் ம் அத் யாயம் இ .

இதற் காக அவர் ன் அரங் கங் கைள எ த் க் ைகயாள் றார்.

அெமரிக்கா, ஐேராப் பா, னா ஆ யைவ இரண்டாண் களில்

ன் பற் ய ெபா ளாதாரக் ெகாள் ைககள் பகா ரனில் லா உல ல்


ம ழற் ைய எப் ப ர்மானித் வ ன் றன என் பைத ம்
பகா ரைன உண்டாக் ய ழைல ம் தற் ேபா காயமைடந்த

Page 33 of 37
பகா ரனின் இடத் ல் னா வந்தமர்வதற் எ க் ம்

யற் க ம் இங் ேக றப்பட் ள் ளன.

பகா ரன் ேதான் யதற் கான


அ ப் பைடக் காரணமான அெமரிக்க இ பற் றாக் ைற

(சம் ேமளன அர ன் பற் றாக் ைற, அந்நாட் ன் வர்த்தக

பற் றாக் ைற) அப் ப ேய நீ க் ற . அெமரிக்காைவ ேநாக் ப்

பா ம் லதனத் ன் ேவக ம் அள ம் ைறந் ேபாய் ட்ட .

எனி ம் வால் ஸ் ரீட் என் ற அெமரிக்க நி ச் சந்ைதக்


பாய் வதற் ப ல் அெமரிக்க அர ன் கடன் பத் ரங் கள் வ ல்

லதனப் பாய் ச்சல் நடந் ெகாண் தானி க் ற . அெமரிக்கா

மற் ம் உலகப் ெபா ளாதாரத் ன் வால் ஸ் ரீட் ஏற் ப த் ய

Page 34 of 37
காயத் ந் ப ப் ைனகள் ஏ ம் ெபற் க் ெகாண்டதாக

ெதரியவல் ைல. அெமரிக்க ெகாள் ைககள் ண் ம் வால் ஸ் ரீடை


் ட

த் ய ட்டேவ யற் க் ற . அதன் ஒ அங் கேம அள

அ ப் பைட ல் எளிதாக் வ (Quantitative Easing) என் ற ட்டம் .

இத் ட்டத் ன் ெபா ளியல் அம் சங் கைள ரிந் ெகாள் ள

இவ் வத் யாயத்ைத வா க்க ேவண் ம் . பகா ர க் ந்ைதய

ஐேராப்பா ல் ன் ென ந் வந்த க்கண நடவ க்ைக. இ

பற் றாக் ைற நா கைள ேபாட் கசக் வ ற . அத் டன்

ெஜர்மனி தன் ைடய ேமலா க்கத்ைத நீ க்க இக்ெகாள் ைகைய

வற் த் வ ற . இன் ெனா றம் வங் த் ைற ல்

நி லதனக் கைள ேதாற் க் ம் ெகாள் ைககைள

ெதாடர்ந் கைடப் க்கப்பட் வ ற .

னப்ெபா ளாதாரத்ைதப் ெபா த்த மட் ல அ ெவளிநாட்

ேவண்ட க்கான உற் பத் என் ேற இன் ம் நடந் வ ற .

அங் ேக எதாவெதா ெவ த்தால் உள் நாட் ல்


ேவைல ன் ைம ம் அைதெயாட் ய ேவண்டல் ழ் ச ் ம்

ஏற் ப ம் . பகா ரன் மரணத் ற் ப் ற உள் நாட் ல்

ேவண்டைலத் ண்டல் என் ற ெகாள் ைக ல் ேபா ய பலன்

இ வைர எட்ட ல் ைல. இன் ெனா றம் உள் நாட் ேவண்டல்

ண்டல் நடவ க்ைககைள (உதாரணம் ட் வச க்கடைன

எளிைமயாக் தல் ) அங் ேக நி லதன ஆ க்கத்ைத வ ப்ப த்

Page 35 of 37
ஆங் காங் ேக கைள உண்டாக் வ ற .இ ெவ த் ச்

த னால் என் ன நடக் ம் என் ற யா . னத் தைலைமக்

இவ் ைள ெதரிந் ந் ம் உ வாக்கத்ைத த க் ம்


ேகாட்பாட்ைட கண் த் ெகாள் ைகயாக அமல் ப த்த

ய ல் ைல. இ ேவ பகா ர க் ப் ந்ைதய உல ன் ேகாட் ச்

த் ரமா ம் .

ற் ேசர்க்ைக

இ யாக ற் ேசர்க்ைகயாக இந் ைல த் ைவத்த தான்

யானி ன் அற் தமான ெசயலா ம் . ஆம் , உலக ம ழற்

ெபா யைம என் ற க த்தைம ன் அ ப்பைட ல் ஒட் ெமாத்த


உலகப் ெபா ளாதாரத்ைத ஒ ஒற் ைற ெபா ளாதார மண்டலமாக

பார்க் ம் அவர பார்ைவ, அதற் ேதைவப்ப ம் ஒ உலகப்

ெபா ப்பணம் , உலக உற் பத் ல் பங் ேகற் ம் ஒவ் ெவா

நா க க் ம் இைட லான ெபா ளியல் உற கள் , உலகச்

சரக் களின் ஓட்டத் ற் ம் உலக லதனத் ன் ஓட்டத் ற் ம்


உள் ள உற ஆ யைவ பற் ய யானி ன் பார்ைவ

ஆ யவற் ைறேய நான் யானி ன் அற் தமான ெசயல் என் ேறன் .

இைத அவர் இயங் யல் ேநாக் ல் ஆய் ெசய் க் றார். ஒ

உண்ைமயான மார்க் ஸ்ட் என் ற வைக ல் அவர் ப் , ெவ ப்

இல் லாமல் நிைலைமகைள பட்டவர்த்தனமாக எ த் க்

க் றார். ைல வ மாக ப க்காமல்


Page 36 of 37
ற் ேசர்க்ைகைய மட் ம் ப ப்பவர்க க் ற் ேசர்க்ைக ன்

சாரம் ரியா . இந் ேல ேமற் ய அம் சங் கைள ஆய்

ெசய் வதன் சாரமாக இ ப் பைத ற் ேசர்க்ைகையப்

ப த்த ன் தான் ரிந் ெகாள் ள ம் .

இந் ைலப் ப த்த ன் ஜான் ைமநா ன் ஸ் என் ற ெபா ளாதார


அ ஞைரப் பற் ம ப் ஒ வ க் ெச ைமயைட ம் என்

நம் ேறன் . ன் ன் ேகாட்பா கள் அமலாவதற்

தலாளித் வம் அதன் உள் ரண்பா கள் காரணமாக ம்


அதற் ேக ரித்தான இயங் கள் காரணமாக ம் ஒ ேபா ம்

அ ம க்கா . அேத ேநரத் ல் அேத உள் ரண்பா க ம்

இயங் க ம் னீ யத்ைத ேதாற் ப்ப ம்

த ர்க்க யலாத . 1930களில் க் ெய யப்பட்ட ன் ஸ்

1940களின் ற் ப ல் ேதைவப்ப றார். ண் ம் 1971ல்

க் ெய ப்பட்டார் இப்ெபா ேதைவப்ப றார். எனேவ உலக

உற் பத் யைமப் மா ச்ெசல் ம் கட்டத் ன் ர நி யாக ன் ஸ்

இ க் றார் என் பைத நாம் ரிந் ெகாள் ளலாம் . இன் ைறய உலகப்

ெபா ளாதாரத்ைத எப் ப ஆழமாக பார்க்க ேவண் ம் என் பைத


கற் க் ெகா க் ம் ல் இ என் பதால் இந் ைல அைனவ ம்

வா க்க ேவண் ம் .

Page 37 of 37

You might also like