You are on page 1of 2

இய

இயல்:3 ;3 -ii (SPLIT TEST;II)

பதின ொன்றொம் வகுப்பு

1.தீயி ொற் சுட்டபுண் உள்ளொறும் ஆறொதத


நொவி ொற் சுட்ட வடு – இக்குறட்பொவில் பயின்று வரும் அணியய விளக்குக
விடை:
இக்குறட்பொவில் தவற்றுயை அணி பயின்று வந்துள்ளது.
இரு னபொருள்களின் ஒற்றுயையய முதலில் கூறிப் பின் ர் அவற்றின் தவற்றுயையயக்
கூறுவது தவற்றுயை அணியொகும்.
தீயி ொல் சுட்ட புண்ணும், நொவி ொல் சுட்ட வடுவும் சுடுதலொல், ஒற்றுயை உயடய .
புண் ஆறும்; வடு ஆறொது என்பது தவற்றுயை. எ தவ, இக்குறட்பொவில் தவற்றுயை அணி
பயின்று வந்துள்ளது.
2.ன ொற்னபொருள் பின்வருநியலயணியய விளக்கிக் கீ ழ்க்கொணும் குறளுக்கு இவ்வணியயப்
னபொருத்தி எழுதுக.
விடை;
விய வலியும் தன்வலியும் ைொற்றொன் வலியும்
துயணவலியும் தூக்கிச் ன யல்
ன ய்யுளில் முன் ர்வந்த ன ொல், ைீ ண்டும் ைீ ண்டும் அதத னபொருளில் பல முயற
வருவது, ன ொற்னபொருள் பின்வருநியல அணி எ ப்படும்.
இக்குறட்பொவில் வலி’ என்னும் ன ொல், வலியை’ என்னும் னபொருளில் பலமுயற
வந்துள்ளது. எ தவ, இக்குறளில் ன ொற்னபொருள் பின்வருநியலயணி பயின்று வந்துள்ளது.
3ைருந்தொகித் தப்பொ ைரத்தற்றொல் ன ல்வம்
னபருந்தயக யொன்கண் படின் – இக்குறட்பொவில் பயின்றுள்ள அணியயச் சுட்டி விளக்குக.
வியட:
இக்குறட்பொவில் உவயை அணி பயின்றுள்ளது. உவைொ ம் ஒரு னதொடரொகவும்,
உவதையம் ஒரு னதொடரொகவும் அயைய, இயடயில் உவயை உருபு னவளிப்படக் கூறுவது
உவயை அணியொகும்.
உவைொ ம்; ைருந்தொகித் தப்பொ ைரம்
உவமேயம்.ன ல்வம் னபருந்தயகயொன்கண் படின்
உவயை உருபு. அற்று
எ தவ, குறட்பொவில் பயின்று வந்துள்ள அணிஉவயையணி ஆகும்.
4.: சுடச்சுடரும் னபொன்தபொல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட தநொற்கிற் பவர்க்கு. – இக்குறட்பொவில் பயின்றுள்ள அணியயச் சுட்டி விளக்குக
வியட
இக்குறட்பொவில் உவயை அணி பயின்றுள்ளது.
உவைொ ம், உவதையம், உவை உருபு ஆகியவற்யறப் னபற்றிருப்பது உவயை அணியொகும்.
உவைொ ம் -சுடச்சுடரும் னபொன்; துன்பம் சுடச்சுட தநொற்கிற்பவர்க்கு
உவதையம்; ஒளிவிடும்
உவை உருபு -தபொல் எ தவ, இக்குறட்பொவில் உவயையணி பயின்றுவந்துள்ளது.
5.பற்றுக பற்றற்றொன் பற்றிய அப்பற்யறப்
பற்றுக பற்று விடற்கு. – இக்குறளில் பயிலும் அணியயச் சுட்டி விளக்குக.
வியட
இக்குறளில் ன ொற்னபொருள் பின்வரு நியலயணி பயின்றுள்ளது.
ஒருன ொல் அதத னபொருளில், பலமுயற இடம்னபறுவது, ன ொற்னபொருள் பின்வருநியலயணி
ஆகும்.
‘பற்று’ என்னும் ன ொல், ‘பிடித்தல்’ என்னும் னபொருளில் பலமுயற இடம்னபற்றதொல்,
ன ொற்னபொருள் பின்வரு நியலயணியொயிற்று.
6.பீலினபய் ொகொடும் அச் ிறும் அப்பண்டம்
ொல ைிகுத்துப் னபயின். – இக்குறளில் பயின்று வரும் அணியயச் சுட்டி விளக்குக.
வியட
இக்குறளில் பிறிது னைொழிதல் அணி பயின்றுள்ளது. கூறக்கருதிய னபொருயள தநதர
கூறொைல், பிறிது ஒன்யறக் கூறி, அதன்மூலம் விளக்குவது., பிறிது னைொழிதலணியொகும்.
“இதல ொ ையிலிறதகயொ ொலும், அளவுக்கு அதிகைொக வண்டியில் ஏற்றி ொல்,
வண்டியின் வலியையொ அச் ொணியும் முறிந்துவிடும்” என்னும் உவயையயக் கூறி,
பயகவர்“வலியை இல்லொதவரொயினும் பலர் ஒன்று த ர்ந்தொல், வலியை
னபொருந்தியவய யும் அழித்திட இயலும்” என்னும் னபொருயளப் னபறயவத்தயையொல்,
இக்குறட்பொவில் பயின்று வந்துள்ள அணி பிறிது னைொழிதலணியொகும்.

You might also like