7. கலந்துனரயாடல் : மைிதர்களுக்கு அனலபபெியால் நன்னமபய ! – தீனமபய (பபசுதல் ) 8. சகாடுக்கப்படும் பாடலுக்கு சொந்த நனடயில் கருத்து எழுதுதல் 9. தன்னை ஓர் அறிவியல் அறிஞராக கற்பனை செய்து சகாண்டு எவற்னற எல்லாம்கண்டுபிடிப்பீர்கள் எை உனர நிகழ்த்துதல் 10. ெிந்தனைத் சதாடர்கள் தயாரித்து வகுப்பில் வாெித்தல் (எ.கா) கடவுள் பூமிக்குத் தந்த வரம் உயிர்க்காற்னறத் தரும் மரம் 11. எதிர்கால இலட்ெியம் (அ) கைவு பற்றி பபசுதல் (எ.கா) நான் ஆெிரியராைால் .... / நான் மருத்துவராைால் ....
12. இயற்னகப் சபாருட்கனள வர்ணித்து கவினத எழுதி வாெித்தல்
(எ.கா) கடல் , மரம் , வாைவில் ..........
13. பிற மாநிலங்களில் சகாண்டாடப்படும் விழாக்கனள பற்றி
அறிந்து வகுப்பில் பகிர்தல் 14. உைது சபாறுப்புகனளப் பட்டியலிடுக. வட்டில், ீ பள்ளியில் , சபாது இடங்களில் ... 15. மைிதபநயம் தனலப்பில் குறுநாடகம் தயாரித்தல் ( குழு செயல்பாடு 16. நீ செய்ய நினைக்கும் ெமூக பெனவ குறித்து எழுதுக. 17. பழசமாழிகனள அறிந்து அதற்காை விளக்கத்னதயும் அறிந்து வகுப்பில் பகிர்க. 18. கல்வியின் ெிறப்பு குறித்து பபசுக. (இரண்டு நிமிடம் ) 19. நாம் அன்றாட வாழ்வில் ஆங்கிலச் சொற்களுக்கு இனணயாை தமிழ்ச்சொல்னல அறிந்து வகுப்பில் பகிர்க. 20. விடுகனதகள் , புதிர்கள் தயாரித்தல்
21. ஓர் புத்தகத்னதப் படித்து அனதப் பற்றி மதிப்புனர எழுதுக.
22. குறுக்சகழுத்துப் புதிர்கனள நினறவு செய்க. 23. மரபுத்சதாடர்கனள வாக்கியத்தில் அனமத்து எழுதுக. 24. தற்காலத் தமிழ்சமாழி வளர்ச்ெிக்கு ஆற்ற பவண்டிய பணிகளாக நீ கருதுவைவற்னற பபசுக. 25. சகாடுக்கப்படும் கனதனய உனரயாடலாக மாற்றி எழுதுக. 26. குறிப்புகனளப் பயன்படுத்தி எளிய வடிவில் கட்டுனர ஒன்று எழுதுக. 27. பாரதியார்,பாரதிதாென் பபான்ற கவிஞர்களின் ஒரு பாடனலப் படித்து அதற்காை விளக்கத்னத வகுப்பில் பகிர்க. 28. சகாடுக்கப்படும் தனலப்பில் உனரயாடல் நிகழ்த்துக.(இருவர் செயல்பாடு ) 29. உைக்குப் பிடித்த ஊர் எது ? ஏன்? வகுப்பில் பகிர்க. 30. பிறசமாழி கலப்பின்றி தமிழில் ஒரு மணித்துளி உனர நிகழ்த்துக.
SUBJECT TEACHER PRINCIPAL
RSK INTERNATIONAL SCHOOL(CBSE)
(SENIOR SECONDARY) CBSE Affiliation Number 1930766 தமிழ் LANGUAGE MONTH PLAN – GROUP : B