You are on page 1of 3

பகாண்டு அந்த மாணவரின் பபயர் மற்றும் அந்த மாணவர் என்ை

பையல் பைய்கிறார் என்பசத பைால்ல வண்டும்.


 உதாைணமாக:
ஒரு மாணவர் ைாப்பிடுவது பால் நடிக்கிறார்.
மற்பறாரு குழுவிலிருந்து ஒரு மாணவர்
அவன் ைாமு; அவன் ைாப்பிடுகிறான்.
அஃ த பால்
‘அவள்’, ’அவர்’ (ஆைிரியர் ஏ தனும் ஒரு பையல் பைய்யலாம்),
அவர்கள்’ (இைண்டு மாணவர்கள் அல்லது குழுவிலிருக்கும்
அசைவரும் ைர்ந்து ஏ தனும் ஒரு பையல் பைய்யலாம்) ஆகிய
மூவிடப்பபயர்களுக்கு ஏற்ற விசைமுற்சற அசமக்க
ஊக்குவிக்கவும்.

 ஊக்க மதிப்பபண்கள்: மாணவர் அசமத்த வாக்கியம் என்ை


காலம் என்று கூறி மற்ற காலங்களுக்கு (tenses) ஏற்றவாறு
வாக்கியத்சத அசமக்க மாணவர்கசள ஊக்குவிக்கலாம்.

 யதர்வு-4: திட்டப்பணி-2 (Project-2 - 30 மதிப்மபண்கள்):


 நிகனவுப்படுத்தவும். சமர்ப்பிக்கும் ககடசி நோள் - வோைம் 16.

வட்டுப்போடம்:

 கீ யழ குறிப்பிட்டுள்ள பயிற்சிகயச் மசய்யவும்:


 11.8 சரியோன மசோல்கலக் யகோட்டில் எழுதுக:
 11.9 விடுபட்ட எழுத்கத நிைப்புக:
 12.6 விடுபட்ட எழுத்கத நிைப்பு: (குறில் - மநடில்)
 12.7 எழுத்கதக்மகோண்டு மசோல் உருவோக்கு:
 12.8 சரியோனச் மசோல்கலக் யகோட்டில் எழுது:
 12.9 விடுபட்ட மசோல்கல நிைப்பு:
 12.10 எழுதிப் பழகு:

 வோசித்தல் பயிற்சி (Reading Log):

வகுப்பு 3 © 2023, உலகத் தமிழ்க் கல்விக்கழகம் பக்கம் 97 of 190


 மபற்யறோர் ககமயோப்பம் அவசியம் (15 நிமிடங்கள்).
 குழந்கதகள் தங்களுக்கு விருப்பமோன தமிழ்
ககத/போடல்/கட்டுகை/போடம் படிக்கலோம்.
 சரியோன உச்சரிப்யபோடு மபோருள் உணர்ந்து வோசிக்க மபற்யறோர்கள்
உதவலோம்.

 Revise வோசிப்யபோம் and மசோல்லிப் பழகுயவோம்.

 மசோல்வமதழுதுதல்(வோக்கியம் எழுதவும்):
 ஒவ்மவோரு வோர்த்கதசயயும் ஆங்கிலப் மபோருளுடன் 2 முகற
எழுதவும்.
 மசோல்வமதழுதுதல் வோர்த்கதககள உபயயோகித்து குகறந்த
பட்சம் இரண்டு வோர்த்கதகள் மகோண்ட வோக்கியங்ககள
எழுதவும்.
1) பூங்கோ - park
2) சுற்றுலோ- tourism
3) நோடு – country

 உதாைணமாக:
1) அழகாை பூங்கா,
2) இன்பமாை சுற்றுலா.
3) என் நாடு.

 ககமயழுத்துப் புத்தகம்: பக்கம் 12

 உசையாடல் பயிற்சி - 2-3 நிமிடங்கள் (Conversation):


 ஆசிரியர் உகையோடல் தகலப்கபக் மகோடுக்கலோம் அல்லது
மோணவர் உகையோடல் தகலப்கபத் யதர்ந்மதடுக்கலோம் (choose).
 மோணவர்கள் தகலப்பிற்யகற்ப மபற்யறோர், உறவினர் அல்லது
நண்பர்களுடன் யபச்சுத் தமிழில் கலந்துகையோடி, அகத
ஒலிப்பதிவு (audio) மசய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மோணவர்கள்
தனியோகவும் யபசலோம்.
 ஒருமுகற பயன்படுத்திய தகலப்கப மீ ண்டும்
பயன்படுத்துவகதத் தவிர்க்கவும்.

வகுப்பு 3 © 2023, உலகத் தமிழ்க் கல்விக்கழகம் பக்கம் 98 of 190


 எழுத்துத் தமிழில் யபசுவகதக் கூடியவகை தவிர்க்கவும்.
 ஓரிரு மசோற்கள் ஆங்கிலத்தில் யபசுவது தவறில்கல.

குறிப்பு: உகையோடல் தகலப்பு உதோைணங்கள் போடத்திட்டத்தின்


இறுதியில் மகோடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதகன
யதகவக்யகற்பப் பயன்படுத்தலோம்.

 யதர்வு 4 - திட்டப்பணி 2 :(Project 2 - 30 மதிப்மபண்கள்)


 திட்டப்பணிக்கோன யவகலககளச் மசய்யவும், சமர்ப்பிக்கும் ககடசி
நோள் - வோைம் 16.
 விளக்கம்: வோைம்-13இல் இகணக்கப்பட்டுள்ளது.

**அடுத்த வோைம் போடநூல்- பயிற்சிநூல் பகுதி-2 மகோண்டு வைவும்**

வகுப்பு 3 © 2023, உலகத் தமிழ்க் கல்விக்கழகம் பக்கம் 99 of 190

You might also like