You are on page 1of 3

அகிலாண்டேஸ்வரி த/பெ இராமலிங்கம் (எஸ் 5) 26/03/2020

செய்யுளின் ஆறு உறுப்புகளின் சிறு விளக்கமும் அதன் எடுத்துக்காட்டுகளும்


1. எழுத்து
 எழுத்து மூன்று வகைப்படும்.
 அதாவது ஒரு மாத்திரை எழுத்தான குறில், இரண்டு மாத்திரை எழுத்தான நெடிலும்
அரை மாத்திரை எழுத்தான ஒற்று ஆகும்.

எடுத்துக்காட்டு:

1 மாத்திரை எழுத்து இரண்டு மாத்திரை அரை மாத்திரை


2. அசை (குறில்) எழுத்து (நெடில்) எழுத்து (ஒற்று)
அ னை ன்

ஓர் எழுத்துக்கொண்ட அசை; இரண்டு எழுத்துக்கொண்ட அசை என


இருவகைப்படும்.
 ஓர் எழுத்துக்கொண்ட அசை நேர் அசை எனவும், இரண்டு எழுத்துக்கொண்ட அசை
நிரை அசை எனப்படும்
எடுத்துக்காட்டு:
‘’உன்னை நினைத்துதான் பாடினேன் – கண்ணே’’

வகை காட்டு அசை விளக்கம்


குறிலுடன் ஓர் ஒற்று என் நேர் ‘எ’ ஓரெழுத்து ‘ன்’
என்ற ஒற்று கணக்கில்
சேராது
தனிநெடில் னை நேர் ‘னை’ஓரெழுத்து
தனிக்குறில் து நேர் ‘து’ ஓரெழுத்து
நெடிலுடன் ஓர் ஒற்று னேன் நேர் ‘’னே’’ ஓரெழுத்து
‘ன்’என்ற ஒற்று
கணக்கில் சேராது
நேர் அசை வகைகள்

வகை காட்டு அசை விளக்கம்


குறில்நெடில் ஓர் ஒற்று நினைத் நிரை நினைத் ஈரெழுத்து
‘த்’ ஒற்று கணக்கில்
சேராது
குறில்நெடில் உனை நிரை உனை ஈரெழுத்து
இருகுறில் ஓர் ஒற்று மறந் நிரை மறந் ஈரெழுத்து ‘ ந்’
ஒற்று கணக்கில்
சேராது
நிரை அசை வகைகள்

3. சீர்
 அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும்.
 ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து
சீராக அமைவதும் உண்டு
எடுத்துக்காட்டு: ஓரசைச்சீர் – உன்
ஈரசைச்சரீ ் – என்/னை ( நேர் +நேர்)
மூவசைச்சரீ ் – சூ/டி/னேன்/ (நேர் + நேர் + நேர்)
நாலசைச்சீர் – பட்/டினப்/பா/லை ( நேர் + நிரை + நேர் + நேர்)
அகிலாண்டேஸ்வரி த/பெ இராமலிங்கம் (எஸ் 5) 26/03/2020

4. தளை
 செய்யுள் அடிகளில் முந்திய சீரையும் அடுத்த சீரையும் குறிப்பிட்ட ஓசை ஒழுங்கின்படி
தொடுப்பது தளை எனப்படும்.
 நான்கு வகை உள்ளது : ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை, வஞ்சித்தளை
ஆசிரியத்தளை மாமுன்நேர், விளம்முன்நிரை
வெண்டளை மாமுன்நிரை,விளம்முன்நேர்,காய்முன்நேர்
கலித்தளை காய்முன்நிரை
வஞ்சித்தளை கனிமுன்நேர், கனிமுன்நிரை

எடுத்துக்காட்டு:
I. வெண்டளை

எழுத்து அசை வாய்பப் ாடு பெயர்


என் / னை நேர்+நேர் தேமா + நிரை வெண்டளை
நினைத் / து / நீ நிரை + நேர் + நேர்

5. அடி
 அடி எனப்படுவது சீர்க்ளைக் கொண்டு செய்யுள் இலக்கணப்படி அமையும் உறுப்பாகும்.
 ஓர் அடியில், ஒரு சீர் முதல் பல்வேறு எண்ணிக்கையில் சீர்கள் இடம்பெறலாம்.

ஒரு சீர் தனிச்சரீ ்


இரு சீர் குறளடி
மூன்று சீர்கள் சிந்தடி
நான்கு சீர்கள் அளவடி
ஐந்து சீர்கள் ஐஞ்சீரடி
ஆறு சீர்கள் கழிநெடிலடி

எடுத்துக்காட்டு:

எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – நான்கு சீர்கள் கொண்டது (அளவடி)


உட்பகை உள்ளதாம் கேடு – மூன்று சீர்கள் கொண்டது ( சிந்தடி)

6. தொடை
 தொடை என்பது அடியிலுள்ள சீர்களின் தொடுப்பில் இன்னோசை அல்லது ஓசை இன்பம்
உருவாகும்படி தொடுக்க உதவுகிறது.
 மோனை, எதுகை, முரண் தொடை , இயைபுத்தொடை

எடுத்துக்காட்டு :
 மோனை - வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின்
மோனை எனப்படும்.

என்னை நினைத்துநீ உன்னை மறந்ததை


அகிலாண்டேஸ்வரி த/பெ இராமலிங்கம் (எஸ் 5) 26/03/2020

எண்ணி உனைநெஞ்சில் சூடினேன் – உன்

 மேற்காணும் இரு வரிகளின் முதல் சொல்லின் முதல் எழுத்தானது “ எ” என்று


வந்ததால் இது அடி மோனையாக இடம்பெறுகிறது.

பார்க்கப் பசிதரும் மிடுக்கழகில் –நீ

 மேற்கண்ட வரியில் முதல் சொல்லில் “பா’’ அடுத்த சொல்லின் எழுத்தானதும் “ப”


என்று வந்ததால் இது சீர் மோனையாக இடம்பெறுகிறது.

 எதுகை - இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும். சான்றாக,

காலம் கனிந்தது கரங்கொடுத்தாய் –என்


கனவு பலித்தது விருந்துவைத்தாய்
கோலம் முதுமையில் தளர்ந்திடினும்- உனைக்
கொஞ்சம் கவிதையால் அணைத்திருப்பேன்

 முரண் - இரண்டு சீர்கள் பொருளாலோ சொல்லலோ அவை ஒன்றுக்கொன்று முரண்


தொடையாகக் கொள்ளப்படும்

வாள்போல் பகைவனை அஞ்சற்க ; அஞ்சுக


கேள்போல் பகைவர் தொடர்பு
 சொல் முரண்
கேள்போல் பகைவர் –உறவு × பகை
 இயைபுத்தொடை- அடிகளில் இறுதிச்சீர் முழுதுமோ இறுதி அசை மட்டுமோ எதுகையாக
வருவது இயைபாகும்.

 எட்டி இருந்துன்னைப் பார்த்திருந்தேன் –உன்


இடையின் அசைவினில் வேர்திருந்தேன்

You might also like