You are on page 1of 9

யாப் பதிகாரம் என்பது யாப் பினது அதிகாரம் ஆகும் .

யாப் பு என்பது செய் யுள் ,


அதிகாரம் என்பது ஆட்சி எனவும் புலவர் குழந்தையின் யாப் பதிகாரம் நூலில்
குறிப் பிடப் பட்டுள் ளது. யாப் பிலக்கணம் செய் யுளின் இலக்கணமாக
சபாருள் படுகிறது. யாப் பிலக்கணம் உறுப் பியல் , செய் யுளியல் என
இருவதகப் படும் . உறுப் பியல் என்பது செய் யுள் உறுப் புக்களின் இலக்கணமும் ,
செய் யுளியலில் பாவும் , பாவினமும் உள் ளடக்கியது. செய் யுள் உறுப் புகள் ஆறு
வதகப் படும் . இைதனயய புலவர் குழந்தை,

எழுத்தசை சீர்தசை அடிததொசை ஆறும்

தைய் யுை் உறுப் தபனை் தைப் பினர் புலவர்.

எனக் கூறியுள் ளார்.

எழுை்து

சைாதட அதெ

செய் யுள்
உறுப் புக
ள்

அடி சீர்

ைதள

அவ் வதகயில் மரபுக்கவிதயப் பகுை்ைாய் ந்ைதில் செய் யள் உறுப் புகள்


பலவதகயாகக் காணப் பட்டது. ைமிழ் எழுை்துகள் சமாை்ைம் 247 எழுை்துகள்
உள் ளன. அவ் சவழுை்துகளில் உள் ள உயிர்சமய் க் குறில் , உயிர்சமய் சநடில் ,
ஒற் று ஆகிய மூன்று வதகயான எழுை்துகள் யாப்பிலக்கணை்தில் அடங் கும் .
இந்ைக் குறில் , சநடில் , ஒற் று ஆகிய எழுை்துகளால் ஆவதுைான் அதெ. அவ் வதெ
யநரதெ, நிதரயதெ என இருவதகப் படும் . ஓசரழுை்ைால் ஆகிய அதெ
யநரதெயாகவும் ஈசரழுை்ைால் ஆகிய அதெ நிதரயதெயாகவும்
யவறுபட்டுள் ளது.

நிதரயதெ - குறில் இதணந்தும்


யநரதெ - குறில் சநடில் ைனிை்து குறில் சநடில் இதணந்தும்
வருவதும் ஒற் றுடன் வருவதுமாகும் . ஒற் றுடன் யெர்ந்து வருவைாகும் .

•க - குறில் •கட - குறிலிதண


•கல் - குற் சறாற் று •கடல் - குறிலிதணசயாற் று
•கா - சநடில் •கடா - குறிசனடில்
•கால் - சநட்சடாற் று •கடாம் - குறிசனடிசலாற் று

அவ் வதகயில் கவிஞர் மதுராந்ைகன் இயற் றிய யைாட்டப் புறை் ைமிழர்


மரபுகவிதைதயப் பகுை்ைாய் ந்ைதில் யநரதெயும் நிதரயதெயும் சொல் லில்
காணப் பட்டன.

வாழ் வு - வாழ் /வு

வொழ் - (சநட்சடாற் று என்பைால் அது யநரதெயாகும் )

வு - (குறில் என்பைால் அதுவும் யநரதெயாக விளங் குகிறது)

சைரியாமல் - சைரி/யா/மல்

ததரி - (இரு குறில் இதணந்து வருவைால் அது நிதரயதெயாகும் )

யொ - (சநடில் என்பைால் யநரதெயாகும் )

மல் - (குற் சறாற் று வதகயில் இருப் பைால் இது யநரதெயாகும் )

இவ் வாறாகப் பிரிை்துக் காணப் படுவது அதெயாகும் . சைாடர்ந்து, அதெ அல் லது
அதெகள் யெர்ந்து செய் யுளின் ஓதெக்கு ஏற் ப ஒழுங் கப் பட்ட ஓதெக்கூறாக
விளங் குவது சீர் எனப் படும் . அைனால் ைான் சீர் என்ற சொல் லுக்கு ஒழுங் கு என்ற
சபாருள் . ஓரதெசீர், ஈரதெெ்சீர், மூவதெெ்சீர் ஆகியவன முைன்தமயாக உள் ளது.
ஓர் இரண்டு
அதெ அதெகள்
ஓரதெெ் யய ஈரதெெ்சீ
சீர் யெர்ந்து
சீராக ர் சீராக
வருவது. வருவது.

மூன் று
மூவ அதெகள்
தெெ் சகாண்ட
சீர் சீராக
வருவது.

ஈரதெெ்சீர் மூவதெெ்சீர்

காய் ெ்சீர்
(மூன்றாம் சீராக யநர்
வருவது)
மாெ்சீர்
யநர்யநர்யநர் - யைமாங் காய்
(இரண்டாம் அதெ யநர்
வருவது) நிதரயநர்யநர் -
புளிமாங் காய்
யநர்யநர் - யைமா
யநர்நிதரயநர் -
நிதரயநர் - புளிமா
கூவிளங் காய்
நிதரநிதரயநர் -
கனிெ்சீர்
கருவிளங் காய்
(மூன்றாம் சீராக நிதர
வருவது)
விளெ்சீர்
யநர்யநர்நிதர - யைமாங் கனி
(இரண்டாம் அதெ நிதர
வருவது) நிதரயநர்நிதர -
புளிமாங் கனி
யநர்நிதர - கூவிளம்
யநர்நிதரநிதர -
நிதரநிதர - கருவிளம்
கூவிளங் கனி
நிதரநிதரநிதர -
இைதனயய மரபுகவிதைதயப் பகுப் பாய் வு செய் ைதில்கருவிளங் கனி
ஈரதெெ்சீரும்
மூவதெெ்சீரும் கண்டறியப் பட்டுள் ளது. ஈரதெெ்சீரில் மாெ்சீரும் மூவதெெ்சீரில்
காய் ெ்சீர், கனிெ்சீர் கவிதையில் சீர்கதளப் பிரிக்கும் யபாது காணப் பட்டது.
அதவ பின்வரும் எடுை்துக்காட்டுகளுடன் விளக்கப் பட்டுள் ளது.

ஈரதெெ்சீர்

வாழ் வு - வாழ் / வு நாட்டில் - நாட் / டில்


நேர் நேர் நேர் நேர்
மொை்சீர் மொை்சீர்

எழிலாக - எழி / லாக சகாழுக்க - சகாழுக் / க


ேிசர நேர் ேிசர நேர்
மொை்சீர் மொை்சீர்

மூவதெெ்சீர்

சகாடுதமமிகு - சகாடு / தம /
சைரியாமல் - சைரி / யா / மல்
மிகு
ேிசர நேர் நேர்
ேிசர நேர் ேிசர
கொய் ை்சீர்
கனிை்சீர்

ைமிழ் மகனின் - ைமிழ் / மக / யகாணியியல - யகா / ணி /


னின் யியல
ேிசர ேிசர நேர் நேர் நேர் ேிசர
கொய் ை்சீர் கனிை்சீர்
ஆகயவ, ஓரதெெ்சீதரவிட ஈரதெசீரும் மூவதெசீரும் இக்கவிதையில் அதிகமாக
அதெகள் சகாண்டு ஒழுங் கப் பட்ட ஓதெக்கூறுகளாக விளங் குகிறது. அெ்சீர்கள்
கவிதையின் சமாழிநதடக்கு ஏற் றவாறு அதமந்துள் ளன.

யமலும் , செய் யுள் உறுப் புகளில் ைதளயும் ஒரு முக்கியப் பங் தக வகிக்கின்றது.
சீர்கள் ஒன்யறாடு ஒன்று கூடும் கூட்டை்திற் குை் ைதள எனப் சபாருள் . செய் யுள்
அடிகளில் முந்திய சீரின் இறுதி அதெதயயும் அடுை்ை சீரின் முைலதெதயயும்
ஒழுங் கின்படி சைாடுப் பதுைான் ைதள.

ஆசிரியை்ைதள
- மாெ்சீர் முன் யநர்
(யநசரான்
வஞ் சிை்ைதள றாசிரியை்ைதள)
- கனி முன் யநர்
- விளெ்சீர் முன்
(ஒன்றிய நிதர (நிதறசயான்
வஞ் சிை்ைதள) றாசிரியை் ைதள)
இயற் சீர்
- கனி முன் நிதர சவண்டதள
(ஒன்றாை ைதள - மாெ்சீர் முன்
வஞ் சிை்ைதள) நிதர
-விளெ்சீர் முன்
கலிை்ைதள சவண்சீர் யநர்
சவண்டதள
- காய் முன்
நிதர - காய் முன் யநர்

மரபுகவிதையில் இரு சீர்கள் ஒன்றிதணந்ைதில் காணப் பட்ட ைதளகளும் அைன்


விளக்கங் களும் பின் வரும் அட்டவதணயில் குறிக்கப் பட்டுள் ளது.
நாட்தட யொண்ட சைரியாமல் தமிழசரலாம்
நாட் / தட - மாெ்சீர் (யநர்யநர்) சைரி / யா / மல் - காய் ெ்சீர்
யொண் - யநர் (நிதரயநர்யநர்)

முைல் சீர் மாெ்சீராக இருந்து தமி - நிதர


அடுை்ை சீரின் முைல் அதெ யநர் முைல் சீர் காய் ெ்சீராக இருந்து அடுை்ை
என்பைால் அது சீரின் முைல் அதெ நிதர என்பைால் அது
நேதரொன் றொசிரியத்தசை கலித்தசை

விடிவைற் கு முன்னாயல
விடி / வைற் / கு - காய் ெ்சீர்
(நிதரநிதரயநர்)
முன் - யநர்
முைல் சீர் காய் ெ்சீராக இருந்து அடுை்ை
சீரின் முைல் அதெ யநர் என்பைால் அது
தவண்சீர் தவண்ைசை

சகாடுதமமிகு வொழ் வு
சகாடு / தம / மிகு - கனிெ்சீர்
(நிதரயநர்நிதர)
வொழ் - யநர்
முைல் சீர் கனிெ்சீராக இருந்து அடுை்ை
சீரின் முைல் அதெ யநர் என்பைால் அது
ஒன்றிய வஞ் சித்தசை

யகாணியியல பணமள் ளிக்


யகா / ணி / யியல - கனிெ்சீர்
(யநர்யநர்நிதர)
பண - நிதர
முைல் சீர் கனிெ்சீராக இருந்து அடுை்ை
சீரின் முைல் அதெ நிதர என்பைால் அது
ஒன்றொத வஞ் சித்தசை

இக்கவிதையில் எல் லா வதகயான ைதளகள் சகாண்டு செய் யுள் அடிகள்


அதமயவில் தல. இதில் இயற் சீர் சவண்டதள அதமயவில் தல. இருப்பினும் ,
கவிதையில் சகாண்டுள் ள ைதளகயள ஏற் புதடயைாக உள் ளது.
அடுை்ைப் படியாக, சைாதட செய் யுள் உறுப் பிகளில் முக்கியமானைாக
விளங் குகின்றது. அடியிலுள் ள சீர்களின் சைாடுப்பில் ஓதெ இன் பம்
உருவாகும் படி சைாடுக்க உைவுவது சைாதடயாகும் . சைாதட நான்கு
வதகப் படும் .

சைாதட

யமாதனை்
சைாதட எதுதகை் சைாதட
- அடிகளில் - அடிகளில் உள் ள
முரண் சைாதட இதயபுை்
உள் ள முைற் சீர்களின்
இரண்டாவது - இரண்டு சீர்கள் சைாதட
முைற் சீர்களின்
முைல் எழுை்து எழுை்து ஒன்றி சபாருளால் - அடிகளில்
ஒன் றி வருவது வருவது முரண்பட்டிருந் இறுதிெ்சீர்
(அடியமாதன) (அடிஎதுதக) து அதவ முழுதும் அல் லது
ஒன்றுக்சகான்று இறுதி அதெ
- ஓயர - ஓயர அடியிலுள் ள
சைாதடயாக மட்டும்
அடியிலுள் ள சீர்களில்
வருவது. எதுதகயாக
சீர்களின் முைல் இரண்டாவது
எழுை்து ஒன்றி வருவது.
எழுை்து ஒன்றி
வருவது வருவது (சீர்எதுதக)
(சீர்யமாதன)

மரபுகவிதைதயப் பகுை்ைாய் ந்ைதில் யமாதனை் சைாதடயும் எதுதகை்


சைாதடயும் கிதடக்கப் சபற் றன. பின்வரும் அட்டவதண அைன்
விளக்கங் கதளக் குறிக்கின்றது.

காண்கின் ற நிதலசயன்ன? இந்ை அடிகளில் முைற் சீரில் முைல்


நாட்டில் எழுை்து 'கா' ஒன்றி
வருவைால் அது
காடழிக்கும் யவதளைான் காை்தி
ருக்க அடிநமொசன

அடிகளில் சீர்களின் முைல்


எப் படியயா கிடந்ைசகாடுங் எழுை்து 'க' வரிதெயில்
காடுங் கூட உள் ள எழுை்துகள் ஒன்றி
எழில் மாட மாளிதகயாய் மாற வருவைால் அது
லாெ்சு சீர்நமொசன
அடிகளில் முைற் சீரில்
விடிசவள் ளி யைான்றுமுன் யன இரண்டாவது எழுை்து 'டி'
சபரட்டில் நின் று
ஒன்றி வருவைால் அது
விடிவைற் கு முன் னாயல காடு சென்று
அடிததொசக
அடிகளில் சீர்களின்
"பிடியொறும் கிதடக்காது" என்ற இரண்டாவது எழுை்து 'ட'
யபாதும் வரிதெயில் உள் ள
யபெ்ொளை் ைமிழரினம் உள் சளா எழுை்துகள் ஒன்றி
டுங் கி வருவைால் அது
சீர்ததொசக

சைாடர்ந்து, அடி உறுப் பும் செய் யுள் களில் சபாறுப் தப வகிக்கின்றது. அடி
என்றால் சீர்கள் இரண்டு முைலாக இதணந்து - சைாடர்ந்து நடப் பைாகும் .
இைதனயய புலவர் குழந்தை,

‘இருசீர் குறளடி முெ்சீர் சிந்ைடி

நாற் சீர் அளவடி ஐஞ் சீர் சநடிலடி

அறுசீர் முைலன கழிசநடி லடியய’

என்று கூறியுள் ளார். அவ் வதகயில் யைாட்டப் புறை் ைமிழர் கவிதையில் ஒவ் சவாரு
அடிகளும் நான்கு சீர்கள் சகாண்டிருப் பைால் அது அளவடியாகும் .

யாப் பிலக்கணை்தில் மற் சறாரு வதகயான செய் யுளியல் என்பது செய் யுளின்
இலக்கணங் கூறுவைாகும் . செய் யுதளப் ‘பா’ எனவும் குறிப்பிடுவர். பா நான்கு
வதகப் படும் . அதவ சவண்பா, கலிப் பா, வஞ் சிப் பா, ஆசிரியப் பா என்பைாகும் .
அவ் வதகயில் யைாட்டப் புறை் ைமிழர் மரபுக்கவிதையானது ஆசிரியப் பாவின்
இனம் வதகயில் ஒன்றாக உள் ளது. இக்கவிதையானது எண்சீர் கழிசநடிலடி
ஆசிரியவிருை்ைமாகும் . இது முைற் சீரினும் ஐந்ைாஞ் சீரினும் யமாதன வந்ை
எண்சீர் கழிசநடிலடி ஆசிரியவிருை்ைம் . 1,3,5,7 சீர்களில் யமாதன வரின்
செவிக்கின்பந் ைரும் . யாப் பிலக்கணை்தின் அடிப் பதடயில்
இம் மரபுகவிதையானது முதறயாக இயற் றப் பட்டுள் ளது.
ஒரு பதடப் பில் அவற் றிற் கு அழகு செற் கும் வதகயில் அணி
பயன்படுை்ைப் படுகிறது. இருவதக அணிகள் உள் ளன. அதவ சொல் லணி,
சபாருளணி என்பைாகும் . சொல் லணி சொல் லால் அதமவைாகும் . சபாருளணி
என்பது சபாருளால் அதமவைாகும் . அவ் வதகயில் மரபுகவிதையில் காணப் பட்ட
அணிகளில் ஒன்றுைான் உவதம அணி. உவதம அணி என்பது ஒரு சபாருதள
அைன் ைன்தமதயக் சகாண்ட மற் சறாரு சபாருயளாடு ஒப் பிட்டுக் கூறுவைாகும் .
யைசனாழுகக் கங் காணி யபெ்சும் யபெ்சு என்ற வரியில் கங் காணி மக்களின்
நம் பிக்தகதய அதிகரிக்கும் அளவிற் கு அவரின் யபெ்சு யைன் ஒழுவது யபால
உள் ளது என உவதமப் படுை்தியுள் ளார். சைாடர்ந்து, உருவக அணியின்
பயன்பாடும் உள் ளது. உவதமக்கும் சபாருளுக்கும் யவறுபாடில் லாமல்
ஒன்றுபடுை்திக் குறிப் பது உருவக அணியாகும் . யகாபுரை்தில் வாழ் ந்திடலாம்
வாரீர!் என்ற வரியில் ஆடம் பரமான வாழ் க்தகதய யகாபுரை்திற் கு
உருவகப் படுை்தியுள் ளார் கவிஞர். அடுை்து, ஒரு சொல் பல சபாருதளை் ைரும்
அணிதயக் குறிப் பது சியலதட அணியாகும் . சகாட்டுகின்ற மடதமை்யைள் ,
அறியா தமப் யபய் என்ற வரியில் மடதமை்யைள் என்ற சொல்
விஷை்ைன்தமயுதடய யைதளயும் மக்கதள வதைக்கும்
அடிதமக்காரர்கதளயும் குறிக்கிறது. ஆகயவ, அணிகள் கவிதைகளுக்குெ்
சிறப் தபை் ைரவல் லது என்றால் அது மிதகயாகாது.

இறுதியாக, ஒரு முதறயான செய் யுள் வடிவை்திற் கு யாப் பியலும் அணியியலும்


மிக முக்கியப் பங் காற் றுகிறது. அைதன உணர்ந்து பதடப் புகதள வழங் கினால்
அப் பதடகள் முழுதமயானைாகவும் சிறப் பாகவும் அதமயும் .

You might also like