You are on page 1of 2

நாவலந்தீவில் பசிப்பிணியால் நடந்த ககாடுமைகளுக்கு முற்பிறப்பில்

கசய்த தீவிமை கரணியம் என்பமத அறிந்ததாம். தீவிமைத் கதாடராைல்


இருக்க, நீங்கள் ஆற்றவிரும்பும் நல்விமைகமைக் சுருக்கைாகக்
குறிப்பிடவும்.

ைைதால் மற்றவர்களுக்கு தீமம எண்ணாமல் தநர்மையுடன் இருக்க வவண்டும். அப்படி

இருப்பவர்க்கு கசல்வமும், சிறப்பும் வைரும். அறத்மத ைறுப்பவர்களுக்கு வாழ்வில்

வீழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம், அைவற்ற ஆமச, கடும் தகாபம், வன் கசால் இமவ

நான்கும் இல்லாைல் இருப்பதத ஒருவமகயில் நாம் செய்யும் நல்விமைகவே. ஆைால்

அமத நாம் ைறந்து ைண்ணாமச,கபண்ணாமச,கபான்ைாமச என்ற கபாருள்கள் தைல்

ஆமெ மவத்து அதிலும் முழுமை கபறாைல் நமர,திமர,பிணி,மூப்பு,பயம்,ைரணம் வந்து

ைாண்டு தபாகின்தறாம். பகவத் கீமதயில் பகவான் அதற்காை வழிமய ைிகவும் அழகாக

எடுத்துமரக்கிறார். எல்தலார்க்கும் நன்மை பயக்கும் காரணங்கமை உமடய

கசயல்கமைதய புாிய தவண்டும். அந்த நற்கசயல்கைின் பலன்கமைத் துறந்துவிட

தவண்டும். நல்ல காாியங்கள் கசய்வது பின்ைாைில் எைக்கு நற்பலன்கள் வருவதற்காக

என்று கருதாைல், நல்ல காாியங்கள் கசய்வது என்னுமடய ஆத்ைதிருப்திக்காக என்ற

எண்ணத்மத முழுமையாகக் ககாண்டிருக்க தவண்டும். பாவபுண்ணியங்கள் நம்

விமையால் வருபமவ. அவற்றால் இன்புற்று துன்புற்று ைமழ நீர் ஓட்டம் தபால

வாழ்க்மக ஆறு ஓடுகிறது. பின் அதத நீர் ஆவியாகி ைறுபடி ைமழ நீராய் வருவமதப்

தபால பிறவிச் சுழலில் நாம் சிக்கிவிடுகிதறாம். இதிலிருந்து விடுபட நாம் ெில

சகாள்மககமேப் பின்பற்ற வவண்டும். முதலில், பாசம் பற்றிய ககாள்மககள்.

அதாவது, ெக மைிதர்கேிமடவய அன்பும் கருமணயும் இருக்க வவண்டும். துன்பத்தில்

இருப்வபார்க்கு வதமவயாைவற்மற வாங்கி தந்து அல்லது உதவி என்று வகட்டு

வருவவாமை இல்மல என்று கூறி அனுப்பாமல் உதவி செய்வவத நல்விமையாகும்.

வமலும், பிறாின் வேர்ச்ெிமயக் கண்டு வபாறாமம சகாள்ோமல், வபைாமெக்


சகாள்ோமல் மக சகாடுத்து தூக்கி விடுவவத நல்லது. அடுத்து, உயிர் பற்றிய

ககாள்மககள். இமறவைின் பமடப்பில் எல்லா உயிாிைங்களும் ஒன்வற. அப்படி

இருக்மகயில் அவாிகேின் உயிமை எடுப்பதற்கு மைிதர்கோகிய நமக்கு உாிமம

இல்மல. எைவவ, அவர்கேிடத்தில் அன்பு காட்டி சகாடுமமப்படுத்தாமல் வேர்ப்பவத

அறமாகும். இறுதியாக, நாம் இமறவன் பற்றிய ககாள்மககமேக் சகாண்டிருக்க

வவண்டும். ெிறுவயதிலிருந்து இமறவனுமடய திருமுமறகமேப் படித்து மற்றும் பல

இலக்கிய புத்தகங்கமேயும் படித்து வருவதால் அவர்கள் நற்குணம் நிமறந்தவைாகவும்,

தசாதமையின் தபாது மைம் தைைாமலும், மற்றவர்கமே ெபிக்காமல், குமறகூறாமல்,

ககட்ட வார்த்மதகள் தபச ைாட்டார்கள். நம்ைில் சிலருக்கு தகாபம் ஏற்படும் வபாது

உடதை தகாபம் ஏற்படுவதற்கு காரணைாணவர்கமைச் சபித்து விடுகின்றைர்.

உதாரணைாக தைக்கு உபகாரம் கசய்யாத பிள்மைகமைப் கபற்தறார்களும், துதராகம்

இமழத்தவர்கமை பிறரும் சபிப்பமதப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு

விஷயங்களுக்ககல்லாம் ைண்மண வாறியிமறத்து சாபைிடும்

பழக்கமுமடயவராயிருப்பமதக் காணலாம். எைவவ, இமவ எல்லாம் தவிர்க்க இமற

வழிபாடும் மிகவும் அவெியம்.

You might also like