You are on page 1of 8

www.tntextbooks.

in

Ïaš _‹W brŒÍŸ

f«guhkhaz«
jhJF nrhiy njhW« r©gf¡ fhL njhW«

nghjéœ bghŒif njhW« òJkz¤ jl§fŸ njhW«

khjé ntè¥ óf tdªbjhW« tašfŸ njhW«

XÂa cl«ò njhW« cæbud cyha j‹nw. *


- f«g®

bghUŸ : ruÍ MW kfuªj¥bghofis¢ ÁªJ« nrhiyfis ts¥gL¤ÂÍ«,


r©gf td§fis¡ flªJ«, mU«òfŸ éçªÂU¡»‹w Fs§fis ãu¥ÃÍ«,
jäœ

òJkzšä¡f Ú®ãiyfŸ têahfΫ, FU¡f¤Â ntèæ£l fKf¤njh£l§fëš


ghŒªJ«, tašfis¢ brê¡f¢ brŒJ« ghŒªJ brštJ, clèDŸ cæ®òFªJ
guÎtjid¥ ngh‹W és§F»wJ.
brh‰bghUŸ : jhJ - kfuªj«; nghJ - ky®; bghŒif - Fs«; óf« - fKf« (gh¡F ku«).
MÁça® F¿¥ò
bga® : f«g®
C® : ehif kht£l« kæyhLJiw¡F mU»YŸs njuGªö®.
ngh‰¿at® : rila¥g tŸsš
Ïa‰¿a üšfŸ : rlnfhguªjhÂ, VbuGgJ, ÁiybaGgJ, ruRt mªjhÂ, ÂU¡if
tH¡f«.
fhy« : ».Ã. g‹åu©lh« ü‰wh©L vd¡ TWt®.
f«g®, tlbkhêæš thšÛ» vGÂa Ïuhkhaz¤ij¤ jGé¤ jäêš fh¥Ãa«
Ïa‰¿dh®; Ïa‰¿a mªüY¡F, Ïuhkhtjhu« vd¥ bgaç£lh®. mJnt f«guhkhaz«
vd tH§fyhæ‰W. vdnt, ÏJ têüš vd¥gL»wJ. fij khªjç‹ tlbrh‰
bga®fis¤ bjhšfh¥Ãa be¿¥go j䜥gL¤Âa bgUik¡Fçat® f«g®.
üš F¿¥ò : f«guhkhaz« MW fh©l§fisÍilaJ. mit: ghy fh©l«, mnah¤Âah
fh©l«, Muâa fh©l«, »£»ªjh fh©l«, Rªju fh©l«, ͤj fh©l« v‹gd.
(fh©l« - bgU« ÃçÎ; gly« - c£ÃçÎ) Ï¥ghlš ghy fh©l¤J M‰W¥gly¤Âš cŸsJ.
j‰nghija c¤ju¥Ãunjr khãy¤Âš ghÍ« ruÍ eÂæ‹ ts«, Ïš Tw¥g£LŸsJ.

44
www.tntextbooks.in

கவிலேப் த�லழ
கலை
கம்�ைாமாயணம்
௬ - கேம்�ர

உள்ளயதை உணர்நதை்படி கூறுவது கவியதை. கவிஞனின் உைகம் இட


எல்யை அறறது; காை எல்யை அறறது; கவிஞனின் சிநயதைக்குள
உருவாகும் காட்சியைச் ்ைால்யைக்்காண்டு எழுப்புகிறான். அவன்
கண்ட காட்சிகள அதைறகுத் துயணபுரிகின்றை; நகட்ட ஓயைகள
துயணபுரிகின்றை; விழுமிைங்கள துயணபுரிகின்றை; ஒப்புயமகள
து ய ண பு ரி கி ன் ற ை ; க ய ை யி ன் உ ச் ை ம் ் ்ப று வ து தை ா ன் அ வ ன்
எல்யைைாகிறது; கம்்பன் அப்்படிப்்பட்ட கவிஞன். அதனால்தான் ‘கம்்பன்
இயைத்தை கவி்ைல்ைாம் �ான்’ என்று ்பாைதி ்்பருயமப்்படுகிறார்.

�ாைகாணைம் – ஆறறுப்�ைைம்
(ஆறு இயற்வ்கயின் பதாற்்றமா்க இல்லாமல் ஓர் ஓவியமா்க விரிகி்றது. அவத உயியரனக ்காணும்
அநத அழகுணர்ச்சி ்கவிவதயாகி ஓடி யநஞசில் நிவ்றகி்றது.)
தோதுகு யசெோ்லையதோறுஞ் செண�கேக கேோடுயதோறும்
ய�ோதவிழ் ்�ோய்்கேயதோறும் புது மைணற் ைைங்கேயைோறும்
மைோதவி யவலிப்பூகே வனம்்தோறும் வ�லகேயைோறு
யமைோதி� வுைம்புயதோறு முயி்ைன வுலைோ�தனயை. (31)

�ாைலின் ப�ாருள்
ம ்க ர ந த ம் சி ந து கி ன் ்ற ப ச ா வ ல ்க ள் , ம ர ம்
யசறிநத யசணப்கக ்காடு்கள், அரும்பு்கள் அவிழ்நது
ம ல ரு ம் ய ப ா ய் வ ்க ்க ள் , பு து ம ண ல் த ட ா ்க ங ்க ள் ,
குருக்கத்தி, ய்காடி பவலியுவடய ்கமு்கநபதாடடங்கள்,
ய ந ல் வ ய ல் ்க ள் இ வ வ அ வ ன த் தி லு ம் ப ர வி ப்
பாய்கி்றது சரயுஆறு. அது, ஓர் உயிர் பல உடல்்களில்
ஊ டு ரு வி உ ல ா வு வ து ப ப ா ல் ப ல இ ட ங ்க ளி ல்
பாய்கி்றது.

�ாைகாணைம் – நாடடுப்�ைைம்
(இயற்வ்க ய்காலுவீற்றிருககும் ்காடசிவயப் யபரிய
்கவலநி்கழ்பவ நடப்பதான பதாற்்றமா்கக ்கம்பன்்கவி
்காடடுகி்றது.)
க வி ல ே , க வி ஞ ன் மூ ை ம் ே ன் ல ன த ய
தணை்லை மையிலகே�ோை தோமை்ை வி�ககேந் தோங்கே,
பவளிப்�டுத்தி்க பகாள்கிறது. அது எப்�டி
்கேோணைலகேள் முைவியனங்கே குவ்�கேண
வருகின்றதோ அலே மாறறினால் அழகு
விழிதது யேோககே,
குன்றும். மீணடும் மீணடும் மறிேரும் ேந்ேம்
்தணடி்ை ்�ழினி கேோட்ை யதம்பிழி மைகேை�ோழின
உணர்வுகலை நம்முள் பேலுத்துகிறது.
உள்ைம் சூலறயாைப்�டுகிறது. வணடுகேளி னிது�ோை மைருதம்வீற்றி ருககும்மைோயதோ. * (35)

136

10th_Tamil_Unit 6.indd 136 22-02-2019 13:44:14


www.tntextbooks.in

பாடலின் ப�ொருள்
குளிர்ந்த ச�ோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது
ப�ோல் த�ோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள்
விழித்துப் பார்ப்பதுப�ோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய,
மகர யாழின் தேன் ஒத்த இசைப�ோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.

பாலகாண்டம் – நாட்டுப்படலம்
(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு,
ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி ப�ோற்றத்தக்கது.)
வண்மையில்லை ய�ோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை ப�ொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால். (84)

க�ோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், க�ொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர்


ப�ோர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; ப�ொய்மொழி
இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து
விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.

அய�ோத்தியா காண்டம் – கங்கைப்படலம்


(இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை
ச�ொல்லி, நிறைவாகச் ச�ொல்ல இயலவில்லை என்பதை ‘ஐய�ோ’ என்ற ச�ொல்லில் வைப்பதன்
வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி ச�ோதியில் மறையப்
ப�ொய்யோ எனும் இடையாள�ொடும் இளையாெனாடும் ப�ோனான்;
மைய�ோ? மரகதம�ோ? மறிகடல�ோ? மழை முகில�ோ?
ஐய�ோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான். * (1926)

பாடலின் ப�ொருள்
பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட,
இ டையே இ ல்லை ய ெ னு ம்ப டி ய ா ன நு ண் ணி ய இ டை ய ா ள் சீ தை ய �ொ டு ம் , இ ளை ய வ ன்
இலக்குவன�ொடும் ப�ோனான். அவன் நிறம் மைய�ோ? பச்சைநிற மரகதம�ோ? மறிக்கின்ற நீலக்
கடல�ோ? கார்மேகம�ோ? ஐய�ோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு க�ொண்டவன் இராமன்.

அய�ோத்தியா காண்டம்- கங்கை காண் படலம்


(கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனைய�ோ! அதில் ஒன்று சந்த இன்பம். ப�ொருள்
புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’
என்று பாரதி ச�ொல்வதை இதில் உணரமுடியும்.)

ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் ப�ோவார�ோ?


வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆள�ோ?
த�ோழமை என்று அவர் ச�ொல்லிய ச�ொல் ஒரு ச�ொல் அன்றோ?
“ஏழைமை வேடன் இறந்திலன்” என்று எனை ஏசார�ோ? (2317)

137

10th_Tamil_Unit 6.indd 137 22-02-2019 13:44:14


www.tntextbooks.in

ஆழமும் யபரிய அவல்கவளயும் உவடய ்கஙவ்க ஆற்வ்றக ்கடநது யசல்வார்்களா? யாவன்கள்


ய்காணட பசவனவயக்கணடு, பு்றமுதுகு ்காடடி விலகிச் யசல்கின்்ற வில்வீரபனா நான்! பதாழவம
என்று இராமர் யசான்ன யசால், ஒப்பற்்ற யசால் அல்லவா? பதாழவமவய எணணாமல் இவர்்கவளக
்கடநது பபா்கவிடடால் அற்பனாகிய இநத பவடன் இ்றநதிருக்கலாபம என உல்கத்தார் என்வனப்
பழி யசால்ல மாடடார்்களா?

யுத்ே காணைம் - கும்�கருணன் வலேப் �ைைம்


(உலகவ்கயால் மாறிமாறி இடிககும் ஒத்த ஓவசயில் அவமநத சநதம், இடிககும் ்காடசிவயக
்கணமுன் எழுப்புகி்றது.)

‘உைங்குகினை கும்�கேனன! உங்கேள் மைோ� வோழ்்வ லைோம்


இைங்குகினைது! இனறு கேோண; எழுந்திைோய்! எழுந்திைோய்!
கேைங்கு ய�ோலை விலபிடிதத கேோலை தூதர ்கேயியலை,
உைங்குவோய், உைங்குவோய்! இனிக கிைந்து உைங்குவோய்’! (7316)

�ாைலின் ப�ாருள்
உ்றஙகுகின்்ற கும்ப்கருணபன! உம்முவடய யபாய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருநது
இ்றஙகுவதற்குத் யதாடஙகிவிடடது. அதவனக ்காணபதற்்கா்க எழுநதிடுவாய்! எழுநதிடுவாய்!
்காற்்றாடி பபால எல்லா இடங்களிலும் திரிகின்்ற வில்வலப் பிடித்த ்காலனுககுத் தூதரானவர்
வ்கயில் இனிப் படுத்து உ்றஙகுவாயா்க!

நூல் பவளி
கம்பர் இராமனது வரலாற்ைறத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் ெபயரிட்டார்.
இது கம்பராமாயணம் என வழங்கப்ெபறுகிறது. இது ஆறு காண்டங்கைள உைடயது.
கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கைவ. அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில
கவிைதகள் பாடப்பகுதியாக அைமந்துள்ளன.
”கல்வியில் ெபரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
ேபான்ற முதுெமாழிகளுக்கு உரியவர் கம்பர்; ேசாழ நாட்டுத் திருவழுந்தூைரச் சார்ந்தவர்;
திருெவண்ெணய்நல்லூர் சைடயப்ப வள்ளலால் ஆதரிக்கப் ெபற்றவர்; ”விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்ெபற்றவர்; சரசுவதி அந்தாதி, சடேகாபர் அந்தாதி, திருக்ைக
வழக்கம், ஏெரழுபது, சிைலஎழுபது முதலிய நூல்கைள இயற்றியவர்.

கற�லவ கறறபின்...
்கம்பராமாயணக ்கவதமாநதர்்களுள் எவபரனும் ஒருவர் குறித்து வகுப்பில் உவரயாற்று்க.

138

10th_Tamil_Unit 6.indd 138 22-02-2019 13:44:14


www.tntextbooks.in

கவிதைப்பேழை

பண்பாடு ௩
கம்பராமாயணம்

'யாவரும் கேளிர்' என்பது தமிழர் நற்பண்பின் வளர்ச்சி; 'சிறிய�ோரை


இகழ்தல் இலமே' என்பது அந்நற்பண்பின் மலர்ச்சி; 'பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்' என்பது அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி; காக்கை குருவி எங்கள்
ஜாதி என்பது அத்தமிழ்ப்பண்பின் த�ொடர்ச்சி. கம்பனின் காவியம் இராமனை
இப்பண்பின் படிமமாகப் படைத்திருப்பது உயர்ச்சி. தந்தை தாய் மீதான
அன்பு, உடன் பிறப்பியம் ஆகியவற்றை, எல்லைகள் அனைத்தையும் கடந்து
இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம்,
எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்கு இல்லை.

அய�ோத்தியா காண்டம் - குகப் படலம் பின்னாளில் அவனைச் சந்திக்கும் பரதனும்


“எனக்கும் மூத்தோன்“ எனக் குகனை ஏற்கிறான்.
குகன்
1. அன்னவன் உரை கேளா
வே டு வ ர் தலை வ ன் கு க ன் . பாறை
அமலனும் உரை நேர்வான்
உடலுக்குள் பஞ்சு உள்ளம் க�ொண்டவன் அவன்.
என்உயிர் அனையாய் நீ
காட்டிற்குச் செல்லும் இராமன், கங்கையைக்
இளவல் உன் இளையான்; இந்
க ட க ்க அ வ ன் உ த வு கி ற ான் . அ ன் பி ற் கு
நன்னுதலவள் நின் கேள்;
அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும்
நளிர் கடல் நிலம் எல்லாம்
வகையில் இராமன் குகன் நட்பு முகிழ்க்கிறது.
உன்னுடையது; நான் உன் த�ொழில்
இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான
உரிமையின் உள்ளேன். (1994)
குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் க�ொள்கிறான்.

53

XII Std Tamil Chap_03.indd 53 10-12-2021 00:48:39


www.tntextbooks.in

ச�ொல்லும் ப�ொருளும் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின்


நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன்
அ ம ல ன் – இ ர ாமன் ; இ ள வ ல் – தம் பி ;
த ந ்தை ய ா க வே க ரு தி , ம க ன் நி லை யி ல்
நளிர்கடல் – குளிர்ந்தகடல்
அ வ னு க் கு ரி ய இ று தி ச் ச ட ங் கு க ளை ச்
ப�ொருள் செய்கிறான்.
குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் ”என் 3. இந்தனம் எனைய என்ன கார்
உயிர் ப�ோன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் அகில் ஈட்டத்தோடும்
உன் தம்பி; அழகிய நெற்றியைக் க�ொண்ட
சந்தனம் குவித்து வேண்டும்
சீதை, உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும்
தருப்பையும் திருத்தி, பூவும்
எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய
சிந்தினன் மணலின் வேதி
ஏ வ லு க ் கே ற ்ப ப் ப ணி பு ரி ப வ ன் " எ ன் று
தீது அற இயற்றி, தெண் நீர்
கூறினான்.
தந்தனன் தாதை தன்னைத் தடக்
2. ‘துன்பு உளதுஎனின் அன்றோ கையான் எடுத்துச் சார்வான். ( 3356)
சுகம் உளது? அது அன்றிப்
ப�ொருள்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்; “ எ ப ்ப டி ப ்ப ட ்ட சி ற ப்பா ன வி ற கு க ள்
முன்பு உளெம் ஒரு நால்வேம் இவை“ என்று கண்டவர் வியக்கும்படியான
முடிவு உளது என உன்னா க ரி ய அ கி ல் க ட ்டை க ளை யு ம் ச ந ்த ன க்
அன்பு உள, இனி, நாம் ஓர் க ட ்டைகளை யு ம் இ ராமன் க� ொ ண்டுவ ந்து
வைத்தான். தேவையான அளவு தருப்பைப்
ஐவர்கள் உளர் ஆன�ோம்* (1995)
பு ற ்களை யு ம் ஒ ழு ங் கு பட அ டு க் கி ன ான் .
ச�ொல்லும் ப�ொருளும் பூ க ்களை யு ம் க� ொ ண் டு வ ந் து தூ வி ன ான் .
துன்பு - துன்பம்; உன்னேல் - எண்ணாதே ம ண லி ன ால் மேடையை த் தி ரு த்தமா க
பா வகை : கலி விருத்தம் அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான்.
இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத்
ப�ொருள்
தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில்
இ ர ாமன் க ாட் டி ற் கு ச் சென் று தூக்கிக் க�ொண்டு வந்தான்.
துன்புறுவானே என்று குகன் வருந்தினான்.
அதை உணர்ந்த இராமன் கூறுகிறான், குகனே! ஆரணிய காண்டம் - சவரி பிறப்பு நீங்கு படலம்
து ன ்ப ம் எ ன் று ஒ ன் று இ ரு ந ்தா ல ்தானே சவரி
இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் இ ர ாம னி டம் மி கு தி ய ா ன அ ன ்பை யு ம்
பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே பக்தியையும் க�ொண்டவள் சவரி. சீதையைத் தேடிவரும்
இ ப ் போ து இ ப் பி ரி வு நே ர் கி ற து எ ன் று இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு
எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே செய்தவள் இவள். அவ்வகையில் காப்பியத்தின்
உடன்பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது ப�ோக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள் சவரி.
எ ங்கள் ந ா ல ்வர�ோ டு நி ன் று வி ட வி ல ்லை . இராமன், அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும்
இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் அன்பைக் காட்டினான்.
ஆகின்றோம்.
4. அன்னது ஆம் இருக்கை நண்ணி,
ஆரணியகாண்டம் - சடாயு உயிர் நீத்த படலம் ஆண்டுநின்று, அளவு இல் காலம்
சடாயு தன்னையே நினைந்து ந�ோற்கும் சவரியைத்
தலைப்பட்டு, அன்னாட்கு
இ ர ா வ ண ன் சீ தையை ச்
இன்னுரை அருளி, தீது இன்று
சிறையெடுத்தப�ோது கழுகு வேந்தன் சடாயு
இருந்தனை ப�ோலும் என்றான்
தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான்.
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின்
ஓர் மூலம் இல்லான். ( 3700)
54

XII Std Tamil Chap_03.indd 54 10-12-2021 00:48:39


www.tntextbooks.in

ப�ொருள் ச�ொல்லும் ப�ொருளும்

இவனுக்கு முன்னே இப்படிய�ொருவர் அனகன் - இராமன்; உவா - அமாவாசை;


இருந்தார் என்று பிறித�ொருவரைக் காட்ட இயலாத உடுபதி - சந்திரன்
நிலையிலுள்ள முதற்பொருளாகிய இராமன், ப�ொருள்
சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னையே கு றை ய ாத வ லி ம ை உ டை ய வ ர்க ளு ம்
நினைத்துத் தவமிருந்த சவரியிடம், ”இவ்வளவு வேண்டாத இ ரு ள ் போ ன ்ற வ ர்க ளு மா கி ய
காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் பகைவர்களை அழித்து அறங்கள் அனைத்தையும்
அல்லவா?” என்று பரிவுடன் கேட்டான். நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம்போல்
5. ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, இ ர ாம னு ம் சு க் ரீ வ னு ம் ஒ ரு ங் கி ரு ந ்தார்கள் .
அழுது இழி அருவிக் கண்ணள், ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும்
மாண்டது என் மாயப் பாசம்; வ ா ன ர த் தலை வ ன் சு க் ரீ வ னு ம் அ மா வ ாசைக்
வந்தது, வரம்பு இல் காலம் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும்
பூண்ட மா தவத்தின் செல்வம்; சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.
ப�ோயது, பிறவி, என்பாள் 7. மற்று இனி உரைப்பது என்னே?
வேண்டிய க�ொணர்ந்து நல்க. வானிடை மண்ணில், நின்னைச்
விருந்து செய்து இருந்த வேலை (3701) செற்றவர் என்னைச் செற்றார்;
ப�ொருள் தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
அப்போது சவரி, இராமனைப் புகழ்ந்து கிளை எனது; என் காதல்
அன்பின் கனிவினால் அருவி இழிவது ப�ோலக் சுற்றம் உன் சுற்றம்; நீ என்
கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) இன் உயிர்த் துணைவன் என்றான். (3812)
“ என் ப�ொய்யான உலகப்பற்று அழிந்தது; ச�ொல்லும் ப�ொருளும்
அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த
தவம் பலித்தது; என் பிறவி ஒழிந்தது“ என்று செற்றார் – பகைவர், கிளை – உறவினர்
கூறினாள். வேண்டிய எல்லாம் க�ொண்டுவந்து ப�ொருள்
அ வ ள் இ ர ாம இ ல க் கு வ னு க் கு வி ரு ந் து
செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர். இராமன் சுக்ரீவனிடம், “இனி நான்
ச�ொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும்
கிட்கிந்தா காண்டம் - நட்பு க�ோட்படலம் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்;
சுக்ரீவன் தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என்
சீ தையை த் தே டி வ ரு ம் இ ர ாம நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு
இலக்குவரைக் கண்ட அனுமன், சுக்ரீவனை மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ, என்
அழைத்து வந்தான். சுக்ரீவனை நண்பனாக இனிய உயிர் நண்பன்!” என்றான்.
ஏற்றுக் க�ொள்கிறான் இராமன். யுத்த காண்டம் - வீடணன் அடைக்கலப் படலம்
வீடணன்
6. தவா வலி அரக்கர் என்னும்
தகா இருள் பகையைத் தள்ளி, சீதையைக் கவர்ந்து வந்தது தவறென
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற வீடணன், இராவணனிடம் கூறுகிறான். அவன்
காலத்தின் கூட்டம் ஒத்தார் கூற்றை மதியாத இராவணன், வீடணனைக்
அவா முதல் அறுத்த சிந்தை க டி ந ்தான் . இ ல ங்கையை வி ட் டு வ ந ்த
அனகனும், அரியும் வேந்தும் வீ ட ண ன் , இ ர ாமன் இ ரு க் கு மி டம் வ ந் து
உவா உற வந்து கூடும் அடைக்கலம் வேண்டினான். இராமன் அவனை
உடுபதி, இரவி ஒத்தார். ( 3806) உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை
அவனுக்கு உரிமையாக்கினான்.

55

XII Std Tamil Chap_03.indd 55 10-12-2021 00:48:39


www.tntextbooks.in

8. ஆழியான் அவனை ந�ோக்கி, ஆன�ோம். பின்னர் மேருமலையைச் சுற்றி


அருள்சுரந்து, உவகை கூர வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன்
ஏழின�ோடு ஏழாய் நின்ற அறுவர் ஆன�ோம். உள்ளத்தில் அன்புக�ொண்டு
உலகும் என் பெயரும் எந் நாள் எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து
வாழும் நாள், அன்றுகாறும், எழுவர் ஆன�ோம். புகுதற்கரிய கானக வாழ்வை
வாள் எயிற்று அரக்கர் வைகும் மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக்
நின்னதே, தந்தேன் என்றான். (6503)
கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.
ப�ொருள் இலக்கணக் குறிப்பு
ஆணைச்சக்கரத்தையுடைய இராமன்
உளது – இடைக்குறை; மாதவம் –
உள்ளத்தில் கருணை ப�ொங்க வீடணனிடம்,
உரிச்சொற்றொடர்; தாழ்கடல் – வினைத்தொகை;
”ஒளிப�ொருந்திய பற்களை உடைய அரக்கர்
செற்றவர் – வினையாலணையும் பெயர்;
வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான
நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
இலங்கை அரசாட்சி, ஏழேழாகிய பதினான்கு
உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு உறுப்பிலக்கணம்
காலம் இருக்கும�ோ அவ்வளவு காலம் உனக்கே தந்தனன் = தா (த) + த் (ந்) + த் + அன் + அன்
உரிமை எனக் க�ொடுத்தேன்“ என்று கூறினான்.
தா – பகுதி (த எனக் குறுகியது விகாரம்);
9. குகன�ோடும் ஐவர் ஆனேம் த் – சந்தி (ந் ஆனது விகாரம்); த் – இறந்தகால
முன்பு; பின் குன்று சூழ்வான் இடைநிலை; அன் – சாரியை; அன் – படர்க்கை
மக ன�ொடும் அறுவர் ஆனேம்; ஆண்பால் வினைமுற்று விகுதி.
எம்முழை அன்பின் வந்த
ப�ொலிந்தான் = ப�ொலி + த் (ந்) + த் + ஆன்
அகன் அமர் காதல் ஐய!
ப�ொலி – பகுதி; த் – சந்தி (ந் ஆனது விகாரம்);
நின்னொடும் எழுவர் ஆனேம்;
த் – இறந்தகால இடைநிலை; ஆன் – ஆண்பால்
புகல் அருங் கானம் தந்து,
புதல்வரால் ப�ொலிந்தான் நுந்தை.* ( 6507) வினைமுற்று விகுதி

பா வகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் புணர்ச்சி விதி


ப�ொருள் அருங்கானம் = அருமை + கானம்;
(நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக விதி : ஈறு ப�ோதல் – அரு + கானம்;
இருந்தோம்). குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் விதி : இனமிகல் – அருங்கானம்

நூல்வெளி

கம்பராமாயணம் பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையாகக் க�ொண்ட


பாத்திரங்களால் படைக்கப்பட்டிருக்கிறது. இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல்
எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பகுதிகள் பாடமாக இடம்பெற்றுள்ளன. அய�ோத்தியா காண்டம், ஆரணிய காண்டம்,
கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றிலிருந்து குகன், சடாயு, சவரி, சுக்ரீவன், வீடணன் ஆகிய�ோரைப்
பற்றிய பாடல்கள் க�ொடுக்கப்பட்டுள்ளன. உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவை.
இந்நூலை இயற்றியவர் கம்பர். இதற்குக் கம்பர் இராமாவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின்
காரணமாக இது “கம்பராமாயணம்” என்றே அழைக்கப்படுகிறது. கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு. எழுதப்பட்ட
காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் ப�ோற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்.

கற்பவை கற்றபின்...

உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் எது? ஏன்? வகுப்பறையில் உரையாடுக.

56

XII Std Tamil Chap_03.indd 56 10-12-2021 00:48:39

You might also like